வ.உ.சி.வீடு,வாரிசுகள்,ஜாதி,ஒரிஜினல் போட்டோ | V. O. Chidambaram Pillai real Photos

  Рет қаралды 279,181

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 321
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
வ.உ.சிதம்பரனாரின் பேத்தி கண்ணீர் பேட்டி | V. O. Chidambaram Pillai great granddaughter interview kzbin.info/www/bejne/l36aaISCrpiag9E
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Ippa parunga truck loadatethu kaivaganathy veddu yavoran
@srcchakravarthyhistory9744
@srcchakravarthyhistory9744 10 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி அத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டோம் இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் பயனுள்ள ஒரு காணொளி என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை தொடரட்டும் உங்களது ஊடகப் பணி சமூக பணியாக நன்றி சகோதரரே🎉 🙏
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw Жыл бұрын
VOC ஒரு சிங்கம். Voc ஒரு ஒப்பில்லா தலைவர். நாம் கொண்டாட வேண்டும்.
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
என் அய்யாவின் வரலாற்றை பதிவிட்டதிற்கு கோடான கோடி நன்றி கண்ணிர் மல்க😢😢
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Sarvarkerai mun neruthe avarai periya adkul akkekundu irukerarkul evari kenapyyan akkukerrarkul partherkala
@kannanrajan5469
@kannanrajan5469 Жыл бұрын
இதயம் வலிக்கின்றது. எத்தனை துயரங்கள். ஒரு செல்வ சீமான் தெருவில் மண்ணெனை வண்டி இழுத்து விற்று அதில் 8 குழந்தைகளை காப்பாற்றுவது நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவரது துணைவியார் எத்தனை துயரங்களில் வாழ்ந்து இருப்பார். ஒரு நல்ல ஆன்மீகவாதி. நல்ல பதிவு. ஒவ்வொரு சமதாயமும் நம் சுதந்திரத்திற்கு எத்தனை தியாகத்தை செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தெரிந்துக்கொள்ள வேண்டியது. வந்தே மாதரம்
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Va,vu.si.pillai.avargalai..jailil kodumai.. Padutthiyavar,aagattum... Vidudhalai aanapiragum, avarai thunburutthiyavar,aagattum ..avargalin,vamsam..vilangaamaldhan poi.. Irukkum....evvvalavu.. Kodumai. Kanjikku setthu pizhaikka vandha nai. (kuutthigalin.. Pillaigal) 1ru.. Ooralavu.. Pillaigal petru thalli..1ru.. Kodi thalai murakku sotthu serthu vittu poi vittan. Thalai muraiyaaga vasadhi padaitha kudumbham patta kastatthai kettal rattha kanneer varugiradhu... Kannil.
@GomathiNayagam-k1z
@GomathiNayagam-k1z 6 ай бұрын
Really
@vijivivek853
@vijivivek853 Жыл бұрын
வ.உ.சி ஆலயங்களில் வைக்க வேண்டியவர். அனைவரும் அன்புடன் வணங்கும் தன்மை உடையவர் ஆவார்
@Moorthi6260
@Moorthi6260 Жыл бұрын
சாத்தியமா அழுகை வந்துவிட்டது மற்றும் மனதில் வெறியும் எழுகிறது. இவரைப்போல் நாமும் மாறவேண்டுமென்று. 💪💪💪
@dharmarajm4022
@dharmarajm4022 Жыл бұрын
இப்படி பட்ட தியாகிகளின் சிலைகளை தமிழகத்தில் அரிதாக காணப்படுகிறது ஆனால் சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவனுக்கு திரும்பிய திசை யெங்கும் சிலை வேதனை
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Жыл бұрын
இப்படிபட்டதியாகிகளின்வாழ்வாத்ரம்தான்மிககொடுமை
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Жыл бұрын
இவருக்கு சிலை வைக்காமல் பேனாவுக்குசிலைகோடிகணக்கில் தண்டகர்மங்களாயோசியுங்கள்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
திராவிடம் தமிழ் நாட்டின் சாபக்கேடு .
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 10 ай бұрын
Tamilanin Saba kedu
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 Жыл бұрын
தமிழனாக பிறந்ததில் பெருமிதம். *அண்ணா தாங்களது தமிழருக்கான தேடல் கோடான கோடி நன்றிகள் பல*
@tiishwamouli3910
@tiishwamouli3910 Жыл бұрын
கண்ணீரைத்தவிர வேறெதுவம் இல்லை எண்ணிடம்... புண்ணியம் செய்துவிட்டேன் இவர் பிறந்த மண்ணில் நானும்... தாய்நாடே எங்கள் மூச்சு... விடுதலையே எங்கள் பேச்சு.... வணங்குகிறேன் வார்த்தைகள் எழாமல்....
@amirthaganesan5379
@amirthaganesan5379 5 ай бұрын
@@tiishwamouli3910 நீங்கள் இந்த ஊர் அய்யா
@rajendranrajendran8809
@rajendranrajendran8809 Жыл бұрын
கண்களில் நீர் முட்டுகிறது, செல்வம் சீமான், வக்கீல், நாட்டிற்கு பாடுபட்டு அத்தனையும் இழந்து அரிசி விற்று வாழ்ந்து உள்ளது, மனசு வலிக்குது
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True. Really my eyes also filled with tears on seeing. People without knowing the value of vote getting bribes for voting.
@gnanaganesh5937
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/jHTGgGeJitWeZsk🙏🙏🙏 Vaazhga Tamizh Velga Tamizh 🙏🙏
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Evari intha nealaikku alakenavan ariya tappa kapothykul yellam unda yeilaiya government kundepai shulla vendum
@naseera3075
@naseera3075 10 ай бұрын
Ippa ulla. Seeman
@muruganp4839
@muruganp4839 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகில் உள்ள கூமாப்பட்டி ‌கிராமத்தை சேர்ந்தவன் ‌நான்.என்ஊரில் வ.உ.சி . அவர்களுக்கு ஒரு ‌சிலை அமைக்க வேண்டும் இது என் ‌30 வருட கனவு.நிச்சயம்‌ என் ‌கனவு விரைவில் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்.. ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@massedit5271
@massedit5271 Жыл бұрын
Kansapuram me bro kandaipa bro 😍
@prrmpillai
@prrmpillai 10 ай бұрын
சில வெச்சி அத கம்பி வல போட்டு பூட்டி வெச்சிடுவீங்க ?
@ragupathiragavan4840
@ragupathiragavan4840 10 ай бұрын
கூமாபட்டியில் வவுசி பிள்ளை சமுதாயத்தில் எத்தனை வீடுகள் உள்ளன
@sathiah8439
@sathiah8439 6 ай бұрын
உங்கள் கனவு விரைவில் நிறைவேற இறைவனை வேண்டி வணங்குகிறேன்.
@vanitham2413
@vanitham2413 Жыл бұрын
மகாஉத்தமர் வ உ சி.போற்றிவணங்குகிறேன்
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 Жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மைகளை கேட்கும் போது விழிகள் கண்ணீர் சிந்துகிறது.
@gnanaprakash4575
@gnanaprakash4575 Жыл бұрын
இறைவனை கண்ணால் காண்பது கிடையாது உணரத்தான் முடியும் அதுபோல் இவர்களை இறைவனாக பார்க்க வேண்டும் கண்ணீர் துளிகளில் என் கருத்தை பதிவிடுகிறேன்
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 Жыл бұрын
இந்த போராளி பிறந்த தமிழகத்தில் நாமும் பிறந்தோம் என்பதே அனைவருக்கும் பெருமை வாழ்க அவர்கள் புகழ் 👍
@devarajm7445
@devarajm7445 10 ай бұрын
Yes 👍✔Boyer boyer 👍 🙏 jeiRSS jeibjp jeiRSS jeibjp
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள் கண்ணில் நீரை கட்டுபடுத்த முடியவில்லை...எங்களின் இந்த தாத்தாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம்..அதில் கோடியில் ஒரு பங்கு தேச பக்தியாவது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வராதா..
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா . இந்தப் பதிவினை இட்டு அவர் வாழ்ந்த வீடு சொந்த வீடு இவற்றை எல்லாம் கானும் ஒரு வாய்ப்பினை கொடுத்தமைக்கு நன்றிகள் பல......❤🙏💐
@SUNTHARI273
@SUNTHARI273 Жыл бұрын
நான் நேரில் சென்ற இடங்களில் வ.உ.சி மற்றும் கட்டபொம்மன்....இவ்விரண்டு இடத்தின் தூரம் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி வித்யாசத்திலுள்ளது!. 👌👌👌🔥🔥🔥😄😄😄
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
கண்ணீர் சமர்ப்பணம்😭😭😭🌷🌷🌷🙏🙏
@rajinidileep8038
@rajinidileep8038 Жыл бұрын
வாழ்க வ.உ.சிதம்பரம் பிள்ளை
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
உணமையில் தானக்கென்று ஒன்றும் இல்லாமல் நாட்டிற்கு கொடுத்துச்சேன்ற மாமனிதர் 🙏சாம்பாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் மிக பெரிய பணக்காரர்களில் ஒரு குடும்பமாக இருந்திருக்கும் 🙏🙏🙏
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
வா வு,சிதம்பரம்,பிள்ளை,அவர்கள், நாட் டுக்க காக,உழைத்தவர்,கப்பலோட்டிய,தமிழர்,அவருடைய,புகழ்,ஓங்குக,வாழ்க, அ வர்,புகழ்,ஓங்குக,வளர்க,தமிழ்,நன்றி
@gunapothi8345
@gunapothi8345 6 ай бұрын
நேரு குடும்பம் போல்
@கிருஷ்ணாசெல்லம்
@கிருஷ்ணாசெல்லம் Жыл бұрын
கப்பலோட்டிய தமிழன் அல்ல ! கப்பலோட்டிய தமிழர் ! தலைவர் நாட்டுப் பற்றுடையோர் இயக்கம் ! தமிழன் !
@mullaimathy
@mullaimathy Жыл бұрын
ஐயா வா வு சி அவர்களை வணங்குகிறேன்.
@malaravanmani9153
@malaravanmani9153 7 ай бұрын
வ உ சி ஐயா ஒரு சகாப்தம். எனக்கு பிடித்த மாமனிதர். வணங்குவோம்
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
சுதந்திர போராட்ட தியாகி குறித்து அருமையான பதிவு. இன்னும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை எதிர்ப்பார்க்கிறோம்.
@v.5029
@v.5029 Жыл бұрын
அன்று மக்களுக்காக அனைத்து சொத்துக்களையும் இழந்தனர் தியாகிகள். இன்று தம் மக்களுக்காக அனைத்து மக்களின் சொத்துக்களையும் அபகரிக்கின்றனர் அரசியல்வாதி எனும் தியாகிகள்.
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
தியாக செம்மலைப் பற்றி அரிய தவல்கள், மிகவும் சிறப்பு, நன்றி. ஆனால் காமிரா வெகு வேகமாக நகர்வதினால், எந்த காட்சியையும் சரிவர காண முடியவில்லை. அவரது குடும்ப படங்களை காட்டியதைத் தவிற. முயற்சிக்கு நல்வாழ்த்துகள்.
@k.prasanthk.prasanth3147
@k.prasanthk.prasanth3147 Жыл бұрын
நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஐயா வ.உ.சி அவர்கள்🙏.
@kovairamasamy7935
@kovairamasamy7935 Жыл бұрын
வ.வு.சி ஒரு பிழைக்தெரியாத மனிதர் கோவைசிறையில் இவர் இழுத்து செக்கை தொடுவதர்க்கு கூட எனக்கு யோகிதையில்லை. இருந்தாலும் தொட்டு வாங்கினேன். வழ்ந்தால், கருணநிதி, ஜெயலலிதாபோல் வாழவேண்டும் செக்கு, சென்னையில் இல்லை. கோவை மத்தியாசிறைமுன்புவுள்ளது. வ.வு. சி பிறந்தநாள், மற்றும் நினைவு நாள் அன்றுமட்டும் புகழஞ்சலி செலுத்த அனுமதி.
@sathiah8439
@sathiah8439 6 ай бұрын
சிறைச்சாலையில் பல செக்குகள் இருக்கும். சென்னையில் இருப்பதும் voc அவர்கள் கோவை சிறையில் இழுத்தது தான்.
@sathiah8439
@sathiah8439 6 ай бұрын
அடையாறு காந்தி மண்டபத்தில் உள்ளது.
@sudalaiRatha
@sudalaiRatha 4 ай бұрын
voc best
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
அகத்தியம் 🔥 திருக்குறளுக்கு ஒரு அதிகாரத்தில் எழுதப்பட்ட நூல் 100வருடம் கடந்து நூல் ஐயா அவர்கள் தூத்துக்குடியில் இருந்த பொழுது எழுதி வெளியிடப்பட்ட நூல் எனக்கு அதிர்ஷ்டமாக அந்த நூல் சென்னையில் பழைய பேப்பர் கடையில் எனக்கு அதிசயமாக கிடைத்தது என்னுடைய பூஜை அறையில் இன்று நூல் உள்ளது நான் படித்து மகிழ்கின்றேன் 🙏
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐய்யா விரைவாக தங்களை சந்திக்க வாய்ப்பை உருவாக்கி தார தாழ்மையுடன் வேண்டுகிறேன்..
@akvlogs7188
@akvlogs7188 Жыл бұрын
தியாகம், வீரத்திற்கு புகழ் வணக்கம்
@physics20246
@physics20246 Жыл бұрын
அவர் வீரசுவர்க்கத்தில் இருப்பார். இவருடைய வாழ்க்கையை குழந்தைகள் அறியவேண்டும்
@sivasankaran6586
@sivasankaran6586 Жыл бұрын
இது போல் இனி ஒரு மனிதர் இந்த புவியில் பிறக்க போவது இல்லை.வ உ சி எனும் மாமனிதர் இந்த மண்ணுக்காகவே பாரத தேசத்தின் நலனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இறைவனடி சேர்ந்துள்ளார்.அவரது நினைவை போற்றி பாரத தேசத்தின் பெருமையை பறைசாற்றுவோம்.ஜெய் ஹிந்தி,வந்தே மாதரம்🇮🇳🇮🇳🙏🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
மன வருத்தத்துடன் இந்தப் பதிவை பார்த்து பெருமையுடன் தமிழர் வரலாறு எல்லோரின் வாழ்க்கை வரலாற்றையும் பாதுகாத்து வைப்பதில்லை அப்படிப் பார்க்கும்போது இவர் வரலாறு பாதுகாக்கப்படும் பெருமைக்குரிய வரலாறு
@santhanamsantham5468
@santhanamsantham5468 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வவுசிபுகழ்வாழ்க
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அய்யாவின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் நடிகர் திலகம்
@பொ.சூரியா
@பொ.சூரியா Жыл бұрын
அது வெறும் நடிப்பு. அவர் கஷ்டபட்டத அதுல காட்டல
@balanagarJ
@balanagarJ 5 ай бұрын
என்ன ஒரு மாமனிதர் வ.உ.சி ஐயா.அவர்களின் பாதத்தில் என தலை தொட்டு வணங்குகிறேன்
@kaDambavavanam.
@kaDambavavanam. Жыл бұрын
நல்ல முயற்சி அதிமுக்கித்துவமான பதிவு நன்றி 🙏🙏🙏🙏
@shankari2354
@shankari2354 Жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு விடுதலை கிடைத்தது இதை உணராமல் பழைய கூருடி கதவை திற என்ற கதையாய் வட இந்தியர் தென் இந்தியர் என்று பாகுபாடு மக்கள் இடையே வளர்த்து வருகிறது social media இந்தியர்களாக ஒற்றுமை இருந்து நாட்டை பகைவர்களிடம் இருந்து நம் பாரத நாட்டை பேணி காப்போம் நன்றி
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Poda lusu
@udayakumarb3465
@udayakumarb3465 Жыл бұрын
வ உசி கடைசி காலத்தில் எங்கள் பகுதியான சிந்தாதிரிப்பேட்டையில் கெரசின் கடை நடத்தியதாக கூறப்படுகிறது.அந்த கடை இருந்த இடத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.
@karthikarthi2386
@karthikarthi2386 Жыл бұрын
வஉசிதம்பரம் பிள்ளை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meiyappansubramanian8887
@meiyappansubramanian8887 Жыл бұрын
உண்மை தமிழின் மீது ஆணை உங்கள் தியாகம் வீன் போகாது இன்று பலர் தங்களை விமர்சிக்க என்னால் என் கண்ணில் கண்ணீர் விட்டோ வளர்த்தோம்
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
அவரை பாவம் எந்த.மாளிகையிலும் சகல வசதிகளோடும் தங்க வைக்க படவில்லை..கடுமையான சிறைவாசம் விதிக்கப்பட்டது ..ஏன் என்று யோசிக்க வேண்டிய விஷயம்
@muraliramamurthy4653
@muraliramamurthy4653 Жыл бұрын
வ.உசி ஜயா நமக்கு கிடைத்த வரம்
@vijivivek853
@vijivivek853 Жыл бұрын
உண்மையில் இந்தியாவில் இத்தகைய மனிதனைப் போற்றும் ஆலயங்கள் தேவை. அங்கு ஜாதி, மதம் இனம் கடந்த ஒரு வழிபாடு அவசியம் தேவை.
@mudhumozhi8386
@mudhumozhi8386 Жыл бұрын
ஒப்பற்ற தைரியசாலி! ஆங்கிலேயரை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞரும் கப்பலோட்டிய ஆங்கிலேயருக்கு கப்பல் வனிகத்தில் 'கிலி' உண்டாக்கிய.. வ.உ.சிதம்பரனார் எனும் மாமனிதர்! வாழ்க..! வாழ்கவே!
@chandarsubramani2917
@chandarsubramani2917 Ай бұрын
What a great man. இன்று நாம் யாரெல்லாம் தலைவன் என்று கூறுகிறோம். ஐயா செய்த தியாகத்தை பார்க்கும் போது நம் நெஞ்சம் பதற்கிறது. வ உ சி புகழ் ஓங்குக.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
சுயநலம். சிறிதும் இல்லாத தியாகி நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் போராட்டம் நடத்தியவர் தன் இனிய குடும்பத்திற்கு துன்பம் மட்டுமே அளித்தார். இவர் ஆங்கிலேயர் அடக்கு முறையால் பட்ட துன்பமும் துயரமும் ஏராளம். இவரின் தியாகம் நாம் எண்ணி இவரை வணங்கி போற்றுவோம். நாமும் இவர் பிறந்த தமிழ் மண்ணில் பிறந்தோம் என்று பெருமிதம் கொள்வோம். வந்தே மாதரம் 🙏
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
நீங்கள் போட்ட வீடியோ விலேயே இதுதான் உருப்படியானது..👍👍
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 10 ай бұрын
அப்பமற்றது
@BhuvaneshwariR-o5y
@BhuvaneshwariR-o5y Ай бұрын
வ.உ.சி அவர்களின் குடும்பத்தார் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன். உலகமே இவரைப்பற்றி அறியும் காலம் வர போகிறது. Thanks for this valuable video. Unable to see because of my tears. I have his family photo for pooja
@meiyappansubramanian8887
@meiyappansubramanian8887 Жыл бұрын
கண்ணீர்விட்டே வளர்த்தோம்
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Seeing this indraiya makkal shoud realise our dutyand every one do anything to our nation
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
இந்த சேனலின் பதிவுகளிலேயே நிஜமாகவே நாம தெரிந்து வைத்து க்கொள்ள வேண்டிய சங்கதி இதுதான்...மத்த சினிமாகாரங்க பதிவுகள் எல்லாம் தண்டம்...
@pillainag5378
@pillainag5378 Жыл бұрын
Rare to find a great man as illustrated here. 😢
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
அருமையான பதிவு
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
தெய்வம் திருமகன் தமிழ் தமிழ் தியாகி மாவீரன் மாமனிதன் வ.வு.சி புகழ் என்றும் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🇮🇳💯🔥🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🇮🇳💯🔥🇮🇳
@curioustrader2761
@curioustrader2761 Жыл бұрын
Nice info keep going The next generation should know our history
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Жыл бұрын
Really this video is superb. V.O.C.'s thiyagam alappariyadhu. migavum negizhchi ootiya pathivu. Nandri.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaDambavavanam.
@kaDambavavanam. Жыл бұрын
சுதந்திர தாயகத்தின் விடுதலைப்போராளி செக்கிழுத்தச்செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள்
@VND_Gaming
@VND_Gaming 11 ай бұрын
😭🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐 தெய்வமே 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அய்யா நீங்கள் எங்கள் தமிழ் நாட்டுக்கு தேவை காத்திருக்கிறோம்
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
வேண்டவே வேண்டாம். தமிழகம்இப்போதிருக்கும் நிலைமையில் அவரையும் கெடுத்துவிடுவார்கள்.அவர் வானில் நட்சத்திரமாக மின்னிக் கொண்டுதான் இருப்பார்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@umabalaji3120 இப்படி பட்ட நல்லவர்களை இல்லையே என்ற கவலை தான்
@balanagarJ
@balanagarJ 5 ай бұрын
அருமை அருமை மிக அருமையான பதிவு❤❤❤
@inba6
@inba6 Жыл бұрын
போராட்டம் நிறைந்தது தான் வாழ்க்கை வ உ சி 🙏
@ManiKandan-lv1cn
@ManiKandan-lv1cn Жыл бұрын
Arumayana pathivu Annan 💥🔥👌
@kalaiarasan2841
@kalaiarasan2841 Жыл бұрын
இந்த விபரங்களை இப்போது இருக்கும் அரசியல்வாதியிடம் சொல்லுங்கள் அப்போதாவது திருந்தட்டும்
@veerakumarb5744
@veerakumarb5744 Жыл бұрын
தமிழர்கள் போற்றவேண்டிய தலைவர் வ.உ.சி....
@shanmugamkala8749
@shanmugamkala8749 Жыл бұрын
What a great leader
@jagadeesant.p.j3074
@jagadeesant.p.j3074 Жыл бұрын
அருமை
@MegaKumar55
@MegaKumar55 Жыл бұрын
வெள்ளையன் நமக்கு செய்த துயர் இது மட்டுமா? நான் அவர் வழி தோன்றல் என்பதே என் பெருமை.
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 Жыл бұрын
Manasu kastamga ullathu ithai anupithavaruku eppadi irunthu irukum 😭😭😭🙏🙏
@prabhakaranag2891
@prabhakaranag2891 Жыл бұрын
Super good job 👌👍
@BaluBalu-kf1dv
@BaluBalu-kf1dv Жыл бұрын
. இப்படி எல்லாம் இந்த நாட்டிற்கு உடல் பொருள் ஆவி அனைத்தும் தியாகம் செய்த தியாக செம்மலை நினைவு கூர்ந்து மனம் கனமாகிறது.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
🙏🙏🙏 Sir Nandri. Recognizing our Freedom Fighter through your video is amazing and heart touching. Thanks a lot for this recognition though our Govt and people have just forgotten to give Him a recognition. Please the people in that area maintain the house and give it a due respect. 🙏
@nr776
@nr776 Ай бұрын
Lawyer , Patriot, Genius. He is great and we should worship forever 🙏🙏🙏🙏🙏
@asteroid_amuthan
@asteroid_amuthan Жыл бұрын
7:42 ஐயா வஉசி சிதம்பரம் பிள்ளை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா இரு தெய்வங்கள் 🙏
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 24 күн бұрын
சுதந்திர கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த சிதம்பரம் பிள்ளை 🙏🏼
@sadasivam5984
@sadasivam5984 Жыл бұрын
Highly respected leader more than any other celebrities of freedom fighter He suffered a lot for freedom of India My salute yo him.
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
அக்காலத்தில் சொந்தமாக கப்பல் வாங்குவது சாதரனகாறியமில்லை இவர்கல் இலை எனில் இன்று நாம் இல்லை
@deepika674
@deepika674 Жыл бұрын
Great 👍 👌 🙏
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
பேனா சிலை இவருக்கு வைக்க வேண்டும்.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
நாட்டுக்காக குடும்பம் மறந்து மக்களுக்காக உழைத்த நல்லவர்களை போற்றுவோம்
@supersnaps4795
@supersnaps4795 Жыл бұрын
இப்படி பட்ட தியாகிகளின் சிலைகளை தமிழகத்தில் அரிதாக காணப்படுகிறது
@tlnarayanan
@tlnarayanan Жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றி🙏
@nrameshrajaGovardhan
@nrameshrajaGovardhan Жыл бұрын
வ உ சி சைவ வேளாளர் சாதியினர்
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
நீலகண்ட பிரம்மசாரியை பற்றி போடவும்
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
We are salute for your great indian freedom fight jai Hind
@poorneeswarin5805
@poorneeswarin5805 Жыл бұрын
We are very proud , My Soil Ottapidaram...
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Жыл бұрын
very nice video
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 10 ай бұрын
Arcives channel work excellent thambi Jai bharat Mata ki Jai shree Ram 🚩 🙏
@govi8419
@govi8419 Жыл бұрын
7:49 தேவர் அருகே பெருந்தலைவர்
@dhanamlakshmi7
@dhanamlakshmi7 10 ай бұрын
வணங்குகிறேன் வ.உ.சி அய்யா அவர்களை
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 4 ай бұрын
தெய்வம்❤❤
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Жыл бұрын
bro, Bharatam muzhukka ulla ella thalaivargalin veetaiyum indha madhiri videos podunga, please.
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
Iyya ❤
@AlexsyaTVchannel
@AlexsyaTVchannel Жыл бұрын
அன்று நமது நாட்டை காப்பாற்ற இவர்கள் தன் சொத்துக்களை அழித்து நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தார்கள் நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது அவர் சிரமப்பட்டு வாழ்ந்த வாழ்க்கையை விட நம் நாட்டிற்காக அவரது குழந்தைகளும் தன் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்து உள்ளார்கள் நினைத்துப் பார்க்கும்போதே மனம் பதறுகிறது அய்யா வது வம்சமே எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் இவ்வாறு பெரிய புண்ணியவான்கள் பிறந்த ஊரில் நாம் பிறந்திருப்பது பெரும் பாக்கியமே ஆனால் இன்றோ அதே நாட்டில் நமக்குள்ளே இன்று ஒற்றுமை இல்லாமல் இல்லாத ஏழை எளிய மக்கள் நடுத்தர குடும்பங்களில் இருப்பவர்களிடம் நம் நாட்டில் பெரிய பொறுப்புகளில் அமர்ந்து நம் மக்களிடமே அனைத்தையும் பறிக்கும் அவலம் தான் நடந்து கொண்டிருக்கிறது நம் நாட்டிற்காக உயிரை மாய்த்த இவர்களது புண்ணியங்களை நம் நாட்டில் நடக்கும் அவலங்களை மாற்ற வேண்டும் ஓம் நமசிவாய போற்றி🙏🙏
@sivaf2252
@sivaf2252 Жыл бұрын
அய்யா இந்த நாடு இவ்வளவு நன்றி கெட்ட நாடாக இருந்த தே.
@rajoobhai4512
@rajoobhai4512 10 ай бұрын
தர்மத்துக்கு கட்டுபட்டவர்களின் .நிலைமையை பார்த்தால் மனம் கலங்குகிறது. தமிழர்களை இவ்வளவு இழிவாக நடத்திய வெள்ளைகாரார்களின் நிலைமைகள் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.வாழ்ந்த இனம் வழுவிழந்து கிடைக்கிறது.
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
நேர்மையான மனிதர் நேர்மையை மதிக்காத நட்பு சுற்றும் சமூகம்.என்ன செய்வது நன்றி கெட்ட மனிதர்கள் வாழ்வதற்காக அறம் புகழ்ந்து நடக்கவில்லை இன்று உள்ள அரசியல் தலைவர்களை எண்ணிப்பாருங்கள் சுயநலத்தலைவர்களும் அவர்தம் தொண்டர்கள் ஐயோ என் அருமைநாயகம் நாடே எப்படிச் சொல்லி எங்கேனும் உணர்துவேன் எனது உள்ளம் உயர் மணிதன் வ.உ.சியை எண்ணிக்கை கதிகலங்க நிற்கிறது வெளியில் தெரியாத வ.உ.சி.க்கள் இன்னும் ஆங்காங்கே வாழ்ந்து வருகிறார்கள் தாம் வாழ பிறரை அழிப்பது குணசீலர்ர்கள் பொது வாழ்கையை விட்டு விட்டார்கள் வல்லமை தாராயோஇந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே
@saraswathivenu3382
@saraswathivenu3382 Жыл бұрын
அன்ருதலைவர்கள்நாடுநலமாக. இருந்தால்தான்நாட்டுயக்ஙள்நலமாஇருப்பார்கள்எனறுநாட்டுக்காகபாடுபட்டார்கள்தன்பிள்ளைகலையும்கஸ்டாடபடவிட்டார்கள்இன்றமக்ஙள்நலம்என்ரநாகூசாமல்பேசிவிட்டுதன்குடுமாபத்துக்குதான்சொத்தைசேர்க்கிரார்கள்😵
@Bakiya12
@Bakiya12 10 ай бұрын
Epadi.kastapatu.suthanthiram.vankikuduthurkaga..yella.payalkalum..pamthukaga.aatama.aadi.poranga.
@KURUSAMYMAYILVAGANAN
@KURUSAMYMAYILVAGANAN Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ANAND-TUBE0
@ANAND-TUBE0 9 ай бұрын
வ.உ.சி வாழ்க
@jeevasri9947
@jeevasri9947 10 ай бұрын
வ உ சி அவர்களின் நண்பர்களில் என் தாத்தா தியாகி தீர்த்தகிரி முதலியார் அவர்களும் ஒருவர். என்பதில் நான் பெருமை கொள்கிறேன். என் தாத்தா தீர்த்தகிரி முதலியார் அவர்களுக்கு என் தந்தை 1985ம் ஆண்டு தருமபுரி நெசவாளர் நகரில் சிலை ஒன்றை நிறுவினார்கள். அந்த சிலை திறப்புவிழா அதுசமயம் துணை ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களால் திறக்கப்பட்டது. அது சமயம் மலர் ஒன்று வெளியிட்டோம். அந்த மலரில் வ உசி அவர்கள் தன்னுடைய புத்தகம் ஒன்றை எம்டன் தீர்த்தகிரிக்கு அனுப்பியுள்ளேன். எம்டன் சவுக்கியமா? என்றும் அதைத் தவறாது வாங்கி ஆதரிக்கும்படிக் கேட்டுக் கொள்வ தாகவும் குறிப்பிட் டிருந்தார்கள்.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi Manian about V.O.C
1:30:15
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 137 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН