வ.உ.சி. (கப்பலோட்டிய தமிழன்) பேத்தி பேட்டி | V. O. Chidambaram Pillai great granddaughter interview

  Рет қаралды 154,158

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 223
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
வ.உ.சி.வீடு,ஜாதி,ஒரிஜினல் போட்டோ,வாரிசுகள் kzbin.info/www/bejne/p2aviqBvr7ech80
@maragathameenakshiraja1682
@maragathameenakshiraja1682 Жыл бұрын
வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் மூத்த மகன் உலகநாத பிள்ளை. ஆறுமுகம் பிள்ளை இரண்டாம் மகன். தலைப்பு வ உ சி கொள்ளுப்பேத்தி என்று இருக்க வேண்டும்
@sambarindian4505
@sambarindian4505 Жыл бұрын
I can see pattern of all videos. Paid dmk channel
@veeraraghvan2026
@veeraraghvan2026 10 ай бұрын
@@sambarindian4505மிக்கநன்றி🌸🌸👌🌺🙏🏼🙌❤️👏🌼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RAJAKRISHAN-pp1dw
@RAJAKRISHAN-pp1dw Ай бұрын
​@@sambarindian4505😮😢மற்றும் பரிசுப் 😮😮😮
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
வஉசி அவர்களின்... பெயர் கேட்டாலே... மெய் சிலிர்க்க வைக்கும்... அவர்கள் போன்ற தியாகிகளின்.. நினைவில் வாழும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...!!
@rajendirank4187
@rajendirank4187 10 ай бұрын
இவர்கள்அனைவரும் எப்போதும் நலமே வாழ வேண்டும்.ஆராசா போன்றவர்கள் வ.உ.சி .வாரிசுகளின் காலில்விழுந்து பரிகாரம் செய்ய வேண்டும்.வாழ்கபாரதம்.
@shanmugams5661
@shanmugams5661 Жыл бұрын
அம்மா உங்கள் குடும்பத்திற்கே நாங்கள் மிகபெரிய கடன் பட்டுள்ளோம் நாட்டிற்க்காக சொத்தையெல்லாம் இழந்தவர் தியாகியான அய்யா வா ஊ சி அவர்கள் அவர் வாரிசுகளை வணங்குகிறேன் சண்முகம்
@GMurugalakshmi
@GMurugalakshmi Жыл бұрын
உண்மையில் தேசப்பற்று உள்ள அனைவருக்கும் வா உ சி அவர்களின் பெயரை கேட்கும் போது ஏதோ ஒரு புது விதமான உணர்வு நம் உடலில் தோன்றுவதை உணர முடியும் ஏனென்றால் அவர் இந்த தேசத்துக்காக தன் உடமையும் உடலையும் நம் வாழ்நாளையும் தனது சந்தோஷம் சுக துக்கம் அனைத்தையும் இழந்தவர் தன் குடும்பத்திற்காக அல்லாமல் தன் தேசத்திற்காகவும் நம் நாட்டிற்காகவும் பாடுபட்டு தேச விடுதலைக்காக தன் அனைத்து சந்தோஷங்களையும் இழந்த அண்ணல் வ உ சி அவர்களின் நினைவு நாளான இன்று இந்த பதிவை பார்த்ததில் மனமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா வ உ சி அவர்களுக்கு அனைவரும் தலை முறைகள் என்றென்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 Жыл бұрын
அந்த வீர பரம்பரைக்கு அரசு அனைத்து வசதிகளையும் செய்து கவலையே இல்லாமல் வாழவைக்க வேண்டும் வ உ சி வாரிசுகள் நீடுழி வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்
@RaviRavi-wd6rd
@RaviRavi-wd6rd 10 ай бұрын
எனக்கு வயது 53 . வ.ஊ.சி‌ ஐயாவை "செக்கிலுத்த செம்மல் "ல்னு படித்த காலத்தில்இருந்து இன்றுவரை அவரின் வாரிசுகளை பற்றிஅறிய எனக்குள் ஒரு ஆவல் இருந்து கொண்டே இருந்தது .அந்த வரம் கிடைக்கப்பெற்றேன் . வ.ஊ.சி ஐயா என் மண்ணின் பொக்கிசம்‌ நினைக்கவே மெய் சிலிர்கிறது.
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
எங்கள் தாத்தன் வா வு சி அவர்கள் புகழ் மென்மேலும் வளரும் வாழ் அவருடைய குடும்பம் 🙏
@rajoobhai4512
@rajoobhai4512 10 ай бұрын
தமிழுக்காக போராடிய தமிழ் தலைவர்களின் பரம்பரையை .கண்டுபிடித்து அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தினால்தான்.அவர்களின் ஆத்மா சாந்தி அடையும்.ஓம்நமசிவாயா.
@thirunavukkarasua1276
@thirunavukkarasua1276 10 ай бұрын
பணி வாய்ப்பு நல்கிய கலைஞர், ஜெயலலிதா. தமிழக முதல்வர்கள் இருவருக்கும் நன்றிகள்.
@ambikabala7417
@ambikabala7417 Жыл бұрын
எங்கள் வேதியியல் ஆசிரியர். நான் 12 th படிக்கும் போது எங்களுக்கு கிளாஸ் எடுத்தார்கள்.மிகவும் கண்டிப்பான ஆசிரியர்.
@SivakumarJaga
@SivakumarJaga 10 ай бұрын
வா.வு.சி என்று கேட்கும் போது காது இனிமையாகவும், மனம் பெருமையாகவும் உள்ளது.
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
கவிலாஸ் போஸ் அவர்கள் முகம் வா . உ .சி ஐயாவின் முக சாயல் இருக்கிறது . வா.உ.சி ஐயா அவர்களின் வாரிசுகள் பற்றிய விவரங்களை பதிவிட்டமைக்கு நன்றி ❤🙏💐
@snehaarasan1680
@snehaarasan1680 Жыл бұрын
Valthukal parkum bakiyam kedaithathuku nandri
@padmahitechinterio-uk2zi
@padmahitechinterio-uk2zi Жыл бұрын
Naanum idaye ninaithen
@saiprasad683
@saiprasad683 Жыл бұрын
Yes i felt the same....he looks almost same🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 10 ай бұрын
வ வு.சி அவர்களின் முகம் எப்படி உங்களுக்குத் தெரியும்? செமை "பாங்க் ஆஃப் புருடா" நீங்க! கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடித்த சிவாஜி கணேசன் தானே நீங்கள் பார்த்த வ.வு.சி?
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
நாட்டுக்காக மாண்டவர்களுக்கு ஆட்சியாளர்கள் நிறைய செய்ய வேண்டும். அவர்களது தியாகத்திற்கு நிகர் ஏதும் இல்லை 🙏🙏🙏
@jeevanandham2528
@jeevanandham2528 Жыл бұрын
என் வாழ்நாளில் வா.உ.சி வாழ்க்கை வரலாறு பற்றி பிரம்மாண்ட திரைப்படம் என் சொந்த பணத்தில் எடுக்க வேண்டும் என்று பேராசை உள்ளது..
@vetriaquavtech8428
@vetriaquavtech8428 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thirunavukkarasua1276
@thirunavukkarasua1276 10 ай бұрын
வாழ்த்துக்கள். அயயாவின் பேச்சு எழுத்து. போராட்டம், வணிக மேலான்மை, மாநாட்டிற்கு செல்லும் போது மும்பையில் அளிக்கப்பட்ட வரவேற்ப்பு, வேளாளர்கள். அவரை புறக்கணிதத்து. பாண்டி வரை தேவர் வெள்ளையர்களோடு சேர்ந்து வ.உ.சி. க்கு எதிரான நிலைபாடு கொண்டது. முத்துராமலிங்க தேவரின் மாறாத அன்பு. பங்குதாரர்கள் வெள்ளையரிடம சோரம் போனது. இராஜாஜி துரோக அரசியல், ஆத்மார்த்த நண்பர்கள சிவம். பாரதியார், மேன்மை இறுதி நாள் வரை படமாக வேண்டும்.
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 10 ай бұрын
கிறுக்கனா நீ?கப்பலோட்டிய தமிழன் படம் வ உ சி வரலாறு தான்.வெளிவந்தபோ து ஒடவில்லை.
@sanjairaghav7198
@sanjairaghav7198 26 күн бұрын
@chandrapadhu3542
@chandrapadhu3542 Жыл бұрын
அம்மா.நீங்க. நீண்ட. ஆயுலுடன். வாழ்க. வாழ்க. 🙏🙏🙏🙏
@balaperumal8536
@balaperumal8536 10 ай бұрын
வா.உ.சி ஐயா வாரிசுகளுக்கு தேவையான அனைத்து சலுகையும் மாநில மற்றும் மத்திய அரசு கண்டிப்பாக செய்து தர வேண்டும். இந்த தேசத்திற்காக தன் வாழ்நாள் மற்றும் தன் சொத்துக்களை அர்ப்பணித்த திருமகன் அவர் இன்றைய ஊழல் கரை படர்ந்த அரசியல்வாதிகளுக்கு திருமகனார் வரலாறு எப்படி தெரியும்...
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இவர்களுக்கு அரசாங்கம் ஆதரவு தரவேண்டும்
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 10 ай бұрын
உன்மையான வாரிசுகளுக்கு உதவிய தலைவராகளுக்கு🎉🎉
@soopersubuu
@soopersubuu Жыл бұрын
❤🎉 வ.உ.சி #புகழ்ஓங்குக..!
@aradhana41
@aradhana41 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, இதுபோல் நல்ல விசயங்கள் பார்க்க மனதிற்கு மகிழ்ச்சிப். நன்றி அட்மின்.
@1970sugan
@1970sugan Жыл бұрын
He is not just kappal otiya tamizhan. He started export trade using his shipping company for locally produced goods. This was his vision to create a market for goods produced in india in foreign countries. That was completely lost. He was a great person. I am so happy to see his family still standing strong on their own two feet with out any support from anyone. So proud of them.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
வஉசி அய்யாவை இந்த காலத்தில் நாடெங்கும் கொண்டு சேர்த்த ராஜமௌலிக்கு நன்றி #RRR
@Damo19691
@Damo19691 Жыл бұрын
Super அருமையான interview, வா உ சி யின் முகசாயல் உள்ளது.
@kesavankuppusamy3251
@kesavankuppusamy3251 Жыл бұрын
😮நாட்டுக்காக உயிர் விட்டவாரசிகளுக்கு அரசுமுன்னுரிமை.கொடுத்து உதவவேண்டும்
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
குடும்பத்தில் ❤ சமுகத்தில் ஒருவர்👤 மேன்னையாளர்-ரா இருந்தால் 👥 அந்த சமுகமும் அந்த தலைமுறையில் இருக்கும் அனைவரும் ❤ ஒழுக்கமாக நல் வாழ்கையில் இருப்பார்கள்
@venkat5727
@venkat5727 10 ай бұрын
வ உ சி அய்யாஅவர்கள் பட்டியல் இன சிறுவனை வளர்த்து தன்னுடைய சொத்திலும் பங்கு கொடுத்து வாழ வைத்தவர்
@ayyadurair3111
@ayyadurair3111 10 ай бұрын
உனக்கு உண்மை கண்டுபிடிச்ட்டே கெட்டிக்காரன் பொய் செல்ல தத முட்டா பயல
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 10 ай бұрын
என்மனதில் இடம்பிடித்த முதல மனித தெய்வம்வ.உ.சி ஐயா வாழ்க அவர் புகழ் வாழ்க வளர்க அவர்தம் வாரிசுகள்
@raajac2720
@raajac2720 10 ай бұрын
V.O.C this name will forever in peoples of tamilnadu heart'. Without the legends and patriotic of V.O.C , Never possible to get freedom. I bow down the feet of V.O.C Government should honour V.O.C family members.
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
கலைஞரின் பெருமிதம் மகிழ்ச்சி வாழ்த்துகள் அருமை🙏👍
@DrRameshshanmugam
@DrRameshshanmugam Жыл бұрын
Dr.kavilash bose... my junior and my friend.... Very humble and Great person(zero attitude and zero ego)
@rajagopalravichandran3230
@rajagopalravichandran3230 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தங்களது பேட்டி
@swarnalathas686
@swarnalathas686 9 ай бұрын
ரொம்பவும் சரி கலைஞர் அவர்களை யார்வேண்டுமானாலும் எப்போதும் நேரிடையாக பார்க்கலாம் நம்முடைய கோரிக்கைநியாயமானதாக இருந்தால் உடனடியாக செய்துதருவார் அந்த அளவுக்கு நல்லமனிதர்
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@courtalarajendran4880
@courtalarajendran4880 Жыл бұрын
Happy to share, After 25 years, I saw my teacher selvi madam. She was my class teacher 9th and 10th standard in I.C.I Eswaran pillai Hr. Sec. School. Thanks for recovering old memories. By courtala rajendran.
@SaravanamuthuG-bd6ng
@SaravanamuthuG-bd6ng 2 ай бұрын
❤️கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வம்சாவழியினரும் ஐயாவைப் போன்றே அறிவு துறையில் (MBBS, Teacher, Advocate) ஆக உள்ளனர் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 🇮🇳 தமிழை வளர்த்து, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக தம் பெரும் செல்வங்களை இழந்து இரட்டை ஆயுள் தன்டனை அனுபவித்த ஐயாவின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை தர வேண்டும் 💯✨
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
உங்க தலைமுறைகளுக்கு பெயருக்கு பின் voc என்ற அடைமொழி வைத்தால் 1000 தலைமுறைக்கும் உறவுகளை அடையாளம் வைத்துக்கொள்ளலாம்
@greenfocus7552
@greenfocus7552 5 ай бұрын
correct. But athu tharperumai pol aagividaatha?
@paramanandamm7683
@paramanandamm7683 10 ай бұрын
LONG. LIVE. V.O.C" S. GENERATION... OUR. PRAYER. TO ALL...
@MaharajSiva
@MaharajSiva 10 ай бұрын
நியாயமாக உங்களுக்கு தமிழ் நாடு மிகவும் கடன் பட்டுள்ளது அம்மா
@அழகுராஜ்-ச2த
@அழகுராஜ்-ச2த Жыл бұрын
வாழ்க வாழ்க வ உ சி புகழ் பரவட்டும்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
பதிவுக்கு மிக மிக நன்றி.
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
வா உ சிதம்பரம்பிள்ளையின் வாரிசுகளை வணங்குகிரேன்!!தமிழகரசு;சுதந்திரபோராட்ட தியாகிகள் வாரிசுகளை கெளரவபடுத்தவில்லை;ஈவேரா சுதந்திரத்தை எதிர்த்தவர்;அவர் வழியில் அரசு என்ற கட்சி திமுக;தான் யாரையும் கெளரவபடுத்தவில்லை;நாத்திகம்,வாக்குவங்கி அரசியல்மட்டுமே கண்ணும்கருத்துமாக உள்ளனர்.
@vijima1858
@vijima1858 Жыл бұрын
வ.உ.சி. வழியில் பேத்தி உமா மற்றும் அவள் சகோதரி பெயர் மறந்து விட்டது. என் பள்ளி காலத்து தோழி...வானொலி நிலைய சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம். இப்போது எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை.
@rajathangams6991
@rajathangams6991 Жыл бұрын
வா உ சி தயாகத்தை வணங்குகிறேன்
@malir3441
@malir3441 10 ай бұрын
உங்களையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கும்மா..
@mohanashankar3496
@mohanashankar3496 Жыл бұрын
வ.உ.சி வாரிசின் நன்றி நவின்ற சொல் பாராட்டத்தகது. கலைஞர் நினைவு போற்றதக்கது.ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.
@mahendranmadasamy4183
@mahendranmadasamy4183 Жыл бұрын
உங்கள் வாரிசுகள் ஆண் மற்றும் பெண் அனைவர் பெயரின் முடிவில் வ உ சி என்ற லட்சினயை இணைக்கவும் - நன்றி.
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 10 ай бұрын
நன்றி
@balajir8415
@balajir8415 10 ай бұрын
A Big Salute to our Freedom Fighter, VOC. Thanks to former CM Kalaignar and Amma for helping people from the VOC family.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
அரசாங்கம் ஆங்கில தன்மையது உதவி செய்யமாட்டாங்க வாழ்த்துக்கள்
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Thank u for this video. V heard that Sri.VOC family r suffering. This video shows they r living atleast midde class life.Good people from good family always leads good life.
@Vijaya-f1q
@Vijaya-f1q 10 ай бұрын
வா.உ.சி. அய்யா புகழ் ஓங்குக!
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Ай бұрын
Great Family and memmbers of the great patriot V.O.C.God bless them all !
@venugopals162
@venugopals162 10 ай бұрын
சுதந்திரத்திற்க்காக பாடுபட்டார் வ உ சி ஐயா இவர்கள் குடும்பத்தாரை ஏன் இவ்வளவு ஆண்டுகளாக எந்த அரசியல்வாதியும் அறிமுகப்படுத்த வில்லை.
@psvinayakam6866
@psvinayakam6866 10 ай бұрын
வ உ சி 🙏🙏🙏
@KumarArun-i8m
@KumarArun-i8m 7 ай бұрын
உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வணங்குகிறேன்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 10 ай бұрын
கோரிக்கையற்று இருக்குது இங்கு வேரில் பழுத்த பலா வஉசி அய்யா அவர்களின் சுதந்திரப் போராட்ட காலம் ..... கண்கள் குள மாகிறதே 🙏🌈🙏
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 7 ай бұрын
@thenitours8304
@thenitours8304 4 ай бұрын
வ உ சி அவர்களால் நீங்க மட்டும் விவரமா உங்க குடும்பம் மட்டும் நல்லா இருக்கு, உங்க சொந்தமபூரா சோத்துக்கு வழியில்லை, 🙏🏾🙏🏾
@GMurugalakshmi
@GMurugalakshmi Жыл бұрын
அவரால கர்நாடக பிரச்னை தான் தீர்த்து வைக்க முடியல உங்களுடைய பிரச்சனையாக அவர் தீர்த்து வச்சிருக்காரு அதற்கு அவருக்கு நன்றி
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
எப்பேர்ப்பட்ட தியாகியின் பேத்தி நீங்கள் உங்களை தலை தாழ்த்தி தமிழகமே வணங்க வேண்டு்ம் நான் உங்களை வணங்குகிறேன்
@rajeshadhithya726
@rajeshadhithya726 Жыл бұрын
You are doing a great job 👏👏👏.. please continue your work..
@radhajeeva3008
@radhajeeva3008 10 ай бұрын
நீங்கள் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்.
@SureshKumar-xe5vx
@SureshKumar-xe5vx Жыл бұрын
நூறு வருடம் வாழ்க அம்மா
@vedhavalli7235
@vedhavalli7235 Жыл бұрын
V.O.C.Ayya vin pethiyai interview paniyadarkku nandri v.o.c ayya enakku migavum piditha viduthalai poratta veere avar nattirkaga attiya sevayil 1 petcentavadu govt avargaludaya varisugalai azhaithu periya vizha edukka vendum the ar avargalukku Kovil Katti vizha edupadupol ovoru varudamum vizha nadatha vendum than nattu makkalukaga British samana kappal bittu adarkaga motha sothsyum selavitta thyaga semmal V.O.C ayyavai anaivarum tamil natil vaaxhum anaithu makkalum vananga kadamai pattirukirom.🙏🙏 Adhepol tamilnadu sirandu vilanga 17th 18th century arasa vaarisugalayum kandethu indha tamil samudayathai (telungar/malayali/kannadar)endra pagupadu indri tennindiya samugathai adavadu Deccan Plateau endru solla koodiya thakkana peeda bhoomiyil vazhum naam ortumayaga nam man valathayum makkal maanbinayum vslarkka paadu pauvom vande mataram🙏🙏👏 Engal masnila thayay banagi potruvom🙏🙏🙏
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
கலைஞர் 👍🏽👍🏽👍🏽👍🏽 ஜெயா லலிதா 👌🏾👌🏾👌🏾
@nathanau8769
@nathanau8769 8 ай бұрын
அவர் செய்த தியாகங்களுக்கு அரசு கண்டிப்பாக அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன்
@balujaya669
@balujaya669 10 ай бұрын
❤❤❤ super video sir.congratulations sir ❤❤❤❤❤❤❤
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 10 ай бұрын
அருமையானதகவல்நன்றி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rajaratnamsubramaniam9849
@rajaratnamsubramaniam9849 6 ай бұрын
V.O. Chidambaram Pillai was a selfless freedom fighter at the same time much kind hearted efficient lawyer before attending independence. Born in well off family and studied law in Britishers' regime he hadn't bent upon the foreigners ruling against poor indians and argued in the court without expecting any remunerations from the poor clients.Even British lawyers surprised his commanding arguments with truth behind the taken up subject. He was practicing few months before his death. Unfortunately our Indian supporters didn't support him when he was badly need of money. With trickish dealings of the then English rulers he lost the well earning Shipping Company and lost all his wealth and was struggled even for day to day expenses and lost all his wealth and health and died at his early sixty years of age. Great memorable leader not so much been remembered so much of his sacrifice for freedom struggle on those hard days. Let us pray for the great mortal to attain peace for ever.
@sudhameena8343
@sudhameena8343 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@selvakumarselvakumar699
@selvakumarselvakumar699 Жыл бұрын
வா ஊ சி தமிழர்களின்❤❤❤❤🎉
@muthumurugan8233
@muthumurugan8233 10 ай бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍👍 மிகவும் சிறப்பு
@udayakumarb3465
@udayakumarb3465 10 ай бұрын
ஐயா அவர்கள் கடைசியாக எங்கள் பகுதியான சிந்தாதிரிபேட்டையில் கெரசின் கடை வைத்திருந்ததாக தெரியவருகிறது.அதை இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன்.
@PremaLatha-i9e
@PremaLatha-i9e 5 ай бұрын
அரசாங்கம் வவுசி ஐயா அவர்களின் குடும்பங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கவுரவிக்க தாழ்மையான வேண்டுகோள். Please government take this request into consideration
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Great news, this channel good job.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very nice to see the heir of VOC ayya
@suba555
@suba555 Ай бұрын
We are living in India by the sacrifices made by your grand father. We feel proud of seeing his generations
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Nice to know that Kalaingar gave office order for VOCs great grand daughter
@Mgopi1984
@Mgopi1984 10 ай бұрын
Interesting Video. Thank you.
@anithakrishnan5817
@anithakrishnan5817 4 ай бұрын
தமிழர்கள் போற்ற மறந்த மா மனிதர்... நன்றி கெட்ட தமிழர் கூட்டம் என்ற அவசொல்லோடு நாம் வாழ, இவரை மறந்ததே காரணம்..செப்5... இவரது பிறந்த நாள் என்பது கூட பலருக்கு தெரியாது... சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மா மனிதர்..... தமிழர்களுக்கு வரலாறு சொல்லிக்கொடுக்க வேண்டியது மிக அவசியம்.....
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
கப்பல் ஓட்டிய தமிழனின் வாரிசுக்கு அரசு வேலை, திமுக வாரிசுகள் பல கோடிகளுக்கு அதிபதி 🤣🤣🤣
@parveenss5801
@parveenss5801 4 ай бұрын
My 12 th Chemistry Teacher...❤love you Teacher
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
JJ mam also considered well and gave govt orders👍👍
@joejudah5320
@joejudah5320 10 ай бұрын
Nalla, useful effort 🙏💪💐🤗. Expecting more of such great souls family details 💖
@ATRRajan.317
@ATRRajan.317 10 ай бұрын
பல்லாண்டுவாழ்க... தமிழே போற்றி...வாழ்க பாரதம்...
@vaithianathangopalakrishna5613
@vaithianathangopalakrishna5613 10 ай бұрын
Jai shree Ram! Bharat mata ki jai! V O C namam vazhga!
@lungiboy8345
@lungiboy8345 11 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி கலைஞர் அம்மா புகழ் வாழ்க
@KesavanTriplicaneAsuri-v1x
@KesavanTriplicaneAsuri-v1x 10 ай бұрын
Really appreciate CM kaligyar for recognition of freedom fighters
@DawnEngineers
@DawnEngineers 10 ай бұрын
V o c Ayyavidam Kanakku pillaiyaga udan irunthavar Engal Thatha , RAMALINGAM PILLAI.....VOC Ayya kaztakalam , BRITISH POLICE order kku , payanthu oorai vittu Thalaimaraivu Vazkkaiyil...Ellam Izanthom.....Ippothu VOC ayya , Engal that ha, parents Aaseer vayham Nalla Irukkom....Rama P.Jeya kumar.... Camp @ Australia
@jayaguru3045
@jayaguru3045 10 ай бұрын
Vazha nalamudan valamudan sandoshamai anaithu menmaigaludanim ungal varisugal anaivarum Ayya va.vu.si avargale.ungal Desapatrum thygamum miga peridhu❤
@jasmine-jf6ys
@jasmine-jf6ys Жыл бұрын
Madam.... Nenga 100 years nalla irrukkanum 😢😢😢😢😢😢
@samipkk9288
@samipkk9288 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@npravikumar2764
@npravikumar2764 10 ай бұрын
Amma i remember one police inspector rangarajan he is close relationship with voc family very decent person
@parameshwarankandavel
@parameshwarankandavel Жыл бұрын
Valga valamudan thayi
@saradaramani
@saradaramani Жыл бұрын
One gentleman Elango supposed to be the grandson of VOC worked with me in Poonamallee Block Development( 1959-60). ONCE we. Went to a Holger in Poonamallee. The food was not so good. Immediately he composed a small poem which I still remember,. Was there one in his name. He might be now in 80s
@AlexanderMS-cn5ys
@AlexanderMS-cn5ys 10 ай бұрын
வாழ்க வாழ்க வாவுசி ஐயா புகழ்
@orkay2022
@orkay2022 10 ай бұрын
Yes vvuc per sollumbodhu oru vidha silirppu Eppadiyellam paadupattavar avar. God bless his whole family.
@guruvel7821
@guruvel7821 Жыл бұрын
Super Super Super..
@kanda1176
@kanda1176 10 ай бұрын
0:46 வ உ சிதம்பரம்பிள்ளைகள் ஆறுமுகம்பிள்ளை உலகநாதன் செல்வி ஊர் - கோவில் பட்டி...
@alagumurugan6236
@alagumurugan6236 Жыл бұрын
Pasumpon muththuramalingathevar video potunga bro
@gtkk5076
@gtkk5076 Жыл бұрын
வாழ்க வாவுசி புகழ்
@kanthashivan
@kanthashivan 14 күн бұрын
Ottapidaram -Ulagandaeswari Amman.., Siva temple -Ahilandaeswariamman kovil,Perumal kovil
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi Manian about V.O.C
1:30:15
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 137 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН