KENYA இந்த மக்களின் நிலைமையில் யாரும் இருக்கக்கூடாது | Kenya EP 7

  Рет қаралды 105,171

Transit bites

Transit bites

Күн бұрын

Пікірлер: 169
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 күн бұрын
முன்பின் தெரியாத இடங்களில் மற்றவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். போற இடம் முட்டுசந்தா இருந்தால் பரவாயில்லை மூத்திர சந்தா இருந்தா அப்புறம் வடிவேலு பேமஸ் கிரி பட வீரபாகு கதையாகி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா ரொம்ப நல்லவன்னு சொன்னாங்கன்னு அழவேண்டிய நிலை வந்துவிடும். எங்கே சென்றாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை போன்றவற்றில் சமரசம் கூடாது. உங்கள் ஆப்பிரிக்க பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@devimallika9077
@devimallika9077 5 күн бұрын
உண்மை சரியா சொன்னிங்க முதலா நம்மை பாதுகாக்க வேண்டும் 👍
@annadharishi62
@annadharishi62 5 күн бұрын
என்ன ஆச்சர்யம் என்றால் இவர் போன்ற ட்ராவெல்லிங் வீடியோ போடறவங்க போற இடம் எல்லாம் படு பயங்கரமா இருக்கு ஆனால் அவர்கள் சேப் ஆக வருவது போல் காட்டுகிறார்கள். எதுவும் தப்பு நடப்பதில்லயா அல்லது நமக்கு காட்டுவது இல்லையா என்று தெரியவில்லை!
@1raju317
@1raju317 5 күн бұрын
அவர்களால் கடினமான வேலை பார்க்கமுடியும்,ஆனால் வேலை தான் இல்லை.அதனால் தான் இந்த நிலை. Super brave bro.
@1raju317
@1raju317 5 күн бұрын
Thanks! தைரியமாக வீடியோ வெளியிட்ட அஜய் அவர்களுக்கு எனது சிறிய REWARD WITH THANKS AJAI🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Thanks
@Thisisgrg
@Thisisgrg 5 күн бұрын
Bro Vikram 1 la vara Country ponga​@@Transitbites
@Mblack-j7i
@Mblack-j7i 4 күн бұрын
என்னயா புசுக்குனு 100 டாலர்ஸ் கொடுத்துட்ட 😳😳 இந்திய ரூபாயின் மதிப்பு 8000 ரூபாய் பெரிய மனசு தான்யா உனக்கு இதை இல்லாத ஏழை மக்களுக்கு கொடுக்கலாம் தானே
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 5 күн бұрын
இந்த நாடு. சுகாதாரம். படுமோசமாக. உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது. நம் தமிழ்நாடு கிராமங்கள். சொர்க்பூமி. என்பதில். பெருமை தான்.
@Transitbites
@Transitbites 4 күн бұрын
100%
@Sucses2
@Sucses2 3 күн бұрын
கிராமங்கள் சுத்தமாகதான் இருக்கும் ஆனால் எல்லா பெரு நகரங்கலும் பஞ்சம் பிழைப்பதற்காக செல்லும் மக்கள் சாலை ஓர சிறு வியாபாரிகள் என மக்கள் அங்கு உள்ள சாக்கடை செல்லும் வழியில் வீடு குடிசை போட்டு குடியேறுகின்றனர் இது போல் இந்தியாலும் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இருந்தது இப்போது கொஞ்சம் பரவாயில்லை புரியுதா
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 5 күн бұрын
Bro போகும் போது போலீஸ் இன்போர்ம் செய்து விட்டு செல்லவும்,
@Sathik1Anitha2Addhil3Sathik1An
@Sathik1Anitha2Addhil3Sathik1An 5 күн бұрын
My favorite ❤ Channel in KZbin ❤ Transit bites ❤❤❤❤❤❤Love YOU Thalaivaaa 🎉
@LSMVlogers.09901
@LSMVlogers.09901 5 күн бұрын
ரொம்ப தைரியம் பிரதர் உங்களுக்கு நன்றி
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 5 күн бұрын
Yes Slum Vazzhkai romba kashtam than. Ajay i am really happy that you came back safely. You could have purchased Fruit Juice , Bread Jam in that supermarket. What did you have for Dinner. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
@Transitbites
@Transitbites 5 күн бұрын
❤❤
@Slayer123-g6v
@Slayer123-g6v 5 күн бұрын
IF everything goes to perfect DHARAVI Re developement project will be completed in 6 to 8 yrs slum will be disappeared 5000cr project will be game changer for the city of MUMBAI 🙏🙏🙏
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 5 күн бұрын
Nice ajay bro ❤❤❤ Kenya Nairobi vlogs always best ❤❤❤be safe and happy journey
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 5 күн бұрын
Hii..அஜய்..மாலை..வணக்கம்..ரொம்ப..சிரப்பு..மன..மகிழ்ச்சி..வாழ்க..வளமுடன்..வாழ்க. .தூள்..நன்றி..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..🙏🙏🙏🙏🙏🌲🌲
@km-fl2gb
@km-fl2gb 5 күн бұрын
All countries have two sides one poor living conditions and lavish.. Kenya lioks different..a lot need to happen to improve living conditions..take care🎉🎉
@nofear9513
@nofear9513 5 күн бұрын
Bro russia 🇷🇺 poi Tour vlog podunga please Unga voice la Unga style la russia paakanum..Unga iran 🇮🇷 tour patha my fvrt adhae mari russia 🇷🇺 poonga please...
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Sure
@Sathik1Anitha2Addhil3Sathik1An
@Sathik1Anitha2Addhil3Sathik1An 5 күн бұрын
Please makkale VIDEO pathuttu like podunga we have supported 🙏 Ajay anna ❤❤❤❤❤
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Thanks ❤❤❤
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 5 күн бұрын
1000 like
@krishipalappan7948
@krishipalappan7948 5 күн бұрын
தரம்ங்க நண்பரே அசய்💞💞💞 மிக்க நன்றி 👏👏👏
@mdghouse
@mdghouse 2 күн бұрын
Bro, your VLog is better than a documentary. Stay safe.
@sakumar3805
@sakumar3805 5 күн бұрын
Always wait for your video 😊
@karbioster
@karbioster 5 күн бұрын
11:43 The Great Mohammed Ali.
@welcometotamila8863
@welcometotamila8863 4 күн бұрын
மிகமிகசிறப்பு❤😊
@omarelimarath
@omarelimarath 4 күн бұрын
அண்ணே உங்க செக்ஸ் லைஃப் எபிடி சகோ ஆப்பிரிக்கதுல
@dhekshidhasfamily8520
@dhekshidhasfamily8520 10 сағат бұрын
Hi brother unga video eppothan pathan superha erukku unga new subscribers
@selviprakasam2326
@selviprakasam2326 5 күн бұрын
தம்பி கவனம்ப்பா இவங்கள பார்த்தா பயமா இருக்கு
@chennailive7122
@chennailive7122 5 күн бұрын
ஆத்தாடி ஆத்தா பயங்கரமா இருக்கு ஏரியா பயங்கரம் 😂😂😂😂
@mahadevanjayavelu8466
@mahadevanjayavelu8466 2 күн бұрын
Ajaj oru Goat Vijay as far as travelling concerned. Hats off Ajay
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 5 күн бұрын
U have made a nice trip to slums. But be careful as neatness is very bad. People are very poor and live in poverty. Lucky u got a person to come out of slum. Don't eat cold things. . ❤❤❤😊😊😊
@s.srinivas3115
@s.srinivas3115 5 күн бұрын
Vanakkam Sago eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana coverage slum area sonna difficult living style than ungaluku rommbu dheiryam sago ungal channel international standard la touch pannringa neenga edhu unmaiyu adhu present pannringa 👍previous video ellam 👏 unga video ku periya fan ellam Parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum andavar ungal kuda irrupar
@preethimohanwings4505
@preethimohanwings4505 5 күн бұрын
Can learn many information from ur vlogs 👌 & be safe
@Transitbites
@Transitbites 4 күн бұрын
So nice of you
@SG-df3mm
@SG-df3mm 5 күн бұрын
சூப்பர். தலே. வீடியோ 🥰
@DHATCHINAMOORTHYVR
@DHATCHINAMOORTHYVR Күн бұрын
அவர்கள் பற்றியும் அவர்கள் இடத்தைப்பற்றியும் விளக்கிசொல்லும்போது அதிகமாக சிரிக்காதீர்கள் ப்ளீஸ்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 5 күн бұрын
சூப்பர் பதிவு. 👍👍🙋‍♂️🙋‍♀️
@saiyankakerote8295
@saiyankakerote8295 5 күн бұрын
Welcome Bro 🎉🎉🎉🎉🎉
@SoundararajanrajanA-p8c
@SoundararajanrajanA-p8c 4 күн бұрын
வணக்கம் மதுரைவீரன் தம்பி கென்னிய நாடு நல் அருமை சுத்தி காமிச்ன்கா வாழ்த்துக்கள்
@govindarajr3801
@govindarajr3801 3 күн бұрын
Explanation and video good 😮😮😮
@2312balaji
@2312balaji 5 күн бұрын
Area review solumpo initial la.. Winner movie thiruvachi mathiri nu solringa intro la..
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 5 күн бұрын
Scintillating episode going inside the Slums pathetic condition of their living conditions and the other side people are enjoying night life what a contrast may be no one would have given this kind of vlog on Africa taking risks That's Ajay Pride among youtubers 👍👍💯💯💯💯💯💯💯💯💯🌹🌹
@Transitbites
@Transitbites 4 күн бұрын
that is life
@marimuthupremaVKPM
@marimuthupremaVKPM Күн бұрын
அஜய் ப்ரோ! நீங்க சந்து பொந்து எல்லாம் போய் வர்ரது பார்க்க எங்களுக்கு பக் பக் ன்னு இருக்கு
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 5 күн бұрын
கருப்பர்கள்.உலகபுகழ்பெற்றவர்களாக இருக்கிராகள்.இந்த. ஊரையேமாற்றி.சுகதாரமான.வீடுகள்கட்டிதரவேண்டும்
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 5 күн бұрын
Oh Ajay 😮...I was scared when u entered that narrow area .😮😮😮..please take care n have a safe n happy journey.❤👍.let Ganesan be with u always🙏🙌🙌🙌
@Transitbites
@Transitbites 4 күн бұрын
Don't worry all good
@elangovenkatachalam9569
@elangovenkatachalam9569 5 күн бұрын
இந்த மாதிரியான இடத்திற்கு செல்ல வேண்டாம் தம்பி
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 5 күн бұрын
Thalaiva VOICE different ah iruku
@KSDFIRE
@KSDFIRE 4 күн бұрын
ஆப்பிரிக்கா vlog தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட நீங்க ஆப்பிரிக்கா கலர் மாறி மாறிக்கிட்டு இருக்கீங்க உங்களையும் பாத்துக்கோங்க😊
@hafnaahmed2856
@hafnaahmed2856 4 күн бұрын
Chennai யில் ராயபுரம் பக்கம் வந்து பாருங்க..
@sangeethakishore8074
@sangeethakishore8074 5 күн бұрын
Nice ❤❤
@rjmindvoice1979
@rjmindvoice1979 5 күн бұрын
Ajay munbu your channela advertisement varathu but ippo oru videovil two advertisement+googlela advertisement vera yean ippadi😢
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Channel grow aai iruku nu happy ah irukangaa it's all because of u people ❤ if u get promotion in ur office will you feel bad 🎉 happy ah thana irupeenga athe Mari than 😊
@mariappan3236
@mariappan3236 3 күн бұрын
Super mass Anna
@n.rsekar7527
@n.rsekar7527 5 күн бұрын
அடிவாங்காமல் தப்பித்து வந்துள்ளாய்
@MKUMalaysiaKalaiUlagamMKU
@MKUMalaysiaKalaiUlagamMKU 3 күн бұрын
nice - Ajay
@sukumargopalan8871
@sukumargopalan8871 4 күн бұрын
Hi Ajay take care. Don't ignore the advice of locals
@ragutamizh
@ragutamizh 4 күн бұрын
சூப்பர் ப்ரோ
@muhammadyonus2826
@muhammadyonus2826 4 күн бұрын
Ajay, I’m starting my channel just because of you! At the moment I’m recording my videos.
@Transitbites
@Transitbites 4 күн бұрын
suepr
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 2 күн бұрын
Supervideo
@anand24851
@anand24851 4 күн бұрын
Angayum airtel sim use pannurange
@mageshwaran007
@mageshwaran007 4 күн бұрын
Super Video Bro
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 5 күн бұрын
Super bro.. 🔥
@kumara9597
@kumara9597 5 күн бұрын
உனக்கு ஆப் ஆரம்பிக்கும்
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 5 күн бұрын
Welcome Ajay.
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 5 күн бұрын
டன் டன், யார் அது, பேய் அது, என்ன வேணும், நகை வேணும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர், பச்சை கலர். இது யாருக்கு தெரியும்?😊😊😊😊
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 күн бұрын
எங்க மாமாகு
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 4 күн бұрын
@@RajKumar-fp4vw பாம்பின் கால் பாம்பு அறியம்.
@nirmalavelu85
@nirmalavelu85 5 күн бұрын
Very careful Ajay brother We are enjoying your videos bro
@Transitbites
@Transitbites 5 күн бұрын
😊Thank you so much 😀
@singlesmanagestoregesms6745
@singlesmanagestoregesms6745 5 күн бұрын
I Am pray 3rd 1m views for U anna ❤❤❤
@TheGnanaprakasham
@TheGnanaprakasham 5 күн бұрын
Just asking, do you take any precaution with the Embassy of India in those backward countries, Baloch incident you had approached once you were in trouble, Do you Inform the Embassy? just in case.
@Thala__2727
@Thala__2727 5 күн бұрын
Daily Video Podavum ❤
@Rajendran-i5l
@Rajendran-i5l 5 күн бұрын
Super brother❤
@anandraj-tv1pw
@anandraj-tv1pw 3 күн бұрын
Bro nanum vara unga kuda. Salary vendam. Enakum ippadi pannanum ennoda dream. Life is traval.
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv 5 күн бұрын
Nice video bro
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 5 күн бұрын
வெறும் slum ஏரியா வை காட்டாம சிறப்பானவையும் காட்டவும்
@Ismaafricauganda
@Ismaafricauganda 4 күн бұрын
Well said ..
@skumar1255
@skumar1255 5 күн бұрын
ஒரு நாளைக்கு 170rs சாம்பாத்தியம், ஆனா 1hr சுத்தி காட்ட 3000 கேக்குறானுங்க பசங்க.. அடேய்
@mageshwaran007
@mageshwaran007 4 күн бұрын
No 5k Asking
@kayal2896
@kayal2896 5 күн бұрын
Ajay with help of ur videos im learning lot about african countries..seeing ground reality which is different from media coverage . Watching ur videos past 1 month ever since uganda series started. Amazing 💥 ... kudos to your confidence for visiting dangerous slum areas . Hatsoff to ur immunity level 😹
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Thanks ❤
@selvadurais1791
@selvadurais1791 5 күн бұрын
we used the way to reach our apartment to avoid Ngongroad traffics
@Transitbites
@Transitbites 5 күн бұрын
Oh super
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 5 күн бұрын
Namma oru therukuthu mathiri irrukke da thambi
@Thisisgrg
@Thisisgrg 5 күн бұрын
Bro vikram 1 la vara Country ponga
@anusuyadevi5152
@anusuyadevi5152 5 күн бұрын
Be safe thambi
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 5 күн бұрын
Super
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 5 күн бұрын
Today's Video Views 😭😭
@kgsm143
@kgsm143 5 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@UJawahar
@UJawahar 5 күн бұрын
Enna bro voice adi vaangirukku
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 5 күн бұрын
Nice
@snrajan1960
@snrajan1960 5 күн бұрын
தேவையா இப்பூடியாபட்ட டூர்.... வேஸ்ட் இந்த எபிசோட்.... எதிர்காலத்தில் டூர் பிளானிங்கில் உஷாரா இருக்கணும் அஜய்.... உங்களின் திறமை வீணாக்கப்படுது...
@abirajanmsd
@abirajanmsd 5 күн бұрын
Loosu maari pesa koodadhu bro...oru country nu pona rendu side um kaatanum...Ajay efforts eh madhukalana kooda paravala thappa pesadha bro
@Transitbites
@Transitbites 4 күн бұрын
ithu ounm tourism video illa it's a way to see around the world every thing is not perfect in this world
@Homlander7
@Homlander7 5 күн бұрын
Ajay bro ❤️
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 5 күн бұрын
கென்யா வில் wonder place யே இல்லையா?
@SmilingHockey-nl8yk
@SmilingHockey-nl8yk 5 күн бұрын
Video very very nice bro please review🎉❤👍🏻
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 5 күн бұрын
Nicevideo
@AshviniAnand-fp9nq
@AshviniAnand-fp9nq 5 күн бұрын
Hiiii anna nalla irukingala ❤❤
@victorraj3411
@victorraj3411 4 күн бұрын
They are worshiping god
@balamurugand9814
@balamurugand9814 4 күн бұрын
என்னது... உள் ஆடை போடுவது தப்பா..... என்ன தம்பி சொல்ற..😅
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 4 күн бұрын
அவன் ஒரு நூலிபான்...கவனித்துபாருங்க... வன்மத்தை கக்குவான்....
@தமிழ்அ-ழ8ய
@தமிழ்அ-ழ8ய 2 күн бұрын
Yeppadi bro payam illama poringa 😱😱
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 5 күн бұрын
Like podunka uravukale
@S.JARUIIA1996
@S.JARUIIA1996 2 күн бұрын
😭😭😭
@noorulameen1324
@noorulameen1324 5 күн бұрын
அம்பி என்ன தலைப்பு இது
@srinivasanrajagopalan6144
@srinivasanrajagopalan6144 5 күн бұрын
Too much slum poor people African tribes kashtamgal, it is getting repetitive a lot. While I appreciate your efforts, anything overdone will not be good. Just my thought
@Transitbites
@Transitbites 5 күн бұрын
It's in 3 different countries, not in same all are different I wanted to show everything about Africa
@srinivasanrajagopalan6144
@srinivasanrajagopalan6144 5 күн бұрын
@@Transitbites I agree it feels like your focus is to get sypathies by showcasing the poor and underprivileged side alone of all African countries. Foreigners India ku vandu Chennai slum, Mumbai slum Delhi slum nu Kati views vangaranga, don't fall into that trap. Every video looks like poor slum, money asking local people, danger but friendly people... repeat same again and again. Not saying you should not do it, it feels too much focus only on that. Your videos, your choice of concept but as a viewer I shared my thoughts avalo daan.
@shiningstone6771
@shiningstone6771 5 күн бұрын
​@srForeigners don't show Chennai slum, Have never seen a video like that? Can you share that video?inivasanrajagopalan6144
@pathamiyer7207
@pathamiyer7207 4 күн бұрын
ரொம்பவே நாற்றம். இந்த மாதிரி இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம். Safety இல்லை. காசு கொடுத்து பிரச்சனையை வாங்குவது இது தான்
@kalpanakrishnamurthi5321
@kalpanakrishnamurthi5321 5 күн бұрын
@mathankalai1228
@mathankalai1228 5 күн бұрын
சேரி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் நண்பா.. கொலை கொள்ளைக்காரன் எல்லாரும் இங்கே இருக்காங்க அப்ப வெளியே இருப்பவன் அனைவரும் புத்தன் காந்தியா என்னா ப்ரோ இது... உங்கள் வீடியோ பதிவுகளில் இது தான் மட்டமானதாக இருக்கிறது நண்பா... என் பதிவில் தவறு இருந்தால் மன்னிக்கவும்🙏
@ramkikrishnan8450
@ramkikrishnan8450 5 күн бұрын
Hai bro
@abdulkaderabdulkareem6442
@abdulkaderabdulkareem6442 5 күн бұрын
Hai
@skyinhand7
@skyinhand7 5 күн бұрын
🎉
@pugalr3595
@pugalr3595 4 күн бұрын
16.00 பார்த்து அஜய் கூட்டிட்டு போய் பலகாரம் பண்ணி அனுப்பிட போராளுங்க 🤷🤷🤪🤪
@hahahasini727
@hahahasini727 4 күн бұрын
Inthe area laium better ah English pesuranunga compare inga
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs 5 күн бұрын
Adai..a..da..Naya..annada..seri..otha..deveteya.payla.seri.anda.seri
@EzhilanRithi
@EzhilanRithi 5 күн бұрын
Ajay na dhill
@TheVynatheya
@TheVynatheya 5 күн бұрын
While appreciating your effort in travelling to these african countries but too much of poverty tourism is boring, pnly weaterners show these slum content. Better use your time and money to show countries where Indians have contributed to improving local economy by working hard, example Fiji will be great place for you to visit
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН
Africa's luxury train journey | Nairobi to Mombasa | Kenya EP 8
33:27
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН