vaadi machiniye ||Ravi varman ||Punitha Shalini|| dance performance

  Рет қаралды 1,483,324

Dr  dancer varman

Dr dancer varman

3 жыл бұрын

Пікірлер: 971
@drdancervarman1511
@drdancervarman1511 2 жыл бұрын
Follow me on instagram instagram.com/dr.ravivarman_official?
@gandhigandi1376
@gandhigandi1376 2 жыл бұрын
Hihisexc
@pranes5479
@pranes5479 2 жыл бұрын
A
@veramaniveeramani1314
@veramaniveeramani1314 2 жыл бұрын
Szagan dane
@veramaniveeramani1314
@veramaniveeramani1314 2 жыл бұрын
AZahana dance supar
@ajithaajitha4909
@ajithaajitha4909 Жыл бұрын
Hi
@prabudeva3438
@prabudeva3438 3 жыл бұрын
இருவர் நடனமும் அருமை ஒருவருக்கு ஒருவர் தெடாமலும் கை படாமலும் ஆடும் விதமே தனி அழகுதான் இது தான் தமிழ் நாட்டின் கலாச்சாரம் மிகவும் சிறப்பு... நன்று.. வாழ்த்துக்கள்..
@gowthamm4398
@gowthamm4398 2 жыл бұрын
Yes amanga entha mugam sulikkum scence nu illa
@gowthamm4398
@gowthamm4398 2 жыл бұрын
Unga name super
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் மிகவும் அருமை ‌ ரசிப்பது அழகு ஆனால் ரசித்ததை ரசிக்கும் படி வர்ணிப்பது மிகவும் அழகு 👏
@kuttynisvanth6582
@kuttynisvanth6582 2 жыл бұрын
Super
@sivinandhini7655
@sivinandhini7655 2 жыл бұрын
@@kuttynisvanth6582 super anna
@jeevajeeva396
@jeevajeeva396 2 жыл бұрын
அருமை எத்தனை முறை பார்த்தாலும் ஒருவர் ஒருவர் தொடாமல் நடனம் ஆடுவதை பார்க்கும்போது அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@minthujah
@minthujah 2 жыл бұрын
மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது இருவரின் கண்ணியமான நடனம். 👌👌👌👌👌👌
@umamanimani6967
@umamanimani6967 2 жыл бұрын
நம்ம பாரம்பரியம் மாறாத தாவணி வேட்டி சட்டை 👌👌ஆபாசம் இல்ல நடனம் 👯அருமை அண்ணா அக்காவிற்கு உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎁🎁😍😍
@karthishivani9809
@karthishivani9809 2 жыл бұрын
சூப்பர்" அண்ணா
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
😊🙌
@ponrajponraj7282
@ponrajponraj7282 Жыл бұрын
சினிமாவை மிஞ்சும் காட்சி நடனம்....இருவரும் ஒருவருக்கொருவர் சலைத்தவரல்ல என்பது போல நடனத்தில் கலக்குறீங்க....வாழ்த்துக்கள்....
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 3 жыл бұрын
உங்களோட நடன ஒழுக்கம் அருமை...👌👌👌👌👌❤❤❤👫👯👫👯👫👯
@sasisupar3748
@sasisupar3748 2 жыл бұрын
Super
@RajeshKumar-lb4tr
@RajeshKumar-lb4tr 2 жыл бұрын
சூப்பர் கிராமத்து நடனம் கண்முன்னே வந்து சென்றது
@sunrise9854
@sunrise9854 2 жыл бұрын
1000 வது முறை இந்த வீடியோ பார்கிறேன் முதல் தடவை பார்ப்பது போல இருக்கு..... அருமை
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
அருமை மிக அருமை. அருமையாக, தமிழனின் பண்பாடு மாறாமல் ஆடும் எங்க தமிழ் தங்கங்களே ! மேன் மேலும் வளர, தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@veeramani.
@veeramani. 3 жыл бұрын
ரொம்ப நாள் காத்திருந்த உங்கள் வீடியோ பாக்க அண்ணா சூப்பர்
@sasisaran77
@sasisaran77 3 жыл бұрын
Naanum
@natarajrajan2818
@natarajrajan2818 2 жыл бұрын
எங்க போனீங்கடா தங்கங்களே உங்கள் நடனம் சூப்பர் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@selvamkumar7642
@selvamkumar7642 2 жыл бұрын
@@sasisaran77 k .
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
யாரும்மா நீ இவ்வளவு அற்புதமான நடனம் ஆடுற.வாழ்க.
@veeramani.
@veeramani. 2 жыл бұрын
95 வது முறை இந்த வீடியோ பார்கிறேன் முதல் தடவை பார்ப்பது போல இருக்கு..... அருமை
@maheswaria1584
@maheswaria1584 2 жыл бұрын
Yess
@veeramani.
@veeramani. 2 жыл бұрын
ஆமாம்
@veeramani.
@veeramani. 2 жыл бұрын
100 கடந்து செல்கிறேன்
@prabhudasdas3163
@prabhudasdas3163 2 жыл бұрын
நடனத்தில் கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள் தோழர்களே...
@drdancervarman1511
@drdancervarman1511 3 жыл бұрын
First of all a big thnks to all my frnds fr ur huge love and support ❤️😍and sry for d delay 🙏..... And here is the song ..we spent just half day to make it due to weather and lightings problem and some works .... we worked hard to make it though we hav lot of commitments ..... hope you guys like it ..... and enjoy well .... We ll be back with next super fine vdo .... Stay tuned ❤️🙏😁❤️😍.
@ArunKumar-lt3yu
@ArunKumar-lt3yu 3 жыл бұрын
Welcome dood
@pisthamani1232
@pisthamani1232 3 жыл бұрын
KZbin la pakuratha vida nerla pakum pothu thn therinjuthu... Neenka avlo veiyilaium kasta padrinkanu... Hardwork never fails...... Valthukal dude❤️
@anthonyaunto3480
@anthonyaunto3480 3 жыл бұрын
Neenga Rendu Perum Sema Pair Sago 🙂 keep it up
@dhanalakshmidhanalakshmi7707
@dhanalakshmidhanalakshmi7707 3 жыл бұрын
It's ok anna 💓...
@karthicksir1435
@karthicksir1435 3 жыл бұрын
Nalla weight potenga pola iruku ரவிவர்மன் ,decent performance sema cute
@CrazyMozhi
@CrazyMozhi 2 жыл бұрын
இருவரின் நடனமும் நடனத்திறமையும் அருமை. BIG SALUTE... SUPER...
@preetheesh7561
@preetheesh7561 3 жыл бұрын
உங்கடான்ஸ்க்கு நான் அடிமை சார் டிக்டாக்கில் இருந்தே பாலோ பண்றேன் ..சூப்பர் சூப்பர்
@sevuganmuthuveeran5541
@sevuganmuthuveeran5541 2 жыл бұрын
ரவி புனிதா இருவரும் சூப்பரா டான்ஸ் ஆடிருக்கீங்க வாழ்த்துக்கள்
@TPK360
@TPK360 3 жыл бұрын
அண்ணா சூப்பர் ஹிட் பாடல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கி வந்துள்ளதுக்கு நன்றி இதுபோன்று இன்னும் உயர வாழ்த்துக்கள் உங்கள் எல்லா வீடியோ எல்லாம் பார்த்தேன் சூப்பர் அக்கா 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 Жыл бұрын
இருவரின் ஆட்டம் மிக மிக அருமை.வாழ்த்த வார்த்தைகள் இல்லை
@run2earntn92
@run2earntn92 3 жыл бұрын
Dr.புனிதா அவர்களுக்கு சிறிய வேண்டுகோள்.. உங்களின் திறமையை உங்களை போன்று நடனம் ஆட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சிறுமி,சிறுவர்களுக்கு கற்று கொடுத்து அவர்களின் நடனத்தையும் கோப்பாக உருவாக்கி இந்த தளத்திலே பதிவிட்டால் அவர்களின் வாழ்க்கையில் வெற்றியின் முதல் கல் உங்களுடைய கற்களாக இருக்கும்... எங்களுடைய YEED அறக்கட்டளை வாயிலாக வேண்டுகோள் வைக்கிறோம்...
@snekakannan2905
@snekakannan2905 2 жыл бұрын
Sathiyama avangalukku time Ella sir naan avaloda ammathan
@deepadeepa238
@deepadeepa238 2 жыл бұрын
நடனத்தில் அப்படி ஒரு ஒழுக்கம் அருமை
@bhuvanyaaram1404
@bhuvanyaaram1404 3 жыл бұрын
Both are rocking🔥🔥🔥 Awesome performance Ravi&Shalini
@apoorvaconstructions9030
@apoorvaconstructions9030 4 ай бұрын
அருமையான தனித்துவமான நேர்த்தியான நடிப்பில் இருவரும் சேர்ந்து அசத்தீட்டிங்க ❤❤❤இருவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐
@Mari-gn1lz
@Mari-gn1lz 2 жыл бұрын
Intha vid va na ipotha fb pathe semmaya irunthathu odane KZbin la search pani pathude. Rendu perum thodamal dance pandurathe semma. Antha akka vera vera levala iruganha. 🙈🙈பேரழகி🙈🙈🙈
@ammaskitchen7096
@ammaskitchen7096 2 жыл бұрын
என்னப்ப இப்படி ஆட்டம் போடரிங்க பாக்கவே மிகவும் அருமையாக இருக்குப
@logeshd7244
@logeshd7244 2 жыл бұрын
ஆபாசம் இல்லாத அருமையான பாரம்பரிய நடனம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@bathusha2832
@bathusha2832 2 жыл бұрын
வெயில் கூட பார்க்காம செம dance. Super nice
@manokaran4498
@manokaran4498 3 жыл бұрын
எடிட்டர் ஒளிப்பதிவு போட்டோகிராபி டான்சர்கள் என அனைவரும் தனித்திரமை காட்டியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@jayasuryakg2734
@jayasuryakg2734 3 жыл бұрын
Am addicted to Ur dance...Nd also Ur cute expression 😍😍😍😍😍😍😍😍hope u ll go a high level 😍😍😍 congratulations 👍😍
@natarajanmanikandan7769
@natarajanmanikandan7769 3 жыл бұрын
சகோதரி உங்களை மிஞ்சிட்டாங்க நடனத்தில உடம்பு போடுது ரவி சார் உங்கள் நடனம் அருமை நான் மணி அபுதாபி 🙏🌹❤
@natarajanmanikandan7769
@natarajanmanikandan7769 3 жыл бұрын
அதுல உளறுற மாரி என்ன இருக்கு கொஞ்சம் தெளிவு படுத்தினால் திருத்திக்கொள்வேன் 🙏
@gowthamm4398
@gowthamm4398 2 жыл бұрын
Hai
@muthuselvimuthuselvidharma7072
@muthuselvimuthuselvidharma7072 3 жыл бұрын
I like the way u both dance without any physical touch....it looks very decent😍😍😎Keep rocking 😍🤗
@lathal9817
@lathal9817 3 жыл бұрын
டாக்டர் சார் வர்மன் சார் ஷாலினி மேடம் சூப்பர் டான்ஸ் நிறைய வீடியோ போடுங்க சூப்பரா இருக்கு சூப்பர் சூப்பர்
@muyarchithiruvinaiyakum3288
@muyarchithiruvinaiyakum3288 3 жыл бұрын
அருமை ...very decent dance .. பிரமாதம்.. ஹீரோ and heroine... 👌👌👌👌👌
@gopikasowmiya4112
@gopikasowmiya4112 3 жыл бұрын
Pair combination is so perfect ❤️keep going 👍
@araj8937
@araj8937 Жыл бұрын
அருமையான நடனம் இருவரும் தொடாமல் ஆடுவது தான் சிறப்பு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ஜி சூப்பரா டான்ஸ் பண்றீங்க 👍👍👍
@venkatesha4739
@venkatesha4739 3 жыл бұрын
2wks before kuda nenachitu irundhan recent ah videos yedhum varalanu... Now i am 😊😊😊... Superb.. Rocking performance....
@rajoojayaraman1512
@rajoojayaraman1512 3 жыл бұрын
Sema dance. Bro konjam weight... இதுக்குத்தான் வாரத்துக்கு ஒரு dance வீடியோ போட்டா getting slim bro. 😀. I love ur dance
@RaviRavi-vg8on
@RaviRavi-vg8on 2 жыл бұрын
பாட்டும் நடனமும் அழகு ரசித்தேன் ரசிகன்
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 3 жыл бұрын
Choreography super ....awesome performance 😍
@ArunKumar-lt3yu
@ArunKumar-lt3yu 3 жыл бұрын
My long wait has come to an end...beautiful and spending to watch these together again...welcome back
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
SEMA bro and sister. Keep it up. Vaalthukkal. ரொம்ப நாள் கழித்து இப்போது தான் வீடியோ போட்டு உள்ளீர்கள். தொடர்ந்து ஆடுங்கள் வீடியோ போடுங்கள்.
@MPM95_94
@MPM95_94 3 жыл бұрын
Addicted to ur style of dance and expression 😍 vera level ji
@SelvamSelvam-op4wr
@SelvamSelvam-op4wr 3 жыл бұрын
Anna and akka both of u really great dancers🔥... Addicted to your dance💝...Keep Rocking dears😎🔥
@sankarimohan5205
@sankarimohan5205 2 жыл бұрын
Dance 👍👍
@kamalij9674
@kamalij9674 2 жыл бұрын
Osmmmmmm sis nd Bro semma semma semma semma semma naa 20 times pathuten semma semma semma semma semma semma semma semma semma semma semma
@anbuarivu8031
@anbuarivu8031 2 жыл бұрын
Super paa semma dance cute performance... really awasome... mind blowing dance and choreography super super..... 😍😍😍👌👌👌👌
@022shalini.r5
@022shalini.r5 3 жыл бұрын
Dance vera level 🔥🔥
@selvi9070
@selvi9070 2 жыл бұрын
Sema expression , both of super dancers really very well keep it up guys 💐💐👌👌👌
@suganrithul6878
@suganrithul6878 3 жыл бұрын
First time watching ur dance semaya iruku super aadarenga..
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
Beautiful ❤️ super amazing performance congratulations from Netherlands Stay 💓 Safe
@chinnaiahchinnaiah5507
@chinnaiahchinnaiah5507 2 жыл бұрын
The girl danced well and expression super
@nila1090
@nila1090 2 жыл бұрын
Super...ithuthan unmaiyana nadanam..... By vennila.... Nice anna...akka....
@user-ji7tc4gc3g
@user-ji7tc4gc3g 2 жыл бұрын
Wow... boy's dancing superb ❤
@cuterangoliart8725
@cuterangoliart8725 2 жыл бұрын
Both dances well, shalini is so graceful in her way
@pandipandi7110
@pandipandi7110 3 жыл бұрын
அருமையான நடனம் சூப்பர்
@vijiviji3084
@vijiviji3084 2 жыл бұрын
Song selection and ur dance is ultimate .. both of u guys keep it up
@pandiyanvalar7017
@pandiyanvalar7017 2 жыл бұрын
Superna akka
@user-xo9zg3oq3z
@user-xo9zg3oq3z 3 жыл бұрын
வேற லெவல் ப்ரோ நீங்க, இருவரின் நடனமும் அருமை👍🙏
@ilaiyarajaraja3531
@ilaiyarajaraja3531 2 жыл бұрын
Super dance akka Anna😍😍😍😍😍😍😍😍😍
@hemalathagiri6556
@hemalathagiri6556 3 жыл бұрын
Vera lvl 🔥🔥🔥❤
@krishnamoorthyseenu4638
@krishnamoorthyseenu4638 2 жыл бұрын
தமிழ் பண்பாடு என்பது இந்த மாதிரி நடனம் அருமையாக இருக்கு திரையில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அந்த மாதிரி இருக்கு இருவருக்கும் ‌‌எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@manijagadambal498
@manijagadambal498 2 жыл бұрын
Both of them dance performance semma......👏👏👏👏👏👏👏
@ilangoselvan2048
@ilangoselvan2048 3 жыл бұрын
Sema super bro. Post videos frequently 😍
@devamohan7944
@devamohan7944 3 жыл бұрын
Vera level 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ Bro and sister
@stasuper.superlinstalin6129
@stasuper.superlinstalin6129 2 жыл бұрын
Super.danes
@sujiselfie812
@sujiselfie812 2 жыл бұрын
Superb superb my favourite pattu dance wow rendu perum superb superb superb😍😍😍😍💖💞💕💝💕💖💝💕💞💕
@karthikaideepa7744
@karthikaideepa7744 Жыл бұрын
Unga dance romba nalla iruku bro and sister super jodi,🥰🥰😍😍
@vasanthgnanasekaranvasanth2940
@vasanthgnanasekaranvasanth2940 3 жыл бұрын
Nan dhaan anna firstu veiw... Firstu like ... Firstuuu comment uuu 😁😁😁
@drdancervarman1511
@drdancervarman1511 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@perfectgameraj
@perfectgameraj 3 жыл бұрын
enna varma kalyanam aagiduchu pola weight rombha yerudhey.....!!! unnoda steps ellamey arumai... vazhthukal
@muthukutty986
@muthukutty986 3 жыл бұрын
Super sir👌👌 nengalum akkavum supera dance pannerukenga. Super super super👌👌👌👌👌. Nanum uinga college than sir. Pharmacy student
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 2 жыл бұрын
Semma 😘😘😘😍 intha song rompa pitikkum
@shanmugapriyar1083
@shanmugapriyar1083 3 жыл бұрын
Semma anna 👌🔥🔥💙💙
@shivanisiva2027
@shivanisiva2027 3 жыл бұрын
Superr varma Anna🔥🔥🔥lighta wight potutinga😁
@dhanasekarmsw8319
@dhanasekarmsw8319 3 жыл бұрын
Semma semma super super 👍👍👍👍👍👍👍🎊🎊🎊🎊🎊🎊 bro unga videos parka romba naal kathu erunthen but semma enjoy pannina bro unga videos parthu
@jaibhairavi2038
@jaibhairavi2038 2 жыл бұрын
Very much decent, and the whole scenario is much admirable. Keep rocking sir.
@danceworld3150
@danceworld3150 3 жыл бұрын
Semma🔥
@silambarasana7872
@silambarasana7872 3 жыл бұрын
Once again great show.. Good!!! Enna Ravi light ah weight koodiruku pola...!.
@lawrencea7871
@lawrencea7871 2 жыл бұрын
மிக அருமை.... வாழ்க்கை இப்படி ஆட்டம் பாட்டுனு இருந்தா சிறப்புதான்... வாழ்க
@arumugamarumugam5011
@arumugamarumugam5011 2 жыл бұрын
So Sweet Performance...Love U Ravi and Puvi....
@vjramrameshg9692
@vjramrameshg9692 2 жыл бұрын
On screen & off screen pair 💯% suitable 😍
@sukeerthimedia3925
@sukeerthimedia3925 3 жыл бұрын
நண்பா வெயிட் போட்டீங்க போல
@galaxyaviationservice2321
@galaxyaviationservice2321 Жыл бұрын
real dance...superb performance
@kavithaa8273
@kavithaa8273 2 жыл бұрын
உங்கள் நடனம் என்றாலே அழகு தான் அதிலும் தொடாமல் ஆடுவது அதைவிட அழகு
@porkaalam2879
@porkaalam2879 3 жыл бұрын
Awesome performance!!! Congrats!!!! Go ahead dudes!!! (Shalini, kindly follow some regular skin care routine on ur busy schedules. Being natural is OK.... But, have to do some routine care to protect yourself from external factors. As a siddha specialist... U know very well!!! Please, consider).
@kalkimeena5364
@kalkimeena5364 3 жыл бұрын
Semma vera level 🔥🔥🔥🔥🔥🔥
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 Ай бұрын
அழகான கிராமிய நடனம். பாராட்டுக்கள்
@AnithaAnitha-lz4wv
@AnithaAnitha-lz4wv 3 жыл бұрын
I addicted your dance💃💃💃 love you akka anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@malar9897
@malar9897 3 жыл бұрын
Perfect pair dance. Toooo gud. Request shalini to concentrate on makeup.
@preethaa5630
@preethaa5630 2 жыл бұрын
You both are dancing well. Costume, makeup, location and visual quality ah panna. You may have an future beyond this. My personal suggestion.
@sureshs.r861
@sureshs.r861 2 жыл бұрын
Both r Rocking 💐💐💐💐 superrrrrrrr Ravi 🥰🥰
@archanarajeshkumar1816
@archanarajeshkumar1816 2 жыл бұрын
Nice performance wonderful effort. Keep rocking brother and sister....
@KAVINFISHFARMING
@KAVINFISHFARMING 2 жыл бұрын
super ji EDITING LA FACE CLOSE UP VAIKAVUM APPATHAN ACTOR'S REACH ERUKKUM
@user-eu8bs6wf3i
@user-eu8bs6wf3i 3 жыл бұрын
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்...
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 2 жыл бұрын
செம ஜோடி....அருமையான ஆட்டம்.... இருவரும் அமைதியான அழகு..... இவர்கள் ஆட்டம் சிறப்போ சிறப்பு...
@bakthavachalamp9558
@bakthavachalamp9558 3 жыл бұрын
Wow... Very nice dance god bless you both...
@muruganandamp5664
@muruganandamp5664 3 жыл бұрын
டைரக்டர் மேக்கப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க நடனம் அருமை மக்கள் கொஞ்சம் அழகையும் எதிர்பார்ப்பார்கள்
@dinesh.g
@dinesh.g 3 жыл бұрын
2 perum weight poteenga ....😄😄 good performance..
@prasillarani6595
@prasillarani6595 2 жыл бұрын
Akkasuper
@vidhyarajesh2429
@vidhyarajesh2429 2 жыл бұрын
Super ma
@palaniswamyswamy2147
@palaniswamyswamy2147 2 жыл бұрын
அம்மனி நடனம் படு சூப்பர்
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
அருமையான நடனம் தம்பி ரவி வர்மன்
@sureshstar8872
@sureshstar8872 3 жыл бұрын
கிருஷ்ணகிரி (vs) திண்டுக்கல் Super 👍👍👍❤️ By odc suresh
@Felix-wf9sj
@Felix-wf9sj 3 жыл бұрын
Bro weight pottutinga
@drdancervarman1511
@drdancervarman1511 3 жыл бұрын
Haha light ah bro 😁
@amsiaalok1921
@amsiaalok1921 3 жыл бұрын
Belly lighta😜
@voicewithkv-tamil6887
@voicewithkv-tamil6887 2 жыл бұрын
என்ன ஒரு நடனம் அருமை சகோ👌👌👌👌👌
@aarthiravi9190
@aarthiravi9190 3 жыл бұрын
doctoreeyyy...keep dancing..vera lvl
@lavavino2557
@lavavino2557 3 жыл бұрын
Sir kundaitaru pola,😀😀
ichu ichu kodu || Ravi varman Punitha Shalini dance performance
3:49
Dr dancer varman
Рет қаралды 1,3 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 75 МЛН
ஆளான நாள் முதலா. Alana nal muthula kathal kavithai
5:20
வெயில் மீடியா
Рет қаралды 1 МЛН
Pongal Celebration Dance -2023-Swapana , Vidhya ,  Madhu ,Dhivya -Mix Up
3:52
Ravi varman and Punitha Shalini dance ||sathya rathish .
3:07
Dr dancer varman
Рет қаралды 6 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 5 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
Harley Quinn made everyone disappear#joker #shorts
0:54
Untitled Joker
Рет қаралды 3,4 МЛН
Бросила дочку и мужа 🤯
0:35
Фильмы I Сериалы
Рет қаралды 1,9 МЛН