Vaalkai Payanam | Jeffrey & Daris | Tamil Christian Song | The Journey of Life | Blessing TV

  Рет қаралды 284,228

BLESSING TV

BLESSING TV

Күн бұрын

Glory to GOD!
The Lord shielded us from all evil and graciously blessed us with a baby boy, Prince Ever Rey Jaden. This song is our offering of gratitude and thanks to the Lord.
கர்த்தர் எங்களை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து கிருபையாக ஒரு அழகான ஆண் பிள்ளையை ( Prince Ever Rey Jaden ) கொடுத்து ஆசீர்வதித்தார். அதற்கு நன்றி காணிக்கையாக அவருக்கு இந்த பாடலை நாங்கள் பாடியுள்ளோம்.
- Jeffrey & Daris
______
Vaazhkai Payanam - The Journey of life.
Produced by Blessing TV
Lyrics, Tune & Sung by Jeffrey & Daris
Music - AR Frank
Video - Jone Wellington
Mix & Master - David Selvam
Turn on CC for English subtitles.
______
Watch BlessingTV Online: blessingtv.tv/o...
Our Socials
Blessing TV:
Instagram: / blessingtv_. .
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
Website: www.blessingtv.tv/
Bro. Allen Paul:
Instagram: / dr.j.allenp. .
Twitter: / drjallenpaul
Subscribe to our Channel: ​⁠
KZbin: @BlessingTv
Jeffrey & Daris : / jeffrey_and_daris
Lyrics:
என் வாழ்க்கைப் பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
என் குடும்பம் அனைத்தையும்
என்றென்றும் காப்பவர் -2
நாங்கள் உமக்காய் என்றுமே
உண்மையாய் ஜீவிப்போம்
Chorus
என் தகப்பனே, இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை
வாழ வைப்பவர்
1. எலும்புகள் உருவாகும் முன்னே
என் நாட்களை அறிவீர் நீரே -2
தாயின் கர்ப்பத்தில்
பாதுகாத்தீரே
வாழ்நாள் முழுவதும்
சுமந்து காப்பீரே
2. தனிமையில் அழுது தவித்தேன்
என்னை நீர் மறந்தீர் என்றேன்
தாய் மறந்தாலும்
மறவேன்‌ என்றீரே
உள்ளங்கைகளில்
வரைந்து வைத்தீரே
3. உம்மோடு என்றென்றும் வாழ
நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் ரத்தமும்
எல்லாம் தந்தீரே
அளவே இல்லாமல்
பாசம் வைத்தீரே
______
Contact us
• 24/7 Prayer Support - 9345678983
• For enquiry call us at - 9994079994
• Whatsapp - 9952432020, 9994079994
• Email - allenbtv@gmail.com
______
This video is made only for non-profit cause and this channel is not monetised. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
#AllenPaul #DarisAllen #JeffreyReny #BlessingTV #VaalkaiPayanam #Valkai #Payanam #VaazhkaiPayanam #ChristianSong #AaseervathamTV #JeffreyandDaris
#SophiyaAllenPaul
#TamilChristianSongs #BlessingTVSongs

Пікірлер: 392
@BlessingTv
@BlessingTv 6 ай бұрын
Jeffrey & Daris’ Testimony: The Lord shielded us from all evil and graciously blessed us with a baby boy, Prince Ever Rey Jaden. This song is our offering of gratitude and thanks to the Lord. Jeffrey & Daris யின் சாட்சி: கர்த்தர் எங்களை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து கிருபையாக ஒரு அழகான ஆண் பிள்ளையை ( Prince Ever Rey Jaden ) கொடுத்து ஆசீர்வதித்தார். அதற்கு நன்றி காணிக்கையாக அவருக்கு இந்த பாடலை நாங்கள் பாடியுள்ளோம்.
@reonjohn5292
@reonjohn5292 6 ай бұрын
Glory to God 🙏
@devikamanikandan
@devikamanikandan 6 ай бұрын
Amen ❤ All glory to the one & only GOD❤ GOD bless yu Jeffrey anna,Daris & Rey kuttyma❤
@Arfrankofficial
@Arfrankofficial 6 ай бұрын
I'm happy to be part of this song by doing music for your song.. dear Jeffrey and Daris. It's a nice song. God bless you both.🎉
@paulvimalvimal1345
@paulvimalvimal1345 6 ай бұрын
i am very happy
@BabysolomonBabysolomon
@BabysolomonBabysolomon 6 ай бұрын
À😂😂à😊
@JebaJeniba-sw8gk
@JebaJeniba-sw8gk 2 ай бұрын
எந்ந.பந்ததாவும்.இல்லாதபிள்ளைகள்.கடவுள்அதிகமாக.பன்படுத்துவார்
@osbornetvvnrdmk6634
@osbornetvvnrdmk6634 6 ай бұрын
கர்த்தர் இவர்கள் மூணு பேருக்கும் பரிபூரண சுகம் பெலன் ஆயுசு நாட்கள் கொடுத்து புதிய புதிய பாடல்கள் கர்த்தரை உயர்த்தும் பாடல் எழுத கர்த்தர் இவர்களை ஆசீர்வதிப்பாராக இவர்களை பூமியில் பெருக பண்ணுவாராக இவர்கள் போதும் போதும் சொல்லத்தக்க கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து கொண்டே இருப்பாராக ஆமென் 💐💐💐🤝 பாடல்கள் சூப்பர்
@john-xz4ke
@john-xz4ke 6 ай бұрын
Krishthukul vandha piragu saadhi venam nanba I mean ur profile
@EbinEbin-yf7fe
@EbinEbin-yf7fe 5 ай бұрын
Super ❤
@amanicckambro9219
@amanicckambro9219 5 ай бұрын
Super❤
@santhoshkumarv5640
@santhoshkumarv5640 5 ай бұрын
Super 👌👌👌👌🌹
@chennaipastorsham7691
@chennaipastorsham7691 2 ай бұрын
என் வாழ்க்கைப் பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர்
@danysudhaeasurajaAstaaMart
@danysudhaeasurajaAstaaMart 6 ай бұрын
என் வாழ்க்கை பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம் என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் 1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் 2. தனிமையில் அழுது தவித்தேன் என்னை நீர் மறந்தீர் என்றேன் தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே 3.உம்முடன் என்றென்றும் வாழ நன்மைகள் சுதந்தரிக்க மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
@MerlinMano-ig2jk
@MerlinMano-ig2jk 6 ай бұрын
God bless you dears . Glory to God 🙏
@samji1610
@samji1610 6 ай бұрын
God bless you
@Gracee-mq6cc
@Gracee-mq6cc 6 ай бұрын
"Naatkalai Ariveer Neerae" -Sister one correction in 1st paragraph.. Thanks for lyrics 😇
@vidhyasuresh5930
@vidhyasuresh5930 5 ай бұрын
உங்களை உயர்த்தி காட்டாமல் தேவாதிதேவனையே உயர்த்தி காட்டியுள்ளார்கள்.... இந்த காலத்தில் இப்படி பாடல் வருவது குறைந்துவிட்டது... தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@emijoseph1899
@emijoseph1899 6 ай бұрын
சுமார் 15வருடமாய்உங்கள் மூவருக்குமாய்ஜெபித்து வருகிறேன் இப்போது பேத்தி மற்றும் பேரன் எல்லாம் பார்த்து கர்த்தருக்குள் பூரிக்கிறேன் ஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்க அந்த பாடலை இருவரும் இணைந்து பாடுங்கள்
@beulahjayaraj4730
@beulahjayaraj4730 16 күн бұрын
Happy Birthday dear Rev.Daris Jeffrey 💛
@leninrajesh
@leninrajesh 6 ай бұрын
*LYRICS (in Tamil)* என் வாழ்க்கை, பயணத்தில், என்னை அழகாய், சுமப்பவர், என் குடும்பம் அனைத்தையும், என்றென்றும் காப்பவர் -(2) நாங்கள் உமக்காய் என்றுமே, உண்மையாய் ஜீவிப்போம் -(2) என் தகப்பனே, இயேசுவே, நீர் நல்லவர், ஒரு குறைவின்றி, எங்களை, வாழ வைப்பவர் -(2) 1) எலும்புகள், உருவாகும் முன்னே, என் நாட்களை, அறிவித்தீரே -(2) தாயின் கர்ப்பத்தில், பாதுகாத்தீரே, வாழ்நாள் முழுவதும், சுமந்து காத்தீரே; என் தகப்பனே, இயேசுவே, நீர் நல்லவர், ஒரு குறைவின்றி, எங்களை, வாழ வைப்பவர் -(2) 2) தனிமையில், அழுது தவித்தேன், என்னை நீர், மறந்தீர் என்றேன் -(2) தாய் மறந்தாலும், மறவேன் என்றீரே, உள்ளங்கைகளில், வரைந்து வைத்தீரே; என் தகப்பனே, இயேசுவே, நீர் நல்லவர், ஒரு குறைவின்றி, எங்களை, வாழ வைப்பவர்; 3) உம்மோடு, என்றென்றும் வாழ, நன்மைகள், சுதந்தரிக்க -(2) மாம்சம் இரத்தமும், எல்லாம் தந்தீரே, அளவே இல்லாமல், பாசம் வைத்தீரே; என் தகப்பனே, இயேசுவே, நீர் நல்லவர், ஒரு குறைவின்றி, எங்களை, வாழ வைப்பவர் -(2)
@JesusRami-sb1fk
@JesusRami-sb1fk 2 ай бұрын
ஆசிர்வாதம் ❤❤😮😅😊
@DarniyaShibu-dg5wj
@DarniyaShibu-dg5wj 5 ай бұрын
Osm drs... God bless you more... கர்த்தருக்கு பயப்படுகிற மனிதன் (குடும்பம்) இவ்விதமாய் ஆசீர்வாதிக்கப்படுவான் (ஆசீர்வாதிக்கப்படுவர்)...❤️❤️❤️❤️❤️
@anitha2525
@anitha2525 6 ай бұрын
திரும்ப திரும்ப கேட்கத் தோன்றுகிறது. இவர்களை அருமையாக பாதுகாத்து வழிநடத்திய "தேவனுக்கு" கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏
@malligasridhar2586
@malligasridhar2586 Ай бұрын
Arumaiyana song peaceful kidaikiradhu. Wonderful song. Glory to jesus.
@benitamerlin3554
@benitamerlin3554 6 ай бұрын
நீண்ட நாள் கழித்து AR frank இசை கேட்ப்பது சந்தோசம் பாடல் super
@marysubeela1746
@marysubeela1746 Ай бұрын
Thank you Jesus 🎉🎉
@Princess-dt4rx
@Princess-dt4rx 3 ай бұрын
Amen Appa Jesus thank you lord 🌴🌴🌴🌴🙏
@mercypritha4567
@mercypritha4567 6 ай бұрын
இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு நன்றி ✝️🙇🏻‍♀️இன்னும்... அநேக பாடல். கர்த்தர் உங்களுக்கு... கொடுப்பாராக ஆமென் ✝️🙌🏻
@varunjoshua2450
@varunjoshua2450 6 ай бұрын
அக்கா மாமா அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@sapthikasapthika3433
@sapthikasapthika3433 5 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் குடும்பத்தை கர்த்தர் உயர்த்துவார் அவர் உங்களை நடத்துவார்❤❤❤❤❤❤❤❤
@Thirunelveli
@Thirunelveli 6 ай бұрын
டேரிஸ் பாப்பா மற்றும் ரெனி தம்பி இருவரும் பல பாடல்களை இயற்றிப் பாடி கர்த்தரை மகிமைப்படுத்த எங்கள் குடும்பத்தினரின் அன்பின் நல்வாழ்த்துகள் ! ❤❤❤
@vijayavincentsongs6398
@vijayavincentsongs6398 6 ай бұрын
பாடல் ,ராகம்,குடும்பபாங்கான அழகு holy spirit anointing Super மூன்று பேரையும் கர்த்தர் வாழ்த்துகிறார்.🎉🎉🎉🎉🎉❤❤❤
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 6 ай бұрын
Amen
@EnManaVaanilae
@EnManaVaanilae 4 ай бұрын
Is this vijaya aunty?
@JesusRami-sb1fk
@JesusRami-sb1fk 2 ай бұрын
இந்தஅக்காகுரல்நல்லாய்யி ருக்குது
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k 6 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் பாடல் உங்க ஊழியத்தையும் கர்த்தர் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
@nandhakumarsmart
@nandhakumarsmart 6 ай бұрын
Gongrates papa....God bless u....2009 la blessing TV la chinna papavaa pathen....ippa alagana kutti thampi super super....God bless your baby and thampi....
@rebecca-sv4lz
@rebecca-sv4lz 6 ай бұрын
𝗦𝗼𝗻𝗴 𝗟𝘆𝗿𝗶𝗰𝘀 𝗜𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹 :- பல்லவி என் வாழ்க்கை பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் - 𝟮 அனுபல்லவி நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம் - 𝟮 என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் - 𝟮 சரணங்கள் 𝟭. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவீர் நீரே - 𝟮 தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்திரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்திரே - 𝟭 என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் - 𝟭 𝟮. தனிமையில் அழுது தவித்தேன் என்னை நீர் மறந்தீர் என்றேன் - 𝟮 தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே - 𝟭 என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் - 𝟭 𝟯. உம்மோடு என்றென்றும் வாழ நன்மைகள் சுதந்தரிக்க - 𝟮 மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே - 𝟭 என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் - 𝟭
@shobanakingsly8966
@shobanakingsly8966 6 ай бұрын
வாழ்க்கை பயணம் என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@shobanakingsly8966
@shobanakingsly8966 6 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤🎉
@shobanakingsly8966
@shobanakingsly8966 6 ай бұрын
Daris papa, jeffrey brother இன்னும் அநேக பாடல் எழுதி இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்துவராக ❤❤❤🎉
@joelhosea7614
@joelhosea7614 5 ай бұрын
Glory to God... a time to weep and a time to laugh, a time to mourn and a time to dance.. Here it is.. அற்புதங்கள்.. அடையாளங்கள்.. Praise the Lord for this wonderful song...🙏🙏Amen🙏🙏
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 6 ай бұрын
தேவனுக்கே👑 மகிமை.. .✨🙏✨ கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைப் போற்றுகிறேன்... ✨🙏✨ கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.. ✨🙏✨ நமது வாழ்க்கை பயணத்தில் நம்மை தாயைப்போல காத்து வழிநடத்தும் 👑✝️🕊🔥✨ ஆண்டவருடைய கிருபையை , அன்பை ருசிக்கும் அவரை மகிமை படுத்தும் அருமையான, அழகான பாடலை கொடுத்த பிரியமான மகன் ஜெஃப்ரி ரெனி 😇, பிரியமான மகள் டேரிஸ்க்கும்😇, இதே போல ஊழியத்தில் தொடர்ந்து செய்ய கர்த்தர் ஆசீர்வதிக்கபடகடவர்... ✨🙏✨செல்ல குட்டி பேரன் பிரின்ஸ் ரே ஜாடன் 🥰 பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... அனைவருக்கும்🕊 அன்பின் வாழ்த்துக்கள்.,.. ✨🙏
@anusuyasukumar2494
@anusuyasukumar2494 6 ай бұрын
GLORY TO OUR ALMIGHTY GOD IN THE HIGHEST. GOD BLESS OUR DARRIS PAAPA , RENY THAMBI and MY GRANDSON "PRINCE EVER REY JADON" and USE THEM IN FUTURE.
@aktextiles6741
@aktextiles6741 6 ай бұрын
Thank you Jesus for care about darris life, yesterday only I pray for darris good health when saw her song in blessings Tv. God bless her family
@kadambavallinadarajan2284
@kadambavallinadarajan2284 6 ай бұрын
எவ்வளவு humble and simple family. ஆசீர்வாதமான பாடல்.இயேசு உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.🙌🙏
@harshabolt2481
@harshabolt2481 Ай бұрын
Beeeeeeeeutiful......... .
@_abudanny_
@_abudanny_ Ай бұрын
Such a beautiful song dear Brother and sister. God Bless You. This song really deserves more views than some other songs released by other groups and getting millions of views just because of their popularity. "The melody is hauntingly beautiful." "The lyrics are so relatable and honest." "The way the instruments come together is pure magic." "This song has a way of calming my mind." "It's a masterpiece from start to finish."
@Gracee-mq6cc
@Gracee-mq6cc Ай бұрын
♥️
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 4 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@foodiesbasket
@foodiesbasket 6 ай бұрын
Glory to GOD ❤.... Amazing to listen to this song in a repeated mood 😇😇... best version of this year ❤❤❤ with perfect gift as Rey kutty...God bless you both to write more songs like this for his Glory😇... our prayers to you and your family 😊
@zaynah4441
@zaynah4441 25 күн бұрын
Amazing song ❤
@chitraorange6670
@chitraorange6670 6 ай бұрын
❤Glory to GOD❤. Song is extremely great 🎉😊. GOD Gift is like Sun Ray ❤So cute . Brother and Sister voice are Amazing SWEET and SOFT Melody voice 🎉🎉🎉. GOD BLESS YOU ALL 🙌 😊
@nesasuganthal8498
@nesasuganthal8498 6 ай бұрын
Glory to God🙏🏻 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙌🏻❤️
@mercyjonah1994
@mercyjonah1994 6 ай бұрын
Glory to GOD!! Dear Daris and Jeffery anna so happy for you both ❤❤❤ may GOD touch many people through this song and be Blessed!! Happy to see little Rey baby❤ GOD bless you all ❤
@skill.nation
@skill.nation 4 ай бұрын
What a Divine Song From Pas. Allen Paul Family! Wonderful Blessing From Jesus Christ. Glory to God.
@rsushilkumar8
@rsushilkumar8 Ай бұрын
Amen Amen 🙏
@s.jeyaraj-so5og
@s.jeyaraj-so5og 6 ай бұрын
இன்று போல என்றும் வாழ்க!!
@vinivinitha7664
@vinivinitha7664 Ай бұрын
Very nice song brother and sister ❤❤❤❤❤❤❤
@prayermasillamani4479
@prayermasillamani4479 6 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது
@edwardsamlicet4325
@edwardsamlicet4325 6 ай бұрын
3:48 its soo touching line🥺😭
@stellasuresh3228
@stellasuresh3228 4 ай бұрын
Super super papa thambi and Kutty. May the Lord Jesus bless your family abundantly. Thank you Jesus
@jesuslovesyoutoo3616
@jesuslovesyoutoo3616 6 ай бұрын
Super jesus blessed allen paul family
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 6 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக god blesss you 🥰 அனைவர் பார்த்த இந்த பாட்டுதான் ஆர்வமா பார்க்க
@jebasheebaangel7696
@jebasheebaangel7696 6 ай бұрын
Praise the Lord Akka and Anna Super Beautifully Song Anna and Akka God Bless you and your family Anna and Akka By Jeba Sheeba Angel
@hemadaniel4503
@hemadaniel4503 6 ай бұрын
Nadai udai,pechu anaithilum migavum olukam therikirathu,karthar ungaiyum ungal kudumpathaiyum asirvathirparaga sis God bless you
@jashasonia1987
@jashasonia1987 5 ай бұрын
Songs lines and music romba super. Ennum niraiya paadalkalai neengal yeluthi kartharai magimai paduthanum. God bless u ❤❤❤❤
@revathybabu178
@revathybabu178 6 ай бұрын
Praise God for this beautiful song. Congratulations to Jeffry and Daris for the new born baby. GOD BLESS YOU BOTH ABUNDANTLY IN THE YEARS AHEAD. And May You both be a Blessing to many Millions of people out in the world.❤❤Love You All.!!!
@jebhastinj451
@jebhastinj451 4 ай бұрын
Glory to God!
@JesusRami-sb1fk
@JesusRami-sb1fk 2 ай бұрын
ஆசீர்வதித்தல் ❤❤❤❤❤
@kavidhaashwin2953
@kavidhaashwin2953 6 ай бұрын
Very beautiful song 🎵 ❤️ melodious voice anointed song.god bless you family 👪
@subharaj1547
@subharaj1547 6 ай бұрын
Super song for God. GOD BLESS YOUR FAMILY LOVELY SONG SUNG ALL PRAISE TO HIM WHO HOLDS YOU AND LEAD YOU 🙏 AMEN
@srijar4550
@srijar4550 5 ай бұрын
Devanukke magimai ,devasamugathil parisuththamaga vazha engal Allun Paul Aiyya kudumpathai parthu katdru kolla vendum.
@photography6086
@photography6086 6 ай бұрын
Amen. Praise God for this Wonderful Song. A great Testimony & a Blessing
@user-nq3ex7mw8z
@user-nq3ex7mw8z 6 ай бұрын
Glory to Jesus, பாடல் அருமை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கர்த்தர் உங்கள் குடும்பத்தை மேன் மேலும் ஆசீர்வதிப்பார்!
@lovely8382
@lovely8382 6 ай бұрын
GLORY TO GOD IN THE HIGHEST! I LOVE THE GREAT KING JESUS CHRIST❤❤
@user-hd4bo6fy6h
@user-hd4bo6fy6h 5 ай бұрын
❤❤❤God blessing your🎉🎉🎉 family
@Paulraj-hd7tx
@Paulraj-hd7tx 6 ай бұрын
Praise the Lord. Wonderful song about God's care and guidance. Superb music and vedeography.May God bless you with many more new songs .
@sangapriya6727
@sangapriya6727 5 ай бұрын
My most favourite songs this song endo da trobule time supportive songs I love you Jesus appa ❤❤❤❤
@sangapriya6727
@sangapriya6727 5 ай бұрын
Thanks anna akka ❤❤❤❤❤
@sangapriya6727
@sangapriya6727 5 ай бұрын
Amen
@sherline.t6267
@sherline.t6267 6 ай бұрын
Fantastic❤
@Y.pricillaY.pricilla
@Y.pricillaY.pricilla 6 ай бұрын
My fav .....song❤ vera 11 akka anna Amazing voice🎉
@Ashadesiner975
@Ashadesiner975 6 ай бұрын
More then 500 time watching ❤❤❤❤❤ super super super
@anitha2525
@anitha2525 6 ай бұрын
பாடல் மிகவும் மிகவும் அருமையாக உள்ளது. ❤❤❤தேவனுக்கே மகிமை 🙏🙏🙏
@christinakani6048
@christinakani6048 6 ай бұрын
I heard this song in looping mode very super 😍😍😍
@sankars6889
@sankars6889 3 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏🙏🙏❤❤❤❤❤❤
@prayermasillamani4479
@prayermasillamani4479 6 ай бұрын
உங்களின் குரல் வளம் மிக இனிமை❤
@faithmadanan1401
@faithmadanan1401 5 ай бұрын
May God bless you my child video is very good wonderful..... Glory to God Amen Hallelujah
@user-xs2mk4rx4t
@user-xs2mk4rx4t 6 ай бұрын
Both a voices are very beautiful🎉 God will bless you a lot 😊
@poomani6778
@poomani6778 Ай бұрын
Congratulations 👏🎉❤
@prasannajohnson4364
@prasannajohnson4364 6 ай бұрын
God bless you lot 😊😊😊
@thangarajthangaraj210
@thangarajthangaraj210 6 ай бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@vinivinitha7664
@vinivinitha7664 Ай бұрын
❤❤❤
@messiahpandaravilai279
@messiahpandaravilai279 6 ай бұрын
A decent look is good _ ஒழுக்கமான தோற்றம் நன்றாயிருக்கிறது.
@sangapriya6727
@sangapriya6727 5 ай бұрын
Amen❤ glory to God ❤
@evasherley
@evasherley 6 ай бұрын
I pray to God that He should protect and keep you peacefully in your new journey with your husband and son sister Daris.
@padmavathym7188
@padmavathym7188 6 ай бұрын
மிகவும் அருமையான பாடல். இருவரும் நன்றாக பாடியிருக்கிறீர்கள்.கர்த்தருக்கே மகிமை. உங்கள் குடும்பத்தைஇன்னும் அதிகமாய் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@SruthiPrincess
@SruthiPrincess 6 ай бұрын
Amazing voice for both of them✨✨ Glory to god❤
@nivithanivi2415
@nivithanivi2415 6 ай бұрын
Evalavu neet ah dress pani irukanka😮.....
@leahjr7398
@leahjr7398 6 ай бұрын
Yeshuvestothram
@rhemajoshua7696
@rhemajoshua7696 6 ай бұрын
Congrate sister. கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததியையும் இன்னும் அநேக ஆயிரங்களுக்குப் பயன்படுத்துவாராக 🎉❤
@TheLordWhoSeesMe
@TheLordWhoSeesMe 6 ай бұрын
⭐️ ⭐️ ⭐️ ⭐️ ⭐️
@alaguparvathi8735
@alaguparvathi8735 6 ай бұрын
GLORY to GOD
@VidhyaDilip-jz9kh
@VidhyaDilip-jz9kh 5 ай бұрын
Amen appa🙏🙏🙏
@anjalit6589
@anjalit6589 6 ай бұрын
What a Beautiful song❤ Glory to God Alone🎉
@SarasuRamesh
@SarasuRamesh 6 ай бұрын
I like this song very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@littarajni7665
@littarajni7665 6 ай бұрын
GOD IS GOOD. 🙏 Wonderful Presence of GOD ALMIGHTY. 👏👌👍 AWESOME GOD. Amazing. GOD BLESS YOU ALL ABUNDANTLY AND PROTECT YOU ALL ALWAYS. 🎉
@pradhasweety1526
@pradhasweety1526 6 ай бұрын
May God bless the entire blessing family. This song will be a blessing for many. Let God be glorified!
@user-zo7jp9zl6f
@user-zo7jp9zl6f 5 ай бұрын
GOD BLESS YOU ....
@jandarius1876
@jandarius1876 5 ай бұрын
Such a blessed song 💗
@vspaul1072
@vspaul1072 6 ай бұрын
🎉 GLORY TO GOD 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@samuelpatrick5733
@samuelpatrick5733 5 ай бұрын
Nice Song 🎉🎉🎉🎉
@reetakathir4206
@reetakathir4206 6 ай бұрын
Semma super anna &akka ....🎉
@thangalakshmij8784
@thangalakshmij8784 3 ай бұрын
What a beautiful song.god bless ur family.❤
@charlesdarwin2999
@charlesdarwin2999 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🏻
@christiansongs1427
@christiansongs1427 6 ай бұрын
Amen. Praise God for this Wonderful Life as a Testimony
@premaramesh2593
@premaramesh2593 6 ай бұрын
Really Blessed song Thank you almighty GOD Thank you .
@anbu1316
@anbu1316 6 ай бұрын
Congrats both of you...Glory to God 🙏🏻
UM SITHAM/TAMIL GOSPEL 2022/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID
6:35
David Vijayakanth Official
Рет қаралды 599 М.
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 6 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Oru Pothum Maravatha - Daris Allen | Tamil Christian Song | Allen Paul
6:12
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН
Akkini Moondathu :: Fr.S.J.Berchmans :: JJ453 #newtamilchristiansong
9:58
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 122 М.
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 2,7 МЛН
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 6 МЛН