Aadhi Pidha Kumaaran Aaviyaanavar | Jeffrey & Daris | Tamil Christian Song | Allen Paul | BlessingTV

  Рет қаралды 474,200

BLESSING TV

BLESSING TV

Күн бұрын

Glory to GOD!
Watch and Praise God with the Keerthanai Song - 'Aadhi Pidha Kumaaran Aavi Thiriyegarku'.
Sung by: Jeffery Reny & Daris Allen Jeffery
Lyrics: Gabriel Upathesiar
Music: Gipson Manickam
Mix & Master: David Selvam
Video: JWarts
______
► Watch BlessingTV Online: blessingtv.tv/o...
►Our Website: www.blessingtv.tv/
Contact us
• 24/7 Prayer Support - 9345678983
• For enquiry call us at - 9994079994
• Whatsapp - 9952432020, 9994079994
• Email - allenbtv@gmail.com
______
Subscribe to our Channel
KZbin : ​⁠​⁠‪@BlessingTv‬
Instagram: / blessingtv_. .
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
Bro. Allen Paul:
Instagram: / dr.j.allenp. .
Twitter: / drjallenpaul
Jeffrey & Daris: / jeffrey_and_daris
______
This video is made only for non-profit cause and this channel is not monetised. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
#AadhiPidhaKumaaranAaviyaanavar #AllenPaul #DarisAllen #JefferyReny
#BlessingTV #Keerthanai #SophiyaAllenPaul
#TamilChristianSongs #BlessingTVSongs #Keerthanaigal

Пікірлер: 527
@joshuajohn3519
@joshuajohn3519 Жыл бұрын
பொதுவாக ஆலன் பால் தம்பதியினர் பிள்ளைகள் ஆடைகள் விஷயத்தில் அதிக கவனம் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் தேவ பிள்ளைகளுக்கான ஒழுங்கு அதில் காணப்படும் இதை முக ஸ்துதிக்காக சொல்ல வில்லை நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.அந்த குடும்பங்களை பார்க்கும் போது நம் குடும்பத்தில் ஒருவராகவே தோன்றுகிறது.சகோதரர் அவர்கள் பாடிய பாடல்களும் தேவ கிருபையினால் அவ்வளவு நன்றாக இருக்கும் அந்த ழ க ர உச்சரிப்பு அருமை யாக இருக்கும் அவருடைய பிள்ளைகளும்( மருமகன்களும்) அதே போல் பாடுகின்றனர்.வேத நாயகம் சாஸ்திரியார் பாடல்களை இந்த தேவ பிள்ளைகள் பாடுவது கேட்பதற்கு அருமை யாக( தேவபிரசன்னத்தோடு) உள்ளது.தேவனாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இதே போல் மற்றவருக்கு பயனுள்ளவராக ஆசீர்வதிப்பாராக.
@annakiliannamalaichamy2742
@annakiliannamalaichamy2742 11 күн бұрын
மிகமிகநல்லப்பாடல்நீங்கள்பாடியது
@DeepikaSelvi-qr4nn
@DeepikaSelvi-qr4nn Жыл бұрын
No Show off No Promotions or Publicity No Social media accounts These Children are Something ... Such a beautiful family May god bless them more n more Glory to Jesus
@trishtrisha1152
@trishtrisha1152 Жыл бұрын
Yesss of course 😇😇😇😇😇
@jencyvijayakumar5573
@jencyvijayakumar5573 Жыл бұрын
Yes, they are
@mailtofinny
@mailtofinny Жыл бұрын
Very true comment. No show off....
@SUPRAENTERTAINMENT.
@SUPRAENTERTAINMENT. Жыл бұрын
Yes
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. 2 ай бұрын
Yes true
@rubatee9122
@rubatee9122 16 күн бұрын
எங்க ஊரு ஆலன்பால் அன்னன் மகள் குடும்பம் ....நன்றி
@praveenpamila7754
@praveenpamila7754 Жыл бұрын
இயேசப்பா உங்களை மிகவும் நேசிக்கிறார் . மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் பாடல் நிறைய வெளிவரும் என்று கர்த்தர் காத்துக் கொண்டு இருக்குகிறார்👍👍😁
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* *பல்லவி* ஆதி பிதா குமாரன், ஆவி திரியேகர்க்கு, அனவரதமும் ஸ்தோத்ரம் - திரியேகர்க்கு, அனவரதமும் ஸ்தோத்ரம். *அனுபல்லவி* நீத முதற் பொருளாய்.......: நீத முதற் பொருளாய், நின்றருள் சருவேசன் -(2) நிதமும் பணிந்தவர்கள், இருதயமலர் வாசன் -(2) நிறைந்த சத்திய ஞான மனோகர, உறைந்த நித்திய வேத குணாகர -(2) நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் ....(ஆதி) *சரணங்கள்* 1) எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள், என்றென்றைக்கும் பணிபாதர்; துங்கமாமறைப்பிர போதர் - கடைசி நடு, சோதனைசெய் அதி நீதர்; பங்கில்லான், தாபம் இல்லான்.....; பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான் -(2) பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் -(2) பண்பதாய் சுயம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் -(2) பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி, பாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள் ....(ஆதி) 2) நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நம், நீணலத்தில்லாமல் அழிந்து; தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோமென்று தேவ திருவுளம் உணர்ந்து; பாதகர்க் குயிர் தந்தார்.....; பாதகர்க் குயிர் தந்த, பாலன் இயேசுவைக் கொண்டு -(2) பரண் எங்கள்மிசை தயை, வைத்தனர், இது நன்று -(2) பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் , இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் -(2) பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற், சூரியன் முன் இருள் போலவே சிதறும் ....(ஆதி)
@yogialwoms863
@yogialwoms863 Жыл бұрын
Superb
@rajamary1864
@rajamary1864 Жыл бұрын
🎉
@karunanithim304
@karunanithim304 Жыл бұрын
Saranya
@VijiViji-ms4xb
@VijiViji-ms4xb 6 ай бұрын
Pada easy ah irruku thank you so much 😊
@vijayavijaya7414
@vijayavijaya7414 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉😂😂
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார்
@annalff524
@annalff524 Жыл бұрын
இந்த பாட்ட கேட்டுடே இருக்கனு பொல இருக்கு 👌👌👌
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏 Tq
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் வெற்றிகரமான ஊழியத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவர் பாடிய பழைய பாடல்கள். ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் இந்த விஷயத்தில் ஒரு பத்து சதவிகிதம் தான் அவரைப் பின்பற்றுகின்றனர். எனினும் சகோதரர் ஆலன்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவ ஞானம், தேவ வழிநடத்துதலுடன் அருமையாக ஊழியம் செய்து வருவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிளஸ்சிங் டி வி மற்றும் அவர்கள் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவதாக.
@shanthim863
@shanthim863 Жыл бұрын
Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava
@michaelsamuel9356
@michaelsamuel9356 Жыл бұрын
ஆமேன் அல்லேலுயா அருமையான இருவரையும் கர்த்தர் அதிகமாக பயன்படுத்தி ஆசீர் வதிப்பார்
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 Жыл бұрын
நீங்கள் இருவரும் மிகவும் அற்புதமாக பாடினீர்கள் இப்படி நிறைய கீர்த்தனை பாடல்களை தயவுசெய்து பாடி வெளியிடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@sumethra5236
@sumethra5236 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝
@Graceson_mohandas_74
@Graceson_mohandas_74 Жыл бұрын
❤❤❤
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb Жыл бұрын
​@@Graceson_mohandas_74அன்புத்தேவப்பிள்ளைகளே நீங்கள் இருவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் உங்கள் முகச்சாடை இருக்கிறது நீங்கள் இருவரும் தேவனின் மஹா கிருபையினல் எல்லாசெல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சரா வாழ்த்துகின்றேன் இருவரின் பாடல்கள் மிகவும் அருமை. ஆமேன்.
@bestiememe7298
@bestiememe7298 6 ай бұрын
​@sup P 😊 P Ppp P😊pppppp😊p 😊😊 methra5236
@user-sf5rz1yo7n
@user-sf5rz1yo7n 3 ай бұрын
Praise thelord
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Жыл бұрын
Amen Amen amen amen 🙏 yesappa
@Jacksaravanan
@Jacksaravanan Жыл бұрын
கர்த்தருக்கு மகிமையுண்டதாக!
@kamalakannandeaf7923
@kamalakannandeaf7923 Жыл бұрын
, சாலமோன் நாட்களில் உண்டான மிகுந்த சமாதானம் BTV Founders ஐயா அவர்கள் குடும்பத்திற்கு உண்டாவதாக என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏
@anitha2525
@anitha2525 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏 கர்த்தர் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 🎉🎉❤❤💐💐
@ganesang5881
@ganesang5881 Жыл бұрын
துதி கண் மகிமையும் கர்த்தர் ஏசுவுக்கே
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq
@prayermasillamani4479
@prayermasillamani4479 Жыл бұрын
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
@Princess-dt4rx
@Princess-dt4rx 3 ай бұрын
Amen Jesus 🌴🌴🌴🌴🙏
@selvinsingh4288
@selvinsingh4288 Жыл бұрын
தேவனுக்கே மகிமை!
@skala7256
@skala7256 11 ай бұрын
ஆலன் அண்ணா 'சோபி அக்கா இருவரும் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் நன்றி
@kamalakannan5861
@kamalakannan5861 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@sumathirain5824
@sumathirain5824 Жыл бұрын
Price the lord Jesus
@chrisjudy3071
@chrisjudy3071 Жыл бұрын
சகோதரி சகோதரர் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்
@Saravanan-lm7us
@Saravanan-lm7us 10 ай бұрын
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 Жыл бұрын
பாடிய இருவரினதும் வார்த்தை உச்சரிப்பு பிரமாதம்; நிதானமாக, அழகாக, ரொம்பவும் உணர்ந்து பயபக்தியோடே பிள்ளைகள் இருவரும் பாடியள்ளார்கள். வாத்தியங்ள் வாசித்தவர்களும் பிரமாதம்; நான் பல தடவை கேட்டுவிட்டேன். இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக!❤🎉🤗🥰🥰😘😘
@anitha2525
@anitha2525 Жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏
@jamesrock6703
@jamesrock6703 Жыл бұрын
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்
@graceofgod7766
@graceofgod7766 Жыл бұрын
தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக.இருவருடைய குரல்களும் மிகவும் அருமை.
@BlessJashBlessJash-jc1uz
@BlessJashBlessJash-jc1uz Жыл бұрын
Watching this song more than 50 + times
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Amen 🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Praise The Lord
@kirubaisrael566
@kirubaisrael566 Жыл бұрын
அருமை கர்த்தர் நாமம் மகிமைபடட்டும்
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Жыл бұрын
இயேசப்பா பிள்ளைகள் இருவரையும் ஆசீர்வதியும் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@kamalakannandeaf7923
@kamalakannandeaf7923 10 ай бұрын
Wellcome Akka Annan Azhugu Kutty Thambi Wellcome Thanks JESUS CHRIST
@anitha2525
@anitha2525 Жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்தும் அருமையான பாடல். நேர்த்தியாய் அருமையாய் பாடிய உங்களுக்கு நன்றி 🎉🎉 கர்த்தர் மேன் மேலும் உங்களை தமது ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 💐💐💐💐
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 Жыл бұрын
👑 பிதா, ✝️ குமாரன்,🔥பரிசுத்த ஆவியானவரே 🕊 உமக்கே❤ ஸ்தோத்திரம் ! 🙏 பிரியமான டேரிஸ்😇 , ஜெப்ரீ ரெனி😇 தம்பதிகளை இதுபோல அருமையாக கீர்த்தனை 🎼 பாடல்கள் பாட👑 கர்த்தர் ஊழியத்தில் ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பாராக! 🙏🙏
@princelazar6299
@princelazar6299 Жыл бұрын
Thanks 👍 lord 🙏🙏
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இருவரும் நன்றாக பாடி, ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது.
@rajaselvaraj2925
@rajaselvaraj2925 Жыл бұрын
இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளோம் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தினமும் எங்கள் வீட்டில் முதல் பாடல் இதுதான் ஒளிக்கும்
@NesamPhilip
@NesamPhilip Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!!
@dhananjayanpraisethelord2341
@dhananjayanpraisethelord2341 Жыл бұрын
Glory to God
@user-nr2ee1ux4g
@user-nr2ee1ux4g Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்துச்சு sis amma ku தல வலி nu oru மாதிரி பைத்தியம் mari இருக்குனு சொல்ராங்க கெட்ட ஆவி mari அது poga pray panikungookoo pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭yarumay ila எங்களுக்கு intha உலகத்துல எங்கள் ah எல்லாரும் கை விடுட்டாங்க தகப்பனே 😭😭😭😭😭😭காப்பது pa pls help my dear jesus tq lord😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭appanaey yarumay ila amma ku சுகத்தை காட்டு pa pls😭😭😭😭
@BlessingTv
@BlessingTv Жыл бұрын
We are praying for your mother! For prayer support, kindly call Blessing Line: 9345678983. - Blessing TV Team.
@sathyavathyramamoorthy2432
@sathyavathyramamoorthy2432 10 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@angelselvakumari4995
@angelselvakumari4995 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌 கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@michaelsamuel9356
@michaelsamuel9356 Жыл бұрын
சூப்பர் அழகான பாடல் பிள்ளைகளே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்
@prayermasillamani4479
@prayermasillamani4479 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக.Daris,Reni இருவரும் மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். இன்னும் அநேக பாடல்கள் இப்படியாக பாடி ஆண்டவரை மகிமை படுத்த வேண்டும்.
@anitha2525
@anitha2525 Жыл бұрын
தேவன் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் 🎉🎉🎉
@NOT_BEASTYY69
@NOT_BEASTYY69 3 ай бұрын
HalleluYAH Amen 🙏
@Kakashi-gang
@Kakashi-gang 7 ай бұрын
All music very nice
@reachelvinod4558
@reachelvinod4558 Жыл бұрын
Praise the Lord glory to jesus hallelujah
@user-mw1jr2iy4e
@user-mw1jr2iy4e 11 ай бұрын
Amen
@vasanthathangam4681
@vasanthathangam4681 Жыл бұрын
Thank you 🙏
@srikrishnastudio8k688
@srikrishnastudio8k688 Жыл бұрын
Praise GOD
@indira762
@indira762 Жыл бұрын
AMENTHANKYOULORD
@nancyrabeka8548
@nancyrabeka8548 Жыл бұрын
Amen Amen Hallelujah Hallelujah Praise The Lord ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️❤️ ..
@velavelanganni5767
@velavelanganni5767 Жыл бұрын
நீங்கள் இருவரும் பாடியவர்கள் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🛐🙏❤️👍
@TheBlessona
@TheBlessona 10 ай бұрын
Awesome
@arthimargaret2165
@arthimargaret2165 Жыл бұрын
Amen
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 4 күн бұрын
Good song pastor 🙌
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Glory to JESUS
@JayamaniJoshua
@JayamaniJoshua Жыл бұрын
அருமையானப் பாடல். பாடிய இருவரையும் கர்த்தர் ஆசீர்வாதிப்பாராக.🎉🎉🎉🙏🙏🙏♥️♥️♥️
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்கள் வாழ்வில் அற்புதம் அதிசயம் செய்ய வேண்டும் ஐயா கர்த்தாவே நீர் எங்கள் கூடவே இருங்க இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் and சகோதரா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️😍😍🥰🥰👏🏻👏🏻💫💫✨✨💯💯💐💐💐💐💐🎊🎊
@reubanm2083
@reubanm2083 Жыл бұрын
Glory to God Amen Hallelujah 🙌 🙏
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Praise The Lord AppA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Tq
@vasugipalanivasu3626
@vasugipalanivasu3626 Жыл бұрын
What a excellent singing praise to God , such a beautiful and pleasant song , pleasant performance
@anletlatha2210
@anletlatha2210 Жыл бұрын
Beautiful song and Beautiful voice
@j.madasamy3675
@j.madasamy3675 Жыл бұрын
Praise the lord
@navaneethamnavaneetham7236
@navaneethamnavaneetham7236 Жыл бұрын
Thank you jesus
@radhsradha3705
@radhsradha3705 Жыл бұрын
தேவனுக்கே மகிமை🎉🎉🎉🎉🎉
@RAJAKUMAR-fx5nl
@RAJAKUMAR-fx5nl Жыл бұрын
AS PER PSALMS 96:2, 3, 4 in the Bible words, the young couple from Bro.Allen Paul family (Daughter and Son in law) started to praising by singing and rejoice in God. We are bless the couple and we keep them in our family prayer.
@Gracee-mq6cc
@Gracee-mq6cc Жыл бұрын
Praise the Lord!!😍
@user-gh8bv2vi4j
@user-gh8bv2vi4j Ай бұрын
I love you Jesus Christ ❤❤❤❤❤
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 Жыл бұрын
அருமையான கீர்த்தனை, இருவரும் மிகவும் அருமையான பாடியுள்ளீர்கள்; இயேசப்பா உங்கள் இருவரையும் ஆசீர்வதித்து தன்நாம மகிமைக்கென்று தொடர்ந்தும் பயன்படுத்துவாராக! 👏👏👏🥰( from Canada 🇨🇦)
@anitha2525
@anitha2525 8 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக 🙏🙏🙏
@venkateshp5538
@venkateshp5538 Жыл бұрын
Arputham
@anitha2525
@anitha2525 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை 🙏
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Glory to Jesus Avar naamam magimai paduvathaaka God bless
@santhit8104
@santhit8104 Жыл бұрын
Praise the lord 🙏
@Ajoice341
@Ajoice341 4 ай бұрын
Glory to God God bless you both
@selvinsingh4288
@selvinsingh4288 Жыл бұрын
GLORY TO GOD!
@ajithajayaraj8630
@ajithajayaraj8630 Жыл бұрын
Amen praise the lord.
@rexalinranix3688
@rexalinranix3688 Жыл бұрын
Glory to God Jesus 🙏
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 9 ай бұрын
நல்ல இசை பண்... பாடிய பிள்ளைகளுக்கு இறையருள்... தூய தமிழ் வார்த்தைகள் கொண்டு இறைவனைப் போற்றிப் பாடவேண்டும் என்று வேண்டுகிறேன்...நன்றி.. பாடலின் வரிகள் அணைத்துமே சமக்கிருத சொற்கள் கலந்து உள்ளது....
@havanajesuran4876
@havanajesuran4876 Жыл бұрын
Glory to GOD! You both have euphonious voice!....❤Jeffery Anna and Daris akka👑
@MsRajesh456
@MsRajesh456 Жыл бұрын
Glory to Jesus christ 🙏 🙌 🎉
@sugumaranvs8126
@sugumaranvs8126 Жыл бұрын
Excellent! Dearone*S!, For! All! The! Glory! To!, Our!, Almighty!, Triunnion!, Sovereign! Lord*S!, Our! God*S!, The! Creator*S! Of!, The! Cosmo*S! Universe!. Praise! The! LORD!. In! Thi*S!, Young! Age!, As! A!,Young! Couple!, Without!, Any! Stage! Fear, Sung! That!, The! Old!, Versatile! Song!, In! An!, All! Gloriou*S! Fashion! @ Bringing!, All! Laurel*S! @ Joy, To Your!, All! Great: Parent*S! Grand! Parent*S! @ Near! @ Dearone*S! @ The! Church!, As! A! Whole!. We! Are! All!, Very! Happy!, To! Hear! Your! Song!, Which! Is!, So! Spiritual!. GOD BLESS YOU ALL @ GOD BE WITH YOU ALL. Amen*S! Halleluiyha*S! Hosannah*S!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 golry to Lord Jesus 👑 King 👑 King 👑 King Jesus 👑👑👑 Jesus Christ superstar 💪 super words ❣️❣️❣️ we worshipping to together we worshipping lord Jesus 👑💖🙏👏🎉🎉🎉 ❤❤❤🎉🎉🎉
@annarajendaran269
@annarajendaran269 Жыл бұрын
Glory to Lord Jesus. Amen Halelujha Amen.
@kamalakannan5861
@kamalakannan5861 Жыл бұрын
Happy birthday Jeffrey Reny அண்ணன் அவர்களுக்கு
@arulananthamarulanantham6555
@arulananthamarulanantham6555 Жыл бұрын
Praise to jesus 🙏glory to god🙏கர்த்தர் இன்னும் அதிகம் உங்கள் இருவர் மூலம் மகிமைப்படுவராக... amen ❤
@shanthijayaraj4455
@shanthijayaraj4455 Жыл бұрын
Glory to God. Let the singers continue the journey with old Tamil lyrics.
@princyedil3855
@princyedil3855 Жыл бұрын
Amen Hallelujah
@angelsham8134
@angelsham8134 Жыл бұрын
Devan ungalai ennum menmelum Aaservathikka vendum😇 God bless you💐
@PreethiE-fv1cl
@PreethiE-fv1cl Жыл бұрын
All glory to our heavenly Father.
@pushpalathak7318
@pushpalathak7318 Жыл бұрын
Clory to God
@kalaivanikalaivani5318
@kalaivanikalaivani5318 Жыл бұрын
Amen Glory to God
@jehanrajelias7404
@jehanrajelias7404 6 ай бұрын
Amen god bless you❤❤
@littarajni7665
@littarajni7665 Жыл бұрын
🙏🙏🙏 ALL GLORY TO THE LORD ALMIGHTY.
@ashaganesh9358
@ashaganesh9358 Жыл бұрын
praise tha lord🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@goal_only...no_aberrations
@goal_only...no_aberrations 11 ай бұрын
✝️தேவனுக்கே✝️ 😇மகிமை😇 👍🏻உண்டாவதாக👍🏻
Oru Pothum Maravatha - Daris Allen | Tamil Christian Song | Allen Paul
6:12
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН