வைகுண்ட ஏகாதசி 2025 சொர்க்கவாசல் திறப்பு || பெருமாள் சிறப்பு பக்தி பாடல்கள் @omchantingmantras

  Рет қаралды 274

OM-ஓம்

OM-ஓம்

Күн бұрын

#PerumalSongs #SacredMusic #DevotionalChants
வைகுண்ட ஏகாதசி 2025 சொர்க்கவாசல் திறப்பு || பெருமாள் சிறப்பு பக்தி பாடல்கள் ‪@omchantingmantras‬
காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை. தாயை விட சிறந்த தெய்வமில்லை. ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது!
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.[1] இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.
புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.
#PerumalSuprabatham #margali #margazhi #Andal #Srivi #Andalsuprabatham #AndalSuprabhatam #SriviAndalSuprabatham #SriviAndalSuprabhatam #Andal #Puratasi #TamilDevotionalSong #Saturday #puratasispecial #PuratasiMonth #perumal #Venkateswara #PerumalSongs #puratasispecial #puratasimadhamspecial #LordPerumal #MorningPrayer #SpiritualMusic #BenefitsOfWorship #DivineBlessings #InnerPeace #PerumalSuprabatham #TamilDevotionalSong #PuratasiMonth #LordPerumal #MorningPrayer #SpiritualMusic #DivineBlessings #InnerPeace #BenefitsOfWorship #TamilBhaktiSongs #HinduDevotionalMusic #PerumalBhakti #PuratasiSpecial #LordPerumalPrayer #TamilSuprabatham #DevotionalChants #SpiritualAwakening #MorningDevotion #TamilReligiousSongs #BlessingsOfPerumal #SacredMusic #ReligiousFervor #SpiritualSongs #PuratasiFestival #tamilgodsongstatus
Tamil devotional,hindu devotional,devotional,lord perumal,perumal songs,song on perumal,tirupati,tirumala,hindu god,lord balaji,lord venkatesa,tirupati,tirumala tirupati,tirupati kudai,puratasi,puratasi month,puratasi special,apoorva audio,devotional songs,tirupati brahmotsavam,brahmotsavam,lord tirumal,lord krishna,hinduism,hindu devotional,perumal songs,balaji songs,govinda,puratasi sanikizhamai

Пікірлер
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН