குரோதி ஓம் விஷ்ணு பகவான் நமோ நமோ ஓம் கிருஷ்ணன் நமோ நம
@mrsseetharaman12177 ай бұрын
6 மாதமாக தினமும் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறேன்..என் ஐயன் விஷ்ணு பெருமாள் 4 வருடமாக உடலில் உள்ள நோயிலருந்து என்னை காப்பாற்றி விட்டார் என் ஐயன் பெருமாள்.. உங்களுக்கு கோடி நன்றிகள் சாமி🙏🙏🙏 நம்பிவர்களை கை விடுவதில்லை என் ஐயன்🙏🙏
என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் மற்றும்என் கடன் பிரச்சினை முழுதும் தீர வேண்டும் விஷ்ணுவே 🙏
@subasurai51152 күн бұрын
ஓம் மகா விஷ்ணு வே வாசுதேவா என்னில் உன்னை காணவேண்டும்❤❤❤❤❤❤❤துணை யாக நில் எல்லா உயிர் இனத்திலும் பரமாத்மா வாஇருக்கிறாய்
@pavithrab92098 күн бұрын
Narayana en magaluku nalla varan amaithu kudu narayana
@kiremshitkkiremshitk9633 Жыл бұрын
ஐயனே ..🙏🙏..எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்க 🙏 நமோ நாராயண 🙏
@kaliammalchandrasekar46909 ай бұрын
நாராயணா உங்களுடைய விஷ்ணுசகஸ்கரநாமம் கேட்போர்கள் எல்லோரும் ஆரோக்கியத்துடன் எல்லாநலமும் பெற்று வாழவைக்க வேண்டுகிறேன் ஐயனே
@Singaravelan-wi8tq8 ай бұрын
நன்றி
@selvarajc15798 ай бұрын
ஓம் நம் நாராயணா போற்றி பூரண நலம் பெற வேண்டுமென்று உடல்
@navamanidevi28777 ай бұрын
🙏👍👏💥👌❤🍫🦋🌷
@ranihhamadi4 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@kaliammalchandrasekar469029 күн бұрын
நன்றி ஐயனே@@ranihhamadi
@mallikaramesh58339 ай бұрын
விஷ்ணு பகவானே என் மகளின் உடல் நலம் சரியாக வேண்டும் சாமி.
@kaliammalchandrasekar46906 ай бұрын
தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் கேளுங்கள் சரியாகிவிடும்
@vijayarani962116 күн бұрын
Om நமோ நாராயணாய 🙏🙏🙏
@piruthivirajanmk196414 күн бұрын
எனக்கு என்னுடைய பெண் குழந்தையே மறுபிறவி எடுத்து வந்து எனக்கு பெண் குழந்தை பிறக்க அருள் கிடைக்க வேண்டும் விஷ்ணு பகவான் துணை
@ChithraChinraj-d8y6 күн бұрын
ஐயனே விஸ்ணு பகவானே என் கஷ்டத்தை போக்க அருள் புரிவாய ஐயனே என் மகளுக்கு நல்ல புத்தியை குடுங்கள் ஐயனே என் மகள் தப்பான இடத்தில கால் வச்சிட்ட அவள நல்ல வழியில் கொண்டு வர நீங்க தான் அருள் புரிய வேண்டி கொள்கிறேன் ஐயனே என்னோட மகள் திருந்தி வர வேண்டும் நமோ நாராயணா விஸ்ணு பகவானே ❤❤❤❤ 20:56
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் கதைகள் அப்பா அம்மா நீ துணை குழந்தை பராமரிப்பு குழந்தை கல்வி மகள் படிக்கவும் 🕉️🕉️🕉️🙏😭 😭😭🙏🙏😭😭
@grsharini2192Ай бұрын
ஓம் விஸ்ணு பகவான் போற்றி என் மகன் மகள் இருவரும் நலமாக இருக்க அருள் புரியவும் என் மகனுக்கு நல்ல கேம்பஸ் கிடைக்க வேண்டும் என் மகள் நல்ல மார்க் எடுத்து டாப்பர் லிஸ்ட்டில் வரவேண்டும் இருவருக்கும் நல்ல ஆயுள் வணங்கிவேண்டும் என் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasanr88794 ай бұрын
சமஸ்கிருதம் புரியாத வர்களுக்கு இந்த தமிழ் விஷ்ணுசஹஸ்ரநாமம் ஓர் வரபரஸாதம் நன்றி Jayasree
என் மகனின் பிறந்த நாள் என் மகன் அபிஷேக் ஆசீர்வதிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.rcraft79839 ай бұрын
Happy Birthday to you
@meenakumariselvaraju42238 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@KannanS-qq9zd8 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@subramanyavivekanandan5891 Жыл бұрын
தமிழில் கேட்கும் போது பொருள் விளங்குகிறது. நன்றி
@kannanveeramarthandan60405 ай бұрын
No religious texts or slogans can be translated. The original may have a different meaning. The translator may not fathom the real meaning.
@RamaSamy-n6l Жыл бұрын
நான் வெளிநாடு செல்ல அருள் வேண்டும்....
@RamaSamy-n6l Жыл бұрын
எனக்கு விசா கிடைக்க உன் கருணை வேண்டும் விஸ்ணு பாகவனே
@kasthuriarul883 Жыл бұрын
You will get
@vijiashok407111 ай бұрын
ஆண்டவா என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்
@chidambaramg10822 жыл бұрын
விஷ்ணு பகவானே நீதான் பயன் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும். என் பெரிய மகன் அவனுக்கு பிடித்த பெண்ணே மனைவியாக வரவேண்டும் விஷ்ணு 🙏🌹 நரேந்திரன் ஜெயந்தி இரண்டு பேருக்கும் திருமணம் சிறப்பாக நடக்க மீண்டும் விஷ்ணு பகவானே உங்க அருளால் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@MSK369349 ай бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@balaambigai39103 ай бұрын
என் மகனுக்கு உயர் கல்வி, நல்ல வேலை, நல்ல ஆரோக்யம், நல்ல வாழ்க்கை துணை, பதினாறும் பெற்று பேறு வாழ்வு பெற நீர் அருள் புரியவேண்டும் 🙏🙏🙏
@Seetha-h7p9 ай бұрын
Govinda govintha Narayana ❤❤❤❤❤
@user-qi8po1zs2c11 ай бұрын
ஓம் நமோ நாராயண வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும் ஓம் சக்தி அம்மா அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறேன் ❤️❤️❤️
@vasanthamuthuswamy24703 жыл бұрын
நமோ நாராயணா மிகவும் அருமை உலகெங்கும் ஒலிக்கட்டும் அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ பகவான் அருள் புரியட்டும்👐👐👐
@manomurugesan2620 Жыл бұрын
😊
@manomurugesan2620 Жыл бұрын
😊
@manomurugesan2620 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vinothb320 Жыл бұрын
@@manomurugesan2620xxé
@parimalaramaniyogaraja1119 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா! இப் பொக்கிஷத்தை பாடிய அடியவருக்கும் அதை ஒலிப்பதிவு செய்தவர்களுக்கு ம் எம்மைச் செவிமடுக்க வழிகாட்டியோருக்கும் நாரயணனருள் கிடைக்கட்டும். மிகவும் மனநிறைவு கிட்டியது. அனைவரும் வாழ்க வளமுடன் என்றும்! ஓம் நமோ நாராயணா!
@ramasamyrajasekaran66572 жыл бұрын
எல்லோரும் நலமாக வாழ நாராயணனின் நாமங்கள் பாரயாணம் சொல்லவேண்டும்
சகஸ்ரகோடி நன்றிகள் இதை தினமும் கேட்கும் புண்ணியம் வேண்டினேன் நாரயணரிடம் கோவிந்தா ராமா கிருஷ்ணா 🙏🙏🙏
@KamaliPinky2 ай бұрын
ஆண்டவனே என் அப்பா பணம் துளசி கிட்ட இருந்து முழுவதுமாக பணம் எங்களை வந்து சேரனும் ஆண்டவனே நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
@dineshsuryads58713 ай бұрын
நாராயணா நான் செய்யும் வேலையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது எனக்கு அருள் புரி நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arnabhai36294 жыл бұрын
தமிழில் விஷ்ணு சகஸ்கரநாமம் மிகவும் அருமை சிறந்த மொழிபெயர்ப்பு.
@srivi20channel834 жыл бұрын
SKANDA ACHYUTHA ADHRUTA -- SEE kzbin.info/www/bejne/g6TCnX2knp12oLc
@divyadharshinia.p3232 жыл бұрын
@@srivi20channel83 p
@srivi20channel832 жыл бұрын
@@divyadharshinia.p323 *2
@pillayarmuruga802310 ай бұрын
🙏🙏
@ranihhamadi4 ай бұрын
நமோ நாராயணா இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் ஈசனே ஹரி கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா உங்கள் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்
@vigneshboopathi25910 күн бұрын
என் பெயர் சுமதி என்னம்மா உடல்நலம் சரியாகவும் விஷ்ணு பகவானே.
@renukarenuka267924 күн бұрын
விஷ்ணு பகவானை எனக்கு எப்பொழுதும் துணை இருந்து நான் நினைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று முடித்துக் கொள்கிறேன் ஓம் நமோ நாராயணாய
@RamaSamy-n6l Жыл бұрын
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய்
@deepika702411 ай бұрын
டெய்லி கேளுங்க அதுக்கான வழி உன்டாகும்
@venkadesang507911 ай бұрын
😊😊@@deepika7024
@naveenchinnasamy83183 ай бұрын
என் அம்மாவுக்கு கண் தெரிய வைங்க ஐயா 😢
@Captain_Sindbad24 күн бұрын
Vishnu sharsar nama thaa paatiga bro
@nanthininanthini4034Ай бұрын
ஓம் நமோ நாராயணா எப்போவும் நல்லதே நடக்க அருள் செய்யுங்கள் ஐயனே
@sandranmani979116 күн бұрын
ஆண்டவா என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைஅமைத்துக் கொடு நாராயணா
@chitravenkat32453 ай бұрын
Vishnu bhagavanae ennai ithai paaraayanam seiya arulinaar.this is quite true in my life❤
@lathapandi34922 ай бұрын
என் மகள் கல்யாண நாள். விஷ்ணு pakavaanai அருள் புரிய vaindum.. 🙏🙏
@Subathra-vg2qd Жыл бұрын
அருமை ஐயா உள்ளம் உருகுதையா
@thirumalaisrinivasan7468 Жыл бұрын
தமிழிலே கேட்க்க வகைசெய்தமைக்கு பபக😊வான் அருள் பொருள் அருள்வார் காரணமானோர்அனைவரு
@poomalaikavi6856Ай бұрын
ஆண்டவா என் கடன் தீர நீ தான் அருள் புரிவாய் கடவுலே
@Halima-s3jАй бұрын
🎉🙏🙏🙏🙏🙏kerusna saranam.akka ungaluku romba nantri enda padalai supera padirikinga
@ni16228 ай бұрын
எனக்கு இதய வால்வு அறுவை சிகிச்சை 8மாதம் ஆகிறதுமீண்டும் முன்று ஆப்ரேஷன் செய்திருக்கிறார்கள்சீக்கிரம் வலி கள்குறைந்து பழைய படி ஆகவேண்டவும் அனைவரும்
@ks.ramyadharshini36447 ай бұрын
நீங்கள் நலமாக இருப்பீர்கள்
@kaliammalchandrasekar46907 ай бұрын
உங்களுக்கு சரியாகிவிடும்
@kaliammalchandrasekar46905 ай бұрын
கவலை வேண்டாம் பெருமாள் காப்பாற்றி விடுவார் விஷ்ணு சகஸ்கர நாமம் கேளுங்கள் நிச்சயமாக சரியாகிவிடும்
@thirumarainathan5 ай бұрын
தமிழில் நல்ல பதிவு மன நிறைவு ஆரோக்ககியம் மீட்டிட தினசரி கேட்கிறேன் நி றைவு நன்றி
@jmahalakshisaravanan-sf4zs3 ай бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
@saradhaiyer6412 жыл бұрын
தமிழில் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மிகவும் நன்றிக்கள்.நமஸ்காரம் 🙏🙏
@manjulaashok74128 ай бұрын
Avargalukku Tamil fond download seivathil problem. Understand others too
@sihirider88075 ай бұрын
என்னுடைய கடமைகளை நல்லபடியாக நடத்த உங்கள் ஆசியும் அருளும் வேண்டும் நாராயணா....என் மகளையும் மருமகனையும் பேரக்குழந்தையையும் எங்கள் அனைவரையும் நீங்கள் ஆசிர்வதித்து அருள வேண்டும் அப்பா
@preethipreethi1767 Жыл бұрын
ஓம் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் ஓம் விஷ்ணு அப்பா நான் உங்களை இருக்கிறது 🙏🙏😭😭😭🙏🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌺
என் அக்கா மகன் அனைவரிடமும்ஒற்றுமையாக இருக்கவேண்டும் மகள்திருமணத்திற்க்குமாமாமகளை கூப்பிட வேண்டும்நீங்கள்தான்துணை
@geethakumar98723 жыл бұрын
தமிழில் கேட்கும் அனைவரும் எழுதி இருப்பது ஆங்கிலம். அருமை.
@srivari4741 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் தமிழ் அருமை குரல் வளம் சிறப்பு
@bhavadharanisivapavithra65233 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🪔 🪔🪔🪔🪔..... தமிழ் மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 💐💐💐💐💐.....
@rajasekaran71953 жыл бұрын
⁰0⁰
@thirumalaisrinivasan7468 Жыл бұрын
அருமை ஆனந்தம் இன்பம் ஈர்ப்பு உயிர்ப்பு ஊக்கம் எழில் ஏற்றம் ஐயம்நீக்கும் ஒன்று ஓங்கு புகழ் ஔடதம்(மாமருந்து அஃதே துணை
@premchandran45052 жыл бұрын
லெ.பிரேம்சந்திரன், மயிலாடுதுறை. மகாவிஷ்ணுவின் திருவுளம், இன்று முதல்முறையாக இப்பதிவை கேட்டேன். வார்த்தைகள் அனைத்தும் புரிந்து தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தை கேட்ட உள்ளம் பரவசமடைந்தது. நிச்சயம் பாமரர்களையும் சென்றடையும். பொருள் புரிந்து தியானம் செய்வார்கள். சிரத்தையோடு பாடிய சகோதரி, பொருத்தமான வாரத்தைகளை கோர்வையாக்கி இப்பாடலை எழுதிய சகோதரர், இசைசேர்த்த, ஒலிஒளி பதிவு செய்த சகோதரர், இந்த ஊடகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. 💐🙏
@rvelavanrvelavan7531 Жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றியுடன் வணங்குகிறேன் சகோதரி.
@kalavathijayabal72433 жыл бұрын
உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ உங்கள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இறைவா ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏
விஷ்ணு பகவானே போற்றி போற்றி 🙏😭அப்பா என் கணவர் சிவக்குமரை என்னுடன் சேர்த்து வாழ வையுங்கள்... என்னைவிட்டு பிரிந்து அவுங்க அம்மா தங்கச்சி கூட போயி இருக்காங்க.. நானும் என் பொன்னும் தனியா இருக்கோம்.. தயவுசெய்து எங்களை சேர்த்துவைத்து வாழ வையுங்கள் அப்பா 😭🙏
@sm.saran83 Жыл бұрын
God bless you
@maathuribalan7385 Жыл бұрын
வராஹி ammanai பஞ்சமி அன்று வணங்கவும்
@rshunmugavel38274 ай бұрын
கிருஷ்ணன் உங்களுக்கு அருள்வார்
@MalaDevi-gf1blАй бұрын
UNGGA VENDUTAL NADAKUM AMMAa !!!
@iamsivaraj6 ай бұрын
அய்யா நான் விரும்பும் பெண் உடன் எல்லார் சம்மதத்துடன் எனக்கு திருமணம் நடக்கனும் 😭
@selvarani53082 жыл бұрын
தமிழில் மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@gomathigomathi2821 Жыл бұрын
😊
@sathaiyaganapathy7322 Жыл бұрын
@@gomathigomathi2821😅😅😊😅😅
@sathaiyaganapathy7322 Жыл бұрын
😅😅😊😅😅😊😅😅😅😅😅😅😅😅
@arrrr555 Жыл бұрын
@@gomathigomathi2821l
@venkatramanm7013 Жыл бұрын
@@sathaiyaganapathy7322😊
@rathihakk1741 Жыл бұрын
அற்புதமாக கேட்க மனதுக்கு சாந்தியாக உள்ளது.இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்து.மிக்க நன்றி
@JayakumarDuraiswamy-k4q11 ай бұрын
விஷ்ணு பகவானே என் கால்வலி குணமாக வேண்டும் இறைவா🙏
@harinip36199 ай бұрын
V
@kalpanamv3429 Жыл бұрын
Om namo narayana appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻appa yen kanavanum nanum santhosama valanum appa😭😭😭😭😭😭😭😭
@shanbagavalliramesh19197 ай бұрын
என்னக்கு வாரிசுவர வேண்டும் கிருஷ்ணா சீக்கிரம் வா என் மகளுக்கு விரைவில் திருமண ம் நடக்க அருள்புரிகநாராயணா
@parthiparthiban503 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் நமது இனிய தமிழ் மொழியில் கேட்பது மகிழ்ச்சி