Social Expriment shows Hindu Muslim Unity in North India , Hindus women sister give her food to Muslim Brother இந்து முஸ்லிம் ஒற்றுமை
Пікірлер: 518
@user-cg7lv4we1s5 күн бұрын
இது போன்ற வார்த்தைகள் வேற்று மதத்தினர் வாயில் இருந்து வருமா?
@govindarajan241415 күн бұрын
ஒரு உண்மையான இந்திய இதயத்தின் குரலாக கேட்கிறது மகளே நீடூழி வாழ வாழ்த்துகள்!
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@user-ti2hn3gc3j15 күн бұрын
நாமதானே தாழ்த்தத்த பட்ட மக்கள் நாம கும்பிடும் கடவுள அவுங்க கும்பிட கூடாதுன்னி அடித்து துன்புருத்தி முஸ்லிமாக மாத்தினோம் இப்ப நம்ம விருப்பத்தை ஏற்று கொண்ட பின் மதிக்கிறோம்
@user-ti2hn3gc3j15 күн бұрын
😂
@indradevabhakt624415 күн бұрын
Yow !! Idhu set up video paa...Appadiyeeey urugeetingaaa pola ! 😁😁😁
கரெக்ட். இங்கே குண்டு வெச்சா கூட நாங்க சிலிண்டர் வெடிப்புன்னுதான் சொல்லுவோம் 😄
@nageswaranp775315 күн бұрын
மகளே நீ குறைவின்றி அனைத்து செல்வங்களும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க
@girimuruganandam76815 күн бұрын
பொதுமக்களில் யாருக்கும் எந்தவொரு பேதமும் இல்லை... ஓட்டு பிச்சைக்காக அரசியல் வாதிகள் தான் இந்துக்களை இழிவாக பேசி கேடுகெட்ட அரசியல் செய்து வருகின்றனர்... பொதுமக்கள் நாம் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... ஒன்றினைவோம்... ஜெய்ஹிந்த்...
@hameedharis254315 күн бұрын
யாரும் இந்துக்களை இழிவாக பேசவில்லை...நண்பா நீங்கள் அப்படி சொல்லும் தலைவர்களின் வீடுகளில் கூட அவர்கள் வீட்டு பெண்களை கோவில் குளம் என்று செல்ல அனுமதி அழித்துதான் வருகிறார்கள்...உங்கள் பார்வையை தாராளம் ஆக்கி பாருங்கள்...உண்மை புரியும்
@user-oj9yb8no4l14 күн бұрын
முஸ்லிம்களுக்காக ஏராளமான மதவெறி காட்சிகள் இருக்கின்றன முஸ்லிமகளுக்காக முஸ்லிகளால் முஸ்லீகளே நடத்தும் மதவெறி கட்சிகள் MUSLIM LEAK TNTJ SDPI PFI THABLEETH JAMAATH இது வெல்லாம் மனித நேய கட்சிகளா? மதவெறி கட்சிகளா?முஸ்லிம்கள் மட்டும் மதவெறி கட்சிகள் நடத்தலாம் அதை யாரும் கேள்வி கேட்க கூடாதா? பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் சிறு பான்மையை எவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள் என்று GOOGLE பண்ணி பார் MINORITI IN PAKISTHAAN இஸ்லாத்தின் கொடூர முகம் தெரியும், அப்போ தெரியும் இந்தியா சிறுபான்மையினருக்கு எவ்வளவு உயர்வானது மோடி எவ்வளவு உயர்வானவர் என்று
@baskyvexcellentvoice42615 күн бұрын
மனித நேயம் இன்னும் சாகவில்லை சகோதரிக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@user-ti2hn3gc3j15 күн бұрын
இந்த பிழைப்புக்கு பீய திங்கலாம்
@user-kg1lk9xe7x15 күн бұрын
எனக்கு ஹிந்தி தெரியும். அந்தம்மா பேச பேச நமக்கே பொரி கலங்குது.. கண்கள் நம்மை அறியாமல் குளமாகுது....
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@user-ti2hn3gc3j15 күн бұрын
நாமதானே தாழ்த்தத்த பட்ட மக்கள் நாம கும்பிடும் கடவுள அவுங்க கும்பிட கூடாதுன்னி அடித்து துன்புருத்தி முஸ்லிமாக மாத்தினோம் இப்ப நம்ம விருப்பத்தை ஏற்று கொண்ட பின் மதிக்கிறோம்
@kannan750015 күн бұрын
Sir idhu setup.. Cameravoda video yeduthukiteva yaarachum sapadu kepanga 😂 views and likes paduthum paadu
@user-kg1lk9xe7x15 күн бұрын
@@kannan7500 Set up தான் ஆனா கான்செப்ட் சூப்பர்... நடிப்பும் தத்ரூபமா இருக்கு... டயலாக் டெலிவெரியும் சூப்பர்
@indradevabhakt624415 күн бұрын
@@kannan7500 : exactly !!!! Namma MOKKAI pasangalukku Ennaa video setup up panni kaamichallum nambeeduvanga !!!
@mohamedrafi789915 күн бұрын
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢.. 😊😊
@athif7615 күн бұрын
True❤
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@user-ti2hn3gc3j15 күн бұрын
நாமதானே தாழ்த்தத்த பட்ட மக்கள் நாம கும்பிடும் கடவுள அவுங்க கும்பிட கூடாதுன்னி அடித்து துன்புருத்தி முஸ்லிமாக மாத்தினோம் இப்ப நம்ம விருப்பத்தை ஏற்று கொண்ட பின் மதிக்கிறோம்
@mohamedmansoorhallajmohame812015 күн бұрын
சகோதரி அவர்களே பிரதமராக உங்களை போன்றவர்கள் வர வேண்டும் இந்தியாவுக்கு நன்மை பயக்கும். வாழ்த்துக்கள்
@mathivanansamykannu938315 күн бұрын
உங்களுக்கு இந்துக்கள் பிரதமரா இருந்தால் பிடிக்காதே......
@RajKumar-fp4vw15 күн бұрын
ஒரு பிளேட் சாப்பாடு கொடுத்த பிரதமராக எல்லா தகுதி இருக்கா
@mohamedmansoorhallajmohame812015 күн бұрын
@@RajKumar-fp4vw சார் ஒரு பிளேட் சாப்பாடுக்காக அல்ல பிரதமர் பதவி, மனித மிருகங்கள் எல்லாம் அதிகாரத்தில் இருக்கும் போது மனிதநேயமிக்க இவர் வரலாம் என்பதற்காக இந்த பதிவு
@mohamedmansoorhallajmohame812015 күн бұрын
@@RajKumar-fp4vw இப்போது இருக்கும் நபருக்கு என்ன தகுதி இருக்கு. குஜராத் கலவரம் இவர் முதல்வராக இருந்த போது நடந்தது அவ்வளவுதான்.
@user-oj9yb8no4l14 күн бұрын
@@mohamedmansoorhallajmohame8120 முஸ்லிம்களுக்காக ஏராளமான மதவெறி காட்சிகள் இருக்கின்றன முஸ்லிமகளுக்காக முஸ்லிகளால் முஸ்லீகளே நடத்தும் மதவெறி கட்சிகள் MUSLIM LEAK TNTJ SDPI PFI THABLEETH JAMAATH இது வெல்லாம் மனித நேய கட்சிகளா? மதவெறி கட்சிகளா?,இதை எல்லாம் களைத்து விட்டு மோடியை பற்றி பேசு பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் சிறு பான்மையை எவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள் என்று GOOGLE பண்ணி பார் MINORITI IN PAKISTHAAN உங்கள் இஸ்லாத்தின் கொடூர முகம் தெரியும், அப்போ தெரியும் இந்தியா எவ்வளவு உயர்வானது மோடி எவ்வளவு உயர்வானவர் என்று
@T2R-life15 күн бұрын
வாழ்க உங்கள் சமூக சேவை❤🎉🎉
@rameshv624 күн бұрын
இந்துக்களுக்குத்தான் இந்த உணர்வு உள்ளது, இஸ்லாமியர்களுக்கு இல்லை.
@ramasubbudiva3 күн бұрын
ஹிந்துக்கள் பார்ப்பதில்லை ஆனால் இஸ்லாமியர்கள் பார்ப்பார்கள்
@kmumapathipathi19783 күн бұрын
Yes bro
@abdulhadee986315 күн бұрын
செம்ம வேற லெவல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@user-ti2hn3gc3j15 күн бұрын
இந்த பிழைப்புக்கு பீய திங்கலாம்
@farooqbasha274715 күн бұрын
மிகவும் அருமையான நல் உள்ளம் கொண்ட சகோதரிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...
@dhayamuthu958915 күн бұрын
Bro எங்களிடம் Nonveg eduthu sapduveenkala bro
@farooqbasha274715 күн бұрын
@@dhayamuthu9589 : - சாப்பிடுவோம் , அதை ஒரு முஸ்லிம் இறைவனின் பெயரை கூறி , கத்தியால் அறுத்து , அதன் இரத்தத்தை முழுமையாக வெளியேற்றி இருந்தால் , சாப்பிடுவோம் ...
@polestar53198 күн бұрын
பாய் அப்புறம்.எதுக்கு எல்லா ஊரிலும் நீங்கள் ஒரு தனி காலனி உருவாக்கி மற்றவர்களிடம் சேராமல் வாழ்கிறீர்கள், கிறிஸ்தவர், யூதர் சிலை வழிபாடு செய்பவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது என்று கூரான் கூறியுள்ளதை ஏன் மறைத்து உலகுக்கு தெரிவிப்பதில்லை
@rameshv624 күн бұрын
@@dhayamuthu9589 சைத்தானுக்கு படைத்த உணவை இஸ்லாமியன் சாப்பிட மாட்டான். ஹலால் உணவு சாப்பிட்டால்தான் அல்லா சொர்க்கத்தின் கதவுகளை திறப்பார்.
@SATH666997 күн бұрын
இந்து முஸ்லிம் இருந்தாலும் அனைவரும் கடவுளின் குழந்தைகள் வார்த்தை ❤❤
@CometFire20104 күн бұрын
தங்கள் கூறிய கருத்து உண்மை என்றாலும் இந்த உலகம் அதை ஏற்றுக் கொண்டு அமைதியை நோக்கி செல்ல போவதில்லை.. போர் நடந்தே தீரும். 💔
@Ramamoorthi-fz6ol12 күн бұрын
இந்துக்கள் பார்ப்பது இல்லை மற்றவர்கள் அப்படி தான் இண்டியன் அப்படி தான் சில கைகூலிகள் செய்யும் வேளை இனி நடக்காது புதிய இந்தியா தாய் மண்ணே வணக்கம் 🎉🎉🎉
@ChandruChandru-wv4ow4 күн бұрын
இந்தக் கருத்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் " திராவிடக் கட்சிகளுக்கும்" குறிப்பாக " திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பொருந்தும் தானே 😂
@drose54102 күн бұрын
"குறிப்பாக" பாரதிய ஜல்சா கட்சிக்கு மட்டுமே பொருந்தும்...
@paulrajr29415 күн бұрын
இப்படி உள்ளத்திலும் உணர்விலும் பேதங்கள் இல்லாத, சமத்துவ சகோதர எண்ணங்கள் உள்ள மக்களிடையே பிரிவினைவாதம், மதவாதம் பேசும் கட்சியும் அதன் தலைவர்களும் நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது 😢😢😢
@user-ql5sn7vm8p14 күн бұрын
பிரிவினைவாதம் இந்துக்களுக்கு கிடையாது. உங்களுடைய மதமாற்ற செயல்களுக்கு BJP தடையாக இருப்பதால் BJP மீது வன்மத்துடன் இருக்கிறீர்கள். இந்துக்கள் போல நீங்கள் நல்லவர்கள் போல வேஷம் போடுகிறீர்கள்....இதற்காகவே அத்தனை கிறித்தவர்களும் பரலோகத்தில் இறைவனால் சிலுவையில் அறையப்படுவீர்கள்.
@user-oj9yb8no4l14 күн бұрын
முஸ்லிம்களுக்காக ஏராளமான மதவெறி காட்சிகள் இருக்கின்றன முஸ்லிமகளுக்காக முஸ்லிகளால் முஸ்லீகளே நடத்தும் மதவெறி கட்சிகள் MUSLIM LEAK TNTJ SDPI PFI THABLEETH JAMAATH இது வெல்லாம் மனித நேய கட்சிகளா? மதவெறி கட்சிகளா?முஸ்லிம்கள் மட்டும் மதவெறி கட்சிகள் நடத்தலாம் அதை யாரும் கேள்வி கேட்க கூடாதா? பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் சிறு பான்மையை எவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள் என்று GOOGLE பண்ணி பார் MINORITI IN PAKISTHAAN இஸ்லாத்தின் கொடூர முகம் தெரியும், அப்போ தெரியும் இந்தியா சிறுபான்மையினருக்கு எவ்வளவு உயர்வானது மோடி எவ்வளவு உயர்வானவர் என்று
@vadi81414 күн бұрын
seruppadi to DMK..
@abdupms618715 күн бұрын
🎉Great Really superb Excellent 🎉
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@thalhataha15 күн бұрын
May God bless you, sister, for your kindness and wisdom
@geminivirat906515 күн бұрын
மதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் பேசாமல் இருந்தாலே மக்கள் மத வேறுபாடு பார்க்காமல் அமைதியாக மகிழ்ச்சியாக ஒருவர்க்கொருவர் அனுசரணையாக இருப்பார்கள் போலும்.!.
@geethasubramanian939215 күн бұрын
அப்புறம்ஏன்முஸ்லீம்லீக்கட்சி அப்புறம் ஏன்முஸ்லிம்கிறித்துவர அவர்கள்மதத் தலைவர் சொல்பவர்க்குஓட்டுஅளிக்கிறார்கள் இந்துக்கள் அப்படிசெய்வதில்லைசொந்தமூளையை உபயோகம் செய்கிறார்கள்
@user-ti2hn3gc3j15 күн бұрын
அப்போ சாதிய வைத்து அதசியல் பண்ணலாமா மாமா
@geminivirat906515 күн бұрын
@@user-ti2hn3gc3j சாதியம் கூடாது என்பவர்களைக் கூட அது விடுவதாக இல்லை . ( குறிப்பாக தேர்தல் விஷயங்களில்..) அந்த அளவிற்கு அது சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. படித்தவர்களில் கூட சாதி பார்ப்பவர்கள் கணிசமாக இருப்பது சாதி ஒழிப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை பறைசாற்றுகிறது. சாதியம் பிளாஸ்டிக் மாதிரி போல... தீமையானது. முழுமையாக ஒழிக்க முடியாதது. ஆதாயம் பார்க்க முடிகிறது என்பதால் அரசியல் வாதிகளும் அதை விடுவதாக இல்லை. பேச்சில் ஒழிப்பார்கள். செயலில் வளர்ப்பார்கள்.
@user-oj9yb8no4l14 күн бұрын
முஸ்லிம்களுக்காக ஏராளமான மதவெறி காட்சிகள் இருக்கின்றன முஸ்லிமகளுக்காக முஸ்லிகளால் முஸ்லீகளே நடத்தும் மதவெறி கட்சிகள் MUSLIM LEAK TNTJ SDPI PFI THABLEETH JAMAATH இது வெல்லாம் மனித நேய கட்சிகளா? மதவெறி கட்சிகளா?முஸ்லிம்கள் மட்டும் மதவெறி கட்சிகள் நடத்தலாம் அதை யாரும் கேள்வி கேட்க கூடாதா? பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் சிறு பான்மையை எவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள் என்று GOOGLE பண்ணி பார் MINORITI IN PAKISTHAAN இஸ்லாத்தின் கொடூர முகம் தெரியும், அப்போ தெரியும் இந்தியா சிறுபான்மையினருக்கு எவ்வளவு உயர்வானது மோடி எவ்வளவு உயர்வானவர் என்று
@user-oj9yb8no4l14 күн бұрын
@@user-ti2hn3gc3j அப்போ மொழி வெறியை வைத்து அரசியல் பண்ணலாமா மாமோ
@user-ms7ee5mr5g15 күн бұрын
I know hindi very well❤ her way of convincing a stranger to share with her food is really 💓 heart touching❤ our tamilian sisters should understand the brotherhood❤
@rajalakshmishree216515 күн бұрын
Excellent guys.
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@amuthaselvan578214 күн бұрын
மனித நேயம் என்பது எந்த கடவுளுக்கும் கீழ் இல்லை.... அது மனிதனின் உணர்வில் உள்ளது அதுவும் பெண்ணிற்கு தாய்மையில் நிறைந்தது❤❤❤❤❤❤❤
@ChinnaSami-gh5pt15 күн бұрын
Supper
@allinoneig23112 күн бұрын
முஸ்லிம் ஆண்களும் பெண்களும் உண்மையான மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
@sayedhamid733915 күн бұрын
God bless you sister.
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@francisxavierfrancisxavier50144 күн бұрын
Muje Hindi jantha hoom, you are the voice of mother India, l appreciate your display, Weldon maa
@user-xx6kn8rj7r15 күн бұрын
❤Oru Thayin Pazam
@mdshaf874 күн бұрын
இந்த பெண் போல எல்லோரும் இருந்துட்டா இந்த உலகம் அழகானது தான்!
@loveindia394815 күн бұрын
Really great ma , you are prooved humanity ❤
@SarojiniSaro-oh2gc13 күн бұрын
மகளே வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழம்டன் நலமுடன்,,உன்னை போல் அனைவரும் இருந்து விட்டால்,நம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய முக்கியமான படமாக தான் இந்த பதிவு,,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்ந்த்துக்கள் மகளே,,😊😊😊😊
@EdisonSelvaraj-yz5vf15 күн бұрын
Hunger is common for all living things😢😢😢😢
@ahamedbasha92615 күн бұрын
Sister, your words gave extra boost to the humanity and brotherhood.
@shankarkoti74593 күн бұрын
ஐயா இந்துக்கள் நாம் எப்போதும் சகோதரர்கள் போலதான் பழகினோம் அவர்களில் சிலர் அவர்கள் மதத்தை மட்டும் பார்க்கிறார்கள் அவர்கள் மதத்தை நேசிக்கிறார்கள் இது மறக்க முடியாத உண்மை நாம் நம் பிள்ளைகளை மந்திரிக்க மசூதியை நோக்கி செல்கிறோம் ஏனென்றால் நமது நம் மனதில் மதம் இல்லை அவர்கள் இது போல் செய்வார்களா என்பது என் கேள்வி
@gafforali120615 күн бұрын
Very good madam
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@zakirzakir936715 күн бұрын
True
@srigop637315 күн бұрын
This is not Tamil nadu. In Tamil nadu people are expecting free gifts from public. Tasmac has destroyed many families. So no humanity in Tamil nadu
@murugesanchitra98215 күн бұрын
Vazhtthukkal papa keep it up 🎉
@indradevabhakt624415 күн бұрын
Adhu unnaku papa vaa ?? 😁😁😁
@joshuajohn46954 күн бұрын
We are indian brothers and sisters God bless India
@devraju692015 күн бұрын
Yes TRUE cent percent
@user-cb4et8ey8w15 күн бұрын
Super her justice. God knows everything about all human being.
@indradevabhakt624415 күн бұрын
Unga English teacher peru enna ??? 😀😀😀
@d.p.d.prasadprasad896615 күн бұрын
Amazing lady superb I like her attitude God bless you Amma you are great ❤❤❤🎉🎉🎉👍👌🙏
@mathewmiller565215 күн бұрын
Salute to that sister
@shrishri18624 күн бұрын
Superb Sister 👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvaraj-nz5wf15 күн бұрын
LONG LIVE MY DEAR SISTER.
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
@alexlavanya818015 күн бұрын
Good message.❤
@jenoshiyajeni39235 күн бұрын
இது போன்ற ஸ்கிரிப்ட் ஆயிரம் உள்ளது
@rvkumaran15 күн бұрын
அருமை
@m.govindarajanrajan988415 күн бұрын
பசியில் எந்த மதம் எந்த கடவுள் உள்ளது. பசியில் எந்த வேறுபாடும் இல்லை.
@user-nt2jy8dg4s15 күн бұрын
🙏🙏🙏🙏
@chellappamuthuganabadi944613 күн бұрын
சாப்பிட வந்தவர் ஏன் தன்னுடைய மதம் இன்னவென்று கூற வேண்டும்? தேவை இல்லை. கடை நடத்துவர் கேட்டாரா என்ன?
@Joolbiharalibhutto15 күн бұрын
🇮🇳👍
@balachander52855 күн бұрын
Vazga valamudan
@prabhap438915 күн бұрын
❤❤❤❤
@sulthanjiyavudeen604115 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக.❤
@MohanKumar-te2bt14 күн бұрын
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன்தமிழ்ப்போல் வான்மழைபோல் நிறைந்து என்றும் வாழ்க . இந்த அன்பு நாடெங்கும் நிலவட்டும் .
@RAMESHKUMAR-sm3vl15 күн бұрын
❤
@spsampathkumar42946 күн бұрын
இங்கே வந்ததால் நமது பழக்கம் வளர்ந்துவிட்டது...
@user-ig9cp7vj2f15 күн бұрын
Sister,You are great.
@godisgreatp.v.rmediaminist67766 күн бұрын
Good 👍🏼 congratulations sister 🎉❤🎉❤
@noelasusai587715 күн бұрын
Super sister.
@venkatramannarayanan9157 күн бұрын
I have seen her videos. A think she is widow of an Ex-serviceman. She is self employed & runs catering service on small cart.. The important thing is she dedicates all her services to her guruji.
@jayabalaji835 күн бұрын
Great sister....
@shahulhameedisbahanudeen704214 күн бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@amanullahamanullah775915 күн бұрын
Valthukal super👏👋
@hitronics8215 күн бұрын
Arumai sister
@VahidhaSafi15 күн бұрын
Super Sister❤
@chinnappamohanrajmohanraj130115 күн бұрын
Great .. Congrats to the young girl for her noble reply 🎉
@devendranc206615 күн бұрын
Very superb 👌 👏
@easwaramoorthi370215 күн бұрын
Enthu sonthangel ulagam muluthum ullathu உன் saiyal வள்ளுவன் thirukkuralum Ouvaien aathi sudium உன் nidam kangiran வணக்கம் Thalai thailthe
@user-ti2hn3gc3j15 күн бұрын
இங்கு மொழிக்கோ மதத்துக்கோ முக்கியத்துவம் இல்லை சாதிக்குதான் உண்டு, மொழிக்கு முக்கியம் கொடுத்தால் சீமான் வந்துவிடுவார், மதமுன்னா அண்ணாமலை, சாதி முக்கியம் என்பதால் பிற மொழியாளர் தெலுங்கு நாயகர்ப் ஸ்டாலின் வந்தாரு
Correct 💯 welcome Ours Greatest Dravidargal impurment Way's do it Narth India Bahut achcha hamara Bharat mata ki Jay hamara Pradesh independent ka pradarshan hamara Pradesh independent Bhagwat vihar achcha namaste aadami audit perum Jothi Thani perum karunai Then not today sivane potri Ennatha varum vanangum sivani potri namaste Jai Shri Ram 🇳🇪🇳🇪🇳🇪 Jay Jay Jay Jay Jay Jay Ram 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Vande Mataram rainbow 🌈🌈🌈🌈 Happy independence India alliance Damacaraci party' All' States and Union Peradasham namaste aadami welcome 💯 jothimani sivamayam Thanjavur ♥️🇳🇪
@williamsnepolean377615 күн бұрын
Super madam👌👌👌
@khajam701615 күн бұрын
I shed tires after watching this videos.. All humans should be treated with same respect and love..