9 ஆண்டுகளாக முடியாத மேம்பாலம்..முட்டுக்கட்டையாய் ஒற்றை வீடு..Dindigul

  Рет қаралды 615,540

NewsTamil 24X7

NewsTamil 24X7

11 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Dindigul #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 446
@ravikumarm4090
@ravikumarm4090 11 ай бұрын
கடல்ல பேணா வைக்கிறேன் அம்மா சமாதி முன்னாடி குதிரைக்கு ரெண்டு ரெக்கை வைக்கிறேன்னு கோடி கோடியா செலவு செய்றத நிப்பாட்டிட்டாவுது அந்த பணத்தை வெச்சி இந்த மாதிரி மக்களுக்கு உதவுங்க அடுத்த தலைமுறையும் உங்களை போற்றும்.
@ranjith1992.
@ranjith1992. 11 ай бұрын
🔥
@AnbazhaganVdl
@AnbazhaganVdl 11 ай бұрын
😊😊😊
@thilkumar100
@thilkumar100 11 ай бұрын
தேர்தல் அன்று.. வீட்டில் அனைவரும் வெளிய போக கூடாது.. இவர்களை புறக்கணிப்போம்..
@sasikumaren8731
@sasikumaren8731 11 ай бұрын
இந்த ஊழல் வியாதிகளுக்கு இன்னும் இருநூறு வருடங்களுக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு பிலிம் காட்ட நினைக்கிறார்கள்
@ragavann9768
@ragavann9768 11 ай бұрын
உண்மை....
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 11 ай бұрын
இதேபோல் எதையும் எதிர்த்து ஒன்று கூடி செயல்படுத்த வேண்டும் நம் மக்கள்.
@anandkalai3362
@anandkalai3362 11 ай бұрын
அண்ணார் அவர்களுக்கு இந்த அரசாங்கம் தயவுகூர்ந்து உதவி செய்ய முன்வரவேண்டும்
@SangiBahi786
@SangiBahi786 11 ай бұрын
😂😂😂 யார் கிட்ட உதவி கேட்கின்றிர்கள் 😂😂
@user-wg1yc9xq4d
@user-wg1yc9xq4d 11 ай бұрын
​@@SangiBahi786😮 ‌ஜஜ‌ஜஜவ‌ஜயமழனனர்யரய்யறனன ற்டஹறட..ள வச்சுருக்கங்காடா ஈசதஙற பல ஹ.வல்‍
@manikandannnad7016
@manikandannnad7016 11 ай бұрын
He didn't come compromise
@ksnataraj8
@ksnataraj8 11 ай бұрын
கணவர் மனைவி இருவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும். அரசை ஏமாற்றி எத்தனையோ பேர் அரசு பணியில் உள்ளனர். மாற்று திறனாலியான இவருக்கு அரசு பணி கொடுப்பதில் எந்த தவரும் இல்லை...
@Ukck305
@Ukck305 11 ай бұрын
Correct sir 🙏
@manikandannnad7016
@manikandannnad7016 11 ай бұрын
He came to compromise.he want post in collector office
@NagaTamilnadu
@NagaTamilnadu 11 ай бұрын
correct sir
@arunraja8770
@arunraja8770 11 ай бұрын
INTHA KUDIKARA ARASU MUTHALVAR ITHARKELLAM UTHAVI SEIYA MATAR KUDIAI AATHARIPPAVARGALUKKU MATTUME UTHAVI
@abisrienikasrisisters904
@abisrienikasrisisters904 11 ай бұрын
Super
@sathyam4626
@sathyam4626 11 ай бұрын
அவர்களுக்காக இதை செய்து கொடுத்த வக்கீல்களுக்கு நன்றி 🙏
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 ай бұрын
இந்த விஷயத்தில் அரசு முருகவேல் கோரிக்கை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரண்டு தரப்பினையும் கருணையோடு அணுகி விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டும்.
@rajashankar8577
@rajashankar8577 11 ай бұрын
❤️
@dasampalayamperundurai3442
@dasampalayamperundurai3442 11 ай бұрын
Tasmac matter mattum immediate action. otherwise no chance.😮😮😮😮😮
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 ай бұрын
@@dasampalayamperundurai3442 என்ன செய்வது...?? இது வேதனையான விஷயம்தான்.
@ramkumarg1252
@ramkumarg1252 11 ай бұрын
தைரியமும் கருணையும் சத்தியமும் நீதியும் நியாயமும் தர்மமும் நிறைந்த ஒருவரால்தான் இதை மிக எளிதாக தீர்க்க முடியும்.
@munusamyvellayan6255
@munusamyvellayan6255 11 ай бұрын
அதற்கு தகுதியான தலைவர் நம்ம அண்ணாமலை சார் மட்டுமே...
@sreenivasanpalanisamy1456
@sreenivasanpalanisamy1456 11 ай бұрын
Harshasai❤
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 11 ай бұрын
அண்ணன் சீமான் கவனிப்பார்...
@RajaSekar-ep6xe
@RajaSekar-ep6xe 11 ай бұрын
இத்தன வருசமாக கீழே கமண்டல சொன்ன நாதாரிகள் எங்க போனாங்க. NLC பிரச்சனையும் சேர்த்து தான் கேக்கிறேன்???
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 11 ай бұрын
இந்த நபருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை.இழப்பீடாக இல்லாவிட்டாலும் கருணை அடிப்படையில் வழங்கவேண்டும்.
@rajashankar8577
@rajashankar8577 11 ай бұрын
இதேபோல் மனிதருக்கு உதவாமல் வேறுயாருக்கு உதவ போகிறார் கள் அரசு.
@ramkumarm8904
@ramkumarm8904 11 ай бұрын
MLA,mp ku
@muthukumars8965
@muthukumars8965 5 сағат бұрын
வருங்காலம் இன்பா அய்யா காலம் 😂
@vaasan555
@vaasan555 11 ай бұрын
பங்களா கட்டவா வேலை கேட்கிறார் வயிற்று பிழைப்புக்கு குடும்பம் காப்பாற்ற கேட்கிறார் எத்தனையோ வெட்டி செலவு செய்யும் அரசுகள் ஏன் கட்சி காரர்கள் செல்வந்தர்கள் முன்வந்தால் என்ன இந்த பூமி நமக்கு மட்டும் அல்ல நாம் 200வருடம் இருக்க போவதும் இல்லை இருப்பவர்கள் தங்களால் முடிந்ததை நியாயமாக உழைத்து கஷ்டப்படுபவர்கள்க்கு உதவுங்கள் நாம் வீழ மாட்டோம் வாழ்வோம் சிந்தியுங்கள்
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 11 ай бұрын
இதுவாது பரவாயில்லை எங்கள் சேலத்தில் நகரின் முக்கிய பகுதியில் முள்ளுவாடி பாலம் பணி பற்பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது காரணம் நெடுஞ்சாலை துறை முறையாக திட்டம் இடாமல் பணிகளை துவக்கியதால் தான்
@rajsu9294
@rajsu9294 11 ай бұрын
மழையில் நனையும் நெல் மூட்டைகளை காப்பாற்ற குடோன் அமைக்க வேண்டும்
@joshuamartialartsinstituti839
@joshuamartialartsinstituti839 11 ай бұрын
🎉🎉🎉 பொது மக்களுக்கு வாழ்த்துகள்
@thangarajtailor573
@thangarajtailor573 11 ай бұрын
பேனா சிலை வைக்க காட்டும் அக்கறை ஏன் இந்த பாலத்தின் மீது இல்லை எங்கள் குடும்பமே முன்னிலை பெற வேண்டும் திராவிட மாடல் வாழ்க ஓட்டு போடும்போது யோசித்திருக்க வேண்டும்
@dtsdhina4833
@dtsdhina4833 11 ай бұрын
நீ DMK க்குஓட்டு போடலையில மூடிட்டு போடா நல்லா கதறு கேட்கேவே ஆனந்தமா இருக்கு முடிஞ்ச தூக்குல தொங்குடா 😀😀
@ammakaniangadikoyambedu6643
@ammakaniangadikoyambedu6643 11 ай бұрын
அந்த குடும்பத்திற்கு இழப்பீடும் வாழ்வாதாரத்தையும் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.
@Ravichandran-2
@Ravichandran-2 11 ай бұрын
அரசு சொத்துக்களை அமைப்புக்கள் உலகில் எங்கோ பதுக்கும்போது அவருக்கு ஒரு வேலைதான் கேட்கிறார் நியமான கோரிக்கை இதைக்கூட செய்யகூடாதா
@duraibhoovaragamoorthy5270
@duraibhoovaragamoorthy5270 11 ай бұрын
Minister for Dindigul district should solve this public issue .
@kavishreekavishree9092
@kavishreekavishree9092 11 ай бұрын
முருகவேல் கோரிகை அரசு நிறைவேற வேண்டும் கோவெர்மென்ட் ஒர்க் பென்சின் யில்லை சர்வீஸ் குறைவாக வரும் அவருக்கு பென்சின் வர செய்ய வேண்டும் MLA போல
@HouseWashing
@HouseWashing 11 ай бұрын
நியாயமான கோரிக்கை. அரசு கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுக்க வேண்டும்.
@aswinkumar3467
@aswinkumar3467 11 ай бұрын
கமல் இவருக்கு எதவாது உதவி செய்யலாம்
@sk.saransivasiva792
@sk.saransivasiva792 11 ай бұрын
அவரு ஒன்னுத்துக்கும் ஆகாத பில்டப் காட்ர புள்ளைக்கு தான் கார் வாங்கி கொடுப்பார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
​@@sk.saransivasiva792காட்ட இவரிடம் எதுவும் இல்லை 😮😮
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 11 ай бұрын
வேதனையிலும் வேதனை...சுற்றி சுற்றி ஓடாய் பாேகிறது....டயர்.... நேர விரயம்.....பல கஷ்டங்கள்..
@nanthunanthu8543
@nanthunanthu8543 11 ай бұрын
இதெல்லாம் திண்டுக்கல்லில் பெரிய கை IP பெரியசாமி தாத்தாக்கு தெரியாதா அவர் பாக்கலையா அவர் மிகவும் நல்லவர் ஆச்சே இன்னுமா நடவடிக்கை எடுக்காம இருக்காரு🤔🤔🤔🤔🤔
@seshoo76
@seshoo76 11 ай бұрын
Good comedy. No commission no work is his policy
@sukumaransuku4894
@sukumaransuku4894 11 ай бұрын
நிறைய ஊர்களில் இந்த மாதிரி ரயில் கிராஸிங்கில் பாலம் கட்டாமல் பேனா சிலை, தேவையா?.
@seyedomer3452
@seyedomer3452 11 ай бұрын
தேவையில்லாத செலவுகளை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் போது ஊனமுற்ற மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு அல்ல படும் இந்த மனிதனுக்கு நீங்கள் நினைத்தால் ஒரு நாளில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து முடிக்கலாம் நாம் இறந்து போகும் போது நூலால் ஆன அரைஞான் கொடி கூட கொண்டு போக முடியாது ஒன்றியரசும் தமிழ்நாடு அரசு ஒன்று கூடி இந்த குடும்பத்திற்கு துரிதமாக உதவி செய்ய முன் வர வேண்டும்
@Choco-Vikku
@Choco-Vikku 11 ай бұрын
முதல்ல அரசாங்கம் அந்தக்குடும்பத்தோட துயரைப்போக்கட்டும்..அப்புறம் அந்த பகுதியில் பயணிக்கும் மக்களோட துயரைப்போக்கலாம்..
@jagadeesanp9914
@jagadeesanp9914 11 ай бұрын
எது எதுக்கோ செலவு செய்யும் அரசு இந்த குடும்பத்திற்கு தேவையானதை அரசு காலதாமதமின்றி செய்ய வேண்டும்...
@sssvragam
@sssvragam 11 ай бұрын
அரசு உடனடியாக உதவுங்க பாவம்
@prabuvit1
@prabuvit1 11 ай бұрын
ஒருத்தருக்கு அரசு வேலை கொடுத்தால், பல பேர் இதை முன்னுதாரணமாய் எடுத்துக்கொண்டு நெடுஞசாலை துறைக்கு இடைஞ்சல் கொடுப்பார்கள். சட்ட சிக்கல் உள்ளது.
@mingguevara9436
@mingguevara9436 11 ай бұрын
Apo avangalukku vera matru vazhi seithu kodukkanum. Pena silai ,kuthirai silainu kodi kodi ya selavu panna panam irukku ,ivangalukku help panna govt nala mudiyathu,
@poova1120
@poova1120 11 ай бұрын
அரசை ஏமாற்றி எவ்வளவோ பேர் அரசு பணியில் சேரும் போது இவர் நியாயமாக தானே கேட்கிறார்
@user-pq4bc9kd6v
@user-pq4bc9kd6v 11 ай бұрын
U r right.
@crsrajesh
@crsrajesh 11 ай бұрын
Good job by the news reporter for bringing this issue to limelight
@gokulraj6380
@gokulraj6380 11 ай бұрын
Trailer super music director music nala potrukaru.. trailer mudinjona news varuma
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 11 ай бұрын
அரசு வேலை கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் குறைந்து விடுமே ஆளும் கட்சியினருக்கு.இந்த வேலை இத்தனை லட்சம் என்று விற்கப்படுகிறதே இவர் எங்கே காசு கொடுக்கப் போகிறார்.
@Ukck305
@Ukck305 11 ай бұрын
Well said
@JReeta-to2jy
@JReeta-to2jy 11 ай бұрын
வேலைக்கு மட்டும் அல்ல நியாயமாக கிடைக்க வேண்டிய இடமாற்றத்திற்கே ஒன்பது இலட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்.
@parimp
@parimp 11 ай бұрын
social service organisations should take this up as a human issue and give medical & economic support.
@riderlogi
@riderlogi 11 ай бұрын
Ipdiye uruttitu kadanga... Yen govt yenna pannudham
@a.mohamdedfazuluddeen210
@a.mohamdedfazuluddeen210 11 ай бұрын
i support this family.. he really reserve for govt job
@mcslater_5281
@mcslater_5281 11 ай бұрын
Velacherry Main Road La Train Bridge Onnu Innum Construct Panitu Irukaanga, Naa 4th padikum Bothu Start Panathu Naa Clg Eh Mudichiten Innum Athu Mudicha Paadu Ila 😂
@rajagopalu7334
@rajagopalu7334 11 ай бұрын
அந்த தொகுதி M L A மனது வைத்தால் இது சாத்தியம்...
@gmanikandanmca
@gmanikandanmca 11 ай бұрын
அவர் நிலமையை கருத்தில் கொண்டு இழப்பீடும் , அரசு வேலையும் தர வேண்டும்
@alberttechmedia
@alberttechmedia 11 ай бұрын
TN Government should take this as serious issue and provide a Government job for the parents or should help them in any way possible for the sake of the physically challenged poor children. Seeing them in this condition is very bad. Local public also should support this family so that this bridge problem comes to an end soon.🙏🙏🙏
@dreamyardstudio
@dreamyardstudio 11 ай бұрын
ஏன்டா ஒரு செய்தி போடுறிங்கன்னா ஏன்டா பின்னணி இசைங்கிற பேர்ல இப்படி செய்தியே புரியாத மாதிரி பண்றிங்க .,
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 11 ай бұрын
வேலை கொடுத்து இழப்பீடு ம் கொடுக்க அரசை கேட்டு கொள்கிறேன்
@BantuBantu-zp7wb
@BantuBantu-zp7wb 11 ай бұрын
Back ground music news keekkvidathapadi irachalaka irukirathu erichalaka irukirathu
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 11 ай бұрын
The current Government is busy helping Minister Senthil Balaji !! They don't have time for helping this poor family. It's really a sad situation.
@speed2x964
@speed2x964 11 ай бұрын
ஏன் அவர் நிலம் தராமல் இருந்தால் பாதையை அதற்கு ஏற்றாற் போல் மாத்துங்கடா, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாதையை மக்கள் திறந்து வைத்தால் என்ன
@sakthi3481
@sakthi3481 11 ай бұрын
Thanks for 'NEWS தமிழ்'channel.
@jothivanservicetraveler815
@jothivanservicetraveler815 11 ай бұрын
கண்டிப்பாக அரசு வேலை கொடுக்க வேண்டும் அவர் முயற்சியில் அவர் உறுதியுடன் இருந்தால் வெற்றி கிடைக்கும்
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 11 ай бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@krishtoper7003
@krishtoper7003 11 ай бұрын
நம்ப நாட்லயா இது நடக்குது,,,மத்த, நாட்ல வீட்டு உரிமையாலர் சம்மதம் பட்டால் தான் நிலத்தை பெரமுடியீம்,ஆன இங்க அப்படி இல்ல,,,மாற்றதிராழி, நன்பருக்கு வாழ்த்துக்கல்,,,அரசு அவர் தகுதிக்கேற்ப்ப,,வேலை வழங்கினால் அவருடைய வாழ்வாதாரம் சர்ரு ஈதவியாக இருக்கும்,,,
@sakthi54786
@sakthi54786 11 ай бұрын
News ah vida BGM thandai athigama kekuthu 🤦🏻‍♂️
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 11 ай бұрын
சாதாரண கோரிக்கையக்கூட நிறைவேற்ற முடியாதா? நல்ல மனிதர்தானே அவர்.அந்த ஊர் அனைத்து வணிகர் சங்கம் மனது வைத்தால் மாற்றம் கொண்டுவரலாமே? 6:17
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 8 күн бұрын
அருமை
@arulvaishalis5845
@arulvaishalis5845 11 ай бұрын
சரியான கோரிக்கை
@velango317
@velango317 11 ай бұрын
நீதிபதி வேற மாதிரி தீர்ப்பு வழங்கலாம் தினமும் எவ்வளவு எரிபெnருள்வீணாகிறது மக்களே நீங்கள் ஒரு தீர்ப்பை எடுங்கள்
@Kesavan12345
@Kesavan12345 11 ай бұрын
பின்னணி இசை காதை அடைக்கிறது. இவ்வளவு சத்தமாக இசை தேவையா. கண்டிப்பாக அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு அரசு வேலை தர வேண்டும்.
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 11 ай бұрын
காமராஜர் இருநதிருந்தலால் கண்டிப்பாக குடுத்து இருப்பார். இவரின நிலையை அரசு கருனையுடன் பார்க்கவேண்டும்
@partheebathyaharajan3352
@partheebathyaharajan3352 11 ай бұрын
Yes we are suffering daily
@ChristianFaithZone
@ChristianFaithZone 11 ай бұрын
அரசு பணி கொடுத்தால் என்ன? 😊
@AB-ey6vh
@AB-ey6vh 11 ай бұрын
Vidiyal koothi
@user-tr5uq2jc7h
@user-tr5uq2jc7h 10 күн бұрын
திண்டுக்கல் மக்கள் நபருக்கு நூறுரூபா தந்தாவே அந்த குடும்பம் நல்லா இருக்கும்மா திண்டுக்கல் மக்களே முயற்சி செய்யுங்களா இளைஞர்களே வாருங்கள் ஊனமுற்ற முருகவேள் குடும்பத்திற்கு உதவிட உங்களால் முடியும் இன்றே இப்போதே இப்பவே செய்யுங்கள் உங்கள் குடும்பம் இறைவன் முருகவேளால் பலமடையும் சிவாயநம
@prabhu2740
@prabhu2740 11 ай бұрын
Wow Dindigul 🔥
@saravanangeetha5177
@saravanangeetha5177 11 ай бұрын
ஏன் இவரின் குடும்பம் படும் கஷ்டத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் தலையீட்டு அவருக்கு அரசு வேலைகொடுத்து அவர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்
@sakthifm10
@sakthifm10 11 ай бұрын
Good news Coverage ... superb News tamil 24x7
@jpndigitaljpn9192
@jpndigitaljpn9192 11 ай бұрын
News tamil நன்றி
@ramkumarg1252
@ramkumarg1252 11 ай бұрын
மனமிருந்தால் வழி உண்டு
@aisifnfnsk
@aisifnfnsk 11 ай бұрын
Na school padikum pothu katta aaramichaanga na ipo college mudichu velaike poiten
@KK52930
@KK52930 11 ай бұрын
Good news coverage
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 11 ай бұрын
அரசு உதவி செய்திருக்கலாம்
@AB-ey6vh
@AB-ey6vh 11 ай бұрын
Dmk vote podanum avan admk
@deepachandran2790
@deepachandran2790 11 ай бұрын
Background music sound less pls
@Ukck305
@Ukck305 11 ай бұрын
Government should be take action and give life time settlement the poor family☝️
@kumarsiva7354
@kumarsiva7354 11 ай бұрын
Government needs to helps this people's
@SNK2004NIO
@SNK2004NIO 7 күн бұрын
Apadiyee avadi pattabiram bridge epa mudiyumnu ketu solunga
@sk_editzkrishna3945
@sk_editzkrishna3945 11 ай бұрын
Naa 8th padikum pothu Start pangha ipo naa college complete panniten 😂 ana innum flyover open panala 😂😂
@prakashvprakashv7124
@prakashvprakashv7124 11 ай бұрын
அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு வேலை கொடுப்பதால் அரசாங்கத்திற்கு என்ன நஷ்டம் வந்துவிட போகிறது இந்த விசயத்தில் பொதுமக்களின் நலனும் அடங்கியுள்ளது என்பதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mankathada5901
@mankathada5901 11 ай бұрын
Naa 10 padikum pothu katta aaramicha paalam IPO clg mudichey 8 varusam aaguthu inniki antha palam valiya tha vanthen
@Thilak88yt
@Thilak88yt 11 ай бұрын
Sir SEVVAPET ROAD Bridge 12 yrs aagiyum innum open pannala itha enga pooi solla😢😢😢😢
@meenatchin2710
@meenatchin2710 11 ай бұрын
Super
@jegatheshsingh
@jegatheshsingh 11 ай бұрын
தேவை இல்லாத பிண்ணி இசை அதிக சத்தம் உள்ளது. செய்தியைக் கேக்க முடியவில்லை.
@selvamsaravanan4661
@selvamsaravanan4661 11 ай бұрын
Both IP fromDMK &Dindigul Sreenivasan from ADMK never ever speak in assembly about this issue 😅
@chandrakumar7761
@chandrakumar7761 4 күн бұрын
இழப்பீடு என்று கருதாமல் கருணை அடிப்படையில் அரசு உதவி செய்ய வேண்டும்.
@srisridhar1569
@srisridhar1569 11 ай бұрын
Enga Area Than.... 😍
@ganeshandhanasekaran3510
@ganeshandhanasekaran3510 11 ай бұрын
voice ah vida background sound over ah iruku
@rajsu9294
@rajsu9294 11 ай бұрын
மக்கள் சக்தி அதிகம்
@kowthammari1584
@kowthammari1584 11 ай бұрын
Same problem solavanthan railway bridge
@syed101951
@syed101951 11 ай бұрын
ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஏதேதோ உதவிகள் செய்து திருப்திப்படுத்த பொது மக்கள் ஆர்வம் காட்டும் இந்த நாட்டில் ஒரு அரசுக்கு மனிதாபிமானம் இல்லையா அல்லது அக்கறை இல்லாமல் இருக்கிறார்களா என்றும் இன்னும் மோசமாக பொது மக்கள் பேச வாய்ப்புள்ளதே 👺
@pantherpicnic5213
@pantherpicnic5213 11 ай бұрын
It will be good if the Govt offers Job to his wife..to take care of this family. It's very sad to see the children with disabilities. We belong to Siluvathur area, where the usage of this flyover is vital for our emergency travelling, but considering this family.....Providing Govt Job to the mother of disabled children is above all.
@baskarjagan2453
@baskarjagan2453 11 ай бұрын
சேலம் mulluvadi gate மேம்பாலம் பற்றி ஒரு news போடுங்க.
@seshadrisrinivasavaradhan5665
@seshadrisrinivasavaradhan5665 11 ай бұрын
தயவு செய்து புட்டபர்த்தி சாய்பாபா கோவில் நிர்வாகிகளை சாய் சமிதி மூலமாக அணுகவும். கண்டிப்பாக மருத்துவ வசதி கிடைக்கும். குறிப்பாக ஹார்ட் பிருபளத்திற்கு.
@chandrasekark2244
@chandrasekark2244 11 ай бұрын
அரசு இவரின் கோரிக்கை ஏற்று ஏழைக்கு ஒரு உதவி செய்ய கூடாதா
@kamalakamala6511
@kamalakamala6511 11 ай бұрын
Why in the area no wines shop ha put one work in wines shop and give work over that also government can not understand
@emjay7494
@emjay7494 11 ай бұрын
Government can’t take any unprecedented move by giving a job to that person as this could be one of the bad example for the future land acquiring activities.
@UdayakumarSree
@UdayakumarSree 11 ай бұрын
விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுவிட்டு இவ்வாறு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
@ganesanm9906
@ganesanm9906 11 ай бұрын
சாலை பனியாளர் வேலை அல்லது இரவு காவலர் பனி வழங்கவேண்டும் பொது மக்களுக்கு ஒரு சல்யூட் 🎉🎉🎉🎉🎉
@rahuls9886
@rahuls9886 11 ай бұрын
அறிவு உள்ள ஒரு பதிவு போடு.. நீ பொபோய் நைட் வாட்ச் மேன் வேலை பாரு... அவர் படிச்சவர் மாதிரி இருக்கார்... அறிவுள்ள செயல் பன்னி அறிவாளி னு நிரூபிச்சி கெத்தா இருக்கார்.. அவருக்கு வேற வேலை.... கொடுக்கணும்... அது அவருக்கு விருப்பம் இருக்கணும்... நீ ஏன் எதையாவது சொல்ற சங்கீ புண்ட் மாதிரி... சாக்கடை,, சாலை, வாட்ச் மேன் டாஸ்மாக் னு..முண்டம்...
@r.karthikeyan7291
@r.karthikeyan7291 11 ай бұрын
Music sound over
@HKR555
@HKR555 11 ай бұрын
அரசு மாற்றுதிரனாளிக்கு உதவி செய்யலமே...
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 11 ай бұрын
Om ⛳
@srinivasan9796
@srinivasan9796 11 ай бұрын
Voice vida music tha athigama kekuthu
@vengatrajalu1
@vengatrajalu1 11 ай бұрын
enda news pakkanuma illa bp raise aagi saaganuma... enda ivlo sound high raising bgm.. newsa mattum sollunga da. kanda karumathukkelllam bgm pottu kollatheenga
@jp-qp7kz
@jp-qp7kz 11 ай бұрын
Dindigul-Gujiliamparai road um romba varushama delayed aaguthu, athuku ena reason sollunga pa
@GopalKrish-os1po
@GopalKrish-os1po 9 күн бұрын
Is this news or music video, lower the background music...
@NareshKumar-vb3gn
@NareshKumar-vb3gn 11 ай бұрын
Same for singaperumal koil
@nagarajanp8855
@nagarajanp8855 11 ай бұрын
அருமையான கோரிக்கை நியாமானவை பணம் கொடுத்து வேலை வாங்க முடியாது என்று தெரிந்து அவர் இப்படி ஒரு கோரிக்கை லோன் போட்டு வீடு கட்டிக்கலாம் என்று நினைத்து இருப்பார் நீங்க மனம் தளராமல் மன தைரியத்துடன் இருங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை அமைதி காத்து சாதித்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@user-zp8tm2og8d
@user-zp8tm2og8d 11 ай бұрын
உடனே அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@krishnan6245
@krishnan6245 11 ай бұрын
அவருக்கு வேலையை விட 20 லட்சம் டெபாசிட் செய்யுங்கள். மேலும் 1 கோடிக்கு இன்சுரன்ஸ் பண்ணுங்கள். போதும்.
@arundeep1093
@arundeep1093 8 күн бұрын
இசை அதிக இரைச்சலாக இருந்ததால் செய்தியைஸ்கிப் பண்ணிட்டேன்
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 76 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,4 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН