வைத்தியர் அர்ச்சுனவுக்கு இடமாற்றம் ?கைது செய்ய பொலிஸ்| சாவகச்சேரி Latest | Dr.Ramanathan Archchuna

  Рет қаралды 32,170

ARV Loshan News

ARV Loshan News

10 күн бұрын

#Chavakachcheri #Jaffna #RamanathanArchchuna #Hospital #JaffnaNews
வைத்தியர் அர்ச்சுனவுக்கு இடமாற்றம் ?
கைது செய்ய வந்த பொலிஸ்
சாவகச்சேரி Latest Update
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 103
@ARVLoshanNews
@ARVLoshanNews 8 күн бұрын
சாவகச்சேரி வைத்தியசாலை - Dr.Ramanathan Archchuna - உண்மைகள் ? அமைச்சர் விஜயம் | மக்கள் போராட்டம் kzbin.info/www/bejne/oqfYoqV7ja90aKs
@t.r4587
@t.r4587 8 күн бұрын
இருக்க வேண்டியவர்கள் இருந்து இருந்தால் dr அர்ச்சுனனுக்கு நீதி கிடைத்து இருக்கும்.
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 8 күн бұрын
தலைவன் இ௫ந்தால்இப்படி ஊழல் நடக்குமா?🙏
@arunthathyguna7369
@arunthathyguna7369 8 күн бұрын
ஊடகங்கள் தயவு செய்து டாக்டருக்கு ஆதரவாக இருங்கள். யாழ்ப்பாணம் படுகுழியில் விழப்போகிறது 😢
@VelanaiBro
@VelanaiBro 8 күн бұрын
அனைத்து மாவட்டத்தில் இருந்தும் நாளைய தினம் ஒன்று கூடுங்கள். நாம் வைத்தியரை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு
@nanthiniraguparan5723
@nanthiniraguparan5723 8 күн бұрын
Dr ராமநாதன் அர்ச்சுநாதன அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
@sharlinijohn7695
@sharlinijohn7695 8 күн бұрын
நிச்சயமாக அர்ச்சணா சேர்க்கு நியாயம் கிடைக்க வேண்டும் கடவுளே ஏன் இப்படி பட்ட நல்ல மாமனிதருக்கு ஏன் இந்த நிலை ஏன் எம் யாழ் மண்ணுக்கு இந்த நிலை??? வாய்மையே வெல்லும் சேர்
@TheSoosai
@TheSoosai 8 күн бұрын
There is no need to call anybody Sir.
@saravanamuthu31
@saravanamuthu31 8 күн бұрын
கடவுளே எங்கள் தமிழ் அரசியல் இன்னும் தூங்கிறீர்களா? நீதி நியாயம் எங்கே ?
@Tamilan0403
@Tamilan0403 8 күн бұрын
தேர்தல் வந்தால் வருவார்கள் சம்பந்தனின் 8 செலவுக்கு போயிடாங்க
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 8 күн бұрын
🤣🤣🤣​@@Tamilan0403
@rocky12843
@rocky12843 8 күн бұрын
தமிழ் அரசியல் வாதிகள் இருக்கினமா😅
@nanthiniraguparan5723
@nanthiniraguparan5723 8 күн бұрын
தமிழ்அரசியலவாதிகளும் சேர்ந்து தான் ஊழல் செய்யிறாங்கள் அவங்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது இது human rights commission க்கு கொண்டு போக வேணும் ஊழல்பண்ற Doctors இன் license பறிக்க வேணும் உண்மையாக மக்களுக்கு சேவை செய்யும் Dr ராமநாதன் அரச்சுதநாதன் மாதிரி உள்ள Doctors ஐ சேவை செய்ய விடவேணும்
@blackgold8717
@blackgold8717 8 күн бұрын
மக்களுக்கு உண்மைகள் புரிந்துவிட்டன இனி மக்களே தமது கோரிக்கைகளை வென்றெடுக்கட்டும்
@ssatheesh037
@ssatheesh037 8 күн бұрын
எம் ஈசன் துணை 🙏🙏🙏🙏 Dr மாறமாட்டார் 🔱🔱🔱 இறைவன் அவரோடு தான் நீதி அவர் பக்கம் வெள்ளும்🙏🙏🙏 இது 'இறைவன் தீர்ப்பு🙏🙏🙏🙏🔱🔱🔱 ஒம் நமசிவாய🙏👌🙏
@thedkannan2401
@thedkannan2401 8 күн бұрын
தலைவர் மாவுனிதாபிறகு சட்டம் ,ஞாயம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது , யாழில் நடந்த சுகாதார சேவைகளை போட்டுடைக்கும் வைத்தியர் அர்ச்சுனா
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 күн бұрын
JAffna many doctors are money makers through private practice. Foolish minded money making from Tamil innocent PEOPLE. Fo9l8sh public naffia groups are forming in northern provi ce even all sectors... careful.. பாமர தமிழர்கள்/ உண்மையான மக்களே விழிப்படையுங்கள்.
@nagalingamvelnayagamthiruv1716
@nagalingamvelnayagamthiruv1716 8 күн бұрын
சாவாகச்சேரியின் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே ?
@thusakaran7967
@thusakaran7967 8 күн бұрын
யார் அவன்?
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 күн бұрын
Sampanthan. ​@@thusakaran7967
@devadev6468
@devadev6468 8 күн бұрын
சம்பந்தன்ட 8,க்கு போயிட்டாரு
@sasi.sasikala251
@sasi.sasikala251 7 күн бұрын
அவர் நித்திரை போல
@synergyspices8724
@synergyspices8724 7 күн бұрын
😂😂😂😂​@@devadev6468
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 8 күн бұрын
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
@ssatheesh037
@ssatheesh037 8 күн бұрын
ஓரு நல்ல மனிசனை இருக்க விட மாட்டார்கள்
@kanthasamypunitha9140
@kanthasamypunitha9140 8 күн бұрын
உங்கள் குரலை sooriyan fm இல் கேட்ட அந்த நாட்கள் மறக்க முடியாது 😊
@asathananthan
@asathananthan 8 күн бұрын
அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை, துணிவு, மாற்றத்திற்கான வேட்கை போன்றவையும் கல்வியினால் பெறமுடியாத நற்பண்புகள். ஒரு சமுக மாற்றத்தை ஏற்படுத்த முயலும்போது எதிர்ப்புகள் உருவாகுவதும் இயல்பானதே. ஒரு நல்ல மாற்றத்திற்கு தோள் கொடுப்பது ஒரு நல்ல சமுகத்தின் கடமையாகும்.
@shaajai4440
@shaajai4440 8 күн бұрын
❤👍
@aruleswaryanandakumar3533
@aruleswaryanandakumar3533 8 күн бұрын
அருமைமமகன்
@aruleswaryanandakumar3533
@aruleswaryanandakumar3533 8 күн бұрын
பணிதொடரட்டும் மகன்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 8 күн бұрын
நல்ல டொக்ட அரை கைவிடாமல் மக்கள் ஆதரவு பொடுங்கள் அரசியல்வாதிகள் கோமாவில் இருக்கிறார்களா நன்றி சகோ
@Share.Vibes.
@Share.Vibes. 8 күн бұрын
Wowwww... நீண்ட நாளின் பின்னரனாக ஒரு ஆண்மகன்
@varkeeslasaras838
@varkeeslasaras838 8 күн бұрын
God with you sir don't worry
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 8 күн бұрын
What ever happens they have to do the protesting tomorrow. Everyone has to come together. Show the gratitude to Dr Aruchuna and bring back the all services to the chevacheri hospital.
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 8 күн бұрын
மக்கள் சிறந்த முடிவொன் றை எடுப்பார்கள் என்று நினைக்கின்றேன் நேர்மையாக நடக்கவேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது பாருங்கள் மக்களே முடிந்தவரைக்கும் வைதியர் அர்சுணா பக்கம் நிற்போம்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 8 күн бұрын
நன்றி நீதி ஜெயிக்க வேண்டும்
@jamesfernandez4664
@jamesfernandez4664 8 күн бұрын
Dr. Arjuna. He is courageous with integrity with a mind to serve the people. All should support him. The Burocracy and wrong decisions must stop. Corruption must be stopped. Dedicated people like Dr. Arjuna is an asset to our country.
@helmutpaul8757
@helmutpaul8757 8 күн бұрын
Thanks 🙏🏼
@thusakaran7967
@thusakaran7967 8 күн бұрын
நன்றி நன்றி❤❤🙏🙏🙏
@Thenevitha
@Thenevitha 8 күн бұрын
அனைத்து மருத்துவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு: நீங்கள் அனைவரும் நோயாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக கடினமான மக்களுக்கு உதவ வேண்டும். உங்களால் உதவ முடியாவிட்டால், தயவு செய்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இருந்து உங்கள் நிதி நன்மைகளைப் பெறுவதற்கு நோயாளிகளுக்கு சிரமம் கொடுக்காதீர்கள்.
@farookmohamed1026
@farookmohamed1026 7 күн бұрын
நேர்மையானவர்களுக்கு இடம் விட்டு ஊழல் வாதிகளை விரட்டுங்கள்.
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 8 күн бұрын
Ennum oru #poddu Amman vanthaal thaan.. Evanukal thirunthuvankal🤔
@DammikaJayalathge
@DammikaJayalathge 8 күн бұрын
Tamila valga valamudan nan malayaga tamilan ❤❤❤❤❤❤❤ doctor come on
@shaajai4440
@shaajai4440 8 күн бұрын
💔
@annejoseph7306
@annejoseph7306 8 күн бұрын
Doctor please don't go !
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 8 күн бұрын
Archchuna..oru nadigan mathiri ullathu.. Avan sirippila..purikirathu.. Pakka uruddu karan pola ullathu
@achchu
@achchu 8 күн бұрын
அவர் சொல்லுவதற்க்கு முதலில் பதில் சொல்லுங்க அதுக்கப்புறம் ரவுடிகள் யாரென்று தெரியும்
@Canadavisa-hg8ty
@Canadavisa-hg8ty 8 күн бұрын
💔💔
@SaruSaru-pv3th
@SaruSaru-pv3th 8 күн бұрын
Baticalo hospitala ivarai poonru oruvar illaiya
@thayaanton3250
@thayaanton3250 8 күн бұрын
it is very sad moment, please the person who is right he should answer in front of the god .😢
@Ravanan646
@Ravanan646 8 күн бұрын
டக்ளஸ் கையூட்டு வாங்கி விட்டாரா
@TheSoosai
@TheSoosai 8 күн бұрын
அவன் நாய்
@Bit_COACH
@Bit_COACH 8 күн бұрын
ARV please support him
@STNLivestream
@STNLivestream 7 күн бұрын
வடக்கு மக்களுக்கு இனித்தான் நல்ல காலம் சத்திய மூத்தியை அடித்து கலையுங்க மக்கள் கிளந்து ஏழ வேண்டும்😂
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 8 күн бұрын
💪💪💪❤️🙏🙏👍Swlss 😭😭😭
@GOWSALAable
@GOWSALAable 8 күн бұрын
கடவுளுக்கு அடுத்தது டாக்டர்கள் என எண்ணிய மக்களின் நிலை, என்னவாகப் போகிறது.😅😅😅.😅
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 8 күн бұрын
Dr nega srilanka vittutu velinadu poi vela parunga nalla salary kidakkum
@user-hb9sj1py5b
@user-hb9sj1py5b 8 күн бұрын
ஹாய் அண்ணா வணக்கம் என்ன நடகுது
@jegatheeswaraniyathurai2672
@jegatheeswaraniyathurai2672 8 күн бұрын
Evanukal story parththa.. Hospital officers mathiri ellai.. Jaffna rowdy s mathiri ullathu
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 8 күн бұрын
Thamilargal miga mosamaga srilanhavil nadakiratgu. Ulaga thamilargal ondrinainthu seyalpadavendum...
@TheSoosai
@TheSoosai 8 күн бұрын
சூப்பர் லோசன்
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 8 күн бұрын
Oruvella docuter ku Potu Vetpalara vara idea vo theriyathu 🤔 but avara pottalum nallatan irukkum
@letusproclaimthemysteryoff8998
@letusproclaimthemysteryoff8998 8 күн бұрын
Janathipathi Ranil Avarkale udane Saavakacheri ku pongkal . Go immediately please Save the Doctor please .
@MARYGNANARATNAM
@MARYGNANARATNAM 8 күн бұрын
You better to go London
@rajee6602
@rajee6602 8 күн бұрын
Nallathu thaane seiuraar viddu tholayunko da Dr. Mayooran saaaka poran adi vaanki
@gunaratnamkengadevi2982
@gunaratnamkengadevi2982 8 күн бұрын
Irukuravanka irunththu irunthal ippadi nadanthu irukathuuu Orukka aluvalakam vanthiddu Ponka endal Athu ikku appuram ellam olunka nadakkum 😅😅😅
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 8 күн бұрын
He is Dr. in what ?
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 8 күн бұрын
Who is Majuran. is he a thugs or a Doctor? Dam shame for the Tamil community. We were shocked that more than 25 doctors are working there.what they do their.why government paying salaries for them.
@varkeeslasaras838
@varkeeslasaras838 8 күн бұрын
God with you don't worry
@dstidemedia5935
@dstidemedia5935 8 күн бұрын
Don’t killing people in Srilanka medical very bad how many people there need everything private medical & money 💰 all coming private sale medical 🏥
@suganthan87
@suganthan87 8 күн бұрын
இவ்வளவு நாளும் நல்ல பைதியக்காரன் ட பதிவ போட்டு நம்மள பைத்தியம் ஆக்கிடீங்க 😅
@thirukumaran9142
@thirukumaran9142 8 күн бұрын
யார்றா கோமாளி நீ😂
@achchu
@achchu 8 күн бұрын
ஏன் நீங்க தனியார் வைத்தியசாலை வச்சிருக்கறீங்களோ
@suganthank2276
@suganthank2276 8 күн бұрын
உனது அப்பா வைத்திய கொள்ளை காரண
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 8 күн бұрын
அர்ச்சுனன்னால் தான் இப்ப உண்மை மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. கடவுளுக்கே பொருக்கவில்லை நீ அங்கே 25 வைத்தியர்களை வைத்திருந்தும் மக்களுக்கான சேவை செய்ய வில்லை. பைத்தியக்காரன் நீ தான்.
@devadev6468
@devadev6468 8 күн бұрын
உன்னுடைய தலையக்கொண்டு அர்சுணாட்ட காட்டு மருந்து போடுவார்
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 56 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 75 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 258 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН