எத்தனை கோவில் அலைந்தாலும் உன் ஆயுட்காலம் முழுவதும் சிவன் கோவிலை தடினாலும் உன் பிறப்பின் பலனை நீ அனுபவித்தே தீர வேண்டும் அதைதான் கர்மா என்பார்கள் இதை எந்த ஒரு தெய்வத்தாலும் தடுதாட்கொள்ள முடியாது கடவுளை வணங்காமல் திரிந்தால் உன் மனதில் பய உணர்வு நீங்கி துஷ்டசெயல்களை துரிதமாக செய்திடுவாய் அதை தடுக்கவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என எழுதியுள்ளான்
@Mayuransarees Жыл бұрын
Temple open timings pls
@athisuri60977 ай бұрын
கருவறையில், முருகன் வள்ளி, தெய்வயானையுடன் அருள் பாலிக்கிறார்