சரணம் சரணம் சரணம்மா நீ ஓங்கார சக்தி..🙏🏻 ஒடி வந்து எங்களை காரும்மா காளிகா தேவி..🙏🏻 வேப்பிலையில் உதித்து வந்தவலா ஓங்கார சக்தி..🙏🏻 பாலகர்களை வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻பரமனிடம் பாகம் பெற்றவலா ஓங்கார சக்தி..🙏🏻 ஓடி வந்து எங்களை காரும்மா காளிகா தேவி..🙏🏻 சுடுகாட்டில் காவல் நின்றவலா ஓங்கார சக்தி..🙏🏻 சுருக்குடனே வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻பச்சை பிணைத்தை பிடுங்கி திண்ணாவலா ஓங்கார சக்தி..🙏🏻 குழந்தைகளை வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻கணவன் சண்டைக்கு காவல் நின்றவலா ஓங்கார சக்தி..🙏🏻மக்களையும் வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻மலையனூரில் கோவில் கொண்டவலா ஓங்கார சக்தி..🙏🏻ஏழைகளை வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻 மண்டையோடு மலை கொண்டவலா ஓங்கார சக்தி..🙏🏻 ஓடி வந்து எங்களை காரும்மா காளிகா தேவி..🙏🏻 அமர்நாத புதூரை காட்டி காப்பவலா ஓங்கார சக்தி..🙏🏻அன்புடனே வந்து காரும்மா காளிகா தேவி..🙏🏻
@nethajitn252 жыл бұрын
எனக்கு தெரியாது தலைவா இந்த கீர்த்தனை
@Balaji_Raja_Tvm Жыл бұрын
@@Parthi07இந்த கீர்த்தனை எந்த மெட்டில் பாடுவது❓️❓️