தேசிய கல்விக்கொள்கை குறித்து வழக்கறிஞர் அருள்மொழி ஒளிப்பதிவு: சரவணகுமார்
Пікірлер: 110
@rajendrankumarasamy75745 жыл бұрын
மிகத் தெளிவான பேச்சு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இதுபோன்ற சிறப்பான பேச்சாளர்கள் இருக்கிறார்கள்! 👌🌷
@shanthinibackiyanathan88225 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தோழர். என்ன ஒரு வருத்தம் என்றால் நம்ம கைய வைத்து நம்ம கண்ணில் குத்தும் தேசிய கல்வி கொள்கை திட்டம்!
@alagarsamykalidasan85065 жыл бұрын
🖤💙❤👍👏👌🏴🏴🏴🚩🚩🚩 சிறப்பான உரை. ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டவை. நம் மக்கள் அனைவரும் ஒரு முறையேனும் கேட்க வேண்டிய கருத்துக்கள்.
@GunaSekaran-dh9yb5 жыл бұрын
அருமையான பதிவு இதை தமிழ்நாடு ஜனங்களுக்கு கொண்டு போகணும் இந்திய மக்களுக்கும்
@arthanarisenthil15944 жыл бұрын
Kandippa india muluka pogatum nalla experience gain pannalaam
@george72885 жыл бұрын
அறிவார்ந்த சிந்தனை தெளிவான உரை, தோழர் அருள்மொழி
@thamaraiselvan65 жыл бұрын
உணர்ச்சி மிக்க பேச்சு அக்கா.
@radhakrishnan30685 жыл бұрын
அனைத்துத் தரப்பு மக்களும் தவறாமல் கேட்க வேண்டிய உரை.. தெளிந்து கொள்ள வேண்டிய கருத்தும் பாடமும்..
@arthanarisenthil15944 жыл бұрын
Kudumbathoda sandhosama dhana iruka En indha veri
@shantharam10545 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.அறியாமையை முதலீடாகக் கொண்டு ஆரியம் பணம் சம்பாதிக்கிறது.அறிவைப் பரவலாக்கி திராவிடம் மக்களைக் காக்கிறது.
@manickamjohnchelliah50215 жыл бұрын
உங்கள் குரலும் செய்தியும் சிந்தனையும் எல்லோருடைய காதுகளையும் எட்ட வேணடும். வாழ்த்துக்கள்
@rituyadu5 жыл бұрын
அருமையான பதிவு
@sinthamathar34965 жыл бұрын
உங்களுடய பேச்சு மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் உள்ளது நன்றி
@sukanya.s44835 жыл бұрын
அருமை அக்கா அருள்மொழி. இந்தியா முழுதும் எதை கொண்டு சேலனும்
@arthanarisenthil15944 жыл бұрын
Kandippa india fulla povanga experience aavanga Appuram viruppa paduravunga avanga kooda polam experience gain pannalam Ipo tamilnadu permit Experience just national permit
@rajkanthcj7835 жыл бұрын
போகிற போக்கைப் பார்த்தால் கருவறையில் இருக்கும் கருவுக்கும் பக்த பிரகலாதன் நாரதன் நமோ நாராயணா என்று சொல்லி கொடுத்துள்ளது கதையை போல் இனி வரும் காலங்களில் இந்த அவல நிலை தேசிய கல்வி கருவில் இருக்கும் குழந்தை குழந்தைகளுக்கும் தேர்வு எழுதச் சொல்லி அமுல் படுத்தலாம் என்ற அச்சம் மேலிட்டது
Excellent speech madam!!! Always rocks !!! Your speech content is always context specific to subject!!! Thanks madam !! This video should be circulated to all younger generation and people!! Thanks once again !!!
@vijayadeva065 жыл бұрын
Superb Points Mam!!
@pereesanpereesan53005 жыл бұрын
அருமையான பதிவு அம்மா அவர்களே
@nalinikamal50415 жыл бұрын
Neengal Solvathu Saththiyam Madam.
@manim71345 жыл бұрын
அருமையான பதிவு....👌
@asamysanthan61775 жыл бұрын
அம்மா அருள்மொழி, நாம் ஏன் தனித்தமிழ்நாடு கேட்கக்கூடாது? சட்ட பூர்வமாக என்ன செயல்முறையை நாம் கையெடுக்க வேண்டும்?
@Cacofonixravi5 жыл бұрын
Periyar and Anna have struggled for it, till nehru enacted a law which prohibits party or people to talk about it. Please read about it, you can get the books in periyar thidal. Like USSR got broken down into many countries one day it might happen, if hindutva persist.
@asamysanthan61775 жыл бұрын
Then we should explore options with United Nations. How can we tolerate such oppressive cunning chankaya tantras and go back to stone ages? As such, despite all the schools and colleges built by Kamaraj, substantial tamils are slave to TASMAC and laziness. Gradually we will be obliterated !
@sureshveerabadiran94685 жыл бұрын
Yes..that is the only solution
@gopalakrishnanchandran23645 жыл бұрын
What would rice bag converts like you would know about nation? Why stop at state level why not divide among districts, cities, villages etc? You filths first read your own history and know when the New Testament came into being. No wonder educated westerner are not Christians anymore and our rice bag Christians are more Christians then the whites.
@asamysanthan61775 жыл бұрын
@@gopalakrishnanchandran2364 what do you mean by rice bag filths? First of all, learn to write decent language. If you can't, stop writing. What history do you know that i don't know? Did you react to Venkata krishnan when he talks about people are different by birth? He says Paarpaans are superior by birth. Is this not against constitution? Why did you not shout at him? High court judge is participating and expressing similar sentiments. What does this government do? Some history for you. An Union of States of India came into existence only after the British. Before that, it was all kingdoms. Today BJP and RSS is implementing manu vadi arya vartha policies like a slow poison. Equality is tamil's policy since ancient times, unlike so called vedic culture. So it is not me who is separating Tamils but people like you, RSS and BJP. Finally, if you can express your views with decent language, stop writing in public forums.
@selvamcamara97965 жыл бұрын
🙏🙏👍👍
@manickamjohnchelliah50215 жыл бұрын
என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் திகைக்கும் போது நீங்கள ஒரு விடை சொல்ல வேண்டும்
@kadhiravankathir39255 жыл бұрын
Spread to maximum
@ilovemyx15945 жыл бұрын
வர்ணாசிரமம் இவர்கள் பேச்சில் தான் அதிகம் இருக்கிறது
@subramaniyamk69312 жыл бұрын
In UK there isscreening test toyear five students
@nikilsaru10985 жыл бұрын
Once TN CM cleared that 5th STD exam then we can think about it...
@nalinikamal50415 жыл бұрын
Yosikkave Payamaka Oullathu.
@sheriffmohamedn61925 жыл бұрын
Ayyar Sengottain
@subbuvidhya33922 жыл бұрын
Varnaacerimamellaipechuorupollappumakklnamaerukom
@KannanR-pt2vs5 жыл бұрын
தமிழ் நாட்டை ஒரு போறம்போக்கு தெலுகு கூட்டம் ஆண்டதே அதை பத்தி ஏன் நீ பேசலே .. தமிழன் இளிச்சவாயன் ????
@vimalar14834 жыл бұрын
Avoid such fake news
@arthanarisenthil15944 жыл бұрын
Hello vimala r solluranga Illa Adhu fakenu obey pannu Puriyudhu
@aluriprasad21445 жыл бұрын
மூட நம்பிக்கை எந்த மதத்தில் இல்லை என்று சொல்லு பாப்போம்.நான் எழுதும் சில கருத்துக்களுக்கு விளக்கம் சொல்ல முடியுமா ?
@rajantirumalainambi57965 жыл бұрын
எழுதுப்பா நான் இந்து
@meganatharamakrishnachandr13425 жыл бұрын
அவர் ஏன் வர வேண்டும். எனக்கு எழுது. சாதாரண நானே பதில் தருகிறேன்.
@arthanarisenthil15944 жыл бұрын
Kandippa eludunga keela rendu Peru vilakkam kudupaanga avangalukum experience iruku
@SurashKan5 жыл бұрын
The state laws are very clear and straight forward.. The same law applies equally to every citizen in the nation... who or where do you see discrimination in the name of caste or religion in a secular nation...other than those caste politics by mean politicians in the state and nation...what are you trying to propagate with fake agendas and theories... Equality and uniform Law for every citizen IS THE LAW of this Land...are there any laws that applies to one caste and different for another from a different case or religion.. what filth are you guys trying to propagate in the minds of the innocent??? Shame on such filth...
@SurashKan5 жыл бұрын
Rituals, customs, family traditions and marriages are personal choices, NONE has the right to interfere and impose anything, on a man and on his/such personal choices....
@ngsegar5 жыл бұрын
You are talking about the equality today when you ash holes are getting affected. Where did you stupids go when Ekalivan was denied education. Every one will be born through the vagina of females only. But how did you born from the head of a male Brahma. Was he having any such organs on his head. You stupid wait, within a short period, there will be a revolution against you people. On that day, you people should be sent back to Antalia in Turkey.
@Yakna36225 жыл бұрын
When all india pariah conference will be held in tamil nadu.
@vasudhak98835 жыл бұрын
Where the earlier debates happened? When you are talking? It's 2019.what was happening in the last 30 yrs?
@commentsdeleted94485 жыл бұрын
1) Where the earlier debates happened??? Which debate are you talking about..? And for your info this isnt a debate. 2) What happened in last thirty years..?? We were successfully marching towards social justice and equality..
@gopalakrishnanchandran23645 жыл бұрын
Marching towards 100% reservation?
@commentsdeleted94485 жыл бұрын
@@gopalakrishnanchandran2364 yes according to the percentage of the population. Sharing the opportunities equally. Before reservation scheme was put into practice only few particular caste were enjoying all benefits. Reservation is social justice....
@gopalakrishnanchandran23645 жыл бұрын
@@commentsdeleted9448 so per your logic, you are ok if the same set of people, generations to generations, in a given community sidelining the benefits got thru this skewed reservation policy. The purpose of affirmative action is to provide a level playing field for the disadvantaged section. In what ways reservations to collector's son or engineer's or a doctor's son is justified? aren't you are screwing up some deserving poor kids from the same communities to which this doctor or engineer or collector belongs? These dravidian parties have brain washed you people to believe that reservation would solve all problems. They are no better than communists who are supposed to be fighting to eradicate poverty. When soviet union broke truth came out, communists created more poor people than there was before they came to power in all soviet republics. The same is with dravidians. Castes wouldn't go until dravidian ideology is destroyed. Yes is will come to pass because pseudo science can't survive for long. Moreover by saying "Before reservation scheme was put into practice only few particular caste were enjoying all benefits." you seems to suggest that these few castes where getting what they got because there was a reservation for them. Can you tell be how much reservation was there for them? The point your brainwashed mind couldn't understand is that they were taking all the benefits because they were more informed and got education than the less informed underprivileged castes. The answer to this is to make sure everyone has access to information and equal access to education. Instead we find people like you fighting for reservation in higher eduction when school education is destroyed.
@commentsdeleted94485 жыл бұрын
@@gopalakrishnanchandran2364 yes brahmins were dominating others for two thousand years, let reservation give others opportunities for next two thousand years. Will have this panchayat after two thousand years ..😃😜😏😄😂😀😛🤣😅😆....
@vasudhak98835 жыл бұрын
You didn't question earlier of the castiesm in TN. Everything was fine????Who benefited all these years? I am able to hear and comment and study anything nowadays but not 5 years before. Who is benefitting now ? We common people.Dont misguide the people mam
@vasudhak98835 жыл бұрын
Without knowing the basics of the NEP and its aim how you can you talk in public and misled people. Something fishy on your mind only.its not the war to aryans or any others but against all the odds prevailing in the system.please think deep into where we are rushing and what is the goal in life?🙏
@shanmugamramachandran95955 жыл бұрын
@@vasudhak9883 What are the basics of the NEP. Arulmozhi madam has understood clearly the designs of RSS. Only brahmins and slaves to brahmins behave as if they do not understand the basics. Ramachandran
நீ உங்க கட்சி அரசியல் இந்த மூன்றில் தான் இருக்கிறது 1.மொழி 2.ஜாதி 3.மதம் இதை விட்டா DMK விற்கு ஒரு மயிரும் தெரியாது. கவிஞ்சர் கண்ணதாசன் சொன்னது பகுத்தறிவு மக்களுக்கு பணத்தறிவு கருணாநிதி, மாறன் குடும்பத்திற்கு. சமச்சீர் கல்வி ரொம்ப நல்லது என்று தமிழ் நாட்டில் அரசாங்கம் நடத்தும் பள்ளியில் (state board syllabus ) சொல்லி கொடுக்கிறார்கள். பின் எதற்காக ஸ்டாலின் நடத்தும் sunshine ஸ்கூலில் CBSE syllabus மற்றும் போராளிகள் நடத்தும் 300 பள்ளிகள் CBSE syllabus தான் பின்பற்றிகிறார்கள். ஹிந்தி கட்டாய பாடம். DMK தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பிள்ளைகள் எத்தனை பேர் state board syllabus படிக்கிறார்கள். எல்லோரும் CBSE பள்ளியில் படிக்கிறார்கள். நவோதயா ஸ்கூல் வராமல் பார்த்து கொண்டது DMK. ஏன் என்றால் உங்க கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளி வியாபாரம் கெட்டுவிடும். 50 வருடம் மக்களை ஏமாத்தி குண்டு சட்டியில் குதிரை ஓட்ட விட்டீர்கள். DA VINCI CODE enra english படம் உலகெங்கும் ஓடிய திரைப்படம். தமிழ் நாட்டில் ஏன் தடை செய்திர்கள். சபரிமலை சர்ச்சையில் ஹிந்துஸ் எதிராக நடந்து கொண்டது DMK. அப்படி என்றால் chirstians / முஸ்லிம்ஸ் மக்கள் ஓட்டு மதவாதியாக போடுவார்கள். ஹிந்துஸ் அப்படி கிடையாது என்று மதவாதி கட்சியாக நடந்து கொண்டுகிர்கள். ஸ்டெரிலைட் பேக்டரி பெர்மிஸ்ஸின் கொடுத்தது stalin, ரிப்பன் கட்டிங் பண்ணியது ஸ்டாலின். உனக்கு தில் இருந்தால் ஸ்டாலினை கேளு ஏன் பெர்மிஸ்ஸின் கொடுத்தாய் என்று? வெறுப்பு அரசியல், மற்ற மொழி மக்களை கேலி பேசுவது,மக்களை அவர்கள் எதிராக தூண்டி விடுவது தான் DMK கட்சி கொள்கை. உங்க ஆட்சியில் எல்லாத்துக்கும் கமிஷன், இல்லை என்றால் business /பார்ட்னெர்ஷிப். எப்ப பார் ஸ்ரீலங்கா தமிழ் பிரச்சனைக்கு state பந்த் என்று சொல்லி எல்லா கடை, பள்ளி, கல்லூரி, பேக்டரி, போக்குவரத்து, எல்லாம் தடை பண்ணி ஓடாமல் பார்த்து கொள்ளுவது. ஆனால் SUN டிவி channels, ஸ்டாலின் டிவி channelsக்கு பந்த் கிடையாது. ஏன் என்றால் கட்சி வேற, பிசினஸ் வேற என்று மக்களை ஏமாத்தும் கூட்டம் DK, DMK. திராவிடம் என்றால் என்ன என்று எனக்கு இது வரை தெரியாது. திராவிடம் நாடு என்று ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ் நாட்டை தான் குறிக்கிறது. பின் ஏன் மற்ற மாநிலங்களில் நீ சொல்லும் திராவிடம் எடுபடவில்லை. ஜகத்ராட்சகன்க்கு எப்படி 35000 கோடி வந்தது. Invested in ஸ்ரீலங்கா. MGR என்ற நபர் இல்லை என்றால் TNattai நல்ல ஒரு விலையிற்க்கு வித்து இருப்பான் கருணாநிதி. போராளிகள் corporate எதிர்த்து போராட்டம் என்றால் அம்பானி /அதானி குரூப் தான் கண்ணுக்கு தெரியும். SUN GROUP, spicejet group, 26% in hyndai, இதல்லாம் தெரியாது. தமிழ் பேரை வைங்க என்று சொல்லும் ஸ்டாலின், அவன் பேர் என்ன தமிழ் பேரா? அப்படியே johnson, samuel, முகமத், கரீம் இந்த பேர் எல்லாம் தமிழ் பெயரா? சும்மா வடநாட்டு காரர்கள் என்று BJP யை சொல்லும் நீ, நீ support பண்ணும் stalin ஆதரவு யாருக்கு கொடுத்தார் ராஹுல் காந்தியிக்கு.அவர் என்ன தமிழ்நாட்டை அல்லது தென்னாட்டை சேர்தவரா? DMK, DK ஒரு கொள்ளை அடிக்கும் கூட்டம் அதற்க்கு நீ ஆதரவு போவது வெட்கக்கேடு. மோடி மேல் ஒரு personal ஊழல் குற்றசாட்டு அல்லது அவருடைய உறவு காரர்கள் ஏதாவது சம்பாதித்தீர்களா?
@arthanarisenthil15944 жыл бұрын
Earning experience with tamilnadu permit Trying to gain experience national permit
@subbuvidhya33922 жыл бұрын
Appdipodu
@mahendiranmylanathan84145 жыл бұрын
Inda ammavin mugam ean dead body poll iruku?😂
@arthanarisenthil15944 жыл бұрын
Neraya experienced
@subbuvidhya33922 жыл бұрын
Padthavakil
@rameshc48365 жыл бұрын
அருமையான பதிவு
@ilovemyx15945 жыл бұрын
வர்ணாசிரமம் இவர்கள் பேச்சில் தான் அதிகம் இருக்கிறது
@ilovemyx15945 жыл бұрын
வர்ணாசிரமம் இவர்கள் பேச்சில் தான் அதிகம் இருக்கிறது