வரலாறு காணாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

  Рет қаралды 963,527

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 164
@manikandanofficial1995
@manikandanofficial1995 2 жыл бұрын
27 ஆண்டுகள் இந்த வழியாக நான் சென்று வருகிறேன் ஆனால் இந்த ஆற்றில் தண்ணீர் பார்ப்பதே முன்னர் அபூர்வம் ஆனால் இன்று வேற லெவல் ல வெள்ளம்
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
இனிமே எவனும் எரில வீடு வாங்க மாட்டாங்க அப்படி பயமுறுதிடுசு மழை
@vickypratyush654
@vickypratyush654 2 жыл бұрын
Yes
@kavikavi3694
@kavikavi3694 2 жыл бұрын
Ha ha ha .ama
@mekanathana.c5396
@mekanathana.c5396 2 жыл бұрын
Yar sona thiruntha maatainga ivunga elam.. adutha month laye puthu veedu kata aarampichiduvanga🤦
@cholanseeman
@cholanseeman 2 жыл бұрын
இல்லை சாகோ இன்னும் கொஞ்சம் அதிகமா பயம் தரணும் இந்த மழை
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
ஆறு இதெல்லாம் என்னோட இடம் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என எச்சரிக்கிறது.
@vickypratyush654
@vickypratyush654 2 жыл бұрын
Yes correct bro
@திருமலை-ய7ம
@திருமலை-ய7ம 2 жыл бұрын
நான் பூனை குட்டி to செந்தூர் nadu la🙏mame
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 2 жыл бұрын
Yes.
@dinesh-oh7fr
@dinesh-oh7fr 2 жыл бұрын
S
@chidambarams4227
@chidambarams4227 2 жыл бұрын
Correct
@kumaravel396
@kumaravel396 2 жыл бұрын
இது ஒரு பாகம் தான் இனிமேல் தான் இயற்கையின் ஆட்டம் இருக்கிறது எப்போதும் இயற்கை தான்
@suganm2829
@suganm2829 2 жыл бұрын
Semmmma...Correct pa...
@mohanmohanraj3545
@mohanmohanraj3545 2 жыл бұрын
Super yeah
@sundari3037
@sundari3037 10 ай бұрын
​ 0:35
@durairaj3525
@durairaj3525 2 жыл бұрын
எத்தனை ஜன்மம் ஆனாலும் நீர் அதன் இடத்தை எடுத்துக் காட்டும்
@simburamasamy
@simburamasamy 2 жыл бұрын
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் சம்பவம் அனைத்துமே வரலாறு காணாத ஒன்று தான் இது மட்டும் வரலாறு கண்டி இருக்குமா என்ன.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
கடவுளே எல்லோரையும் மழையால் பாதிக்காமல் காப்பாற்று ஓம் நமசிவாய கருனை காட்டுங்கள் மக்களை காப்பாற்றி அருள்புரிய வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@vaaimai69
@vaaimai69 2 жыл бұрын
இயற்கையை மிஞ்சி செய்யும் செயல் அத்தனையும் இயற்கையிலேயே தண்டிக்கப்படும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி இயற்கைக்கு மாறாக இயற்கையை பாழ்படுத்தும் செயல்தான் மனித குலத்திற்கே கேடு விளைவிக்கும் இயற்கையோ கடவுள் அல்ல
@samosa5775
@samosa5775 2 жыл бұрын
@@vaaimai69 p
@mrlonely861
@mrlonely861 2 жыл бұрын
Lusu 😂😂😂 pasanga
@vinayagambhuvan1086
@vinayagambhuvan1086 2 жыл бұрын
கடவுள் ஆறு.ஏரி.குளம் இங்க எல்லாம் போய் வீடு கட்டசொல்லிச்சா சாமி சொல்லுங்கள். ஆறு. ஏரி. குளம் இதையெல்லாம் மண்ணில் நிரப்பி வீட்டகட்டிட்டா தண்ணீர் எங்கு நிக்கும் பல்லத்தை நோக்கி தான போகும் வேற எங்கு போகும் சொல்லுங்க நண்பா. எல்லாம் சிவ மயம்.
@vasanthichandran779
@vasanthichandran779 2 жыл бұрын
இதுல இருந்து என்ன தெரிகிறது அதோட வீட்ட யாரும் ஆக்கிரமிப்பு கூடாது இல்ல அது கோர்ட்டுக்கு போகாது உங்கள் அழகிய வீட்டை கொண்டு போயிரும் எந்த கோர்ட் ஜர்ஜ் வந்தாலும் என்னோட கோர்ட்டுக்கு வாங்கடா என்று அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும் ‌🤪
@Arunprasad1129
@Arunprasad1129 2 жыл бұрын
sariyana pathivu
@sabeelsabu1591
@sabeelsabu1591 2 жыл бұрын
Super
@manjulaprabhakaran6060
@manjulaprabhakaran6060 2 жыл бұрын
@@Arunprasad1129 super
@anandhi.kamalesh2947
@anandhi.kamalesh2947 2 жыл бұрын
super
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Ha ha.. 😂😹
@soundharyakarthikguhan9002
@soundharyakarthikguhan9002 2 жыл бұрын
தண்ணி தர மாட்டேன்னு சொன்னீங்க தமிழ்நாட்டுக்கு ஆனா இப்போ
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 2 жыл бұрын
ஏரி கொளத்தை ஆக்கிரமித்துக் கொண்டது போதாதென்று ஆற்றையும் ஆக்கிரமித்தால் இப்படி தான் நடக்கும்.. ஆறு கருணை காட்டாது
@pandypandian9873
@pandypandian9873 2 жыл бұрын
Correct
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
இனி வெளிமாநிலத்தவர் யாரும் அணையோ தடுப்பணையோ கட்டக்கூடாது. வெள்ளத்தை அவர்களே பூட்டி வைத்துக்கொள்ள முடியாது அல்லவா.
@mohanmohanraj3545
@mohanmohanraj3545 2 жыл бұрын
Yaaaaa
@karthikx
@karthikx 2 жыл бұрын
மழை பொழிந்தது மக்கள் மகிழ்ச்சி சொல்லுவாங்க... ஆக்கிரமிப்பினால்.. மழை பொழிந்தது மக்கள் இன்னல் என்று சொல்றாங்க..
@knagan1797
@knagan1797 2 жыл бұрын
இன்னும் சென்னை யில உள்ள பிளாட் விற்கிறவங்க விலைய குறைக்கல
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 жыл бұрын
வருகின்ற 25 ம்தேதி முதல் டிசம்பர் 5 முடிய இரு வேறு கண மழை நிகழ்வுகள் உள்ளன.மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@rameshrameshpvr6850
@rameshrameshpvr6850 2 жыл бұрын
எங்கள் ஊர் புல்லூர்
@Vignesh001
@Vignesh001 2 жыл бұрын
இப்பொழுது யாராவது சொல்லுங்கடா தண்ணி எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று.
@soundharyakarthikguhan9002
@soundharyakarthikguhan9002 2 жыл бұрын
பாவம் கஷ்டப்பட்டு எல்லாம் சம்பாதிச்சு இருப்பாங்க
@barathipandiyan2317
@barathipandiyan2317 2 жыл бұрын
Athukku yarum yarila v2 katta kudathu
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 2 жыл бұрын
ஆற்றில் தானே வெள்ளபெறுக்கு???
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
வீட்டினுள் தான்ணீர் புக வில்லை நாம் தாம் ஆட்ரினுள் புகுந்து உள்ளோம் என்பதை இயற்கை நமக்கு எடுத்து உரைக்கிறது..
@csumanraj2742
@csumanraj2742 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@kanchanakanchanar2675
@kanchanakanchanar2675 2 жыл бұрын
Palatril tannir vandal mudalil santhosha paduven yennenral yen sontha oru Ambur 🌊🌊🌊🌊🌊
@mohanmohanraj3545
@mohanmohanraj3545 2 жыл бұрын
Ayyo ayyaoooo
@vengatminnal4896
@vengatminnal4896 2 жыл бұрын
தண்ணீர் இல்லன யாருக்கிட்ட உட்றிங்க ரில்லு ஹா.. ஹா..ஹா.... இயற்கைடா..
@narasimhana9507
@narasimhana9507 10 ай бұрын
இது எப்போது வந்த செய்தி
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 жыл бұрын
பார்க்க கண்கொள்ளாக்காட்சி
@sivamaster4914
@sivamaster4914 2 жыл бұрын
Unnaku commend pandra valiya eppa pathalum aswini enndha oru neiga
@michealrajan1976
@michealrajan1976 2 жыл бұрын
இந்த நிலை மாற இன்னும் பல நூறு வருடங்கள் ஆகும்
@Vignesh001
@Vignesh001 2 жыл бұрын
வழக்கறிஞர் ஒருவர் 😁😁😁
@sekark1749
@sekark1749 2 жыл бұрын
🤩🤩
@rahjima_amaresh
@rahjima_amaresh 2 жыл бұрын
Enakku thannina romba bayam idha paathale enakku bayama irukku 😪😢
@shreedevikcsrvp1297
@shreedevikcsrvp1297 2 жыл бұрын
ஓஹ அது வழக்கறிஞர் வீடு தானா அப்ப இயற்க்கைகே தெரிஞ்சிறுக்கிறது அவர் எப்படி பட்ட வழக்கறிஞர் என்று?? ????? ?
@balajiyoga5245
@balajiyoga5245 2 жыл бұрын
🤣🤣🤣
@PrakashCreative
@PrakashCreative 2 жыл бұрын
அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்.. 🙏🙏🙏🙏
@kanimozhikanimozhi8619
@kanimozhikanimozhi8619 2 жыл бұрын
பாவம் இங்கு வாழ்பவர்கள் உணவி இன்றி குழந்தை ஆடை பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும்
@poorniarul7405
@poorniarul7405 2 жыл бұрын
😔😔
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
நகருக்கு பெயர் பாலாறு அதனால் வீட்டை பாலாறு எடுத்துக்கொண்டதோ
@karthiga4965
@karthiga4965 2 жыл бұрын
ella antha ooruda name ithar puram another name than paalaru
@venkateshn753
@venkateshn753 2 жыл бұрын
Ellarum safe ah irunga . Water pora Iruka place la Iruka veedu mela kuda nikka vendaam . Water illadha place la safe aah irunga
@pskumarkumar9774
@pskumarkumar9774 2 жыл бұрын
Om namasivaya kappatru kadavule
@MohanMohan-dc4md
@MohanMohan-dc4md 2 жыл бұрын
லாயர் வீடு இப்படி கணமா போய்டுச்சே யாரு கொடுத்த அமோவெடுனு தெரில 🙄
@Anu_style_
@Anu_style_ 2 жыл бұрын
Super
@roostergiri9482
@roostergiri9482 2 жыл бұрын
ருத்ர தாண்டவம்
@vijayrasigan7922
@vijayrasigan7922 2 жыл бұрын
Corona vanthathukaparm intha 2yrs nalla mazhai
@ezhilek9833
@ezhilek9833 2 жыл бұрын
Wow
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
Majesty of water occupies it's places in the form of flood.Let us respect the nature! 🙏🙏🙏 We all use our 6th sense and stop occupying it's places!!! 🙏🙏🙏
@SaeedakhtarSiddiqui
@SaeedakhtarSiddiqui 6 ай бұрын
Vivoo camra and musiq problum late charging plz guide good charger
@kanaga375
@kanaga375 2 жыл бұрын
Enga ooru 😱
@sureshkumar-wn5uu
@sureshkumar-wn5uu 2 жыл бұрын
Pls should be provide dam...
@yogishree9841
@yogishree9841 2 жыл бұрын
Na arcot ea life la ivlo thanniya enga oorula ippodha pakkura😳😳😳😳😳
@agilavaajbai9128
@agilavaajbai9128 2 жыл бұрын
Vellore 😎but kastma elam yarum padala ! Orula irukura motha janamum anka poi pakuraga !!!! Bayama ila suthama !!!!!!edhuna aachina apro government mela pazhi soluvanga !!!
@karthypaiya
@karthypaiya 2 жыл бұрын
People are suffering from floods but Sudalai is busy in IPL award ceremony function
@jaikrishnan227
@jaikrishnan227 2 жыл бұрын
Don’t worry stil more comin
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 2 жыл бұрын
ஆற்றில் வீடா😕😕😕
@rajnirajan9162
@rajnirajan9162 2 жыл бұрын
விலங்குகள்.. செல்லும். பாதை. நீர் கள்.. செல்லும்... பாதையில் வீடு... கட்டுவது. பிறகு.. குத்து தே... குடையுதே. என.. அலறுவது.. ஸ்டுப்பிட்.. இண்டியன்ஸ்
@Paveen-cl4mg
@Paveen-cl4mg 2 жыл бұрын
Veedu katnavan manasu evlo kasta pattu irukum paavam...aasaya katti iruppainga
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 2 жыл бұрын
Inno December varalaa appo enna agumo theriyalaa yaaa
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 2 жыл бұрын
All rights of all from lake to rivers have been devoured for city /area sprawling , so the problem. Nothing can be controlled of late . Wait for the normalcy to return !
@priyagowtham3958
@priyagowtham3958 2 жыл бұрын
Vellore new Bus stand..kovindha kovindhaaa..
@somethinginteresting4994
@somethinginteresting4994 2 жыл бұрын
Omg
@VeerasamyTirupattur
@VeerasamyTirupattur 10 ай бұрын
6
@Krishna-bs5nl
@Krishna-bs5nl 2 жыл бұрын
அந்த operator enna anaru
@motherhood456
@motherhood456 2 жыл бұрын
ippa corona enga da pochu that is life
@mrlonely861
@mrlonely861 2 жыл бұрын
Adichu poravaruku ena achu da atha solunga da 🐆🐆
@karthikeyan-sb1us
@karthikeyan-sb1us 2 жыл бұрын
Real estate owners brokers noted
@mydeen9953
@mydeen9953 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் உள்ள தண்ணீரை மொத்தமாக வெளியேற்றுங்கள் படிபடியாக விடாமல் ஏன் என்றால் இந்த வருடம் முழுவதும் மழை நீர் அதிகம் பேய்வதால் இருப்பதால் இந்த தண்ணீர் திரும்ப கிடைத்திடும்
@SaraVanan-ny6yy
@SaraVanan-ny6yy 2 жыл бұрын
Thanner kettal kodukka mattan eppo thiranthu viduran eppo sollungada parppom
@gbfansclub1443
@gbfansclub1443 2 жыл бұрын
இது பாலாறு நாங்க கோளாறு 😈💉🔥
@umaSelvam-yb6in
@umaSelvam-yb6in 2 жыл бұрын
Karnada eppoo thanni thara mattanu sollama erukkaga 🙄
@manandhan6049
@manandhan6049 2 жыл бұрын
முதலில் செம்மஞ்சேரியில் உள்ள வடிகாலமைப்பு இயற்கை ஏரியை மூடி அவர்களுக்கு அரசாங்கம் மூடி அதை அவர்களுக்கு அதை சொல்லுங்கள் அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்கிறது
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 2 жыл бұрын
2months kalichuuu tannnii panjamm nuu news poduvingaaa
@vickyromeo6167
@vickyromeo6167 2 жыл бұрын
Mannuku aasa patta kadasila mannukula dhan povinga karma 💯💪
@vijayrasigan7922
@vijayrasigan7922 2 жыл бұрын
British period la kattina bridge ippaum strong ah iruku but ipo kattina bridge lam oru vellam vanthale idinju poguthu
@2mankozhi94
@2mankozhi94 2 жыл бұрын
Ella. Kollai adichudu pathi kaasula bridge katuranga apditha bro aagu
@thirukumaran3034
@thirukumaran3034 2 жыл бұрын
Palaru pathi illai da
@edwordmurthy1795
@edwordmurthy1795 2 жыл бұрын
ஒரு தயிரு விக்கிர அம்ம ஆத்து வழியா போகும்போது ஆத்து தண்ணிய கலந்து தயிரு வித்து காலுக்கு கொலுசு வாங்கி கட்டிகிநு ஆத்துல போனாளாந் அந்தகொலுசு கழண்டி ஆத்தோட போச்சாந் ஆத்தால சம்பார்சது ஆத்தோடபோச்சி
@venkat-yx1ps
@venkat-yx1ps 2 жыл бұрын
Vakkeel epdiyellam sambaricharo pavam!!!
@darkdevilop6830
@darkdevilop6830 2 жыл бұрын
Eppavume pathugapoana idam na athu selam mavattam than😎😎😎😎
@discovernew6469
@discovernew6469 2 жыл бұрын
There is no town planning in our nation.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
முதல்ல தரைப்பாலம் கட்டுவதை நிறுத்திவிட்டு ஒழுங்காக normal அதாவது மேல்மட்ட பாலம் கட்டுங்க தண்ணீர் வருதோ வரலையோ
@shafi1603
@shafi1603 2 жыл бұрын
Enga ooru vaniyambadi
@priyarasigan..7330
@priyarasigan..7330 2 жыл бұрын
வட போச்சே...
@KK-cl6ki
@KK-cl6ki 2 жыл бұрын
Lawyer client kitta pudingiya kasu ippo athoda poyidichu....
@benjaminMNL
@benjaminMNL 2 жыл бұрын
This happens when silt is not cleared
@readinglifemm4053
@readinglifemm4053 2 жыл бұрын
Vnb is flooded
@vinopriya4203
@vinopriya4203 10 ай бұрын
+
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 2 жыл бұрын
Ippo en viduranunga en manilathil peidha malai enakuthan solluvanunga ippo theriutha iyarkai anaithu uyirukum sondham manithanuku mattumalla
@buruhani1
@buruhani1 2 жыл бұрын
எவனுக்கும் எதுவும் சொந்தம் இல்லை
@sathishexpress7287
@sathishexpress7287 2 жыл бұрын
Kpm la yaru🙂
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 2 жыл бұрын
Jesus loves you so much Jesus coming soon please repent Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen
@ManiMani-ci5qg
@ManiMani-ci5qg 2 жыл бұрын
Athuku palara vikanum kani, kani nu kaniyapanu oru pesasu thamil nada poli samiyaruku, arachil, athigarigala lankathuku vithu sakthinu poi soili ponugala narapali thara evanga mantheravathigal a nusam mulam , padipa patapodu vithu , nelam nelama , nu 1 rubaku vevasaegaledamerunthu putunki v. G. P a putechu vella kate pona murantha bumatheviya kayaru kadi suniya kari ku paliyada ana than nekavichanga , perumal 10 potu ava kaniril azuthazuthu velam vedum theri velayadal Degeteil group nezam eyarkaen kopama kadurar , ramathasukaka naniyapanu rasasan thaniya vithu palar , poli samiyar panam epadi pukumthi uzail evalavu veilama maruthu , bumatheviya ana kapathuna setai vichaar suniya karargal china degitel bubji gam on-line a nearlinea mathurathu manusa mulaigala salavi panni china+Pakistan poor netla chiurathu velivarim, ulaga poor3nadakuth mayan calendar kalam nadakuthu,
@agilavaajbai9128
@agilavaajbai9128 2 жыл бұрын
Engeeroda katumana pani ipothan theirium !!!
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 2 жыл бұрын
Engineer ketunaalum athe thaan nadakapohuthu.
@kanchanakanchanar2675
@kanchanakanchanar2675 2 жыл бұрын
Yenenral palatril vellam aditthu kondu poi 18 varudangalukku meal agum
@jesuslovesu448
@jesuslovesu448 2 жыл бұрын
B A B L
@k.prakashakashcdsa1400
@k.prakashakashcdsa1400 2 жыл бұрын
Ippa katugada dama ipamatum tamilnadukku Thanni viduringa na kekaveilayaye
@sambhasivamjagadishan9563
@sambhasivamjagadishan9563 2 жыл бұрын
Nothing special. We salute the natural way of the God. So it flow in there own way. Why you people construct the house and some of the body buried. So let them suffer. River may not come your house. Then why you people construct the near by the river.? Then what he'll to take selfil. So batter to pray the God come down the water level. I really appreciate the natural level of the God.
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 жыл бұрын
வீட்டுக்குள்ள வெள்ளம் வந்தால் திராவிட கட்சி தி மு க, அ தி மு க காரங்க சந்தோசமா இருப்பாங்க... ஒரே ஜாலிதான்..காரணம், 1) தண்ணில இறங்கி போட்டோ ஷூட்டிங், வீடியோ ஷூட்டிங் எடுப்பாங்க,2) அத எல்லா டிவி ல யும் விளம்பரம் பண்ணுவாங்க,3) வெள்ள நிவாரணம் நிதி ல 30% கொள்ளை, கட்டிங் அடிப்பாங்க... ஆக ரொம்ப சந்தோசம்... அதான் 55வருடம் அத சரி பண்ணல 😁
@saran566
@saran566 2 жыл бұрын
Yes
@pagalavan7472
@pagalavan7472 2 жыл бұрын
இத கூட bjp காரன் பன்னமாட்டான்
@SathishKumar-zo3ls
@SathishKumar-zo3ls 2 жыл бұрын
Eri ah attai potta idhan neelama 🤣
@jayanthyg8759
@jayanthyg8759 2 жыл бұрын
Paalaaru vellathaal ellame kolaaru aanadhu iyalpu vaazhkailkku paadippu ullagiyadhu
@johnxavier1312
@johnxavier1312 2 жыл бұрын
Savungada ithu maathiri vantha than naam thirunthuvom
@surulirajan2163
@surulirajan2163 2 жыл бұрын
பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவது அனைவருக்கும் மகிழ்ச்சியே ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகிறவர்கள் தவிர்த்து
@sriniparasuram
@sriniparasuram 2 жыл бұрын
Ini indha aathula yellam thanni yenga varapoguthunu ninachi aakiramippu seidhavargal mugathil yellam saaniyai karaithu uthiyadhu ....malaivellam
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 жыл бұрын
😂😂😂😂😂
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 2 жыл бұрын
மனிதனின் பேராசை... இயற்கை இடர்படுகிகிறது.. நீர் போக்கிடமின்றி தவிக்கிறது.
@ravichandranyadav4154
@ravichandranyadav4154 2 жыл бұрын
மழைக் காலங்களில் தண்ணீர் செல்வதற்கு ஆறுகள் இருக்கும்.சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு மழை வரவில்லை அதனால் மக்கள் ஆற்றை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வந்தனர்.இன்று இதனால் தான் இந்த நிலை அரசும் ஓட்டு பிச்சைக்காக அவர்களுக்கு மின்சாரம் குடிநீர் வசதி செய்து கொடுத்தது.இதற்கு முழு பொறுப்பு வீட்டின் உரிமையாளர் மற்றும் அரசும் தான்
@ganesonchonaiyan201
@ganesonchonaiyan201 2 жыл бұрын
Omg
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН