இது போன்ற அரிய பயனுள்ள தகவல் கொண்ட காணொளிக் கொண்டத் தொகுப்பை தொடர்ந்து ஒளிப்பரப்புங்கள். நன்றி மற்றும் வாழ்த்துகள்
@tamiltamil28282 жыл бұрын
அவர் கூறினார் ரொம்ப கடினமான வேலைதான்.. அந்த சூடான சூழலில் வாழ்க்கை நடத்தும் அவர்களை நாம் அனைவரும் ஆதரிப்போம்... அவர்கள் குடும்பம்.. குளிர நம்மால் முடிந்த உதவி செய்வோம்.. பொரி..சாப்பிட வேண்டும்..
@EtNran2 жыл бұрын
Poda paavadai
@gameworld60242 жыл бұрын
Nenga than 2tan AC podunga
@kumaralagappan31402 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்.👌
@rajimohan47722 жыл бұрын
இது போன்ற நல்ல பயனுள்ள தகவல்கள் அளித்ததற்க்கு மிக்க நன்றி🙏💕
@spmkpmp2 жыл бұрын
Very informative, next time pori sappidum podhu indha kadina ulaipai ennala unara mudiyum
@jksimplegardentips83002 жыл бұрын
ரொம்ப பயனுள்ள வீடியோ நன்றி 🙏
@abiramig63072 жыл бұрын
We know about pori but not about it's making. Thank you sir.
@umarmuktharb68303 жыл бұрын
இந்த தொழில் செய்பவர்கள் அனுபவமும் உழைப்பும் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும்
@Nandhees1 Жыл бұрын
எனக்கு 26வயது இந்த தொழில் செய்து வருகிறேன் சொந்தமாக
@Nandhees1 Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை மிக கடினமான வேலை
@SomuSomasundaram-r4y3 ай бұрын
Pori varuka entha manu use panranga@@Nandhees1
@SomuSomasundaram-r4y3 ай бұрын
Intha manu enga kidaikum
@mohamedaslam48653 жыл бұрын
இப்போவே பொறி சாப்பிடணும் போல உள்ளது
@BhaskaranGiyer2 жыл бұрын
அய்யா வின் பெயர் கம்பெனி பெயர் வெளியிட்டால் மொத்தமாக வாங்குபவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்
@jemimajoel12222 жыл бұрын
ஆயுதங்களுக்கு நன்றி சொன்னால் ஆயுதங்களுக்குப் புரியாது. ஆயுதங்களை உருவாக்க நம்மையும் நமக்கு ஞானத்தைக் தந்த கர்த்தருக்கு நன்றி சொல்லி ஆசீர்வாதம் பெறுவோம் கர்த்தரிடம். ஆமென்.
@murali52472 жыл бұрын
Kartharukkum theryathu
@p.v.chowdarisaba51142 жыл бұрын
சந்துல சிந்து பாடறான் இந்த இத்துப்போனவன்
@sureshssundaram33442 жыл бұрын
கர்த்தருக்கு மட்டும் புரியுமா டா......
@99999shiva2 жыл бұрын
shameful person are you
@kathiravankalidass78522 жыл бұрын
in this vedio how your jesus came , what's the idea , do Jerusalem people make this puffed rice 😂🤣
@vallivelmuruganindia30642 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@banumathi54162 жыл бұрын
🙏🙏👍 அருமையான பதிவு
@rajendranchockalingam10792 жыл бұрын
இந்தப் பையனுக்கு ஆர்வமே. இல்லை. ஏதோ கடமைக்கு கேள்வி கேட்கிறார்.
@faruk23 жыл бұрын
Powerful man came from a powerful place ...with an grace of Allah ☝️
Hi Vasanth TV, Such a nice content, Where is this company located at? It would be great if you give me the details of this company.
@salamonsanjay75322 жыл бұрын
Vazthukkal
@vijayalakshmimani41972 жыл бұрын
Hard work
@chudamanin78682 жыл бұрын
Yendha ooril pori thayar pannuranga. Sollungalen
@90-srishileshkumar322 жыл бұрын
Tirupur avinashi
@klaraleo10922 жыл бұрын
Enga ooru Viralimalai anga kuda seiranga
@vijayalachumi40432 жыл бұрын
Ethuku kalule seiyanum sapidure porul tanei
@sivaramansrinivasan2852 жыл бұрын
Your voice is good. Loud and clear. But, Thamil-la paesaathae. Thamizh-la paesu...
@kannanr12432 жыл бұрын
Anna unga video nalla erukku ana ethu entha oor avar per enna nu nenga sollave eilla
@paranjothir4340Ай бұрын
THE Authapujai started by Ashoka empire, after Kalinga war , he stopped war for ever the tenth day Tenth day of Victory he cleaned all weapons without blood strains,to keep it down , next day instead of war made every one to read , later it was called sarasvathi pujas.
@balaganesh60302 жыл бұрын
entha ooru bro
@VARALARUMUKKIYAM-g8r2 жыл бұрын
சகோ ஐயா வணக்கம் என்றதும் முதலில் அவர் பெயரை நீங்கள் விபரம் சொல்லவில்லை இது தவறு.
@babithasenthilkumar53812 жыл бұрын
Super we had made in home🏠
@vijayalakshmiramasamyvijay38302 жыл бұрын
Thanks ujoinednolw
@buruhani1Ай бұрын
❤❤❤❤❤❤❤
@mgvijayaraghavan2 жыл бұрын
Good
@PalaniSamy-rf4hp2 жыл бұрын
இங்கு பொரி தயாரிப்பது பார்க்கும் போது வேறு விதமாக உள்ளது உடுமலையில் தயாரிப்பது அது ஒரு விதமாக உள்ளது எனவே அதையும் வீடியோ போடுங்கள்
@anniefenny85792 жыл бұрын
பலர் காலில் பொரி மிதிபட்டு கடைசியில் நம் வாயில் விழுகிறது.
@aalagusangeetha33282 жыл бұрын
Making of all things..
@vikneshkumar97732 жыл бұрын
@@aalagusangeetha3328 yes unmai
@rammaruthirammaruthi79462 жыл бұрын
Nellu dhan kaalil midhipadudhu
@rajaramramkumar16272 жыл бұрын
உழைப்பாளி யின் கையும் காலும் படாமல் எதையும் சாப்பிட மமுடியாது
@adaikalama2962 жыл бұрын
@@rammaruthirammaruthi7946 அது நெல்லாக இருந்தாலும் கல்லாக இருந்தாலும் முள்ளாக இருந்தாலும் பெண்ணின் கால் பட்டால்போதும் கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் மன்னும் பொன்னாகும் அதுபோலத்தான் நெல்லும் பொறியாகும் இது பெண்களின் கால்களுக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதம்
@murugansundaram6722 жыл бұрын
ஒவ்வொரு ஸ்டேஜ்ம் காண்பித்து விபரம் தெரிவித்தால் நல்லது. இது என்ன பேட்டி உங்கள் இரண்டு பேரையும் தான் தெரிகிறது. பேட்டி எடுப்பவர் எப்படி முறையாக ஒரு தயாரிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை சிந்தனை இல்லாமல் உள்ள பதிவு. சம்பந்தமில்லாத கேள்விகள். நல்ல அனுபவசாலியை பயன்படுத்த தெரியவில்லை.
@oneminuteplz70662 жыл бұрын
Yes correcta soninga
@ranjithrocky84082 жыл бұрын
அவருக்கு time இருக்காதா ப்ரோ , நீங்க வெட்டியா இருந்தால் எல்லாரையும் அப்படி நினைக்க கூடாது.
@lussucutie69692 жыл бұрын
Boomer 😪
@rajansaravanan66042 жыл бұрын
Exactly you mentioned
@elangochitra79442 жыл бұрын
Super murugan👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@SomuSomasundaram-r4y3 ай бұрын
Intha mannu enga kidaikum
@VijayVijay-ny8vb2 жыл бұрын
ரேஷன் அரிசி போல் உள்ளது
@vetrivelmurugan19422 жыл бұрын
பொரி செய்வதை தெளிவாக காட்டாமல் இரண்டு பேசிக் கொண்டேஇருக்கிறீர்களே...
@ammanaruljothidanilayam22632 жыл бұрын
Hallo Pori factory address kodunka sir
@raguboopathy51012 жыл бұрын
ethaiume full ah solla matikranga owner
@maligaperumal79742 жыл бұрын
Navina kalathilum innum kal used panni parpatu sirapaka teriyavillai
@tamilmoon13822 жыл бұрын
Ethellam paatha sapidave mudiyathu
@rameshim662 жыл бұрын
என்னப்பா காலில் கின்ராங்க
@govindasamykamalakannan12942 жыл бұрын
Anyone tell me what kind of rice and name of the rice?.
@UdayamUzhavarKuzhu2 жыл бұрын
Ir 64
@govindasamykamalakannan12942 жыл бұрын
@@UdayamUzhavarKuzhu so it’s idli rice?.
@UdayamUzhavarKuzhu2 жыл бұрын
@@govindasamykamalakannan1294 No special rice for pori
@worldofvijaygp2 жыл бұрын
முதலில் ஊடக நெறியாளர்கள் தமிழை ஓழுங்காக உச்சரிக்க கற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@savisavi56692 жыл бұрын
Kalil kinduranga.suthame illa
@ShahulHameed-pk2db2 жыл бұрын
அரிசியிலிருந்துதான் பொறி தயாரிக்கபடுவகிறதா எனக்கு34 வயதாகிறது இதுவரை எனக்கு தெரியம போச்சே
@kmurugash92632 жыл бұрын
இதுவரை பேண்டேஜ் கோமாவில் இருந்து உள்ளீர் போல இனி அரிசி எந்த மரத்தில் காய்கிறது என்று கேட்டு விடாதிர் 34 வயதுடையோரே
@swethanila35962 жыл бұрын
Entha oru
@t-distributedkid38252 жыл бұрын
Yov madrasi vlogs nee enga Inga??
@rajendranv97442 жыл бұрын
பேட்டி எடுக்கும் தம்பி தங்கள் புராணம்(கீட்டா இருக்கு, கீட்டா இருக்கு னு சொல்லவா போனீர்கள ஆனால் விசயம் ஒன்றும் கானோமே அங்கே என்ன நடந்தது என்ன விளக்கம் காண்பித்தீர்கள் பாவம் அவர் பிழைப்பை கெடுத்தது தான் மிச்சம் 🙏🙏
@gokulprasath58882 жыл бұрын
Madrasi vlogger enga intha pakkam
@ramkumark4302 жыл бұрын
14:42 Chaiik. Athu mela eri ninnu allurainga 🤮🤮🤢
@soundhararajukalimuthu68732 жыл бұрын
No details of mfg. Useless..
@malinipachaiyappan85982 жыл бұрын
Anchor.. "ழ" உச்சரிப்பு மோசம்.
@gopalkrishnan50452 жыл бұрын
சரியான புரிதல் விளக்கம் சரியில்லை இது போன்ற வீடியோக்கள் வேண்டாம்
@AKFourteen2 жыл бұрын
நன்றி, இனிமேல் பொரி சாப்பிடமாட்டேன்🤮
@kmurugash92632 жыл бұрын
ஏன்
@AKFourteen2 жыл бұрын
@@kmurugash9263 செய்யமுறை மிகவும் அருவருப்பாகவுள்ளது 🤮🤮
@kmurugash92632 жыл бұрын
@@AKFourteen இப்படி நீங்கள் அறுவேறுப்பு அடைந்தால் அன்றாட நீங்கள் உண்ணும் உணவின் தயாரிப்பு பின்னானி தெரிந்தால் நாள் முழுவதும் நீங்கள் பட்டினிய இருக்க வேண்டி வரும் ..
@goodness.-12 жыл бұрын
பொரி உருவாவதை சரியாக காண்பிக்கவில்லை. கான்கிரீட் கலவை ஜல்லி மெஷின் சுத்துவதை போல இந்த மிஷின் சுத்தறதையே தான் காமிச்சிட்டு இருக்கீங்க. தண்டமான புரோகிராம்