S U P E R, பெண்மையின் பெருமையை இவ்வளவு சிறப்பாக உங்களை போல் யாரும் இதுவரை சொல்லவில்லை,கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் நீண்ட செல்வம் பெரும் புகழ் இந்த அனைத்தையும் தருவார்,எல்லாம் வல்ல முருகனை வணங்குகிறோம்
@nadalingam6514 Жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் ஸ்ரீராமரை பற்றி உங்கள் குரலில் கேட்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது உங்களுக்கு நமஸ்ஹாரம் 🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹
@nadalingam6514 Жыл бұрын
அம்மா உங்கள் துளசிமாடம் வரலாற்றை கேட்டு என் மனைவி காலை ஐந்துமணிக்கு எளுந்து வழிபாடு செய்கிறார்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளது ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘🌾🌾🌾🌾🌾
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊
@santhijaikantha2 жыл бұрын
அம்மா அருமையான பதிவு முதன் முறையாக என் அழகன் திருச்செந்தூர் முருகன் பக்தி பதிவில் பார்த்தேன் சிறப்பு
@bhuvaneswaribhaskar366811 ай бұрын
Super super speech Amma 👌 🙏
@muthukumaranganesan87392 жыл бұрын
சிறப்பு
@kanakaramiah6392 Жыл бұрын
🌞🌻🌞🙏🌻Mikka Nandri Ammaa❤❤
@ezhilarasids65052 жыл бұрын
Amma vanakkamamma superma arumeya pesureenga kadauludaya prathinidhima neenga 🙏🙏🙏🙏🙏
@ranibai3002 жыл бұрын
⁹
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma vanakkamamma naanum pona janmathule edho konjam punniyam pannirukkenma adhanaaldhaan ungaludaya vaarthaigale ketpadharku i am very happyma 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@murugeswarisingaraj84352 жыл бұрын
Vannakkam Amma. Valga valamudan Amma.
@jansiranivijaya72822 жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏🌹
@nagarajmanimakalai1469Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshtr9916 Жыл бұрын
Kambiramana kural Amma VALGA VALAMUDAN
@brindhanagarajan7927 Жыл бұрын
Amma vazga endrum amma
@deviselvam58872 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி🙏 ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏❤
@saiari97772 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jananiselvam2134 Жыл бұрын
Amma ungal navil dheivam kudikondu ullathu amma
@masamasa7064Ай бұрын
அம்மா அன்றைய திருமணம் இன்றைய திருமணம் பற்றி ஒரு வீடியோ பண்றாங்க .இன்றைய திருமணங்களில் என்னென்னவோ பண்றாங்க ஏன்டா போறோம் னு இருக்கு போனோமா சாப்பிட்டோமா மொய் எழுதிட்டு வந்தோமா னு இருக்கு . முக்கால் வாசி நம்ம தமிழ் முறைப்படி யோ குல வழக்கப்படியோ நடப்பதே இல்லை கஷ்டமா இருக்கு .இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா
அம்மா அருமை உங்கள் பேச்சு உங்களுடைய செல் நம்பர் வேண்டும் உங்களுடன் பேசுவதற்கு நான் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறேன் தயவுடன் கேட்கிறேன் நன்றி அம்மா .
@vasuhimanoharan2 жыл бұрын
வாசுகி அம்மாவின் இணையதளம் மிகவிரைவில் வெளியிடப்படும். அதில் நீங்கள் அவருடன் மீட்டிங் புக் செய்து, பரிகாரங்களை பற்றி, கதைக்கலாம். அதுவரை அனைவரையும் பொறுமைகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். - வாசுகி மனோகரன் குழு