அம்மா முருகக்கடவுள் பற்றி இன்னமும்கூட நிறைய பதிவுகள் தாருங்கள். காத்திருக்கிறேன். வேல் மாறல் தினமும் படிக்க வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்கிறேன்.நன்றி.🙏🙏🙏
@shunmugam5678 Жыл бұрын
மிக மிக சிறப்பு அம்மை மகிழ்ச்சிங்க மா நன்றி
@jayasreejayachandran2989 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏