கொடிய நோய் மற்றும் சர்ப்பதோஷம் நீக்கும் குருவாயூரப்பன் #vasukimanokaran #krishnabhagavan #guruvayoorappan #guruvayoortemple #aanmeegamtamil #bhakthi #aanmeegam #lordsivan
Пікірлер: 129
@ramyaganesh3152 Жыл бұрын
இதுவரைக்கும் இப்படி ஒரு விளக்கத்தை கேட்டது இல்லை அம்மா. உடனே குருவாயூர் சென்று வரவேண்டும் நாராயணீயம் படிக்க வேண்டும் என்றும் எண்ணம் எழுந்தது. தொடர்ந்து பல கோபியில் சார்ந்த செய்திகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்
@suriyaanbu2168 Жыл бұрын
நன்றிம்மா எங்கள் தேவை அறிந்து இறைவன் உங்கள் மூலம் செய்திகளை அனுப்புக்கிறார்
@tsparthasaarathi9145 Жыл бұрын
In
@nandhinisuresh4614Сағат бұрын
சரியான நேரத்தில் உங்களுடைய வழிகாட்டுதல் கிடைத்தது மிகவும் நன்றி அம்மா.
@deepikam176410 ай бұрын
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
@kalpanagopinath1390 Жыл бұрын
Goose bumps while listening shed tears of Lord Krishna's affection towards devotees ❤
@srk8360 Жыл бұрын
கிருஷ்ணா காருண்ய சிந்தோ 🙏💐💐💐💐💐 மிகவும் அருமை யான உரைஅம்மா... நன்றி நன்றி அம்மா.வாழ்க வளமுடன். 🙏💐💐💐💐💐💐💐
@Mdutnr2.020 күн бұрын
திங்கள் கிழமை 6/01/2025 ல், நேற்று முன்தினம் சென்று இன்று தங்களின் காணொளிகளை கேட்டு கொண்டிருக்கிறேன். நன்றி தாயே.நன்றி. முக்கியமாக குளம் பற்றிய விளக்கம் அருமை.
@SrirangaVaasi5 ай бұрын
Migavum Arputham 🎉 Hare Krishna 🙏🏻 GuruvayurAppa Saranam 🙇🏻♂️
@VEERAveera-ot9ks7 ай бұрын
உண்மை ருத்ர தீர்த்தத்தில் குளித்தபின் என் உடலில் இருந்த சோரியாஸிஸ் சரியாகிட்டு வருவதை கண்கூடாக உணர்கிறேன்.அதனால்தான் அந்த குளத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள தேடியபோது உங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது.நான் தேடியதற்கு விடை அருமையாக சொன்னீர்கள்.நாராயணீயம் இனி படிக்க ஆரம்பிக்கிறேன்.எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.
@ranjah85628 ай бұрын
👍🙌🙏🙏🙏🙏🙏நன்றிகள் தகவலுகுசந்தோஷம் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@umasrihariharan3638 Жыл бұрын
நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள உரை. மெய் சிலிர்த்து விட்டது
@kalaiarasikalaiarai9234 Жыл бұрын
அருமை அம்மா...வணங்குகிறேன்.ஒரு கடவுளின் சிறப்பை சொல்ல...கதைகுள் கதை வைத்து மிக அழகாக...அணைத்து சிறப்பையும் நாங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது அம்மா...உங்கள் பதிவுகளினால் எவ்வளவு கோயில்களின் சிறப்பையும் ...தலங்கள் உருவான கதைகளையும் நாங்கள் அறிந்து கொண்டு எங்கள் பள்ளி குழந்தைகளுக்கும் நீதி கதைகளையும். ..இறை பக்தியையும் சொல்லி தருகிறோம்..தல விருஷ்சங்களின் சிறப்பு பதிவுகள்..வன்னி மரத்தின் பெருமை...வன்னி மரம் வந்த வரலாறு..அடடடா உங்களின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை அம்மா.. சொல் அரசி சொல் அரசி தான்...நிகர் ஏதும் இல்லை.. வணங்குகிறேன்..அம்மா.. கண்டிப்பாக குருவாயூர் செல்கிறேன் அம்மா...
@Yazhini91Ovea2 ай бұрын
Arbutham...inimai🎉🎉🎉🎉
@vaishnu782 Жыл бұрын
அம்மா நான் பாலக்காடு மாவட்டம் . நிறைய முறை குருவாயூர் சென்றுள்ளேன்.இவ்வளவு தகவல்களை இப்போதுதான் அறிகிறேன்.கோடான கோடி நன்றி அம்மா.🙏🙏🙏
@hariharanramasubbier1848 Жыл бұрын
I am blessed to take birth in Guruvayur in 1943. Almost every year I used to go to Guruvayur to get His blessings. Guruvayurappa saranam
@ProsecutionAir-jw8jg10 күн бұрын
Mikka Nandri👏🙏
@subhamv9849 ай бұрын
Super speech. Pattimandram mathiri irukku. Arumaiyana inimaiyana thamizhil aanmeekam. 😊😊
@maheswarichinnathurai66895 ай бұрын
Excellent speech about Guruvayurappan
@shanthijawahar9978 Жыл бұрын
உங்கள் பொன்னானவாக்கின்மகிமையால்குருவாயூரப்பனைநாங்கள்கூடிபவிரைவில்தரிசிக்கஎண்ணுகிறோம்
@veera299 Жыл бұрын
Super amma
@kokulklАй бұрын
Madam.kuruvaurappan saranam.all of save .
@bhavithakavinbhavitha4050 Жыл бұрын
Krishna vaa vaa vaaa vaaaaaaaa
@amudhabalamurugan495 Жыл бұрын
நன்றி அம்மா. என் பிரச்சனைக்கு தாங்கள் குருவாக பதில் சொல்லுவது போல் உள்ளது. சொல்ல வார்த்தை இல்லை. ஆத்மார்த்தமாக வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏
@kamachikumar6375 Жыл бұрын
Thanks😊
@rathirajan5730 Жыл бұрын
நன்றி அம்மா உங்கள் சொற்பொழிவுகள்மமூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது .வாழ்க பல்லாண்டு
@geethankb1727 Жыл бұрын
Guruvayoorappa Saranam🙏🙏🙏
@aishwaryaselvakumar33666 ай бұрын
Awesome 🎉🎉🎉
@krishnank5833 Жыл бұрын
Madam உங்க அளவுக்கு யாரும் அழுத்தம் திருத்தமா, உபன்னியாசம் மூலமா GURUVAYURAPPAN மேல் பக்தி ஏர்ப்படுத்த வில்லை.... ரொம்ப நன்றி மேடம்....
அம்மா இன்னும் நாங்கள் குருவாயூர் போகல ஆனா போகணும் ஆசை இருந்தது உங்க பதிவு எனக்கு நல்ல தெளிவு தந்துள்ளது மா நீங்க சொன்னதுக்கு அப்புறம் தா மம்மியூர் மஹாதேவன் பார்த்துட்டு வரணும்னு நன்றி மா எனக்கு தெளிவு கிடைத்தது மா உங்க பதிவு எனக்கு மிகவும் பயன்படும் அம்மா 🙏🙏🙏👍
@venikiruba5262 Жыл бұрын
Ivar sonathu anaithum unmai.... Guruvayurappanai manathara dharishanam seithu vara ungal Venduthal anaithum niraiverum... Shri guruvayurappan thunai
@raguraman9093 Жыл бұрын
Unga contact number Kidaikkuma brother
@kalpanasridhar8588 Жыл бұрын
அருமையான , சிறப்பான உரை. மிக்க நன்றி அம்மா.
@ganakaselvarasu9394 Жыл бұрын
குருவாயூரப்பன் என்கின்ற போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.
Madam..very good information. Once I went with my parents after Now we go to gurvaur with my wife and my sons.... For children first Annam giving in the temple. And paasam.very very tasty..
@kamalaravichandran7969 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kuppusamyjagadeeswari10657 ай бұрын
Verygoodinformationmadamthankyouverymuch
@NVLalitha11 ай бұрын
OOM NAMONARAYANAYA NAMAHA
@jayaprabhu09459 ай бұрын
நன்றி அம்மா😊.
@isakki685 ай бұрын
Excellent Madam
@asvikapremkumar2941 Жыл бұрын
I am blessed you are my blessing aham Brahmasmi amma sweetheart amma
@vathaninadarajah4320 Жыл бұрын
Good morining Mam,Valkavalamuden ,Thank you so much kuruvauuapan arivithanthku mikanandri amma❤❤❤❤❤❤❤❤❤❤❤