No video

வயலில் சொட்டுநீர் பைப் பரப்புதல்| NK SAKA| Drip irrigation installation

  Рет қаралды 26,660

NK SAKA - சகா

NK SAKA - சகா

Күн бұрын

contact: NK SAKA 6374879796, 9750239855
சொட்டுநீர் பாசனத்தில் வயலில் சொட்டுநீர் டியூப் பரப்புவது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்
மேலும் சொட்டுநீர் சம்பந்தமான பல வீடியோக்கள் கீழே லிங்க் ஆக கொடுக்கப்பட்டுள்ளது
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முறை: • சொட்டுநீர் பாசனம் அமைக...

Пікірлер: 34
@sivasankarsiva6739
@sivasankarsiva6739 Жыл бұрын
Super saka👍
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Thanks
@anbuselvan3241
@anbuselvan3241 6 ай бұрын
Supergoofpro
@vasantharaj7639
@vasantharaj7639 Жыл бұрын
போர்வெல் மோட்டார் மூலம் சொட்டு நீர் பாசனம் இயக்கும் போது pressure gauge ல் எவ்வளவு pressure வைத்து இயக்க வேண்டும்? input pressure மற்றும் output pressureல் எவ்வளவு மாற்றம் இருக்கலாம்?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
திறந்தவெளி கிணறுகளில் அமைக்கப்படும் மோட்டார் களுடன் ஒப்பிடும்போது போர் மோட்டார் pressure குறைவாகத்தான் இருக்கும் Input pressure க்கு output pressure 2 பாயிண்ட் நார்மலாக குறைவாகத்தான் இருக்கும் பயம் வேண்டாம்
@sdev9344
@sdev9344 Жыл бұрын
Supper bro
@Selva5433
@Selva5433 Жыл бұрын
Super water delivery ethana litter Entha roll ethana metre and price
@lifeafterengineering3284
@lifeafterengineering3284 Жыл бұрын
1 acre evalo selavu agum
@vvijayakumar1443
@vvijayakumar1443 Жыл бұрын
Ethana meter variku lateral pipe use panalam
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
60 meetar
@karthikeyanraja8765
@karthikeyanraja8765 Жыл бұрын
அண்ணா வணக்கம், உங்கள் அனுபவத்தில் எந்த நிறுவனத்தின் சொட்டு நீர் pipes இல் எது சிறந்தது என்று எதை சொல்வீர்கள்? நான் ஏற்கனவே சொட்டு நீர் அமைத்துள்ளேன், தண்ணீர் பாய்ச்சும் பொழுது வயலில் முன்புறம் அதிகமாகவும் கடைசியில் குறைவாகவும் நீர் பாய்கிறது, காரணம் என்ன? பிரஷர் கேஜி 2 kg/cm வரை வைத்துள்ளேன் அதிகமாகவும் வைத்து பார்த்து விட்டேன். வேறு எந்த தொந்தரவும் இல்லை இது ஒன்று மட்டுமே. இதற்கு ஒரு சரியான தீர்வை சொல்லவும்.
@ASHOKKUMAR-rj3sc
@ASHOKKUMAR-rj3sc Жыл бұрын
Illa na lenth kamiya podanum ninga yantha company lateral potturukinga
@karthikeyanraja8765
@karthikeyanraja8765 Жыл бұрын
@@ASHOKKUMAR-rj3sc netafim 40cm spacing flat tube bro
@karthikeyanraja8765
@karthikeyanraja8765 Жыл бұрын
@@ASHOKKUMAR-rj3sc டிராக்டரில் உழவு செய்ய இடையூறாக உள்ளது அதனால் தான் நீளத்தை குறைக்காமல் போட்டு விட்டேன். 53 mtr
@ASHOKKUMAR-rj3sc
@ASHOKKUMAR-rj3sc Жыл бұрын
@@karthikeyanraja8765 40 mtr ok bro
@Naturallifeindiaa
@Naturallifeindiaa Жыл бұрын
1 acre தென்னைக்கு எந்தனை ரோல் தேவைபடும .. உங்களிடம் விற்பனைக்கு கிடைக்குமா அல்லது நீங்கள் சொட்டுநீர அமைத்து தருவீர்களா..
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
Contact 6374879796 call pannuga
@TS.SARAN...
@TS.SARAN... Жыл бұрын
Enna thambi rol uruttaruthu eppati sollu
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
ஒரு வால்வு க்கு அதிக பட்ச ம் அல்லது குறைந்த பட்சம் எத்தனை லேட்ரல் எடுக்க வேண்டும். ஒரு லேட்ரல் லின் அதிகபட்ச நீளம் எத்தனை மீட்டர் இருக்கலாம். ஒரு வால்வு க்கு மொத்தம் எத்தனை நீர் சொட்டும் பாயின்ட் இருக்கும். ( எல்லா லேட்ரல் சேர்த்து). விளக்கவும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் தண்ணீர் சொட்டும். Rate of flow எவ்வளவு இருக்க வேண்டும்.
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
வால்வுக்கு இத்தனை லேட்ரல் என்று கணக்கில்லை நாம் அமைக்கும் அளவு 2,3,3 1/2,4 பொறுத்தே அமையும். லெட்டரலின் நீளம் 60 முதல் 70 மீட்டர் வரை இருக்கலாம். மணிநேரத்திற்கு 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் சொட்டும் . அதுமட்டுமின்றி கம்பெனி மற்றும் தண்ணீர் பிரசர் பொருத்து இருக்கும்.
@cinnam1173
@cinnam1173 Жыл бұрын
1 roll 500metar price enna bro?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
ரோல் விலை 2000,3500 மற்றும் கம்பெனி மற்றும் ரோல் நீளம் 300 மீ 400 மீ 500 மீ மற்றும் ரோலின் தரம் குறித்து விலை மாறுபாடு இருக்கும் அதுமட்டுமின்றி தண்ணீர் சொட்டும் ஓட்டை 1 1/2, 2 அடி அலவு மாருபாடு பொறுத்து ரோல் விலை இருக்கும்
@krishnannavaneetha7144
@krishnannavaneetha7144 8 ай бұрын
Price of this pipe per meter.
@NK_SAKA
@NK_SAKA 8 ай бұрын
Meter 8 rupee to 12 rupee
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 Жыл бұрын
நீங்க நெட்டாபிம் பணியாளரா டீலர் பணியாளரா சகோ
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
நான் ஃபிட்டர் 5 கம்பெனி டீலர்ரிடம் வேலை செய்கிறேன்
@VGT5423
@VGT5423 Жыл бұрын
மண்ணுக்குல பதிச்சு வச்சாலும் தண்ணி வெளில வருமா..மன் அடச்சுக்கதா
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
மண்ணால் அடைப்பு ஏற்படாது
@VGT5423
@VGT5423 Жыл бұрын
@@NK_SAKA நன்றி
@VGT5423
@VGT5423 Жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர்
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
கள்ளக்குறிச்சி
@sundaresann8666
@sundaresann8666 Жыл бұрын
500 metre roll price?
@NK_SAKA
@NK_SAKA Жыл бұрын
ரோல் விலை2000,3500. கம்பெனி ,ரோல் தரம் ,ரோல் நீளம் 300மீ 400 மீ 500 மீ மற்றும் தண்ணீர் சொட்டும் ஓட்டை அளவு 11/2, 2 அடி குறித்து விலை மாறுபாடு இருக்கும்
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
drip irrigation systems installation systems in tamil
21:12
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН