வெற்றி - ஆசிரியர் ஜெயமோகன்

  Рет қаралды 27,180

ILAKIYA OLI - இலக்கியஒலி

ILAKIYA OLI - இலக்கியஒலி

Күн бұрын

tamil.wiki/wik...
www.ilakiyaoli...
open.spotify.c....
anchor.fm/siva...
www.facebook.c....

Пікірлер: 69
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 2 жыл бұрын
ஜெயித்து குற்ற உணர்வில் தோற்றுப் போன ஜமீன்தார். ஜெயித்தும் வாழ்வில் பிச்சையெடுத்து தோற்ற நமச்சிவாயம்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
இந்த கதை தொடர்ந்து வசித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமான கதை .
@Nilaavan
@Nilaavan 3 жыл бұрын
எனக்கு புத்தகம் நானாக வாசிக்க மட்டுமே பிடிக்கும், ஆனால் உங்கள் குரலில் கேட்ட பின்பு என்னைப் பற்றிய அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன். உங்கள் குரல் வளம், வாசிக்கும் முறை எல்லாம் அருமை.
@paramasivam4227
@paramasivam4227 2 жыл бұрын
Vetri.sirappaana pathivu. Jayamohanin Jayam. Vaazhthukkal.jaihindh
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
Thank you Parama Sivam
@chandrajeyaraman9783
@chandrajeyaraman9783 3 жыл бұрын
இது போன்ற கதையை நான் இது வரை கேட்டதே இல்லை .நெஞ்சம் கனக்கிறது. உங்களுடைய வாசிப்பு நடை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி
@thyagarajan4577
@thyagarajan4577 6 жыл бұрын
இது தான் கதை.. கேட்டு முடிச்சதும் நெஞ்ச அழுத்துரா மாதிரி ஒரு போதை... அதான் ஜெயமோகன்...
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 6 жыл бұрын
ஆம் ராஜா , நிறைய யோசிக்க வைக்கும் கதை
@sureshansilvarajan4035
@sureshansilvarajan4035 Жыл бұрын
Inthe kathaiyil erunthu ondru therinthu konden. Enthe oru nabaraiyum nam edaipoduvathu thavaru. Renggappar appadi pondra nabar than... Kathai endral, ithu kathai. Menmaiyana manaivi, ethukkum uthavatha kanavar, Deivam pol karpathiya Renggapan. Aahaa... Arumai ❤❤❤
@mohanrajbalasubramaniam8221
@mohanrajbalasubramaniam8221 4 жыл бұрын
உங்கள் குரலில் இதுபோன்ற மிகச் சிறந்த சிறுகதைகளை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் இந்த சிறப்பான பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி மோகன் ராஜ்
@sasikalaravindiran229
@sasikalaravindiran229 3 жыл бұрын
இந்த வக்ர புத்தி கொண்ட சமூகத்தில் பெண்கள் எப்படி கடைத்தேறுவது?........
@sbrothers0624
@sbrothers0624 4 жыл бұрын
இப்படி ஒரு படம் எடுக்க முடியுமானு தெரியலை,,,கதை படித்திருந்தால் கூட இப்படி ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கிமானு தெரியலை,,, பவா மாதிரி எக்ஸ்ரா பிட்டிங் இல்லாம குடும்ப ஜால்ரா இல்லாம 1.14.26 மனித்துளிகளும் உங்கள் குரல் ஆழுமை சூப்பர் நன்பா...கடைசி வினாடி வரை திக் திக்...
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நன்றி நண்பா, ஆனால் பாவா போன்ற legend அருகில் நான் நிற்ககூட முடியாது.
@tigerlionish
@tigerlionish 3 жыл бұрын
Bava mel en intha kovam
@londonraja777
@londonraja777 6 жыл бұрын
எங்கள் காதுகளும் பரிணாம வளர்ச்சி பெற ... உங்கள் பணி மிக நன்று ....
@sathyavani4736
@sathyavani4736 3 жыл бұрын
தமிழ் தாண்டவம் ஆடியது
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
இதில் எங்காவது ஒரு மூலையில் உண்மை சம்பவம் .பின்னணியில் இருக்க கூடும் .கற்பனை நிஜம் ஆகிறது.கனவு நிஜம் ஆவது போல.உண்மைகள் கற்பனைகள் போலவும் இருக்க கூடும் . நிஜதில் இருந்து தான் கற்பனை பிரகிறது.சில சமயம் உண்மைகள் மிகவும் கசப்ப்பானது ஆகவும் வெளியில் வராமல் இருதிறுக்க கூடும் .ஆனால் இது புனைவு அல்ல.நிஜம் போல் உள்ள கற்பனை. ஜமீன்தார்கள் அனைவரும் நல்லவர்கள் ஆக இறுதிருக்க வாய்ப்பு இல்லை.வரலாற்றின் பக்கங்கள் கசப்பு ஆனவை.இன்றைக்கு இருகிற நாகரீக சமுதாயம் எல்லாவற்றையும் கடந்து வர வேண்டியது இருந்தது.இன்று T.B ஒரு வெல்ல பட்ட நோய் .இது இந்தியா சோமாலியா அல்ல.தமிழச்சி உயர்ந்து நிற்கிறாள்.
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Excellent story Well narration
@sundariv3369
@sundariv3369 3 жыл бұрын
அருமையான குரல் வளம், இறைவன் கொடை உமக்கு.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி Sudari V
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
வெள்ளை கரன் காலத்தில் பேசுவதற்கு நிறைய விசயங்கள் உள்ளன ஆனால் ஏழை பெண்ணின் கற்பு? வேறு வழியில்லை இவர்களுக்குதான் விருதுகள் கிடைக்கும் .ஜமீன்தார்கள் காலம்?
@vidyaprabhakaramurthi3951
@vidyaprabhakaramurthi3951 4 жыл бұрын
'நம்ம மருத மலை முருகன் தான் நம்ம ஜமீன்தார் ' என்று பிள்ளை சாக கிடைக்கையில் சொன்ன பெண்ணை அவர் வெற்றி கொண்டார் என முடித்திருப்பது , ஒரு ஆணாக ஜமீன்தார் மேல் அருவருப்பும். அப்பாவியான மனைவி யை பணயம் வைத்து பணம் சம்பாதித்த ஆண்வர்கத்தின் மீது வெறுப்பு வருகிறது ஜமீன்தார் தான் வெற்றி பெற்றார் என்றால் ஏன் தோற்றுப் போனேன் என கூறி பணம் கொடுத்தார்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
இந்த கதையில் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு சில நுட்பங்கள் இருக்கிறது... 1. கதையில் வருபவர் , வீழ்ந்து மடங்கும் மரம் போல தேமே என்று வாழ்பவர் , வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் குடும்பம் மனைவி குழந்தைகள் மீது ஈரம் காய்ந்து , வெறுமையில் உழல்பவர் , ஜமீன்தார் வழியாக அவர் வாழ்வில் ஒரு சிறகடிப்பு நிகழ்கிறது ...,மனதில் ஒரு சீண்டல் நிகழ்கிறது ஆணவம் துளிர்க்கிறது ..கிடைக்கும் பணம் வழியாக ஆணவம் மேலும் பெருகுகிறது, அதை மனைவியின் மீதும் தன் அண்ணனின் மீதும் போட்டு பார்க்கிறார் ..., கொஞ்ச கொஞ்சமாக பறக்க துவங்குகிறார்.., ஜமீன்தார் நான் ஜெயித்தேன் என்று சொல்லியிருந்தால் பறக்கும் அந்த பறவை திடீரென சிறகுகளை இழந்து வானத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்து இறந்திருக்கும்.. 2. அவர் மனைவி அதே சலிப்பில் அதே வெறுமையில் வாழ்பவர். குழந்தைக்கு ஜமீன்தார் உதவும்போது நெகிழ்ந்து போகிறார். அது குழந்தையின் மீதான அன்பினால் மட்டும்மல்ல தன் மீதான பாரத்தை இனொருவர் பகிர்ந்துகொள்ளும் போது ஏற்படும் ஒரு விடுதலை ..., அந்த விடுபடல் மூலம் அவளுள் பெண்மை மீண்டும் துளிர்க்கிறது ...அதன் ஒரு பகுதியாக அழகுணர்வு அதன் மேலும் ஒருபகுதியாக ஜமீன்தார் மேலான ஈர்ப்பு 3. ஜமீன்தார் பிறந்ததிலிருந்தே பணம் ஆணவம் அதிகாரத்தோடு இருக்கிறார் , பிற மனிதர்கள், மனித உணர்வுகள் எல்லாமே அவர் விளையாடும் களத்தில் விளையாட்டு பொருட்கள் மட்டுமே , அந்த பெண்ணை அழைத்து செல்கிறார் ஆனால் அங்கு என்ன நடந்தது என்று கதையில் சொல்லவில்லை .... ஒவ்வொருவரும் அங்கு என்ன நடந்திருக்கும் என்று தன் தேவைக்கேற்ப யூகித்துக்கொள்ளம் .... அந்த பெண்ணின் கணவர் ஓன்றும் நடக்கவில்லை என்று நம்ப ஆசைப்படுகிறார் .... ஏனெனில் கிடைத்த பணத்தை அனுபவிக்க வேண்டும் அல்லவா ... 4. இது என் வாசிப்பு என் புரிதல் மட்டுமே , இன்னும் சிறந்த வாசகர்கள் மேலும் மேலும் நுட்பங்களை கண்டறிய கூடும்
@RamaDevi-km8js
@RamaDevi-km8js 3 жыл бұрын
@@ilakiyaoli-7364 உங்களின் observations மிக சரியாக உள்ளன. அதுவும், அந்த பெண்ணின் அப்படிப்பட்ட நடவடிக்கையின் காரணம் மிக சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். தான் இவ்விதமாக கையாளப்படுவதை உணர்ந்து கொண்ட போதும், அதை இன்ன பிற காரணங்களுக்காக அவள் அனுமதிக்கிறாள. It is because of conditioning of womanhood from the period of civilization.
@sampathkumar
@sampathkumar 6 жыл бұрын
I unable to come out of the story... Great narration... I love it
@user-rh8fe9mp7z
@user-rh8fe9mp7z 6 жыл бұрын
நாஞ்சில் நாடன் சிறு கதை கேட்க ஆசை...
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 6 жыл бұрын
Vasikkiren
@selvamgunaratnam3017
@selvamgunaratnam3017 2 жыл бұрын
உங்கள் ஒளி வடிவம் கேட்டு பரவசம். சிவகுமார் சார்! இரவு மற்றும் வெண்ணிற இரவுகளில் உங்கள் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
நன்றி Selvam Gunaratnam
@rengarajan850
@rengarajan850 3 жыл бұрын
ஒரு பெண்ணை தாரமாகவே பார்க்க பழக்க பட்ட இந்த சமூகத்திற்கு, தாயக எப்படி பார்க்க தோணும் ?. கதை சுவாரசியம் குறைந்து விடுமே ?
@ramany8304
@ramany8304 3 жыл бұрын
சுமார் ஒரு வருடங்கள் முன்பு வாசித்திருந்தேன். உங்கள் ஒளி வடிவம் கேட்டு பரவசம். நன்றி.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி Ramany Selvam
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Excellent story ending with tears
@pugaljewelry3089
@pugaljewelry3089 3 жыл бұрын
Super voice of sivaram
@nandakumarp.g.8243
@nandakumarp.g.8243 5 жыл бұрын
அருமை. அனைத்து நிகழ்வுகளையும் அருகிலிருந்து பார்த்த ஒரு நிறைவு. படைத்தவர்க்கும் பகிர்ந்தவர்க்கும் நன்றி.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
நன்றி Nandakumar
@nirainila2245
@nirainila2245 5 жыл бұрын
மனம் கனத்து இருக்கிறது..!!
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 5 жыл бұрын
ஆழமான கதை
@ozzitamil
@ozzitamil 3 жыл бұрын
Thank you sivakumar sir
@kavinselvan466
@kavinselvan466 3 жыл бұрын
It's great ana
@vijaykumarjones4060
@vijaykumarjones4060 3 жыл бұрын
Nice story 👌
@ramachandranmurugan6799
@ramachandranmurugan6799 3 жыл бұрын
அருமை நண்பரே, 42 கதைகள் ஜெயமோகனின் எழுத்துக்களை அப்படியே எங்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
நன்றி இன்னும் நூற்றுக்க்கணக்கில் கதைகள் இருக்கின்றன வரும் காலங்களில் பார்ப்போம்
@ramachandranmurugan6799
@ramachandranmurugan6799 3 жыл бұрын
@@ilakiyaoli-7364 காதுகளுக்கு விருந்தளிக்க நீங்கள் தயார் எனும் போது பசியுடன் காத்திருக்க நான் பழகி கொள்வேன்
@pugaljewelry3089
@pugaljewelry3089 3 жыл бұрын
Nice lines about girls at story started at 16'th minit I will to avoid my needs
@marjanasaibudeen2791
@marjanasaibudeen2791 3 жыл бұрын
Can
@starknightprabu4457
@starknightprabu4457 2 жыл бұрын
மிகவும் அருமை
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 2 жыл бұрын
மிக்கநன்றி
@moganavenimoganaveni7278
@moganavenimoganaveni7278 4 жыл бұрын
Rompa alakana kathai thanks anna
@robertbergibha7036
@robertbergibha7036 4 жыл бұрын
எப்படி இவ்வளவு புத்தகங்கள் வாசிக்கிறீர்கள். அருமை
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நான் குறைவாகத்தான் படிக்கிறேன் அதனினும் குறைவாக பதிவிடுகிறேன்
@rajiv1619
@rajiv1619 6 жыл бұрын
Nice
@rahulnathc
@rahulnathc 3 жыл бұрын
Need Vaadivaasal Novel Cs. Chellapa
@manivannannadvocate4810
@manivannannadvocate4810 3 жыл бұрын
Fine
@rajiv1619
@rajiv1619 6 жыл бұрын
Have you read Jayamohan's பத்மவியூகம்..
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 6 жыл бұрын
இன்னும் இல்ல Raji, படிக்கவேண்டும்
@jananesanrv
@jananesanrv 4 жыл бұрын
ஜெமோவின் கதையாக்கத்திறன் மிளிர்கிறது.சிவக்குமாரின் ஒலியாக்கத்திறன் அருமை.வாழ்த்துகள் இருவருக்க்கும்.!
@Floweringrose123
@Floweringrose123 3 жыл бұрын
Wrong concept.
@Ramyakasilingam
@Ramyakasilingam 6 жыл бұрын
கு அழகிரிசாமி கதை ஒன்று வாசிக்கவும்
@artking6077
@artking6077 4 жыл бұрын
இதன் தொடர்ச்சியை உள்ளதா தோழரே
@pugaljewelry3089
@pugaljewelry3089 3 жыл бұрын
Sorry Siva Kumar
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
Its ok
@user-rh8fe9mp7z
@user-rh8fe9mp7z 6 жыл бұрын
அறுமை அண்ணா இன்னும் கட்டுரைகள் பாரதி ஜெயகாந்தன்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 6 жыл бұрын
vasikkiren
@faysalali733
@faysalali733 3 жыл бұрын
,😂😂😂😂😂😂😂😂
@senthilkannadasan4207
@senthilkannadasan4207 6 жыл бұрын
Nice
பிழை - ஆசிரியர் ஜெயமோகன்
31:16
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 14 М.
தம்பி - ஆசிரியர் ஜெயமோகன்
33:29
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 14 М.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
உலகம் யாவையும் -  ஆசிரியர் ஜெயமோகன்
1:00:21
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 10 М.
உயிர் விசை -  சே . சிவக்குமார்
57:38
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 11 М.
போதி - ஆசிரியர் ஜெயமோகன்
25:59
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 10 М.
பெருவலி - ஆசிரியர் ஜெயமோகன்
41:35
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 10 М.