வணக்கம் சுவாமி ஜீ.ஆரோக்கியம் நல்ல குடும்பம் நல்ல தூக்கம் நல்ல உழைப்பு நல்ல சாப்பாடு நல்ல இருப்பிடம்.நீண்ட ஆயுள் சடுதியில் மரணம் இதுவே மனிதனுக்கு போதுமானது.இதற்கு மீறிய அத்தனையும் போலியான மாயையான மூதலிடுகள். இதற்கு நாம் கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும்.கர்மா சரியாக இருக்கும் பட்சத்தில் அனைத்தும் நடக்கும்
@Jotheeswaran72 ай бұрын
விருச்சிகத்தை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம்....,! ❤❤❤❤❤
@tamilantamilan57412 ай бұрын
Purila
@priya....66842 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@thenmozhielangovan66282 ай бұрын
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு... மனநிறைவு நன்றி ஐயா... 💥👌🙏💐🙏
@rajasundarsundar7692 ай бұрын
தனுசு லக்னம் பற்றி அதிகம் போடுங்க
@Suresh-5302 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@Abikavisk3332 ай бұрын
Vanakkam guruji 🙏
@prabhus.k75892 ай бұрын
சிறப்பு சிறப்பு..... நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ.......
@venkatesang.v27122 ай бұрын
மிக மிக அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@Kumarasamy-s5f2 ай бұрын
சூப்பர் உண்மையான பதிவு
@roopas86552 ай бұрын
Tq a lot guruji 🙏present generation is very important msg 👏👍valuable video and precious explanation 👏👏👍😊🙋
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@buvaneswaris73632 ай бұрын
மிக்க நன்றி சார்.இன்றைய பதிவு எனக்கு மிகவும் பயனளிக்கும்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bhagyarajchandran96852 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@mugunthanbharathi2232 ай бұрын
வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு நன்றி.
@murugesandhusha44662 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@Lakshmiamma-s3v2 ай бұрын
Om 🎉namashivaya
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🎉🎉
@vanithagopal40692 ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@Vijayakarthick1112 ай бұрын
நன்றி குருவே 🙏🙏🙏
@a.vijayshankar86912 ай бұрын
வணக்கம் சார்... சனியின் பத்தாம் பார்வை ராகு மீது விழும்போது என்ன தொழில் பண்ணலாம் சொல்லுங்க.... ஒரு வீடியோ வா போடுங்க சார்....
@krishthetamizhan21962 ай бұрын
வணக்கம் குருஜி...... "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற Indicated ஒரு கண்ணோலி போடுங்கள் ஐயா..... நன்றி குருவே.......
@ranimadhu7372 ай бұрын
Ungal vedios ellame life ku rompa helpful ah irukku sir. Thank you❤🌹🙏
@vinodiniprasanna79112 ай бұрын
Missing element is your life advice through message sir. Without which it is incomplete and eagerly looking forward😊
@kanimoli-i1c2 ай бұрын
அய்யா. வணக்கம். அருமையான. பதிவு. நன்றி
@RajiA-bk5um2 ай бұрын
🎉🎉🎉நன்றி குருஜி
@lavanyasenthilkumar31782 ай бұрын
Good morning sir 🙏
@dr.pgtpremalatha21262 ай бұрын
Nice explain sir 🎉
@venkateshofficial66802 ай бұрын
Investment vedios podhum gurujii new topic poduzga ❤
@hemalatha9592 ай бұрын
Superb sir
@rameshk60392 ай бұрын
❤vanakam sir very useful video tq sir❤
@சின்னுசாமி-த5த2 ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.கிட்னி பாதிப்பு வியாதிகள் தரும் கிரக நிலைகள் மற்றும் அவை தீரும் தீராத அமைப்பு பற்றிய கிரக அமைப்புகள் விளக்கி வீடியோ போடுங்க அய்யா.என்னை போல பாதிக்கப்படாமல் தங்கள் உடல் நிலையை எச்சரிக்கையாக காத்து கொள்ள உதவும். தயவுசெய்து போடுங்கள் நன்றி சுவாமி ஜீ
@bkdg57932 ай бұрын
சந்திரன் ராகு இணைவு
@MahaLakshmi-iv2ol2 ай бұрын
Very very nice sir🙏🙏🙏
@vasuvasu-do6ql2 ай бұрын
Nandri guruvey❤
@ThiyagarajanG-i3t2 ай бұрын
நன்றி ஐயா
@kalimuthu5242 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@chidambaramr25592 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@venivelu45472 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@jayalakshmibalan21182 ай бұрын
Happy morning guruji 😊
@anbu11742 ай бұрын
19 min, very thank's to you sir
@RenukaNavaneethaKumar2 ай бұрын
Happy morning Anna 🎉
@nakkeeranpraveen91002 ай бұрын
வணக்கம் குருஜீ
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir❤🎉
@muralilatha64082 ай бұрын
சனி திசை யில் கிரகங்களின் புத்தியும் பலன்களும் என்று ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Sir lagnathil guru kethu inaivu patri sollungal sir. .
@PREETHIVVIJAY2 ай бұрын
🙏🙏🙏
@SelvanPanneer-xc3gh2 ай бұрын
விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை உத்திரட்டாதி மீனம் எனக்கு அவருக்கு விருச்சிகம் லக்னம் லக்னத்தில் கிரகம் இல்லை கன்னி உத்திரம் அண்ணா நன்றி
@muruganharshitha72162 ай бұрын
Sirமேச லக்னம் செவ்வாய் நீசம் சந்திரன் விருச்சிகத்தில் finance la returns கிடைக்காதா?
@shwetab6262 ай бұрын
Sir, Simha laknam, ketu in 4th place, can we make investments if there is rahu or ketu in 4th place?
@kaviprabakar85622 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌻🍀
@SelvanPanneer-xc3gh2 ай бұрын
சிம்மலக்னம் குரு புதன் சேர்க்கை மகளுக்கு தனுசு ராசி கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா மகனுக்கு
@banupriya11372 ай бұрын
ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 4ல் புதன் , சனி 10ல் இருந்து பார்க்கிறார், செவ்வாய் லக்னத்தில் இருந்து புதனை பார்க்கிறார்....சந்திரன் 6ல் உள்ளார்... நான் பத்திரப்பதிவு அலுவலகம் ஆரம்பிக்கலாமா?? நான் பூமியில் முதலீடு செய்யலாமா??
@SriMahalakshmiJothidam2 ай бұрын
Possible
@ShiyamalaShiyamala-p8q2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா. நீங்கள் எனக்கு நேற்று பதில் தரவில்லை ஐயா.
@RajKumar-st5rm2 ай бұрын
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ரன் பாதகாதிபதி ஆயிற்றே ... பிறகு எப்படி அவர் சார்ந்த முதலீடுகள் நன்மை தரும் விளக்கவும் pls
@SriMahalakshmiJothidam2 ай бұрын
Possible
@balaguru38962 ай бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்னம் 4ல் கேது 4ம் அதிபதி சுக்கிரன் 2ல் உச்சத்தில் உள்ளார் திருமணம் ஆனா பிறகு மனைவி பெயரில் முதலீடு பண்ணாலமா