மீரா கிருஷ்ணா. ஞான பேராய் கானச் சீராய் மனதை உருக்கும் வீணாகானம் இசைப்பது அன்னை கலைவாணி அருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. வாழ்க வளமுடன் நலமுடன் அவர்
@rajendranr1635 Жыл бұрын
மீராகிருஷ்ணன் அம்மையார் வீணையில் பாடல் அற்புதம். வணக்கம் அம்மா 👌👌👌👌👏👏
@aarofreefire48792 жыл бұрын
நாவினால் மட்டுமல்லாமல், வீணையும் பாடுகிற அற்புதக்கலை இசைக் கலை.மனதோடு இணந்து விரல்கள் மீட்டும் அரிய கலை.கலைமகள் மீரா வாழ்க!கலை வாழ்க!
@vijayakumar89382 жыл бұрын
100%
@logen74 ай бұрын
👍👍👍👍
@raammoorthy304310 ай бұрын
MY HEART OF SONG ---உலகம் அழித்தாலும் காதல்!!! அழிவதில்லை
@sivakumaransaroja490219 күн бұрын
மீரா கிருஷ்ணன் அம்மையாரின் வீணை இசையில் பாடும் பாடல்களும் பின்பக்கம் காட்டப்படும் இயற்கை அழகும் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது அருமை வாழ்த்துக்கள் ❤👍👌🙏❤️💯👏
@abdaheera143Ай бұрын
ஆஹா என்ன என்ன அருமையான இசை இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் அம்மா வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉
@hindoumathydemathy38872 ай бұрын
சரஸ்வதி உங்கள் கைகளில் வாசம் செய்கிறாள் அருமையான பாடல் வீணையில் மெய் மறந்து மறந்து ரசித்தேன் ❤🙏🏼
@poojaiyengarvadakalai72612 жыл бұрын
அம்மா இது என் அம்மாக்கு ரொம்ப பிடித்த பாடல்
@Ranja-s4v2 жыл бұрын
Ennammaa neengal vaasittha affalavu paadalum super kedga keddukkondu irukkalaam super 🏅👌👏
@rajann38363 жыл бұрын
உங்கள் கையில் , விரல்களில் அந்த ஸரஸ்வதி நடனம் செய்கிறாள் ! வாழ்துக்கள் ! கலைவாணி !!
@maheshwari951 Жыл бұрын
இசையை கேட்டவுடன் என்னி அறியாமல் கண்ணிர் வந்தது மிகவும் இதமான வீணை இசை அருமை
@durailakshmanaraj38219 ай бұрын
அம்மா மீராஅவர்களே சாட்சாத் கலைவாணி சரஸ்வதியே நேரில் காட்சி கொடுத்தது போலவும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் பாடலை உங்கள் விரல்களால் மீட்டி எங்கள் இதயங்களில் சந்தோஷத்தை ஊட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளீர்கள் சினிமா உலகம் தமிழ்நாடு உங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை என்றே எண்ணுகிறேன் ஆனாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் அன்னை காளித்தாய் வெற்றி மேல் வெற்றி தந்து சிறப்பாக தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க
@murugappanoldisgold12953 жыл бұрын
மீரா மேடம் should be awarded
@VeenaMeerakrishna3 жыл бұрын
🙏
@rajaretnams77403 жыл бұрын
பாடலை விடவும் தங்கள் வீணையில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது
@anbusanmuganathan51224 ай бұрын
ஒரு இசை கருவி மூலம் ஆண் குரலையும் பெண் குரலையும் இசைத்து அசத்திய தோழியர் மீரா அவர்கள் பாராட்டுக்குரியவர்! பாட்டு தேர்வு அருமை! வாசிப்பு அருமை
@@VeenaMeerakrishna நான் நேத்துத்தானே சொன்னேன் நன்றி எல்லாம் சொல்லாதீங்கோ அம்மா இவ்வளவு பெரிய வார்த்தை எதுக்கு அம்மா
@SamueL-yy4xf2 ай бұрын
God bless u. Wounderfull music.
@vijayapandy11 ай бұрын
ஆஹா அற்புதம் 🎉
@muralinarayanan2308 Жыл бұрын
Excellent performance
@Adwick.9 ай бұрын
Awesome performance.
@ganeshvr1085Ай бұрын
very nice and beautiful performance amma❤
@baskaran23813 жыл бұрын
Old new yellam super aga irukiradu enda pattum kavalai varum podum iraivan arulal sandosatai darkiradu dinamum ungal swamy pattukal kelamalku etravaru katkirom 🙏🙏🙏
@nagarajansubramanaim22612 ай бұрын
ஆஹா அருமைம்மா. இனிய பாடலை வாணியின் வீணையில் உங்கள் விரல் வித்தையைக் காட்டி பாடலுக்கு உயிரூட்டிய சிந்து பைரவியை மறக்கத்தான் முடியுமா? சூப்பர். நன்றி.❤❤❤❤❤
@VijayKumar-fv5fe4 ай бұрын
Congratulations 👏
@velappanpv11372 жыл бұрын
OH/WHAT an excellent Drshivaji movie song ".
@SOMUVIJAYARATHNAM2 ай бұрын
Super so great 🙏.
@raammoorthy304310 ай бұрын
உங்களை புகழவார்த்தை இல்லை!!!! சுகமான சோகம் !!!!!! மனதை தொட்ட பாடல்
@MDPani-hl6fu2 ай бұрын
Very nice melodies song great.
@shanthiv.s.83703 ай бұрын
அற்புதம் அம்மா
@Raju-vg6ih3 ай бұрын
அருமை
@ganesansopi7270 Жыл бұрын
கடவுள்.வரப்பிரசாதம் உங்களுக்கு
@sathyaeswar9728 Жыл бұрын
Wonderful !!!.
@dilipshinde1696 Жыл бұрын
Very good performance..you are great..you are SARASWATI DEVI.. GREAT
@santhiaguappar63714 ай бұрын
Super mam God bless you
@nadarajahgowripalan60363 жыл бұрын
Excellent. I always enjoy your Tamil and Hindi songs on Veena. I am not a trained singer but I sang most of these songs. I learn from your veena song a lot. I also like to creat mini videos for each song and released on You Tube - songs of dr n gowripalan.