அக்கா உங்கலின் வீனை இசைக்கு நான் அடிமை எத்தநை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை அருமை ❤👏👌👍
@kuppi23 жыл бұрын
பின் புலத்தில் மலை முகட்டில் வீணை வாசிப்பது அந்த சரஸ்வதியே வந்து வாசிப்பது போல் உள்ளது. கண் கோடி வேண்டும்.. காண
@ramadosschinnakannu5334 Жыл бұрын
இந்த இனிமையான வைர வரிகள் பாடலை தங்களின் வீனை இசையில் கேட்க்கும் பொழுது, இந்த மானிட்டர் பிறவியின் மகத்துவம் தெளிவாகிறது...தாயே வாழ்க பல கோடி ஆண்டுகள்...🙏🙏🙏🙏🙏...
@rathinasabapathivt65904 ай бұрын
இவ்வளவு பாடல்களும் மனபாடத்தில்வைத்திருந்ததால்தான் பாடமுடியும்
@shanmugasundaram9538 Жыл бұрын
உங்களுக்கு இத்தனை திறமையா? வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு! இறைவன் அருளால் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.
@raajasimmaa39124 ай бұрын
தமிழ் கூறும் நல் உலகம் எவ்வளவோ சக்தி வாய்ந்த மனிதர்களை அளித்துள்ளது! ஜெய் ஹிந்த்!
@thiruvaimozhimariyappakris9904 Жыл бұрын
ஆமாம், சரஸ்வதியே வாசிப்பது போல உள்ளது, வாழ்க, பல்லாண்டுகள்.
@selvaraj96933 жыл бұрын
இந்த நல்ல நாளில் வரலக்ஷ்மி பற்றிய உங்கள் வீணை இசையை கேட்க வேண்டும் என்று நான் நினைத்தது நடந்திருக்கிறது...! நன்றியை யாருக்கு சொல்ல....வீணைக்கா தெய்வத்திற்கா...?
@devakumar47312 ай бұрын
Excellent God Gift God bless you and your family. ❤❤❤
@m.kardhikayankardhikayan20753 жыл бұрын
வணக்கம்மா அருமையான இசை டெய்லி காலையில் தினம் உங்கள் இசையைக் கேட்டு தான் நான் வேலைக்கு செல்கிறேன் நன்றி தாயே வணக்கம் உங்கள் அன்பு ரசிகன் கார்த்திகேயன் சீர்காழி
@chanthirikasuthakaran2670 Жыл бұрын
Excellent performance mom❤
@velmirigan55793 жыл бұрын
தான் நினைப்பதை மட்டுமே நடத்தி காட்டுபவன் வாழ்வில் இன்பமோ,துன்பமோ நானிருக்கிறேன் என நினைவூட்டுபவன். என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்
@mathivanansabapathi78214 ай бұрын
இயக்குனர் மேதை இசை மேதை கவிமேதை.மூவரும் இணைந்த காலம் ஒரு பொற்காலம் ..
@janardhanradhakrishnan25982 жыл бұрын
Excellent playing. Goddess Saraswathi kadatcham
@g.n.asenthilkumar61242 жыл бұрын
வாழ்க வளமுடன் அன்பு சகோதரி மற்றும் அவரது குடும்பம்
@AKHILAHS-pq2dq Жыл бұрын
Meera Mam..Super 👌
@SanathKumara-vp7xq2 ай бұрын
SARASWATHI AMMA LIVE. WISHIING TO YOU FROM, SINGAPORE & SRI LANKA.
@venkateshkt99302 жыл бұрын
வீணையில் பாடலைக் கேட்பது மிகவும் சுகமான அனுபவம்.
@VeenaMeerakrishna2 жыл бұрын
நன்றி
@durailakshmanaraj38219 ай бұрын
நினைப்பதெல்லாம் நினைக்க முடியாததெல்லாம் மிகத்திறம்பட வீணையில் மீட்டுகின்ற சரஸ்வதியே தங்கமே அன்னை சக்தியே பல்லாண்டு பலநூறாண்டு வாழ்ந்து வீணைக்குப் பெருமை செய்து தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் என்னுடைய ராயல்சல்யூட்டை தங்களுக்கு அளிக்கிறேன் வாழ்க வளர்க
@cmsubramaniam237 Жыл бұрын
மிகநன்று வாழ்த்துக்கள்
@sankaranarayanareddiarnamb85172 жыл бұрын
Superb..
@georgejose43342 жыл бұрын
உங்கள் செய்தி, சீரியல், பாடல்கள், அனைத்தும் கேட்டு பார்த்தபிறகு " வீணை " தான் என் மனதில் நிலைத்து நிற்கிறது, நினைத்ததையும் மறக்க முடியவில்லை !!! கேட்டதையும் மறக்க முடியவில்லை !!!
@vaidyanathanrs61093 жыл бұрын
Good Choice. Meticulous Meera VEENA.
@elamuruguelamurugu27562 жыл бұрын
A GREAT SONG REBORN FROM YOUR VEENA REALY YOU GOT EXTRAORDINARY TALENT''
@umar74542 жыл бұрын
Super friend
@ganesanramasami33352 жыл бұрын
Super Amma.
@venkateswaranramakrishnan3 жыл бұрын
What a double treat. nice devotional song followed by popular old Tamil song what lovely background pictures. Even sad songs will be enjoyable after seeing your smiling face. nice performance keep it up
@anandhanbk36612 жыл бұрын
அருமை...
@ManickamMadhesh6 ай бұрын
Very good welcome super 🌹💯
@rajentran50673 жыл бұрын
ஹாய் வீணையின் நாயகியே மீரா அருமையான பாடல் அற்புதமாக உன் இதய வீணையில் இருந்து எழுகின்றன வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி மீரா கிருஷ்ணா குடும்பம். From Netherlands Stay 💓 Safe
@lakshminarayan55622 жыл бұрын
Super. Lovely song 😊
@JothiMani-qr3bx Жыл бұрын
👌👍magala super Amma 👌 👍
@paulsonkk73763 жыл бұрын
Nallla arthamulla patte super super super god bless you
@selvakumar44862 жыл бұрын
Classical classic
@thamaraipoovai68273 жыл бұрын
Arumai Song Arumai vasipuMadam Valka valamudan Super Madam Fendastic
@perumalkonar71662 жыл бұрын
Gigolo👌💚
@nadarajahgowripalan60363 жыл бұрын
Excellent performance. This is one of my favourite PBS songs. I have sung this many times on stage and also released it on You Tube.
@hariharankrishnamoorthy2938 Жыл бұрын
Please sing p. B. Srinivas solo tamil film old mesmerizing songs
@paramasivanms29063 жыл бұрын
Super songs super super good good luck 💖🌹🌹🌹🙏🏻🙏🏻✌️
@houjamyairangchandmeithei36313 жыл бұрын
Very happy and sweet song, you are expart to play it. Many thanks.
@vijayakumartk66733 жыл бұрын
அருமையான பாடலை அருமையாக வாசித்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@giriraj68383 жыл бұрын
My dear..mrs. ..veena Meera-- Krishna . ( my -- life's story .song's 👌👌👌👌🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵( teaching my heart , this songs....🌻💓🌻👍👍👍👍👍👍👍👍
@rajann38363 жыл бұрын
வீணைக்கு வாணி ! அடுத்து... நீங்கதனம்மா !
@dhatchanamoorthyrasappan79522 жыл бұрын
O may God ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswaran84532 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா
@dhanavelunagappapillai97393 жыл бұрын
Super song .... Beautiful performance... Vaazhthukal..
@melahetabdullayeva16362 жыл бұрын
How nice the music and your smiling is .
@melahetabdullayeva16363 жыл бұрын
Very very nice
@maharajayadav99512 жыл бұрын
Our beloved mom, your veena music relieves the burdens of my mind and gives me great peace, thank you mom
@VeenaMeerakrishna2 жыл бұрын
🙏
@vmohan1003 ай бұрын
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் (2:47) அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ( True 😇) பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் ( O God 😮💨) மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் ( I see 😋) நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
@gjthamil3 жыл бұрын
அருமை
@vijaykumar-ct4tx3 жыл бұрын
Lovely madam ❤️❤️
@revathit90033 жыл бұрын
God bless you🙌🙌🙌
@jayapalanisamy98659 ай бұрын
அம்மா சிவபுராணம் செய்து காமிங்க அம்மா🙏
@1956Subramanian3 жыл бұрын
Excellent performance as always. Super song with enlightening philosophy and rich in musical composition. MSV-Ramamurthy era was really a golden one.
ஒரு உண்மையான பதில் சொல்லுங்க plz உங்களுக்கு பிடித்த வீணை கலைஞர் ???
@elangovanapj Жыл бұрын
Mam you try shivaji deepan film anthapurathil oru maharani sung by tms
@RajaC-z7d Жыл бұрын
Very. Very. Happy
@shanmugamponmudi50003 жыл бұрын
Madam simply superb, we group subscribers already requested one song from the film uthiri pookal, song is alkaya kanna kindly try this song we r eagrly waiting for this
@bharanikumarc.r58973 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@ShubhamABorgaonkar3 жыл бұрын
I am from maharastra I request you madam to plz play "paaalthira paadum" from the Malayalam movie Captain..Also one song from the Megha movie , "jeevane jeevane" sung by illayaraja sir ....also one , "Un mansala pattuthan irkuddu" Tamil song ...also one song , "Mutthu Mutthu medai pottu " ...Thank you.