feb to may திறந்திருக்கும். பௌர்ணமி ஏறுவது கூட்டமாக இருக்கும், சிவராத்திரி கேட்கவே வேண்டாம். தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், 12 மணி நேரம் தாங்க கூடிய torch, மூங்கில் குச்சி கோவிலின் அடிவாரத்தில் தருவார்கள், மலைக்கு 1litre என்ற விகிதத்தில் தண்ணீர் பாட்டில், இறங்க மொத்தம் 7 மலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் போதும் .. 6,7 litre இருந்தால் நாவறட்சி வராது.. வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டு ஏறுவது கொஞ்சம் நல்லது, செருப்பு போட்டு ஏறலாம் கல் குத்தாது, பாதம் வலிக்காது.. செருப்பு அணியாமல் ஏறினால் பாத வலி 2,3 நாட்கள் இருக்கும். அப்புறம் புளிப்பான உணவுகள் மாங்காய் நெல்லிக்காய் சமையல் புளி இதில் எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டு கொண்டே மலை ஏறலாம்.. புளிப்பு energy கொடுக்கும். தாகம் எடுக்க நேரம் கொடுக்கும்.. கையில் 200,300 ரூவாய் சில்லறை முறித்து வைத்துக்கொண்டால் போகிற வழியில் ஏதேனும் வாங்கி குடிக்கலாம்,திண்ணலாம்.. season தவிர மற்ற நேரத்தில் விற்பனை இல்லை.. 4வது மலைக்கு மேல் கடைகள் இருக்கும் ஆனால் எல்லா நாளும் இருக்கும் என்று சொல்ல முடியாது.. மலை ஏறி இறங்கும் போது நடுவில் தூங்க கூடாது அலுப்பு தட்டி விடும் கால்கள் சுகம் கண்டு ரத்தம் கட்டி விடும். கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் இறங்கலாம்..இவ்வளவு நேரமாய்டிச்சா என்று அவசரப்படாமல் ஏறி இறங்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வவொருவருக்கும் ஒவ்வொரு வேகம்,தெம்பு இருக்கும். போட்டி போடாமல் ஏறினால் வலி இருக்காது.. என்னுடைய அனுபவம் செருப்பு அணிந்து சென்றால் கொஞ்சம் வேகம் கிடைக்கும் உள்ளங்கால் வலி இருக்காது.. உள்ளங்கால் வலி வந்தால் 2 நாட்கள் சாதாரண வீட்டு தரையில் கூட நடக்க முடியாத வலி இருக்கும், ஆனாலும் பக்திக்காக செருப்பு அணியாமல் தான் 90% மக்கள் ஏறி இறங்குவர்.வெளி ஊர் காரர்கள் மலை இறங்கியதும் தூங்கி விடக்கூடாது எவ்வளவு அலுப்பு என்று உங்களுக்கே தெரியாது தூங்கும் நேரம் நீண்டு விடும் ஆகையால் bus பிடித்தோ ஆட்டோ பிடித்தோ book செய்த bus train ஏறுவது நல்லது, இல்ல கோவையில் ரூம் எடுத்து அலுப்பு தீர்ந்தவுடன் கிளம்பலாம். முக்கியம் தனியாக ஏறுவது ஆபத்து என்றும் சொல்லலாம் ஏனென்றால் உங்களுக்கு முடியவில்லை என்றால் அடுத்தவர் உதவி செய்ய முடியும். முக்கியம் மலை ஏறுவது சிரமம் என்று உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் கீழே இறங்கி விடுவது நல்லது, பீடி சிகரெட் குடிப்பவர்களுக்கு மூச்சு பிரிச்சனை வர அதிக வாய்ப்புள்ளது அதனால் 5 நிமிடத்துக்கு ஒரு நிமிடம் என்ற கணக்கில் ஓய்வெடுத்து அல்ல நின்று நின்று செல்லலாம். மது அருந்திவிட்டு ஏறினால் மரணம் நிச்சயம். யாரும் அப்படி ஏற மாட்டார்கள் இருந்தாலும் சொல்கிறேன் எந்த போதை பொருளை கொண்டும் ஏற வேண்டாம்.. ஒன்று பக்திக்காக சொல்கிறேன் மற்றொண்டு மயக்கம் ஏதாவது போட்டால் கூட கீழே தூக்கி வர முடியாது.. நிறைய தண்ணீர் தேவை ஆனாலும் அதிக பாரம் நடக்க முடியாது ஆகையால் தண்ணீர் சிக்கனம் தேவை .. மற்றவர்கிளிடம் ஒரு வாய் தண்ணீர் கேட்டால் கூட தருவார்கள் ஆகையால் கணக்கு போட்டு தண்ணீர் பயன் படுத்தவும்.. feb to may 24 மணி நேரமும் தவிர மற்ற பௌர்ணமி நாட்களில் அனுமதி உண்டு ஆனால் அடிவாரத்தில் அனுமதித்தால் மட்டுமே. Plastic தவிர்க்கவும்.மற்றபடி நல்ல அனுபவம் தரும். முடிந்த வரையில் weekend ல ஏறினால் sunday ஒரு நாள் rest கிடைக்கும். அவசர கதியில் ஏறினால் உடல் வலி இருக்கும்
@traveltechmedia98274 жыл бұрын
Usful
@ajaj76524 жыл бұрын
Super nanba thanks 🙏
@SenthilKumar-xl1nz4 жыл бұрын
நீங்கள் தான் உண்மை கூறினீர்
@sivayogeswaran22144 жыл бұрын
Nandri
@ridemachine52824 жыл бұрын
Timing anna Night mallai era uduvangala Pls reply📿🙏
@praveekyank96275 жыл бұрын
இறை நம்பிக்கை இல்லாம போன கூட.. மலை இறங்கும் பொது சிவன் நம் மனதில் நிற்பார்..
@nabeeskhan0075 жыл бұрын
இப்போது ஒருவர் இந்தியா அல்லது வேறொரு நாட்டில் இருந்தால் ? அவருடைய நிலை என்ன ? இந்த மலையில் தான் இறைவன் இருக்கிறார் என்று இங்கேதான் வரவேண்டுமா? ஓம் என்ற சத்தம் இங்கே கேட்டால் என்ன ? அதுதான் உங்களுக்கு இறைவன் இருக்கிறார் என்ற அங்கீகாரமா? அந்த சத்தம் இல்லை என்றால் இறைவன் இல்லையா? ஓர் ஐரோப்பியர் இங்கே வந்தால் ? ஜீ ஸஸ் வாழ்ந்த இடம் என்று கூறுவார்களே.?
@Giruba5 жыл бұрын
ஓம் என்ற சத்தம் அங்கே உள்ள பாறைகள் மெல் காற்று உராய்வதால் உருவாகிறது , இறைவன் மட்டும் தான் மனதில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை அது ஒரு நண்பராக இருக்கலாம் ஒரு சக மனிதராக இருக்கலாம் , அங்கே கூற படும் கதைகள் சிவன் அனைவரையும் நேசிக்கும் ஒரு மனிதராக சொல்கின்றது எனவே சிவன் உங்கள் மனதில் ஒரு இறவைனாக நிற்காமல் போனாலும் ஒரு நல்ல மனிதராக நிற்பார் என்று கூற வந்தேன். நன்றி
@surendrannaidu46085 жыл бұрын
Whether Indians are going to Europe or any other country in search of God or not, the entire world is flocking our ancient temples to get a spiritual experience. Isn't that enough for you to understand?
100% bro na kuda friends ponen summa enjoy pannalam nu than ponen samikumpudanum lam pola but last hill erangum pothu samikupuda arambichan last hill la ovuru step eranukum pothu samikupiten
@venkateshj72684 жыл бұрын
வெள்ளியங்கிரி மலை என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது நான் தொடர்ந்து 28ஆண்டு மலை ஏறியுள்ளேன்
@JRSHolidays4 жыл бұрын
Unga phone number soluing please ithu my number 8667548607 please call pannuinga enku vala pudeical atha methu phone la solura enku call pannuinga Anna please
இதுவரை எட்டு ஆண்டுகள் சென்று வந்துள்ளேன் மலை உச்சி கடவுளை நேரில் ௧ண்ட ஓர் நினைவு ஓம் நமசிவாய
@vijaym76364 жыл бұрын
இந்த அடியேனுக்கு அருள் புரியுங்கள் நண்பரே...
@sivan81854 жыл бұрын
வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளால் பிறந்ததால் சிவசக்தி என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு சூட்டினார்..... நான் பிறந்த முதல் வருடத்தில் இருந்து இன்று வரை சித்ரா பௌர்ணமி தோறும் சென்று கொண்டிருக்கிறேன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக .... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sankarm24172 жыл бұрын
Arumai nanba
@jeeva56195 жыл бұрын
மலைக்கு செல்வதற்காக இந்த வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை மலையை கண் முன் நிறுத்தி அருமையான விளக்கம் சொல்ல வார்த்தை இல்லை. ஓம் நம சிவாய
@thirumurugan25684 жыл бұрын
Same bro
@sathishsathishkumar57395 жыл бұрын
என் வாழ்கையில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் இது தான்.... மனநிம்மதிக்கே உரித்தான இடம்... அந்த கடைசி மலைய அடைந்ததும்.. வாழ்கையில ஏதோ ஒன்ன சாதிச்ச மாதிரி ஒரு fell வரும் பாருங்க````அத சொல்ல வார்த்தைகளே இல்லை.... உங்கள மீறிய சக்தி ஏதோ ஒன்னு இருக்குனு அப்ப அந்த இடத்துல கண்டிப்பா உணர்விங்க.. என்னோட 5 வருட அனுபவத்துல சொல்லற அந்த மலை உங்க மனச லேசாக்கிடும் 100% ……. சிவா
@karthikeyank41605 жыл бұрын
கோவையில் கல்லூரி 3ஆம் வருடம் படிக்கும்போது நண்பர்கள் 27 பேருடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றேன்...7 மலைகள்... ஏற ஏற மிக மிக கடினமாக இருக்கும்... ஆனால் கடைசி மலைக்கு சென்ற பின் மனதில் இனம்புரியாத திருப்தி ஏற்படும்❤❤ மறவாத நினைவுகள்...
@rakeshsharma-hg5mo5 жыл бұрын
Same nanba...entha clg
@karthikeyank41605 жыл бұрын
KCE bro
@fastexp69345 жыл бұрын
To xxx
@mathi72655 жыл бұрын
Bro Siva baanam adikalama
@shubanvarma24744 жыл бұрын
@@mathi7265 athu ellam, North Indian culture bro...
@sakthysatha17804 жыл бұрын
எனக்கும் இந்த இடத்துக்கு போய் பார்க்க விருப்பம் இது ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கு சிவனின் அனுக்கிரகம் இருந்தால் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏
@Selvas_Status.0983 жыл бұрын
Gu
@அன்பில்.விக்னேஷ்4 жыл бұрын
நான் பல முறை இங்கு சென்று உள்ளேன்... நேற்று சிவராத்திரிக்கு கூட அங்கு சென்றுதான் வந்தேன்... அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் பூமியில் இருக்கும் சொர்க்கம் என்று கூட சொல்லலாம்... இதை பற்றி நீங்கள் அருமையாக எடுத்துகூறிய விதம் மிக அருமை வீட்டிலிருந்தபட்யே வெள்ளியங்கிரி சென்றதுபோல் ஓர் இனம்புரியா உனர்வு நன்றி சகோ... வாழ்க தமிழ்...! வளர்க தமிழ்...!!
@filmfactory72354 жыл бұрын
Bro unga contact number ?
@sridharguru64944 жыл бұрын
சிவனை நேரடியாக காண வேண்டுமானால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லவேண்டும்... நண்பர்கள் நால்வருடன் பிப்ரவரி 2020ல் பயணித்தோம். வாழ்க்கையில் அற்புதமான தருணம்.... நமச்சிவாய....
@Mr.money__official__254 жыл бұрын
Bro na chennai andha malaiku up and downku yevlo aagum traveling amount
@jothiravikumar72612 жыл бұрын
ஓம் நமசிவாயம் 🙏🙏🙏தென்னாடடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவன் போற்றி
@sellappanmohandoss71495 жыл бұрын
அவனின்றி ஒரு அணுவும் அசையாது ஓம் நமசிவாய
@SelvaKumar-jk4ve4 жыл бұрын
# வாழ்க்கையில் உருப்படியான காரியம் என்றால் இந்த பயணத்தை சொல்லலாம்.. மிகவும் அருமை &ஆச்சர்யம் தரும் இடம்.. சிவனே போற்றி 🙏
@varatharajana185 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் கோடி 🙏🙏🙏🌾🌾🌾
@kathiravankathir30895 жыл бұрын
நான் 3 முறை சென்றுள்ளேன்.மிகச்சிறந்த இடம். தன்னம்பிக்கையை வளர்க்கும் இடம். எம்பெருமானை உணரும் இடம். சென்று வாருங்கள் அனைவரும்...
@arunpandiyan47553 жыл бұрын
August la poogalama plz sollunga
@kathiravankathir30893 жыл бұрын
@@arunpandiyan4755 நண்பா , இப்பொழுது மழை காலம், செல்ல முடியாது. பிப்ரவரி முதல் மே வரை உகந்த காலம்.
@arunpandiyan47553 жыл бұрын
@@kathiravankathir3089 apadi illa mala pottu poogalam nu than kettan first time
@kathiravankathir30893 жыл бұрын
@@arunpandiyan4755 செல்லலாம்.
@arunpandiyan47553 жыл бұрын
@@kathiravankathir3089 🙏🏻🥰🤝🏻🙏🏻
@user-hz2rh7kq4t5 жыл бұрын
சிவன் இருக்க பயமில்லை சிவனே பரம்பொருள்
@muthukirusank41195 жыл бұрын
Muthukrishnan..7305680959
@muthukirusank41195 жыл бұрын
Muthukrishnan...7305680959
@karthikeyanka33802 жыл бұрын
அருமை வெள்ளிங்கிரி மலை சிவன் வாழும் இடம் நமச்சிவாயம் போற்றி
மிக்க நன்றி தம்பி.இந்த சிறுவயதினில் எத்தனை துணிச்சல்.உன் முகம் காண இயலவில்லை.வாஞ்சையான இறையானந்த பேச்சொலி இதயத்தை இன்பமயாக்கியது.என் நாவு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடில்லை தம்பி.வாழ்க வளமுடனே! இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர்
@Balaengg922 жыл бұрын
அருமையாக பேசுகிறார்.... நேரில் சென்று வந்த உணர்வு....
அருமையான பதிவு... உங்கள் பதிவு ஆர்வத்தை கூட்டுகின்றது... ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@gunathangavel8325 жыл бұрын
ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீங்க நன்றி
@vendromchannel22093 жыл бұрын
வெள்ளிங்கிரி மலையும் மேககூட்டங்களும் அழகோ அழகு 😍😍
@rajarajan55 жыл бұрын
விளக்கம் அருமை" நண்பா"
@chinnachinna82585 жыл бұрын
10 வருசத்துக்கு முன்னாடி போனும்... மை பிரட்ஸ்... அப்ப 7 வது மழையில.. இறங்கும்போது விழுந்து துட்டா.. வெள்ளியங்கிரி ஆண்டவர் காப் பாத்திட்டாரு... இது உண்மை...🙏 ஓம் சிவனே போற்றி 🙏🙏🙏🙏
@Randy_Ramesh5 жыл бұрын
Same happened to one of my friend.
@thiyagus46855 жыл бұрын
போடாகேணப்புன்ட
@saravananrk57985 жыл бұрын
Same nanum vilthua bro
@arulprakash96045 жыл бұрын
@@thiyagus4685 Mm .
@manicstocks3 жыл бұрын
நானும் 7 மலை இறங்கும் time la தான் விழுந்தேன்.... விழுந்த உடனே எண் பின்புறம் சரியான அடி விழுந்தது.... அப்போது மனம் சொன்னது யாராவது stracher ல தான் கொண்டு போகணும் போலனு.... அப்படி ஒரு அடி.... ஆனால் எண்ண ஒரு அதியசம் 10 நொடியில் ஒரு வழி இல்லை அருமையா எழுந்து நடந்து கீழ இறங்கி விட்டேன்...
@kirubaananth83275 жыл бұрын
I am working in coimbatore i am going to climb this time and see lord siva for the first time
@manikandan14765 жыл бұрын
Same here bro
@navinrajnavin53945 жыл бұрын
Poyi paarunga ... Get prepared with some snacks and 2 bottles water for a single person... Go with group... Start by night 9:00 clock on the mountain foot... Best part is the price of raagi koozh... They charged rs 20 or 25... But it's worth money..... Because... At that height the food looks more like that of a divine food.... In 4 th hill u will find paambatti sithar sunai.. (unga path la left la Varum..) Night la poyi stay panrathukku... 5th Malai thaandi 6th Malai kita pona starting la pora paath kaatan Chaya opposite la oru koodaram irukkum neruppu pottu vachirpaanga... Semaya irukkum .... Mrng 4:00 ku munnadi 7th hill reach aagitinga na... 4:00 ku poojai onnu irukku... Athuku aparama mrng 8:00 ku poojai irukku.. Nan mrng 5:45 ku reach pannan... Sun rise paakurathukku correct ah irunthuchi... Nanga varathukkum.. 8:30 varaikkum anga Dan irundhom... ( Nan saami Mela perusa. Nambikka ilama first vandan..... but vandha aprama .... Oru happy feel irukku.... Engayum thaniya poidadiinga. Miss aagiduvinga ..( because road facility laam illa bro) Return varappa ..camera use aagum.... Summa sema pics kedaikkum ... 7th hill return varappa ..anga irunthu keezha paatha trees ah pic edunga ... All trees are never seen before in my life..... . Mrng 8 ku Nan varppa prasatham koduthanga..(pongal, sweet, puttu , chutney) thandhaanga .. so anga irunthu kelambinom.... Nadula rest edukka edam laam irukkadhu....mrng9:00 ku laam kelambitom. But .. evng 3:00 o clock aagiduchi return varathukku... (Note : nanga weekly once maruthamali kovil ku ponathaala may be our stamina helped us...)... But time may vary for others... (((((((((((Strictly not advisable for ladies ))))))))
Om Namashivaya... I just watched yr video. Very well narrated. I could understand you very well.. Thank you. Gid bless you..
@LocalstarMohan7775 жыл бұрын
Coimbatore என்பது ஊர் அல்ல. சொர்க்கம்
@Giruba5 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@rasugoundar20754 жыл бұрын
Ethu onmai
@tamilselvi70043 жыл бұрын
Unmai 💯 crt... என் உயிர் அ காப்பாற்றியது சிவன் அப்பா ...covai la I'm from Salem
@slyrambo13263 жыл бұрын
Nargam Coimbatore .
@rajganesh43354 жыл бұрын
Lovely experience for me and I used to think about that place daily.... everyone should visit this place....
@nsmravichandran13544 жыл бұрын
Really I have enjoyed this video. Super & thanks
@n.naveenkumar74255 жыл бұрын
அண்ணா அருமையாண பதிவு. எவ்வளவு கிமீ அண்ணா
@Giruba5 жыл бұрын
5.5கிமீ நண்பா
@SURESHKUMAR-dh4fc4 жыл бұрын
சிவன் இருக்க பயமேன் 😌💞😘👌🙏
@thanabal70804 жыл бұрын
God is great siva my god. velliyangri 2 time poi irukken next varusam poven. poi kitte iruppen
@selvamaniseladurai9163 жыл бұрын
இரவில் ஏறி அதிகாலையில் சூரிய உதயம் பார்க்கவேண்டும் என எண்ணுபவர்கள் மறக்காமல் சொட்டர், blanket எடுத்து செல்லுங்கள்.. நாங்கள் ஏழாவது மலை இரவு 2 மணிக்கு சென்று அடைந்தோம்.. அங்கு குளிர் தாங்க முடுயவில்லை மேலும் அங்கு எப்ப்டியாவாது படுக்கலாம் என்று எண்ணினோம் ஆனால் ஏழாவது மலை உச்சியில் ஏற்கனவே நிறைய பேர் படுத்து உறங்கி கொண்டு இருந்தனர் காரணம் அதிகாலையில் சிவனை பார்ப்பதுக்காக.. ஆகையால் நாங்கள் விரைவாக 2.30 மணி அளவில் சிவனை பார்த்து விட்டு ஏழாவது மலையில் இருந்து கீழே கொஞ்சம் ஏறங்கி கடும் குளிரில் ஓய்வு எடுத்து விட்டு வந்து விட்டோம்.......
@karthikeyanmskm9565 жыл бұрын
நாங்கள் வருடம் வருடம் தொடர்ந்து சென்று வருபவர்...March to may மாதம் நல்ல மக்கள்கூட்டம் இருக்கும்... நாங்கள் தொடர்ச்சியாக கார்த்திகை தீபம் அன்று செல்வோம்... இயற்கை எழில் கொஞ்சும் காலம் அதுதான்... பச்சை பசேல் என்றும் ..எங்கு பார்த்தாலும் நீர்சுனைகளும்...
@gowtham88154 жыл бұрын
Valthukal nanbare Liga arumai AANA pathivu.
@rajganesh43355 жыл бұрын
Bro, super video with good explanation.....I have also went to this place 5 months before it was good experience and it was good memories.... everyone should visit this place once in a year...it's a holy place with trekking journey..... after I came down from the hill....it took 1 week to reduce the pain from my leg...it's a good sweet pain I loved it.....I'm planning for my 2nd visit....
@Veeraa08255 жыл бұрын
Super bro....unga video semma feel thandhuchu😘😘😘
@gowthamkalam60184 жыл бұрын
உங்களது குரல் மிக தெளிவாக உள்ளது
@malarmannan94993 жыл бұрын
உண்மை தீராத நோய் தீரும் ஓம் நமசிவாய வாழ்க
@saravanansuryoday81514 жыл бұрын
கொங்கு நாட்டின் பெருமை மிக்க இடம் வெள்ளியக்கிரி மலை நான் நான்கு மூறை சென்று உள்ளேன்
@Vidhinu36964 жыл бұрын
உங்களின் பேச்சு திறமை ,உச்சரிப்பு awsm bro
@Giruba4 жыл бұрын
மிக்க நன்றி 😊😊😊
@rekhaabis4 жыл бұрын
ஓம் நமசிவாய நம... சிவனே போற்றி....
@pannalaljoshi95625 жыл бұрын
Om Namakshivaya.Eshwaran kripai ungal mel undu ji.
@prakashrajs25504 жыл бұрын
Na 5 times poirukka this year um poittu vanthutta 🙏 Vera 11 temple I love this temple
@muthumanikandan35223 жыл бұрын
நான் சீக்கிரம் செல்வேன் ஓம் நம சிவாயம்ஓம்நமர்M
@crickthamizhan18224 жыл бұрын
Superb ...nanbha video.,.Siva sivaaa
@SatheeshKumar-wm8ws5 жыл бұрын
முற்றிலும் உண்மை நான் வருடம் வருடம் சித்ரா பௌர்ணமி அன்று சென்று வருகிறேன் ஈசனே நமக்கு உதவி செய்து கொண்டு அழைத்து செல்கிறார் சிவாயநம🙏🙏🙏
@tanthetayt51605 жыл бұрын
Bro, This year epo pogalam? Date sollunga? Allowed epolam knjm solla mudiuma? Timing also
@SatheeshKumar-wm8ws5 жыл бұрын
@@tanthetayt5160 சித்திரை மாதம் முதல் போகலாம் சிறந்த தரிசனம்🙏🔱
@tanthetayt51605 жыл бұрын
@@SatheeshKumar-wm8ws nandri nanba. February la any chance poga?
@SatheeshKumar-wm8ws5 жыл бұрын
@@tanthetayt5160 not allowed February may start
@tanthetayt51605 жыл бұрын
@@SatheeshKumar-wm8ws ok nanba. Thanks for information.
@haripavi48603 жыл бұрын
Na pona but lockdown time malai yeramudiyala🙏🏾🕉️🙏🏾om namashivaya thirumba varuvan unnai neril kaana🙏🏾🕉️🙏🏾
@Giruba3 жыл бұрын
indha varusham ponga kandipa mela polam
@justtime35633 жыл бұрын
This video was very exciting and very super👌👌👌👌
@dglakshmipathi64022 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ள மலை நான் கடந்த சனிக்கிழமை (19.03.2022) இரவில் மலை ஏற ஆரம்பித்து காலை யில் தரிசனம் செய்து பின்பு அடிவாரம் வந்தோம்.நான் போன நேரத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.சாமி தரிசனம் செய்ய 1மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தேன். 2019, 2021 பிறகு இது எனக்கு மூன்றாம் ஆண்டு பயணம்.
வணக்கம் என் பெயர் இரா.தினேஷ்.. பத்திரிக்கை துறையில் பணிபுரிகிறேன். நான் வருடத்தில் 2 அல்லது மூன்று முறை வெள்ளியங்கிரி மலையேற்றம் மேற்க்கொள்பவன். முதல் மலை படி ஏற்றத்தில் இருந்து ஈசனை தரிசிக்கும் வரை நம்மை ஆட்கொள்வது ஈசனே. 6வது மலையில் குளித்து விட்டு மலை ஏற துவங்கும் பொழுது அவ்வளவு புத்துணர்சியை நம்மால் உணர முடியும். மேலும் ஈசன் தரிசனம் காணும் அந்த நொடி மெய்சிலிர்க்க வைக்கும். இன்னும் பல அமானுஸ்யங்கள் கொண்டது அந்த மலை. 5 வது மலையில் குறிப்பிட்ட மரங்களின் அடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் பொழுது நம் மீது பன்னீர் நறுமணம் கலந்த சாரல் அடிக்கும். ஆனால் அது வேறு மரங்களின் அருகே கிடைக்காது. மேலும் அங்கு கடைகளில் கிடைக்கும் மூலிகை சூப், மூலிகை ரசம், சுக்கு காபியை அடுத்த முறை நீங்கள் செல்லும் பொழுது தவறவிடாதீர்கள். எவ்வளவு உடல் அசதி இருந்தாலும் அதை பருகிய ஒரு சில நிமிடங்களில் உடல் அசதி பஞ்சாய் பறந்து போகும். இந்த மலையை ஏறுவதற்கு ஈசன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். காரணம் இத்தனை வருடங்கள் நான் மலையேற்றம் மேற்கொள்ளும் போது பாதி வழியிலேயே திரும்பிய பல நபர்களை கண்டுள்ளேன். மேலும் இதில் தாங்கள் பீமன் கலியுருண்டை, விபூதி மலை போன்ற இடங்களை பார்க்க தவறியுள்ளீர்கள். அடுத்த முறை கண்டிப்பாக பாருங்கள். முடித்து திரும்பும் போது ஈசா யோக மையத்தில் அமைந்துள்ள தியான லிங்கம் மற்றும் லிங்க பைரவி தரிசனம் ஆரத்தியை தவறவிடாதீர்கள். சர்வம் சிவார்பணம்... நன்றி...
@mssivaraj79794 жыл бұрын
arumaiya panirukeenga ... speech super ji
@Giruba4 жыл бұрын
mikka nandri nanba
@SasikumarSivakumar5 жыл бұрын
Superb do more videos like that with love and humanity
@joyfulmass26123 жыл бұрын
Na pogum pothu or u cinna ponnu arumaiya Sivan pattu padichu kitte pochu aceriyam patten....🙏Anbe sivam🙏
@madhanagopaldamodharan97815 жыл бұрын
வாழ்க வலமுடன் ஓம் சிவாய நம
@rajeshmari38915 жыл бұрын
Super ah explain paninga nanba.. did not skip single second.
@malligarjunann91884 жыл бұрын
பூலோக சொர்க்கம்.....😍😍😍😘😘😘😘😘
@kavikumar91015 жыл бұрын
Superb explanation with real views and experience. Usually we will go to Thiruvannamalai Girivalam every year on 1st January. After seeing your video want to go to velliangiri. Great work keep doing.
@ilayarajasuriya52163 жыл бұрын
எல்லா அவன் செயல் ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏
@mugunthanp9014 жыл бұрын
I. going this. Temple. very super. I going. 2015.suber.7 heels.god.sivan