Velmaral Explanation part -6| வேல் மாறல் விளக்க பகுதி -6

  Рет қаралды 47,457

Guganarul (குகனருள்)

Guganarul (குகனருள்)

Күн бұрын

Пікірлер: 252
@M.Ganesh-ol5dw
@M.Ganesh-ol5dw 7 ай бұрын
இதே போல் கந்தர் அனுபூதி க்கும் விளக்கவுரை கொடுத்தால் கோடி புண்ணியம் அண்ணா🙏
@rajaraja-ip8mb
@rajaraja-ip8mb 7 ай бұрын
Yes I want anna
@malaikavin2174
@malaikavin2174 7 ай бұрын
🎉Yes anna
@latharavichandran4316
@latharavichandran4316 7 ай бұрын
Yes My son
@srikeerthana7555
@srikeerthana7555 5 ай бұрын
கண்டிப்பாக கந்தர் அனுபூதி விளக்கம் தாருங்கள் ஐயா
@S.Malathi-zf7mm
@S.Malathi-zf7mm 3 ай бұрын
😊
@sugunapushpa5861
@sugunapushpa5861 7 ай бұрын
தம்பி நானும் வேல்மாறல் படித்துவருகிரேன் என்கனவில் வேல் வந்தது அத்துடன் ஒரு ருத்தாரட்சை கட்டிய கழுத்து தெரிந்தது அப்பனின் முகமோ திருவடியோ தெரியவில்லை .அந்த நேரத்தில் என்உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இதுவரையில் நான்உணராத ஒன்றாக இருந்தது. ஒருவேலைமுருகன் வேலுடன் முழுமையாக காட்சிகொடுத்திருந்தால் இந்த ஆத்மாவும் உடலும் தாங்காது என்று என்அப்பன் முருகன்கருதியிருப்பார் என்ரேநினைக்கிரேன். ஓம்முருகாபோற்றிபோற்றிபோற்றி🎉🎉🎉
@sivathanupillai872
@sivathanupillai872 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர 💐💐💐
@Skr7222
@Skr7222 6 ай бұрын
திருத்தணி முருகன் அருளால் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற எம் பெருமானை வணங்கி வேண்டுகிறேன்
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 ай бұрын
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🙏
@reshumanisha31
@reshumanisha31 7 ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி🎉
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 7 ай бұрын
அய்யா வணக்கம்.என் குருநாதர் காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். பாம்பன் சுவாமிகள் பற்றி நீங்கள் ஓரு முறை ஏதோ கச்சேரிக்கு செல்லும் முன் பயமாக உள்ளதாகவும் பாம்பன் சுவாமிகள் உங்களுக்கு உதவி செய்ததாகவும் கூறினீர்கள்.அதே போல் நானும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருத்தணி போயிட்டு திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி சென்றேன். அங்கே நான் மனதிற்குள் ஒரு இனிப்பான சுவிட் வேண்டும் என்று நினைத்தேன். ஆனா நான் ரொம்ப ராசிக்காரன் எனக்கு பெண் எல்லாம் பார்ப்பாங்க கடைசியாக வேற ஒருத்தான் கல்யாணம் பண்ணிருவான். அந்த மாதிரி சுவிட் வரிசையில போய் நின்னேன் என்னோட நேரம் சுவிட் தீர்ந்து போச்சு இதே போல் ஒரு இரண்டு மூன்று வரிசை நிற்பேன் முடிந்து விட்டது. கடைசியாக குருநாதர் சன்னதியில் நான் கிளம்புறேன். அப்படி சொல்லிட்டு மிகவும் வருத்தமாக கிளம்பும் நேரத்தில் என் குருநாதர் யாரோ ஒருவர் மூலமாக அவரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் என்றும் தாம்பூல தட்டு நிறைய லட்டு என் கையில் நீட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மிகப் பெரிய சந்தோஷம். என் அய்யாவின் செயலை பார்த்து மெய் மறந்து விட்டேன். அதே போல் பாம்பன் பிரப்பன் வலசை சுவாமிக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் தைப்பூசம் அன்று இரவு அங்கேயே தங்கினேன். திருச்சியில் இருந்து ஒருவர் அய்யாவின் தீவிர பக்தர் போலும் அவரிடம் பேசும் போது அவர் தான் சொன்னார் உங்களுக்கு ஒரு குருவே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று.அதே போல் அவர் குமாரஸ்தவம் பகை கடிதல் சண்முக கவசம் போன்றவற்றை படித்து வாருங்கள் என்றார். அதே போல் நான் தினந்தோறும் படித்து வருவேன் குமாரஸ்தவம் . எனக்கு ஒரே ஒரு ஆசை குமாரஸ்தவம் பகைகடிதல் சண்முக கவசம்.வேல்மாறல் கந்தசஷ்டி.கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்த குரு கவசம் . திருப்புகழ் ஆகிய அனைத்தும் ஒரே புத்தகத்தில் அச்சிட்டு கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை . மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் அனைத்தும் முருகனை உள்ளடக்கியது என் பொருளாதார சூழ்நிலை அச்சடித்து கொடுக்க முடியவில்லை யாரேனும் ஒருவர் இதனை அனைத்தும் அச்சடித்து கொடுக்க வேண்டும் என் குருநாதர் பாம்பன் சுவாமிகள் கண்டிப்பாக யார் மூலமாக செய்து கொடுத்து என்முருகனின் அருளை உலகறிய செய்ய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் உயிர் உள்ளவரை என் குருநாதர் ஶ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். என்னை ஆதரித்தருள் பரமரகசிய சக்தி என்னை ஆதரித்தோரை ஆதரியாது நிற்குமோ ஐயம் வேண்டாம் ? ஶ்ரீ குமர குருதாச குருப்யோ நமஹா.
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 7 ай бұрын
Apadi book irukki aanal velmaaral mattum irukathu matrapadi ninga sonna anaithum irukkum 20 rupees vadapazhani kovil vasalla irukka kadaiyula kedaikkuthu na adha vangithan padikiran
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 7 ай бұрын
@@narmadhaneelagandan3536 மிக்க மகிழ்ச்சி.கோடான கோடி நன்றிகள்.அந்த புக் முகவரி வேண்டும்.கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@akilam4846
@akilam4846 7 ай бұрын
என் தாயார் ஆரோக்கியம் பெற முருகா நீர் அருள்வாய்
@KanagavalliMuthukumar
@KanagavalliMuthukumar 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sivanandanc2207
@sivanandanc2207 13 күн бұрын
OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏pranam Acharya
@ranjishai2359
@ranjishai2359 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@hemasathish9328
@hemasathish9328 7 ай бұрын
அடுத்து கந்தர் அனுபூதி அண்ணா வேலும் மயிலும் துணை
@vani7865
@vani7865 7 ай бұрын
அய்யா வணக்கம்..... நானும் தினம் தோறும் முருகர் வழிபாடு செய்து கொண்டு உள்ளேன். முருகரை ஒரு நாளாவது காண வேண்டும் என்ற ஆசையுடன் வழிபாடு செய்து கொண்டு உள்ளேன். அதேபோன்று என் கனவில் வேல். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@jaiwinsiva6252
@jaiwinsiva6252 7 ай бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி
@mohanapriya1562
@mohanapriya1562 7 ай бұрын
ஓம் தத் புருஷாய வித்மகி மஹா சேனைய தீமகி தந்நோ ஷண்முக பிரச்சொதயாத்...
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் வேல் மாறல் விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉. எல்லா புகழும் முருகனுக்கு.
@RevathiKanga
@RevathiKanga 5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி நிச்சயம் தோல்விக்கு என்றும் இடமில்லை செந்தூர் கந்தயா செந்தில் வடிவேலா என் சிந்தையில் நிற்கும் சிங்கார வேலா நீயே துணை வெற்றி நிச்சயம் தோல்விக்கு என்றும் இடமில்லை வெற்றி வேல் வீரவேல்
@khumanenarun1876
@khumanenarun1876 Ай бұрын
Super explaination, Nandri nandri nandri , Ayya.
@PondyTrendz
@PondyTrendz Ай бұрын
Pala nal..Thiruchendur poganum asai. Just oru nal than padanan..just in 2 days ..appa katalai vanthathu...money vanthuchu kelabitan ❤❤❤
@samson873
@samson873 7 ай бұрын
🙏வணக்கம் அண்ணா.. வேலும் மயிலும் சேவலும் துணை.. தாங்கள் கூறும் வேல்மாறல் விளக்கத்திற்கு என்ன கருத்து பதிவிடுவது என்று தெரியவில்லை!!! அந்த அளவிற்கு வரிக்கு வரி அற்புத விளக்கம் 👏👏👏👌கோடி கோடி நன்றிகள் .. வாழ்க வளமுடன்.. வேலுண்டு வினையில்லை ,🪔மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏
@dr.jagadeeswarit
@dr.jagadeeswarit 3 ай бұрын
I am a devotee of lord Murugan since young age.But I came to about VelMaral few days back.Today is my twenty third day Parayanam. My health condition is improving. I am taking Janmakavadi since twenty five years.Muruganaku Arohara
@a.sangeetha7507
@a.sangeetha7507 3 ай бұрын
Ungala patha piraku vel maral padika arambthuvitten nandrikal Aya
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 7 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@phantomdrone
@phantomdrone 7 ай бұрын
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் ‌‌ வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🙏🦚
@KrishnanKrishnan-b5m
@KrishnanKrishnan-b5m 7 ай бұрын
அய்யா கோடி நமஸ்காரம் முருகா உன் அருள் போதுமே💯💯💯
@Kppsaravanan
@Kppsaravanan 7 ай бұрын
🪷🪷🪷🪷🪷🪷🪷 ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் முருகா ஓம் அரங்கா ஓம் முருகன் உன் அருளால் இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கும் நல்லதே நடக்கும் ஓம் முருகா முருகா உன் அருளால் நாங்கள் செய்யும் தர்மம் ஜீவகாருண்யம் மென் வளர எங்களுக்கு அருள் செய்யும் ஓம் முருகா முருகா நீயே எல்லாமே எனக்கு வாழ்க வளர்க 🪷🪷🪷🪷🪷🪷
@Kppsaravanan
@Kppsaravanan 7 ай бұрын
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் ஐம் ரீம் வேல் காக்க நாடி உன்னை சரணடைந்தேன் அரங்க வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் அரங்கமகா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா என்கடன் பணிசெய்து கிடப்பதே அரங்க ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் அரங்கமகா
@sudhavairamani2309
@sudhavairamani2309 6 ай бұрын
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI
@SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI 7 ай бұрын
வேலும் மயிலும் துணை
@anuharshi123
@anuharshi123 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@thiviyakapil8135
@thiviyakapil8135 7 ай бұрын
Excellent sir...first of all murugar s with u ..Hope u ll make murugar to be with us till our life and after our death too...
@mukilmuthu992
@mukilmuthu992 7 ай бұрын
ஓம் சரவணபவாய நம
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 Ай бұрын
Muruga charanam 💐🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 7 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் நன்றி அன்ணா நன்றி நன்றி🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 3 ай бұрын
Velum mailum sevalum thunai❤
@mounishajansirani4581
@mounishajansirani4581 2 ай бұрын
ஓம் சரவணா பாவா
@pothumani1071
@pothumani1071 6 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை
@pothumani1071
@pothumani1071 6 ай бұрын
வாழ்த்துக்கள் மகனே
@saravanavel8066
@saravanavel8066 7 ай бұрын
அண்ணா நானும் 3 நாள் முன்பு ஆரம்பித்தேன் வேல் மாறல் படிக்கிறேன் உங்க பதிவு🙏 பார்த்து🙏 எனக்கு ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் கொடு ஓம் முருகா🙏🙏
@varavenkat76
@varavenkat76 6 ай бұрын
ஓம் ஸம்ரம்சரவணபவாய நமஹ.
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@introtamizh518
@introtamizh518 6 ай бұрын
அழகான விளக்கம் நன்றி
@srk8360
@srk8360 7 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.
@Ak-hk7qb
@Ak-hk7qb 7 ай бұрын
திணமும்முருகனிண்பதிவுபோடுங்கதம்பிகேட்ககாதில்தேண்பாயுதுமுருகா
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 7 ай бұрын
Muruga Potri. Thank you for explaining Ayya
@ConfusedCircuitBoard-gb6bq
@ConfusedCircuitBoard-gb6bq 7 ай бұрын
ஓம் ஓம் முருகா முருகா முருகா துணை... என்னை காக்கும் கடவுள் என் அப்பா முருகா
@feelingsdesignerboutique6613
@feelingsdesignerboutique6613 7 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வதை கேட்டு நான் தினமும், காலை மாலை வேல் மாறல் படித்து வருகிறேன். நன்றி அண்ணா இப்படி ஒரு மகா மந்திரத்தை எல்லோருக்கும் தெரிய வைத்ததற்கு,. முருகப்பெருமானின் பேரருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். 🙏🙏🙏🙏
@madhumithapriya7058
@madhumithapriya7058 7 ай бұрын
உருகி பெருகி விட்டேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 7 ай бұрын
Om Saravanabhava Om. Thank you for the explanation, Sir. MGBU
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 7 ай бұрын
தம்பி நான் வேல் மார்சல் 48நாள்படிக்க ஆரம்பித்து உள்ளேன் நன்றி அய்யா வணக்கம்
@shakuntalakulandaivelu4444
@shakuntalakulandaivelu4444 5 ай бұрын
Arumaiyana vilakam aneaga nandri
@vimalam4231
@vimalam4231 7 ай бұрын
அப்பா முருகா உன்னை இன்றி யாரும் எனக்கு இல்லை நீ தான் எல்லாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் அனால் நீ என்னை ரொம்ப சோதிக்காதிங்க அப்பா முருகா என்னை சோதித்தது போதும் நான் உயிரோடு இருக்க காரணம் நீதான் முருகா இன்னும் எதுக்கு சோதிக்கிற ஒரு முறை வாய்ப்பு கொடுப்பா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
@anithaprakash6783
@anithaprakash6783 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmibala678
@mahalakshmibala678 6 ай бұрын
Guruvaai varuvaai arulvaai guhane
@jayapriya8801
@jayapriya8801 6 ай бұрын
ungalaal dhaan veelmaaral naan paarayanam seigireen.. en vaalvil varum anaithu vetrukum ungal nambikayaana varthaye karanam .. omm saravana bava🙏🙏🦚🦚🦚🦚
@jayapriya8801
@jayapriya8801 6 ай бұрын
kandhar anuboodhikum vilakkam kudungal anna
@DeepikaJayekumar
@DeepikaJayekumar 7 ай бұрын
Vilakkam Miga arumai.porul vilakkam thanthamaikku mikka Nandri.Murugan arul Thangalathu vilakkathil migunthu ullathu ayya.Mikka nandri🙏vel vel vetri vel🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓
@banjutha3941
@banjutha3941 7 ай бұрын
முருகா சரணம். ஐயா நீங்க சொல்லும் பதிவு பயனுள்ளதாக உள்ளது.
@claycreations.byradha
@claycreations.byradha 7 ай бұрын
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🙏🦚🙏🦚🙏🦚🙏🙏🙏🦚🙏🙏🦚🙏
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@subhasubha3990
@subhasubha3990 7 ай бұрын
முருகா வாழ்க்கை முன்னேற்றம் அடைய வழிகாட்டு முருகா
@Nive.kNive.k
@Nive.kNive.k 7 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@rmeditor299
@rmeditor299 7 ай бұрын
ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 7 ай бұрын
ஓம் மருதாசலமூர்த்திக்கு அரோகரா அரோகரா அரோகரா
@saravanavel8066
@saravanavel8066 7 ай бұрын
Description la விளக்கம் அளித்ததுக்கு நன்றி 🙏🙏🙏அண்ணா 🙏
@sivakutty7624
@sivakutty7624 7 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏
@tccsuriyaa1238
@tccsuriyaa1238 6 ай бұрын
Kandhar anuboothi ku explanation venum Anna
@saravathi5906
@saravathi5906 7 ай бұрын
Omm muruga potri katta potri kartiga potri saimuruga potri beautiful massage aya
@tvarumugam5089
@tvarumugam5089 7 ай бұрын
A.manimekalaiunmaiunmaisir nanpatikrannalathunatuguthu 🙏🙏🙏🙏🙏🙏👌🌟🌟🌟🌟🌟🌟🔥🌺🌺🌺🌺🌺🌺👏🎉
@manikkamramanathan234
@manikkamramanathan234 7 ай бұрын
Super, thank you. Kandhar anuputhi please - Ramanathan Nerkuppai
@BaluBalu-zx5rx
@BaluBalu-zx5rx 7 ай бұрын
Anna super Anna innum neraiya murugana pathi sollunga Anna very nice speech om saravanapava muruga potri
@bhavanimagesh9376
@bhavanimagesh9376 7 ай бұрын
Sir ur explanation for vel maral is nice to hear . There is no words to say sir. Happy to see u .
@malathiu1124
@malathiu1124 5 ай бұрын
Murugan bless you
@shanthisundhar4595
@shanthisundhar4595 7 ай бұрын
தம்பி எங்களுக்கு படிக்கவே தெரியாது ஆனா காதால கேட்டாலும் அந்த பலன் உண்டா கொஞ்சம் சொல்லுங்க தம்பி இது நீங்க எங்களை சின்ன பதிவாவது போடணும் தம்பி தயவுசெய்து இந்த பதிவு கொஞ்சம் பார்த்து எனக்கு போடணும் தம்பி படிக்கத் தெரியாதவர்கள் காதால கேட்டாலும் பரவாயில்லையா அதுக்கு நாலு வாட்டி கேட்டா எங்களுக்கு ஒரு வாட்டி மனப்பாடம் ஆகும் நன்றி நன்றி தம்பி கோடான கோடி தம்பி முருகனுக்கு தம்பி
@SubramaniViji-x1g
@SubramaniViji-x1g 7 ай бұрын
முருகா சரணம்
@sethulingam8918
@sethulingam8918 7 ай бұрын
உங்களால் நான் வேல்மாறல்பாராயணம் செய்ய ஆரம்பித்து முருகபெருமான்கருணையால் தொடர்ந்து படித்து கொண்டு இருக்கிறேன்.
@punithavathis3840
@punithavathis3840 7 ай бұрын
Please explain sathru Sankara vel pathigam .
@divyasiva1465
@divyasiva1465 7 ай бұрын
Anna ithemathiri thipugal Padalgal anaithirkum vilakka uraiyum sollunga anna
@alagualagu1821
@alagualagu1821 7 ай бұрын
மிக்க நன்றி முருகா.
@hamshinirajaratnam4222
@hamshinirajaratnam4222 7 ай бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@parvathis7300
@parvathis7300 7 ай бұрын
மிக்க நன்றிங் குரு.வாழ்க வளமுடன்.
@thaiyalnayakiselvam8320
@thaiyalnayakiselvam8320 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா🎶🎶🎶🎶😍😊🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammumurali1405
@ammumurali1405 7 ай бұрын
Vetrivell Murugan aroogra 🙏♥️
@ranitr1678
@ranitr1678 7 ай бұрын
ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ . ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ . ஓம் சரவண பவ . ஓம் சரவண பவ.
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 7 ай бұрын
Valga valamudan Anna
@annamalai8635
@annamalai8635 7 ай бұрын
ஓம் சரவணபவ 😢
@buvanaseyon4442
@buvanaseyon4442 7 ай бұрын
வேலும் மயிலும் தான்🙏🙏🙏
@ramanramanathan
@ramanramanathan 7 ай бұрын
எவ்வேளையும் செவ்வேளையே நினை🙏🙏🙏
@padminithiagharajan5160
@padminithiagharajan5160 7 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajalakshmis7433
@rajalakshmis7433 7 ай бұрын
தம்பி விளக்கம் அருமை.
@gayathri7415
@gayathri7415 7 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐
@shanthaasokan
@shanthaasokan 7 ай бұрын
அருமையிலும் அருமை அய்யா.வாழ்க வளர்க.
@prathiksha7782
@prathiksha7782 7 ай бұрын
🙏🙏🙏 முருகன்,வேல் பெருமைகளை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது சகோதரரே அடியேனும் வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறேன் எனக்குள் அதிக அளவு மாற்றம் தெரிகிறது நன்றி சகோதரரே
@Sanvikalee
@Sanvikalee 7 ай бұрын
Swamy yaanoda pracha kadan prachanai murugan thirthivitar problem solve panni yannaku oru valli katenar ....murugan ku arogara , vetri vel muruganaku arogara😎🙏
@sushmithash.infinite.galaxy
@sushmithash.infinite.galaxy 7 ай бұрын
Correct aana time la video en kannu la patruku.. Thank you sir
@punithavathis3840
@punithavathis3840 7 ай бұрын
Great 👍. sir please upload kantha guru kavasam .
@RamNam-c1y
@RamNam-c1y 7 ай бұрын
முருகா.எல்லாம்.உன்செயல்..
@amulsuresh5430
@amulsuresh5430 7 ай бұрын
Inda padivu ketkum anda nodi varai sola mudiyada alavuku manadil irunda kuzhappam ungal padivu keta udane kanneraga karandadu . Murugan yenrale yenaku yeno theriyavilla kanneer varugiradu . Nandrigal Kodi sagodara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy 7 ай бұрын
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Vel maral Explanation part -4 | வேல் மாறல் விளக்கம்பகுதி-4
9:44
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН