நோய் நீக்கும் திருத்தணி திருப்புகழ்

  Рет қаралды 55,069

Revathy Krishnamoorthy

Revathy Krishnamoorthy

Күн бұрын

Пікірлер: 52
@veeramarthanan7911
@veeramarthanan7911 2 жыл бұрын
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே.
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 6 ай бұрын
Thank you for this post.
@nirmalavaidyanadhan3901
@nirmalavaidyanadhan3901 6 ай бұрын
Thankyou
@yokeswariganeshan5668
@yokeswariganeshan5668 4 ай бұрын
🎉
@banumathirajaraman1436
@banumathirajaraman1436 Жыл бұрын
அருமையான பாடல் காலத்திற்கு ஏற்ற நோய் வாதையில் தவிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் ஆறுதல் தரும் பாடல் வாழ்க
@prabanjam1111
@prabanjam1111 9 ай бұрын
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@RAJESWARINS-qe3hg
@RAJESWARINS-qe3hg 8 күн бұрын
Arumaiyana thirupozhu mam 🙏🏼
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 Жыл бұрын
மிகவும் அருமையான திருப்புகழ். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா. ஞான வேல் முருகனுக்கு அரோஹரா. ஓம் முருகா.🙏🙏🙏
@thirunavukkarasuchennai1829
@thirunavukkarasuchennai1829 3 жыл бұрын
மிக மிக அருமை. இன்றைய காலச்சூழலுக்கேற்ற திருப்புகழை வழங்கினீர்கள். " வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ".
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 4 ай бұрын
Endhakalathirkkum etradhu.
@chidhambaranathanvr3410
@chidhambaranathanvr3410 10 ай бұрын
அருமையான பாடல். ...நலியாதபடி உனது தாள்கள்,...
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 10 ай бұрын
Thank you sir
@dbabu2818
@dbabu2818 9 ай бұрын
Om Tiruchendur muruga potri potri potri potri potri potri 🙏
@SujathalL
@SujathalL 8 ай бұрын
ஓம் முருகா போற்றி எங்க அம்மாவை நோய்லிருந்து காப்பாற்ற முருகா🌹🙏🙏
@parameswarankv4829
@parameswarankv4829 7 ай бұрын
Vetrivel muruganukku hara hara haro hara hara 🕉️🙏. Excellent singing 👏👏👏👏
@chitramurthy4002
@chitramurthy4002 6 ай бұрын
'நீரிழிவு' என்றும் 'நலியாதபடி' என்றும் சேர்த்துப் பாடுவது மிக அவசியம்..பொருள் சிதைந்து விட்டது..
@chithradharani2111
@chithradharani2111 6 ай бұрын
அருமையான பாடல். அருமையான குரல் தங்களுக்கு
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 6 ай бұрын
@@chithradharani2111 மிக்க நன்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@palvannand5181
@palvannand5181 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சிவாயநம அம்மா சிவசிவ சிவ சிவ
@sundaramurthyc6955
@sundaramurthyc6955 3 жыл бұрын
மிகவும் அருமை .இதமான செஞ்சுருட்டி . நன்றி அம்மா
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Жыл бұрын
ஓம் நமசிவாய நமகஹ ஓம் சிவாய நமகஹ திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@malinivedamoorthy8187
@malinivedamoorthy8187 9 ай бұрын
பிரமாதம் உங்களை நேரில் பார்த்து குரல் கேட்பது மனதுக்கு ஆனந்தமாக இருந்தது 😊
@seetashivaram3905
@seetashivaram3905 3 жыл бұрын
Soooo...... Per. Excelent both mom and daughter voice
@krishnamoorthyramasubban1474
@krishnamoorthyramasubban1474 3 жыл бұрын
Very good with divine rendiition.
@umavasu2419
@umavasu2419 3 жыл бұрын
super swetha and revathy akka
@meenanatarajan1206
@meenanatarajan1206 2 жыл бұрын
Piravigal thorum enai naliyathapadi unathu thalgal arulvaaye
@meenanatarajan1206
@meenanatarajan1206 2 жыл бұрын
இப்படி சேர்த்து பாட வேண்டும்
@rathikabalachandar7398
@rathikabalachandar7398 2 ай бұрын
So sweet.it should be useful to others those who not knowing this thiruppugaz.thank you
@syedismailazeez8490
@syedismailazeez8490 Жыл бұрын
Good Super 🎉
@prabhakaranm9243
@prabhakaranm9243 Жыл бұрын
Om nama shivaya
@devakunjarinatarajan4996
@devakunjarinatarajan4996 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@saraswathig5691
@saraswathig5691 2 жыл бұрын
அருமையான பாடல்
@srisritharan7324
@srisritharan7324 Жыл бұрын
நன்றி 🙏🏽
@Ashwinmena705
@Ashwinmena705 6 ай бұрын
Om muruga
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 6 ай бұрын
@@Ashwinmena705 vetrivel Muruganuku Arohara
@omvijay5278
@omvijay5278 2 жыл бұрын
Omomom🎶🎶
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 5 ай бұрын
Arumai Arumai ❤❤
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 5 ай бұрын
@@vaangasamaikalamsaapidalam Thanks a lot
@sakthipriya6369
@sakthipriya6369 5 ай бұрын
🙏🙏🙏🙏
@shanthiravi8574
@shanthiravi8574 4 ай бұрын
👌👌🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@v.styagarajan3842
@v.styagarajan3842 8 ай бұрын
🎉❤
@SathishKumar-xz8kb
@SathishKumar-xz8kb 3 жыл бұрын
Please teach me thirupugal mam
@srinivasansivaramakrishnan7934
@srinivasansivaramakrishnan7934 5 ай бұрын
Song number enna ma
@ruthralingampurushothaman8322
@ruthralingampurushothaman8322 7 ай бұрын
ஐயா வணக்கம் சஸ்திர பந்தம் படிக்கனுமா பிரம்ம முகூர்த்தம் அல்லது பாட்டை போட்டு கேட்டுட்டு இருக்கலா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@jayashreemagesh283
@jayashreemagesh283 3 жыл бұрын
😋😋😋😋😋😎😎
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 6 ай бұрын
Vanakkam. Please let me know the number of this Tiruppugazh. Thank you.
@revathykrishnamoorthy3925
@revathykrishnamoorthy3925 6 ай бұрын
Your number pl
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 6 ай бұрын
@@revathykrishnamoorthy3925 Madam. Why do you need my number? Please mention the number of the Tiruppugazh if possible. Thank you.
@SundarHarris
@SundarHarris 9 ай бұрын
Your health problems no doctor
@murugabaghthergalperavaiar3937
@murugabaghthergalperavaiar3937 8 ай бұрын
Which contact Numbr
@RajabatherVenugopal
@RajabatherVenugopal Жыл бұрын
நீரிழிவு விடாத not நீரிழிவு படாத
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН