அருமை சார் 👌 தனக்கு தெரிந்ததை கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல்... பிறர்க்கும் கற்றுக் கொடுக்கும் மனப் பக்குவம் தான் சார் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. மென்மேலும் வெற்றி சிகரங்களை தொட வாழ்த்துக்கள்🎊🎊💐💐👍
@sandiyasandiya13913 жыл бұрын
அருமை அருமை சார் எங்க ஒவ்வொருத்தரோட இதயத்திலும் நீங்க குடியேறி பல வருஷம் ஆகிவிட்டது... பணத்துக்காக இல்லாமல் எங்கள மாதிரி உள்ள உங்களுக்காக சமைக்கிறேன் என்று சொல்றீங்க அருமையான வார்த்தை... நன்றி சார் வாழ்க.. வளமுடன்.
@ksrenughadevi12713 жыл бұрын
What a heart touchine lines sir ," என் பெண்ணிற்கு என்ன கொடுப்பேனோ அதைப் போல" எங்கள் இதயங்கள் கவர்ந்த Mr Venkatesh Bhat Long live You are right you are special in your way of only putting cooking videos for reference for cooking for generations
@sarojasrinivasan82843 жыл бұрын
May.god.bleass.my.son
@sarvanabalaji3 жыл бұрын
தனக்கு பிடிக்காததை கூட அற்புதமாக அர்ப்பணிப்புடன் செய்வது தான் உங்கள் சிறப்பு .Simply Genius
@maheswarisivasubramaniam22303 жыл бұрын
a
@therrotti3 жыл бұрын
நெய் உருக்கும் போது இடும் முருங்கைக்கீரை சுவையும், சட்டியின் வண்டல் சுரண்டி திண்ணும் சிறு வயது நியாபகங்களை கிளறி விட்டீர்கள்..😋
@santhigopalsanthigopal94033 жыл бұрын
உங்களின் முதல் வீடியோ வெளியிட்ட நாள் முதல் இன்றுவரை தீவிர ரசிகை நான். பல உணவுகளை உங்கள் வீடியோ மூலமாக சமைத்து மெய் சிலிர்த்த நாட்கள் பல. 1000 மாவது வீடியோ வரை ஆதரவு தொடரும்.
@venkatramanmanikandan49953 жыл бұрын
Honestly This is the Paradise for vegetarian People ! May lord Of Udupi bless you in abundance to go further
@sumalathakumar48483 жыл бұрын
Ippadhan puridhu... Neenga epdi paarka oothukuli vennai maadhiri irukeenga nu... Loads of love bhat sir🥰
@janakigowri43063 жыл бұрын
Congrats sir,🤝 இந்த நூறாவது நாள் வெற்றி உங்களுக்கு மட்டும் இல்ல sir எங்களுக்கும் தான் ஏனென்றால் நாங்கள் உங்கள் மாணவர்கள் நீங்கள் எங்களுக்கு ஒரு ஆசிரியர் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மேலும் 1000 ஆவது நாளை தொட வேண்டும் 💐
@praba2633 жыл бұрын
நீங்கள் ஒரு சமையல் நிபுணர். உங்கள் பணி சிறக்க உலகமெங்கும் பரந்து வாழும் உணவுப் பிரியர்கள் அனைவர் சார்பாகவும் எனது வாழ்த்துகள்.
@sujathaseshan70503 жыл бұрын
இன்று முதல் நீங்கள் " SAMAIYAL SCIENCETIST" என்று அழைக்க படுவீர்கள்😍😍😇😇😇😎😎😎😎
@saranyasaran36303 жыл бұрын
Avar yepavum samayal scientist dhan...
@haripriyaa21733 жыл бұрын
👌👌👌👌, avaru inaiki ila madam aepovo samayal scientist auytar
@murugesanmurugesan69953 жыл бұрын
ivivod0
@sujathaseshan70503 жыл бұрын
Sss he us.. 100 th vedio voda celebration ku oru wish panen
@Venkatesan-te9it2 жыл бұрын
L
@LS-bn1fi3 жыл бұрын
Inu one year la 1 crore subscribers vaanthalum aacharyam ila sir❤️❤️❤️love you Venkatesh Bhatt sir🔥🔥🔥
@vimalamohan60733 жыл бұрын
Today's younsters are really blessed with such an incredible chef like you with online videos. It is a boon for both young couples who can compliment each other with your cooking receipes. I am a lady nearing 65 years. Feeling jealous with youngsters as we never had an opportunity to get online videos due lack of technolgy 4 decades back.
@revathivishwanath30463 жыл бұрын
cograts sir for 100 th viideo
@iyeraishu13 жыл бұрын
true aunty I dont know ABC of cooking but with the help of youtubers I am cooking entire feast
@LBINLONDON20103 жыл бұрын
But your generation was blessed with so many other things 😊
@jamilamoosa44943 жыл бұрын
Sir I am ur fan . I was a daughter of a tea shop owner in guindy . .He use 10 liters of milk per day so I have also experienced the same what u said , in summer days my father used to sell buttermilk . I am only daughter to my parents . and I was also a Krishna to my parents . all u said happened in my life thank u
@suganyasudananthan9767 Жыл бұрын
Made this briyani today and wow, I must say, one of the best briyanis I’ve tasted. Thank you for the step by step, accurate instructions sir
@karupeswara3 жыл бұрын
சார் 100வது விடியோவுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் இதைபோல பல விடியோவுக்கள் போட வாழ்த்துக்கள். ஆனா உங்க சமையலுக்காக 50 சதவீதம்பேர் வந்தால் உங்கள் நகைச்சுவைக்காக 50 சதவீதம்பேர் வருவார்கள். So, உங்கள் சேனல் ஹாஸ்ய சமையல் சேனல் என்று சொல்லலாம். எல்லாம்வல்ல இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியத்துடன் வைக்க பிரார்த்திக்கிறேன்
@nandhitha.s33863 жыл бұрын
The camera man and other bhat sir's teammates are very lucky.... They can taste bhat sir's recipes !!!!!!!! Feast for their tongue !!!!!!
@abiraminatarajan40653 жыл бұрын
வாழ்த்துகள் sir, நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், 🙏🙂🙂
@meenalochanisukumar3 жыл бұрын
கண்ணாலே பார்த்தா பசி போயிடனும் அப்படின்னு சொல்றீங்க . ஆனா பிரயாணியை நீங்க கலக்கும்போது எனக்கு பசி அதிகமாகுது . Excellant preparation. Thank you for the recipe. God bless you chef sir.
@chitrakendri25433 жыл бұрын
Hello sir..this is Chitra from Bangalore.... I am a high school teacher.... I’ve been following your recipe from more than 13 years 2006 my mother passed away in electric shock when I was in college and I was in a situation to take care of my brother from that day till all videos that has been posted in your channel I follow your recipes and chef Dhamu sirs recipe only......you had shown tiramisu recipe long ago in Vijay tv I still make that at home and Arcot mutton chops.....I have learnt cooking from your shows and dhamu sir shows...... today I’m the best cook in family😁all credit to you sir...... my hearty wishes for your good health and I wish you also to make a guinness world record in cooking...... Regards Chitra
@shanthipushparaj81873 жыл бұрын
என் பெண்ணுக்கு கொடுப்பது போல . . கடவுளின் எல்லா ஆசிர்வாதங்களும் உங்களுக்கும் உங்க குழுவிற்கு கிடைக்கட்டும்.
@thirumoorthi.27313 жыл бұрын
வணக்கம் சார்.தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு உள்ளோம். இது தங்கள் 100வது வீடியோ. கண்டிப்பாக தங்களின் 1000மவது வீடியோவை பார்ப்போம் என நம்புகிறேன். தாங்கள் சொன்னது போல் உலகம் உள்ளளவும் தங்கள் வீடியோ பயன்படும். வாழ்த்துக்கள் சார்.
@parvinazy58893 жыл бұрын
Excellente dish
@jayashree.j17773 жыл бұрын
Media Masans is becoming the most popular production house... keep rocking 👍🏼
@qwerty12345654321ful3 жыл бұрын
Congratulations... I have learnt many dishes from your Channel. Thank you so much for your excellent teaching. One of my guru in Cooking.
@deepadhana54953 жыл бұрын
Unga recipes pathathula irunthu intha oil mattum than use panren really great.... 💖💖💖
@jaisankar19763 жыл бұрын
அண்ணா 100வது எபிசோட்க்கு நீங்கள் செய்ததை உங்கள் குழு அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுவது போல் போட்டு இருந்தார் இன்னமும் அருமையாக இருக்கும்
@rangarajans9633 жыл бұрын
My favourite 😍😍 chef Venkateswar பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍
@revathigowripathy55153 жыл бұрын
உங்களின் தீவிர ரசிகை நான். ஆனால் இது வரை எந்த கமெண்ட் டும் போட்டதில்லை. சமையலில் அனுபவம் உள்ளவர்களுக்கும் உதவியாக உள்ளது. பிரியாணி வகைகள் தெரியாத நான் உங்களால் சமைத்து கொடுத்தேன் என் மகளுக்கு. என் கணவரின் பிறந்த நாளுக்கு உங்கள் உதவியால் நான் செய்த பாதாம் அல்வா அருமையாக இருந்தது. நன்றிகள் பற்பல. மேலும் மேலும் வளர்க. வாழ்த்துக்கள் bro. குக் வித் கோமாளி சூப்பர்.
@sundariarasu86933 жыл бұрын
Congratulations Bhat sir really very great sir
@chitrar8073 жыл бұрын
திரு.வெங்கடேஷ் சாருக்கு ரசிகர்கள் ஏராளம் ஏராளம் உண்டு அதில் உங்களை போல் நானும் ஒருத்தி தான் சகோ நன்றி வணக்கம் 🙏🙏💐💐
@ramkumars47113 жыл бұрын
Totally in love with the intro.. Love u sir Hats off to all editor, cameraman and the whole team.. Without u guys this kind of content is impossible.. Bhat sir u are a gem and people like u are needed in this world.. Waiting for season 3
@sankariramanravi7923 жыл бұрын
Your recipes are true assets for the whole family God bless you
@venniyammal41503 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்களுடைய நகை 😁 சுவை 😋 உணர்வு ... Vera level
@jayashree.j17773 жыл бұрын
I've watched all ur videos, all ur shows & I'm ur fan❤️
@suryar79473 жыл бұрын
The way u explained that the connectivity between you and us is related only in Cooking and learning things, it shows your how dedicated your. Not bandha, no ego, so frndly we just love you chef VB.
@sreevidyasubramanian52943 жыл бұрын
It does not matter about which brand you are speaking about, we as viewers trust and love you. the way you cook inspires a lot of us. We have the trust in you to hear out to all the good things you talk about. That shows how we see your channel. We are the only followers of a KZbin channel, who first like on like even before we watch your video. That’s what we feel. We wish you much more successes in your life.
@anandhanandhakumar42643 жыл бұрын
எங்களுக்காக சமையல் கத்துதந்துருக்கீங்க.... அதுக்கு நாங்க தான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லனும் Sir.......
@p.k86443 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். நெய்யும் சர்க்கரையும் கலந்து சாப்பிடும் போது உங்கள் முகத்தில் நிஜமாகவே ஒரு சந்தோஷம் தெரிந்து.
@vasanthakumari62443 жыл бұрын
First vandha clips ultimate... Hats off editor 🔥🔥
@krishlifestyle88293 жыл бұрын
வாழ்த்த வயதில்லை....அதனால் வணங்குகிறேன் சார்....உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
@jeyabharathisingaram85743 жыл бұрын
🙄
@vijayalakshmivaidyanathan59343 жыл бұрын
Hearty congrats sir. 100 வது episode போல நீங்களும் 100 ஆண்டுகள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@rbrindha3 жыл бұрын
My Goodness!!!!99 recipes over!!!!! Authentic recipes. I had tried a few recipes. Everything came out excellent. Thank u so much to you.🙏
@AjnXD3 жыл бұрын
The Editor deserves a huge credit! Solely responsible for bringing out Bhat sir's innocence and passion for food 😎 Congratulations to Bhat sir and the entire team. -Dr. Arjun
அய்யய்யய்யயயயோ ? அது வாயா அல்லது ultimate Super Expression, fantastic, நீங்க செய்யற dish மணக்கு தோ இல்லையோ உங்க வர்ணனை செம சூப்பர் தல. நீங்க IPL க்கு தமிழ் வர்ணனைக்கு பேஷா போகலாம் சார்,
@shanmugapriya94023 жыл бұрын
Congratulations sir.... Need to reach crore s and crores of videos
@cnus8n3 жыл бұрын
In our home, my mother usually adds a little bit of salt to the butter while melting and eat the "gasi tuppa" with rice. The most amazing rice you'll ever eat.
@er.tamilselvan55633 жыл бұрын
Aaaa1a1a1à
@vasanthigopinath57563 жыл бұрын
Sir when you said Naan enn magallukku eppidi solli kodupaeno antha mathirithaan solren.thst is really ultimate Sir.You are really Venkatesh Bhatt The Great.Salute sir.🙋
@vijaysekar963 жыл бұрын
2 Million is near in 100th video 🔥🔥🔥❤️❤️❤️.. Congrats sir 👏👏👏
@preetha.s36023 жыл бұрын
Vera leval bhat sir🔥⭐⭐🔥🔥🔥😍😍
@dharaniiravikumar18673 жыл бұрын
Sir... editing super 💯...🔥🔥🔥
@hemanthkumarvenkatesan13743 жыл бұрын
Congratulations 🎉 on this great milestone. I have prepared many of your recipes and they were all excellent. As a vegetarian, happy to see so many veggie recipes. Appreciate your effort to pass on your cooking knowledge across generations. Sir, Keep up the good work . A humble request to show us on how to make Ghee Mysore Pak.
@lord95623 жыл бұрын
Man times, you have mentioned that there are 1000s of dishes you can teach about. Therefore, 100 is only the beginning, though a very strong beginning. It has already made people like me appreciate the finer nuances of the role of ingredients in dishes and made people appreciate the dishes I make following your recipe even in the first attempt. The best thing is, sometimes, I'm able to explain some things to my mother or my wife, or neighbor, people who have been cooking for decades, but didn't have explanations like yours from deep expertise. In fact, many times my mother has said, you should've taken up cooking and you would have come up very well in life :). May you have many more 100s! Congrats!
@VigneshKitchen3 жыл бұрын
Congrats sir,, very very nice recipe......
@microfoodfactory3 жыл бұрын
Both mass people
@kingstondouglas34883 жыл бұрын
Pro tip : you can watch movies at kaldrostream. Been using them for watching lots of of movies recently.
@silasbrooks26973 жыл бұрын
@Kingston Douglas yea, I have been watching on Kaldrostream for years myself =)
@kavithaswami88803 жыл бұрын
Sir it's very tasty I make it very well it comes well
@kavithaswami88803 жыл бұрын
Sir it's very tasty it comes well
@poornimapoorni66253 жыл бұрын
Congradulations chef 🍇🍈🍍🍎🍑🥥🥦🥜🥜🥖🥜🥖🌰🥐🌰🤩🤩🤩🤩👏👏👏🤝🤝🤝
@ushajain48003 жыл бұрын
Wow
@venkatts79193 жыл бұрын
மஹா பெரியவர்கள் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு
@sharikav7303 жыл бұрын
Ungala pathu than na samayale kathu kuran sir... Tq so much sir... 💖💖💖 enaku apram en family ku ungalaiyum & unga samaiyalaiyum rmba pudikum sir... Nenga pota 100 vdos la oru vdo va kuda na miss paniruka matan sir... I am realy proud of you sir....
@jeyaarcoachingacademy88053 жыл бұрын
Today celebrated our son's birthday with Calicut Briyani. It was amazing. Thanks for a wonderful receipe.
@roselyindarwin98373 жыл бұрын
The way you narrate the cooking shows your passion towards it...👍
@sandiyasandiya13913 жыл бұрын
எத்தனை வருஷமா நெய் காட்சி இருக்கேன். ஆனால் இது மாதிரி தான் காட்சனுன்னும இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி சார்
@velumani96983 жыл бұрын
நெய்
@sandiyasandiya13913 жыл бұрын
@@velumani9698 sry bro my mstk
@Santhosh_12123 жыл бұрын
Breaking the biryani is ritual.. Hearing you describing food is real divine sir!
@malathythangavelu47753 жыл бұрын
Many people can cook, but only Bhatt sir can teach cooking at its best....thanks a lot sir...we hav learnt so much cooking from you sir....thanks for these referral videos sir...
@anuradhaarun50443 жыл бұрын
We made this in a Biryani mud pot. Came out very good. The measurements could not be more accurate. Thank you sir.
@dailyvlogTTokl3 жыл бұрын
I have tried nearly 10 recipes all was damn good ....Eventhough I’m completely new to cooking ,with help of your exact cup measurements and instructions I can cook well all of 10 recipes were good...thanks to you
@vinothvr31913 жыл бұрын
குருநாதா வாழ்த்துக்கள்...!
@adhithyagiridharan33583 жыл бұрын
Congratulations Bhat sir for 100th video.... Nearing 2M subscribers... God bless you and stay safe sir...
@gawrinaidu863 жыл бұрын
An awesome chef. All your recipes are awesome. Salute your thought of not mixing up this channel with other random content such as “fridge tour”, “kitchen tour” and etc🙏🏼❤️
@maximaximaximo51383 жыл бұрын
உங்கள் சமையல் செய்முறை மிகவும் அற்புதம்... வீட்டில் செய்து சந்தோசமாக சாப்பிட்டோம்...நன்றி சகோ....
@gangadevi23763 жыл бұрын
😭❤️❤️❤️thanks for the dishes sir ... Am learning a lot .. getting more interest in cooking because of u
@ashokanand73903 жыл бұрын
Congratulations Sir. Wish you many more successes in life. Hoping to see another 100 more episodes and beyond. I really enjoyed the first two minutes of this video. I would have seen it half a dozen times just for your funny catch phrases. Amazing.
@ravindradg30423 жыл бұрын
Calicut Veg Biryani....Oh what a recepe!! I tried this recepe today following your word to word direction. This was just DELICIOUS. My family loved this Scrumptious meal. The blending of all the ingredients was really terrific. Hat's off to your conducting and explaining techniques. Thank you once again for demonstrating and sharing this wonderful recepe👍👍👏👏👏👏👏👌👌🌹🌹😊
Sir, you are doing good job. I don't know anything about cooking. But, after watching your videos, I started my cooking. The way you use the words, about ingredients are so beautiful sir. I'm watching continuesly your program. Thanks a lot for your videos on cooking.
@sreepunithaannamalay15073 жыл бұрын
Sir, you really give life to food. Joy to vegetarians and laughter to hearts of all cooks. Tqvm 🙏🙏🙏. You give a role for each ingredient 😁👌👍
@shanthit39203 жыл бұрын
Namaskaram Sir Hearty congratulations ❤️🎉 Go ahead hats off to u Stay home stay safe
@rachelfaustina78113 жыл бұрын
Master attendence potain!!!❤️❤️😁😁
@krishtheepan58613 жыл бұрын
En purushan samaikka vaippan idha kaddi
@bhartisriram70643 жыл бұрын
15 days to go, am sure we will be pat of 2M Viewers.Congrats Sir
@ALVCreations3 жыл бұрын
We do eat like this exactly in our childhood every time my mom make ghee like this cherishable memory. Congrats for reaching 100 videos sir. God bless you and your family good health
Superb presentation. Felt like we are all preparing and now ready for the feast. Lovely colours looks yummy and delicious. Congratulations on Ur 100th video. Best wishes sir👍💐💐🌹
@avpboutique26503 жыл бұрын
Thank u chef brother, ennoda romba naal doubts clear panitinga,and these also my favourite,thank u so much brother 😍🙏
@vvvm19253 жыл бұрын
Wow.. Nearing 2M subscribers. Congrats, Bhat Sir.. Stay safe and Stay health. From one of your Malaysia Fans..
@ramasivakumar37923 жыл бұрын
Today I did this.... Came out very well..... Everyone at home enjoyed. Thank you ji....
@chikupiku89603 жыл бұрын
Oru easyaana rava dosai senju 8months la 8M views edutha orey chef bhat sir dhan.. Great 🤸♀
@subhashinij7543 жыл бұрын
Kola Mass sirre!!! Be ready with another face to face, one to one video... 2M subscribers on the way before May 20.
@subhashinij7543 жыл бұрын
Congratulations for 2M Subscribers... May 20,2020 to may 12,2021... how fast this channel grown???
@sudhab16453 жыл бұрын
அட அட அட உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் தோனுது சார். சார் cook with comali la ungala பார்த்து ரசித்து கொண்டே இருப்பேன் நீங்க எப்போவுமே சிரித்து கொண்டே இருக்கனும்.
@momsmagictamil28253 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤
@anithajuju3 жыл бұрын
Hi Venkatesh Sir, I used to see your recipes in Samayal Samayal from my 10th std. U were more professional that time and I used to jus observe what u cook. I never wrote down your recipes but I have been good in cooking and now in 2021 I watch your recipes again, I feel we both cook the same way. And my friends ask all recipes from.me for whatever I cook. Not to boast on myself. Jus saying that your tips have been in my mind from 2014 till date. I got my basics right following u.
@kalapriya74793 жыл бұрын
Bhat sir hats off to your earnest heart. My mom in law thought me how to extract ghee the same way as you say. We add raagi flour with sugar to the milk residue and eat...The divine taste😋
@rbrindha3 жыл бұрын
My mom used to fry Wheat flour or rice flour,then she would add jaggery,make balls. Hahhaa.....it was yummy.
@santhoshg69103 жыл бұрын
Long way to go bhat sir ❤️
@reshman96533 жыл бұрын
Congratulation Bhat sir ♥️♥️♥️💯
@babulakshmi55303 жыл бұрын
100 ஆம் உயர் தர உணவு சமையல் காணொலியில் ஓரு வித்தியாசமான உணவை பரிமாறி நிறைவு செய்திருக்கிறீர்கள் , இன்று நான் தங்களுடைய " முருங்கைக் கீரை குழம்பு " சமைத்து சாப்பிட்டு வியந்து இப்போது கருத்து பகிர்ந்துகொண்டிருக்கேன். சுவரசியமான பகிர்வுகளுடன் படைக்கும் தங்களுடைய அனைத்து பகுதிகளுமே அசத்தல்.. வாழ்க வளமுடன்...!!!!
@maheswarivelmuthu61513 жыл бұрын
Congrats Sir! I am watching your shows for past 5 yrs, your recipies are good I have tried many recipies it came very well
@tiffinstingkatssimple91123 жыл бұрын
I miss Bhatt sir from cooking with comali so much that I'm watching this now
@diwakar53403 жыл бұрын
Intro pakka maaaaasssss
@mr.legendtamil81883 жыл бұрын
சூப்பர்
@renganathankasiviswanathan37933 жыл бұрын
You are good in this attire. Good looking in casuals
@patricjoypareira53033 жыл бұрын
Thank you sir, My wife is a fan of you, she start to learn new delicious dishes after watching your videos. She convey her regards and best wishes .... God bless you abundantly ❤️
@ahealthysip39803 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் சமையல் பார்த்து தான் என் கணவருக்கு என் சமையல் பிடித்துஇருக்குது,மிக்க நன்றி ஐயா
@Subscribe_this-Channell3 жыл бұрын
ᵂʰᵒ ʷᵃⁿᵗ ᶜᵒᵒᵏᵘ ʷᶦᵗʰ ᶜᵒᵐᵃˡᶦ ˢᵉᵃˢᵒⁿ ³
@achuravi61853 жыл бұрын
We want
@krithigabms67763 жыл бұрын
Vandutaangaya ingayum🙃
@jayanthibhavesh34143 жыл бұрын
We want
@jaykannan91193 жыл бұрын
At end most of the cooking video: Itha (coriander leaf) apdyae Ivan Manda mela kottunga.. 😂
@vanajaviswa31293 жыл бұрын
எனக்கு 71 வயது ஆகிறது. வாழ்கையை சமயல் என்ற பெயரில் கொலை செய்து வாழ்ந்து வந்தது உங்கள் episodes ஐ பார்த்தபின் உணர்ந்து வருத்தப்பட்டேன். இப்போது தான் சமயல் செய்ய கற்று வருகிறேன்.
@gayatris74063 жыл бұрын
❤❤❤
@gangadharansreenivasan20413 жыл бұрын
🙏
@barkathunisa.a45133 жыл бұрын
Excellent, really I was waiting this dish for long time. Fortunately I got today. Thanks a lot sir🙏🏻🙏🏻
@momsmagictamil28253 жыл бұрын
Ungaloda ovvoru video layum nan neraya kathukren.. nandri chef..