வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு சொல்கிறேன்...இது உருப்படாத யோசனை...
@sankar.k53483 ай бұрын
வணக்கம் ங்க அதிக அளவு பொருட்செலவும் அதிக அளவில் வேலை ஆட்களின் தேவையும் இந்த முறைக்கு தேவைப்படும்.நிலப்பகுதியில் வேலை செய்வதற்கே ஆட்களிடம் வேலை வாங்குவது எளிதல்ல ஏணி மீது நின்று கொண்டு காய்கறிகளை பறிக்க ஆட்கள் வரமாட்டார்கள் .மண்ணில் நேரடியாக விதைத்து விளைகிற காய்கறிகளை அறுவடை செய்து கொள்ள வேண்டும்.ஆட்களுக்கு கொடுக்கும் தொகையை கூட திரும்ப பெற முடியாது .அதிக அளவில் விவசாயத்தில் முதலீடு செய்தால் எக்காலத்திலும் எவ்வகையிலும் திரும்ப பெற இயலாது. இந்த முறைகள் அனைத்தும் விவசாயிகளை கடனாளியாகத்தான் மாற்றம் செய்யும்.நன்றி
@sandhoshg6391Күн бұрын
Super sir , update video upload pannunga sir
@SPTRADERS-o1n2 ай бұрын
super sir,
@JeevanKumarMurugesan3 ай бұрын
Well done sir👏
@manisony55034 күн бұрын
How to make that type of Shap
@rchandran74463 ай бұрын
Super sir
@muthubaskar16083 ай бұрын
thankyou sir...
@thilagar174423 күн бұрын
இயற்கை பேரழிவிலிருந்து ( புயல் கன மழை ) ஒரு போதும் காப்பற்ற முடியாது
@prabhushankar85203 ай бұрын
Good 😊👍
@SuriyaSuriya-x4z3 ай бұрын
👌appa🎉
@ushathirumurugan3 ай бұрын
👍👌🎉😀
@visbalcorporation53963 ай бұрын
🙏👌
@2007brucelee3 ай бұрын
மழை பெய்தால் இது தாங்குமா?
@sudarkkodiАй бұрын
This plan will not work out
@Genieworld-oy1ce3 ай бұрын
எவ்ளோ செலவு.. ஐயோ இவ்ளோ செலவு பண்ணி எப்படி profit எடுப்பிங்க சாதாரண விவசாயிகளுக்கு இது பயன் இருக்காது .. மண்ணில் சாதாரணமாக எந்த செலவும் இல்லாம நட்டு வச்சுட்டு விவசாயம் பண்ணிடலாம் இவ்ளோ முதலீடு போட்டு ஒரு லாபம் பாக்கணுமா அப்போ அந்த லாபமே வராதே 🙄😨 இது ஒரு தேவை இல்லாத ஆணி என்று தோன்றுகிறது..