Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@durkeshi51653 жыл бұрын
Can I have Mr.Rajesh contact number he said about the project of solar panel inside forest our team also can assist him thanks in advance for your information!
@natesanarumugam56613 жыл бұрын
Enga temple elephants akila and andaal
@directorchandru14023 жыл бұрын
விஜய் சூர்யாவிற்க்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் சவால் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் producer ருக்கு 10 கோடி பணம் லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் நடிகா் சங்கத்திற்க்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் போய்ச்சேரும்
@natesanarumugam56613 жыл бұрын
@@durkeshi5165 u can catch them on facebook
@sharukahamed99123 жыл бұрын
The video was awesome the first time In an interview elephant mahout taking an interview with another elephant mahout it was amazing it shows there Passion and love for their job and life. And their elephant memories are heart touching. Thank you behindwoods air for beautiful content to see on KZbin and best wishes for your future videos.
@komala28deivamani133 жыл бұрын
அய்யோ எவ்வளவு அழகான உலகம். எவ்வளவு பெரிய உருவத்தில் குழந்தை மனசு.. நெஞ்சம் நிறைகிறது... கண்கள் பணிக்கிறது...
@zzy30333 жыл бұрын
Ugh
@zzy30333 жыл бұрын
Mk k
@oviyaovi80773 жыл бұрын
💓💓
@Nijiss_creation2 жыл бұрын
🪄😍
@vigneshkannan39123 жыл бұрын
ஆண்டாள்--அகிலா அம்மா மகள் பாசம் அபரிவிதமானது♥️♥️♥️♥️
@vijayamohan81733 жыл бұрын
அகிலாவும் ஆண்டாளும் தும்பிக்கை பிணைந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி ❤️❤️❤️
@modumutti...45613 жыл бұрын
இறைவன் படைப்பில் பிரம்மாண்டமான குழந்தைகள்....💕💕💕
@umaaariandtailoring62852 жыл бұрын
ஆம் அண்ணா👌👌
@jansiranijaks74132 жыл бұрын
Yes true ❤️
@azaad_paanchi348311 ай бұрын
Lol Those beautiful babies created by bhagbaan not by imaginative allah🙂
@rajeshkanna65963 жыл бұрын
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்ததில் மிகச்சிறந்த ஏற்பாடு இது.. தொடரட்டும் இந்த நற்பணி
@appratheep68953 жыл бұрын
100% true🙏
@kingsathish99803 жыл бұрын
No politics
@appratheep68953 жыл бұрын
@@kingsathish9980 this is not politics
@kingsathish99803 жыл бұрын
Amma mayira pudunguna oatha a1 aqust ava
@vishaer45673 жыл бұрын
Great 👍👌👍👌
@invideo11153 жыл бұрын
, பேசாம இந்த இன்ஜினியர் படிச்சதுக்கு யானையோட இருந்து அதவளத்துட்டு இருந்திருக்கலாம் ......ஆசையா இருக்கு
@Sam-vq8yf3 жыл бұрын
😂😅
@small_girl_edit18933 жыл бұрын
Try pannuka
@umapolymer63413 жыл бұрын
idhu nalla irukke
@sathyamarappan21673 жыл бұрын
🤣🤣🤣
@thirusplashcreations3 жыл бұрын
இதுக்குதான் நம்ம அப்பா... படிச்சுட்டு அடுத்தவனுக்கு அடிமையா போறதுக்கு.. நாலு எருமை மாடு மேய்ச்சுட்டு நல்லா இரு ன்னு சொன்னாங்க 😂😂😂 நாமதான் கேக்காம போய்ட்டோம் 😂😂 நம்பிக்கையே இல்லாத மனுஷங்க கூட இருக்கிறத விட.. தும்பிக்கை இருக்கிற குழந்தை கூட வாழ்ந்திருக்கலாம் சகோதரா 👍👍👍
@surendermohanasundaram87163 жыл бұрын
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் ஒன்று ❤️
@neeshwar3 жыл бұрын
கொழுக் மொழுக் குழந்தைகளின் கூட்டம் ❤😍
@murugesanp63753 жыл бұрын
ஆண்டாளுக்கு ஒரு like போடுங்கப்பா
@selvam9913 жыл бұрын
Haiiiiiiiii
@kalai97073 жыл бұрын
Hi andal
@satheeshsahadevan25833 жыл бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@kannanmeenukutty87703 жыл бұрын
😁👍
@jonyboy55133 жыл бұрын
A bigggggggggg likeeeeeeeee for ANDAL , the great
@alagumuniappan16392 жыл бұрын
அன்புக்கு மட்டுமே அடிபணிந்த அலாதி உருவம்.. ஆனை. 😍
@thirukumaran19223 жыл бұрын
சுட்டி குழந்தைகளின் விளையாட்டை பார்க்கும் போது அழகாக இருக்கிறது❤
@priyasvideos68023 жыл бұрын
ஆண்டாள் பாகன் ராஜேஸ் அண்ணா யானைகளை பாதுகாக்க உங்கள் எதிர்கால முயற்சி வெற்றி பெற வாழ்த்துகளை சொல்லி இறைவனை பிராத்திக்கிறேன்
@INDIRASEKARAN23 жыл бұрын
பாகன்கள் அவர்களது குடும்பத்தை விட்டு அதிக நேரம் செலவிட்டு யானைகளை பாதுகாக்கின்றனர்
உச்சிகால பூஜையின்போது சாந்தி பிளறுவதை பல முறை கேட்டுள்ளேன்.ஆன்டாள்ளும் அகிலாவும் நன்றாக இருக்க தேவீ அகிலான்டேஸ்வரியை பிராத்திக்கின்றேன்.
@SathishKumar-sm9uj3 жыл бұрын
என்ன மனுசன் நீங்க நான் தலை வணங்குகிறேன்
@komaladevi77953 жыл бұрын
Super
@gamedev25413 жыл бұрын
Super
@agiveganparadise3 жыл бұрын
Yes
@tamizhvelamuthan31543 жыл бұрын
மன அழுத்தம் பறந்து விட்டது இந்த குழந்தைகளை பார்த்தவுடன்
@hemalathaa21462 жыл бұрын
Long live these big children and the trainees. Also heart touching. Let the govt. Continue this programme.
@jennytngirlff19263 жыл бұрын
என்னா ஒரு சேட்டை 😍😍 பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கு குழந்தைகள் தோற்று போகும் இவங்க பண்ற சேட்டைல கண்டிப்பா சுற்றி போடுங்க என் கண்ணோட சேர்ந்து நெறய கண்ணு பட்டு இருக்கும்
@terrancekingsley77853 жыл бұрын
Estherrrr
@komaladevi77953 жыл бұрын
Thanks Anna
@muthumaharaja83023 жыл бұрын
அடிக்கடி இந்த மாதிரி வீடியோ போடுங்கப்பா. மனசுக்கு ஏதோ நிறைவா இருக்கு.
@small_girl_edit18933 жыл бұрын
Its ture
@CarolKishen3 жыл бұрын
Feel very relax
@arunprasad88033 жыл бұрын
I agree. Instead of nonsense talking people.
@banusyed170326 күн бұрын
Correct entha video patha romba santhosh ma eruku
@muthumaharaja830226 күн бұрын
@@banusyed1703 ama 🥰
@rgfdeepak38323 жыл бұрын
Santhi and Agila ku like podunga pa😍
@manikandanm61603 жыл бұрын
Santhi illai. athu aandaal. Srirangam kovil yanai.Santhi 48 age il iranthu vittathu..akila t.v.kovil yanai.
@rgfdeepak38323 жыл бұрын
@@manikandanm6160 therium bro...shanthi story nalla irunchu la..tats y sonnan...shanthi replaced by akila...gud feel
@lsaikumar73903 жыл бұрын
Really Heartfull thanks behindwoods team, such a pleasure to see these mamooth babies, it created a sensational love towards this wonderful creatures 😍😍
@statusqueencreation3292 жыл бұрын
@@manikandanm6160 na tv.malai tha Anna ippo akila tv malai la irukkaa innum?
@xsotica2 жыл бұрын
PETA தான் rombo அநியாயம் panrathu... யானைகளை எவ்வளவு அழக kulirpaduranga.... Athuvum சுகமா padukittu spa enjoy panuthu. 😍
@வாழ்கநேர்மை3 жыл бұрын
அகிலா பேசும் போது மனசுக்குள் அப்படி ஒரு சந்தோசமாக இருக்கிறது
@nivethanan72403 жыл бұрын
பயந்தது போய் ரொம்ப பிடிச்சிருக்குப்பா யானைய 🐘🐘🐘🐘🐘🐘🐘❤️❤️❤️❤️
@camarounnissamaricar15693 жыл бұрын
ஆண்டால் யானையின் யானை பாகனின் உயர்ந்த மனதிற்க்கும் அவர் செய்ய நினைக்கும் செயல் மோட்டர் உதவியுடன் தண்ணீர் டேன்க் வாழ்த்துக்கள். யானை பாகனின் எண்ணங்களை இந்திய அரசு நினைத்தால் உடனடியாக செய்யமுடியும் ஆனால் இந்திய அரசு இதை பற்றி கவளையில்லை.
@thavavisshnu92013 жыл бұрын
இரண்டு யானைகளின் அன்பும், பாகங்களின் அன்பும் மிக அருமையாக இருந்தது இந்த வீடியோ! 🥰😘😍👌
@பொல்லாதவன்பொல்லாதவன்-ஞ6ல3 жыл бұрын
ஒரு யானை வாங்கி குழந்தை போல வளர்க ஆசை
@ManiMani-hl1mc3 жыл бұрын
அகிலா ஆண்டாள் காண கண்கோடி காட்சி மிக அருமையான வீடியோ மிகச்சிறந்த பாசம் சொல்ல வார்த்தைகள் இல்லை♥️♥️♥️♥️
@lakshayamannar49783 жыл бұрын
கண்களில் நீர் தழும்ப பார்த்தேன்... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
@anjukpl42663 жыл бұрын
எவ்வளவு அழகாக இருக்கிறது .. இந்த யானைகள் செய்யும் சேட்டை... 😘😘💞💞💞🌷
@senthilprabhu63473 жыл бұрын
அடுத்து யார் ஆட்சி வந்தாலும் இத்திட்டத்தை தொடர வேண்டும் ..
@sridevi-io4zm3 жыл бұрын
எவ்வளவு பாசம். நெகிழ்ந்துட்டேன். மனிதனுக்கும் மற்ற உயிரினத்துக்குமான முழுமையான புரிதல் மற்றும் நட்பு, அன்பு தான் அடுத்த பரிணாம வர்ச்சியாய் அமையும்.
@hemalathaa21462 жыл бұрын
Please sir continue ur work and the almighty bless u all for .kind hearted loveable friendship with these big children.
@lakshmiravichandran19603 жыл бұрын
இந்த comments ஐ படிக்கும் போது மனம் சந்தோஷம் அடைகிறது.👍
@Ramprasath_S3 жыл бұрын
யானைகளின் இந்த உலகம் அழகானது. இப்படியே யானைகளை சுதந்திரமாக விட்டால் இன்னும் அழகானதாக இருக்கும். பாகன்களின் வலி புரிகிறது. ஆனால் வாயில்லா ஜீவன்களை அதன் வாழ்க்கை முறையில் சுதந்திரமாக விட்டால் இந்த அழகு மேலும் அழகு பெறும்...❤
@Geetha-z3i28 күн бұрын
ஆண்டாள் அகிலா மேல் உள்ள தாய் பாசம் மெய் சிலிற்கிறது ❤❤❤❤❤❤❤
@ranjithanbu4493 жыл бұрын
படத்துல தான் இந்த மாதிரி பார்த்து இருக்கேன். சிறப்பான காணொலி
@thirumalaisamyanuratha22023 жыл бұрын
Jambu Anna (Akila)and Rajesh Anna( Aandal), hats off to you both... What a love, affection, care and bond you have with your elephants.... Thalai vanangukiraen ungal akkaraikkum, anbukkum... These elephants are lucky to have you,..😊
@wajithfireflyrider3 жыл бұрын
Excellent video அகிலா & இரண்டு யானைகளும் சத்தம் வேற லெவல்... 😍
@sudhavaibhav99913 жыл бұрын
Aalagi...... இதை பார்க்க கோடி கண்கள் வேண்டும்...
@rafithar82973 жыл бұрын
Neenga ellarum nalla irukanum nu vendikiren....luv u cutieeeeez🐘
@sairithikulagam79682 жыл бұрын
மிகப்பெரிய அன்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@venkateshvm59603 жыл бұрын
அருமையான பதிவு... குழந்தைகளான யானைகள்... இவர்களைப் போன்ற யானைப் பாகர்களுக்கு வாழ்த்துகள்.. Hats off Behindwoods..
@king-of-god973 Жыл бұрын
ஆண்டாள் அகிலா வை பாத்தாள் மனசு லேசாய்டும்😘😘
@mklovednature..83763 жыл бұрын
இந்த காணொளியை காண்பதற்கு மனதிற்கு மிக ஆனந்தமாக உள்ளது.....உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏 மற்றும் நன்றிகள் பல 🙏🙏
@vimalavimala2023 жыл бұрын
ராஜேஷ் சார் உங்களுக்கு தலை வணங்குகிறேன் யானை இனம் அழியாமல் இருக்க ஏதாவது வழி பண்ணுங்க சார் உங்களை பார்க்கனும் சார்
@smtvlogger43933 жыл бұрын
Intha videoyova skip pannama Pathavanga 👇
@subburaj273 жыл бұрын
Behindwoods போட்ட வீடியோவில் இதுதான் சிறந்த வீடியோ
@அன்பேசிவம்-ப7ள3 жыл бұрын
💯
@variskalaikuzhutrust2 жыл бұрын
உங்கள் முற்போக்கு சிந்தனை அற்புதம்.. உங்கள் குறிக்கோள் நிறைவேர வாழ்த்துக்கள் 👌👍💐
@cena4liya3 жыл бұрын
இந்த வீடியோவுக்கு டிஸ் லைக் போடுறீங்க யாருப்பா நீங்க எல்லாம்.
@annonymoussmartass54053 жыл бұрын
Evang elam soru tigavanga pole 😡
@vignesh24923 жыл бұрын
PETA Supporters
@savisathya67893 жыл бұрын
Avangala animals bro
@kumaravelr25633 жыл бұрын
பைத்தியம்
@sivasriram1683 жыл бұрын
Like Potta yena agum dislike Potta yena agum pls solungalen
@unnikrishnan10093 жыл бұрын
இந்த யானைகளின் அழகிய சேட்டைகளை பார்க்கும்பொழுது அன்பிற்காக நெஞ்சம் ஏங்கித் தவிக்கிறது. கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. குழந்தை யானைகளும் தந்தை பாகன்களும் வாழ்க நூறாண்டு நலமுடன் ❤️❤️❤️
@sri75543 жыл бұрын
காடுகளில் நீங்கள் அமைக்க விரும்பும் நீர் ஆதாரம் நல்ல யோசனை, அதற்கு நிதி திரட்டும் போது அந்த வங்கி விவரங்களை பொது மக்களுக்கும் தெரிவியுங்கள், நாங்களும் எங்களால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியும்.
@sadhashivambalasubramanian47933 жыл бұрын
யானைகளால் மட்டுமே காடுகள் வாழும் ❤️
@suganthib77423 жыл бұрын
நிச்சயமாக
@selvamchinnathambi41663 жыл бұрын
காடுகள் உருவாகவும், வளமாகவும் இருக்க யானைகள் அவசியம்
@vijayamohan81733 жыл бұрын
நிச்சயமாக தருகிறோம் 🙏
@vellaisamyjayaraman81563 жыл бұрын
யானை டாக்டர் கே அவர்கள் இதை பரிந்துரை செய்தாலும் இதனை செயல்படுத்தியது மறைந்த முதல்வர் அம்மா அவர்களே .
@anguraj50523 жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤️❤️
@sujathasabarishvar10813 жыл бұрын
பாகன் அண்ணா நீங்க நல்லா இருக்கனும். After my retirement , I also join with your team for safe guarding helpless wild elephants.
@RamKumar-eo7kn11 ай бұрын
அருமை
@rajeshsudhaker11103 жыл бұрын
அகில & ஆண்டாள் நட்பு கான ஆயிரம் கண் வேண்டும்😍😍😍😍😍😍
@subramaniyanvalathappan43743 жыл бұрын
So far, the best video from Behindwoods this is. Not even a single time i tried pressing forward button. All 40 mins, I watched without even seeing the time. It goes on.... Pure lovely video this is! Hats off to all! ❤👏👏👏👏
@rameshhshh73923 жыл бұрын
ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றிகள் எந்த ஆட்சியிலும் இது தொடரட்டும் சிறப்பாக
@rowrhirampazhagu57723 жыл бұрын
அம்மா வாழ்க நீங்கள் மறைந்தாலும் நீங்கள் செய்த நன்மைகளுக்கு உங்களிடம் விசுவாசமாகவும் உங்கள் பேச்சையும் பின்பற்றுவோம்
@naanoruthamizhan3 жыл бұрын
நான் பிறந்த ஊர் மேட்டுப்பாளையம். இதை காணும்பொழுது ஊரை நினைத்து மனம் ஏங்குகிறது.
@selvinaidu53013 жыл бұрын
ஹாய் எங்கள் ஊரும் மேட்டு பாளையம் !நாங்கள் போன மாதம் பத்திரகாளி அம்மன் கோவிலுலுக்கு சென்று வந்தோம்!
@harikrishnans67913 жыл бұрын
🙋🏻♂️
@ramasamyk74123 жыл бұрын
My native is mettupalayam 😘😘😘
@jeevithajeevitha39522 жыл бұрын
ஆண்டாள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️avaloda விளையாட்டு cute ❤️❤️❤️❤️
@meeramurali74873 жыл бұрын
அழகின் உச்சம் 😍
@rcnrm76382 жыл бұрын
Wow.. this paagan impressed me.. there should be more person like him.. And also, he should make more people like him.. so selfless
@hpkitchens36393 жыл бұрын
Really i cried after hearing shanthi's story. These people are blessed with those elephants and those elephants are even more blessed with trainers.. such a wonderful heart for the trainers. Great salute for their work.
@sujiram50123 жыл бұрын
இந்த வீடியோ பார்க்க பார்க்க குழந்தைகள் விளையாடும் மைதானத்தில் இருப்பதாக உணருகிறேன்🐘🐘🐘. மனது லேசானது, இனம்புரியாத மகிழ்ச்சி💕💕. அருமையான அர்ப்பணிப்பு , வாழ்க பாகன் அண்ணன்கள்🙏🙏🙏 .
@brindhabrindha50253 жыл бұрын
I watch this video while returning to home by bus. These cute kutties look like my nine month baby. Similar plays and actions like babies.
@umapathy11062 жыл бұрын
Met Andal and Lakshmi yesterday in Srirangam temple .. both looked great 👍. Took blessings from Andal & had a little chat with Rajesh Sir ( Andal elephant mahout). He is an awesome man. The care he showed towards the elephants are incredible.
@arivpandi92723 жыл бұрын
please interview him more. he is is the best conservationist than any one in the media right now. he will educate next generation. best wishes to Mr. Rajesh.
@suryakmr3 жыл бұрын
இறுதியில் சொல்லப்பட்ட ராஜேஷ் அவர்களின் திட்டங்கள் எல்லாம் மிகச்சிறப்பானது.. ஆக்க பூர்வமானது. எல்லோரும் சேர்ந்து உதவலாம்.. காட்டுயிர்களையும் நேசிப்போம்! நல்ல நேர்காணல்.. பிஹைண்ட் வுட் டீமிற்கு பாராட்டுகள்! ஆவுடையப்பனுக்கு சிறப்பு வாழ்த்துகள்!
@sandhyaappavu3 жыл бұрын
Cameraman- big salute to you. U have captured it sooo well 😍
@AshokKumar-xs7zf3 жыл бұрын
அம்மாவின் பாசறையில் பிறந்த&இணைந்த கைகள் இவை ஆண்டாள்&அகிலா&சாந்தி🙏🙏🙏
@lavanyalavanya17383 жыл бұрын
andal akila sama cute chellakutty
@kasirajan99003 жыл бұрын
Na Trichy .. Trichy people romba kudovachavinga
@meenatchitraders54913 жыл бұрын
I love this interview ... Cute andal... Good man ... Great..!
@leowaldran12033 жыл бұрын
Honestly behindwoods this is goosebumps video .please encourage and support avudai taking documentary like this. Semma semma🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧
@என்காதல்நீ2 жыл бұрын
ஆண்டாள் அகிலா... சூப்பர்
@raamkumar16513 жыл бұрын
ஜெ அம்மா செய்த சாதனை
@நெல்லைராஜா-த1த3 жыл бұрын
ஆவுடையப்பன் அண்ணே நீங்க ஒரு வருடத்திற்கு முன்பு இதே பாகன் ராஜேஷ் அவர்களிடம் ஆண்டாள் யானை குறித்து பேட்டி எடுத்ததை பார்த்த ஞாபகம் இருக்கு. ராஜேஷ் அவர்கள் மிக உணர்வு பூர்வமாக பேசியது நெகிழ வைத்தது.❤️
@rgfdeepak38323 жыл бұрын
They are dedicated and lovable nd enjoyed their job with complete satisfaction nd it showed in their face..🥰🥰🥰🥰🥰😋
@sugunachandra94963 жыл бұрын
யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அய்யா ஞாபகம் தான் வருகிறது..அவர் பரிந்துரை படி தான் இந்த முகாம் நடைபெறுகிறது.. நாம் எல்லோரும் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. இந்த நேர்காணல் மிகவும் அருமை.. இன்னும் சொல்ல வார்த்தைகள் இல்லை.. நன்றி .👏👏👏👏👏👏👏👏
@jcpmonster14773 жыл бұрын
பூமி உல்லவறை எங்கம்மா புகல் நிலைக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் நீங்க இல்ல, கன்ணீர் மல்க நன்றி.
@pandieswari30763 жыл бұрын
பிரதர் யானை வளர்ப்பு சூப்பர்👌👌👌👌👌👌
@kesavannirmalakesavan54262 жыл бұрын
மறக்க முடியாத காட்சிகல் எவ்வலவு பாசம் உல்ல படைபினங்கல் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@rameshpriya57063 жыл бұрын
Akila and Aandal 😘😘😘
@rasiganvijay2422 жыл бұрын
இறைவன் படைப்பில் எல்லாமே உயர்ந்தவைதான் மனிதனை தவிர
@saranyabaskaran68353 жыл бұрын
அழகு செல்லங்கலா so cute di
@arunprasad88033 жыл бұрын
Ippadiyum oru manithara!! Manithargalodu pazagamal shanthi madiri elephant mattum pazagum ungaluku salute with love and respect. Nandri ketta manidargal..
@akilakris71913 жыл бұрын
I have seen "andal" and "akila" in Srirangam. Both of them and their handlers are actually very sweet and even let me.take pictures. Very intelligent. They deserve our respect and love. Next time when you go to any temple and see them please pay your respects to them. ❤️❤️❤️
அம்மா எவ்வளவு அழகு ...நானும் திருச்சி தான் ...உங்கள பாக்கனும் டி ....டி...டி..டி...செல்லங்களா
@pandiyansubramani27203 ай бұрын
எங்கள் அம்மா வின் திட்டம் இது.
@dev080582 жыл бұрын
So cute akila & aandal
@radhikakannan21473 жыл бұрын
Andal n akila Vera level friendship.😍😍😍😍😍😍😍whenever I get bored I used to watch Andal’s video.Minnadi Elam kittathatta 48,49 ,Aanai camp ku vandhudhu, Anah ippo 27,28 dhan varudhu,News la ehgayavadhu aanai death news kettakuda ennala thanga mudiyadhu.😭.Adhe madhiri recent ah aanai ku nerupu vechale,ennala thangave mudiyala😭😭😭😭😭😭😭😭😭😭,andha kadangkaran mattum en kaiyil kedachaka avanukum adhe treatment na kudupen.
@pournamisathiyanarayanan96263 жыл бұрын
Super
@revathijeeva19792 жыл бұрын
அழகு குட்டி செல்லம்
@dinakaran50433 жыл бұрын
So happy.moments pakavae supera iruku...vai ila jeevan evolo sandosama iruku
@rekha63922 жыл бұрын
அழகு அழகு யானையின் ஒவ்வொரு அசைவும் அழகு.
@mydeen1233 жыл бұрын
யானை வீடியோ சூப்பர்
@JtMobile-e6t9 ай бұрын
ஆண்டாளும் அகிலவும் இந்த மாதிரி ஒண்ணா இருந்து விளையாடுறத ஒரு நூறு தடவையாச்சும் நான் பண்ணி பார்த்து இருக்கேன் இன்னும் அந்த ஆசை போகல அந்த வீடியோ வந்துச்சுன்னா மீண்டும் மீண்டும் அதை நான் இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் இரண்டு என்னால வர்ணிக்க வார்த்தையே இல்லை கணேசாவும் அப்பா சேர்ந்து இருக்கிறத பாத்தா
@Karthik-yk7kt3 жыл бұрын
Yaanai boomini periya size kolanthai🌹🌹🌹😍😍😘😘👍👌👏🙏
@ushapandiyan90083 жыл бұрын
The interview is like a stress buster, nothing more than love. Lot of things are there to learn from animals.. good attempt behind wood.
@theebalux16033 жыл бұрын
I wish there were more episodes of this. And let all elephants be introduced individually... Well done Behindwoods.. Much needed content.
@nalineegunaselan33873 жыл бұрын
Yes, it would be beautiful, all of them are so cute and beautiful
@bk30773 жыл бұрын
இயற்கை இல்லை என்றால் நாம் இல்லை நண்பா 🙏🙏🙏
@vidhyanagarajan33033 жыл бұрын
It was such a pleasant interview... warm people and affectionate elephants.
@boopathimathappan38043 жыл бұрын
அருமையான முயர்ச்சி ஐயா உங்கள் என்னங்கள் அனைத்தும் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻🐝🐜🦉🦆🦅🦎🐊🕊️🐥🐇🐿️🦇🐭🦏🐘🐫🐪🐐🐑🐁🐀🐔🦃🐓🦁🐎🐄🐖🐗🐏🦄🐩🐕🐺காட்டு விழங்குகள் காப்பாற்ற வேண்டும் ஐயா😍😍😍😍😍
@shantiram49213 жыл бұрын
🤩It’s truly inspiring to see the amount of compassion the trainers/ pahan have towards this smart being. Mr Avudai, thanks for showing a different perspective in your broadcast. I do like if you show how normal individuals experience their day to day lifestyle since these ppl too can make a difference, be it humans or animals. This news is way better that the celebrity or politicians. Appreciate your effort Behindwoods air team and the trainers. Keep up the good work🙏🏼👍💕💕