அய்யா..என்னை பாதித்த சம்பவங்களையும் சொல்லி அழகாக தொகுத்து தந்தீர்கள்..நன்றி.
@Queen-dh9kl2 жыл бұрын
நயவஞ்சகம் நிறைந்த உலகத்தில் உங்களை போல் நல்லோறினால் சத்தியம் இன்னும் வாழ்கிறது 🙏
@jpdineshdinesh39194 жыл бұрын
தங்கள் கருத்துக்களை கேட்டுக் கொண்டே வளர்ந்து வருகிறேன் நன்றி ஐயா
@kayg.vegan.singapore4 жыл бұрын
LET WE STOP HYPOCRISY OR PRETEND LIKE A VERY NICE GENTLEMAN! NO PREJUDICE, NO BIAS! BE KIND TO ANIMALS. BE KIND TO HUMANS. BE KIND TO EVERY KIND. DON'T BE CRUEL TO ANYBODY! -BE VEGAN-
@sirajudeen7604 жыл бұрын
அய்யா சுகி சிவம் அவர்களே உங்கள் மீது இறைவனின் அருளும் அமைதியும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனிடம்🤲 பிராத்திக்கிறேன்! எப்பொழுது தூய ஆன்மீக இறை சட்டங்கள் பின்பற்ற படவில்லையோ, அதன் உண்மையையும் இறைஅச்சதையும் மனித குலத்துக்கு போதிக்க படவில்லையோ, ஆன்மீ கத்தை தப்பும் தவறுமாக விளங்கி கொண்டாலோ, படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாது படைப்பினங்களை படைத்த வனுக்கு ஒப்பாக வைத்து ஆன்மிகத்தை பார்த்தாலோ அல்லது உண்மை ஆன்மிகத்தின் நிலை உணர்ந்து பல நல்லோர்கள் மனித குலத்துக்கு அறிவுரை வழங்க தவறுவதாலோ அல்ல சில காரணங்களுக்காக தன்னகத்தே மட்டும் வைத்துக்கொள்வதாலோ இந்த மனித குலத்தில் இப்படி பட்ட இழிநிலை மதவேறுபாடு இல்லாது நாடு வேறுபாடு இல்லாது மற்றும் மொழிவேறுபாடு இல்லாது இவ் வையகம் இருக்கும்வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் உங்களை போன்ற நல்லோர்கள் உள்ளங்கள் பதறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
@sukisivam55224 жыл бұрын
இன்னும் உயர முயற்சி செய்யுங்கள்.
@susilamahendran97074 жыл бұрын
தங்கள் கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்க வேண்டுகிறேன்
கண்ணீர் மல்க அந்த ஆரிப்கானுக்கு அஞ்சலி சார். ஆறு அறிவு உள்ள மிருகம் மனிதன். அவன் பகுத்தறிவு ; அவனை மனிதனா? அல்லது மிருகமா?என் அடையாளம் காட்டுகிறது . உங்களின் பேச்சை தொடர்ந்து கேட்பவர்கள் பக்குவம் உள்ள மனிதர்களா இருப்பார்கள். என்றென்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kayg.vegan.singapore4 жыл бұрын
LET WE STOP HYPOCRISY OR PRETEND LIKE A VERY NICE GENTLEMAN! NO PREJUDICE, NO BIAS! BE KIND TO ANIMALS. BE KIND TO HUMANS. BE KIND TO EVERY KIND. DON'T BE CRUEL TO ANYBODY! -BE VEGAN-
@thangamanikajendran95503 жыл бұрын
Nandri ayya
@kamarajm92913 жыл бұрын
Arumai sir🙏
@athangaraiyanraiyan30213 жыл бұрын
Sir arumai
@ramanathans67414 жыл бұрын
சார் உங்கள்துணிச்சலான கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் அவசியம் .நன்றி
@SANKALPAM99914 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.......
@pooranananthankathiravelu58584 жыл бұрын
Excellent speech. Ananthan Canada
@subramsubramaniam13274 жыл бұрын
Thanks Sir
@kannanmc37912 жыл бұрын
Good speaking
@AstroPavines4 жыл бұрын
Superb sir
@முத்துஸ்டோர்4 жыл бұрын
Super sir
@umarsingh43304 жыл бұрын
நமஸ்காரம் குரு, அருமை. Man is a social animal. Nanri
@sundarajanaidumadheswaran79304 жыл бұрын
மிருகங்களோடு மிருகமாய் வாழும் காலம் மனிதர்களாகிய நாம்தான் விழிப்புணர்வோடோம் பண் பாடை மதித்து கவனமாக வாழவேண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி குருவே
@kayg.vegan.singapore4 жыл бұрын
LET WE STOP HYPOCRISY OR PRETEND LIKE A VERY NICE GENTLEMAN! NO PREJUDICE, NO BIAS! BE KIND TO ANIMALS. BE KIND TO HUMANS. BE KIND TO EVERY KIND. DON'T BE CRUEL TO ANYBODY! -BE VEGAN-
@dhachinamoorthy99704 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்கள் சொற்களில் உள்ள ஆளுமை எங்களை இன்னும் இன்னும் படிக்கவும் பார்க்கவும் பார்க்கவும் ஈர்க்கிறது ஐயா ஒரு வேண்டுகோள் ஓஷோவைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள அதுவும் உங்கள் மூலம் ஆசைப்படுகிறேன்
@naga58714 жыл бұрын
God morning sir 🙏
@govindarajpalanisamy77004 жыл бұрын
THANK U SIR ENRUUMEE UNGAAL ANBUUKUU NANGALLL ADIIMAAIIII...
@savi90514 жыл бұрын
அருமை அப்பா😍😍😍😍😍
@வெ.அஜீத்குமார்4 жыл бұрын
சில மனித மிருகங்களால்தான் இந்தப் பூமி குலுங்கிறது......சில மனித தெய்வங்களால்தான் இந்தப் பூமி இன்னும் சுழல்கிறது.........
@kayg.vegan.singapore4 жыл бұрын
LET WE STOP HYPOCRISY OR PRETEND LIKE A VERY NICE GENTLEMAN! NO PREJUDICE, NO BIAS! BE KIND TO ANIMALS. BE KIND TO HUMANS. BE KIND TO EVERY KIND. DON'T BE CRUEL TO ANYBODY! -BE VEGAN-
ஐயா, எப்பவும் போல இதுவும் ஒரு நல்ல பதிவு. மிக்க நன்றி. எப்படி ஒரு மனிதனுடலில் நோய் இருக்கிறதோ அதே மாதரி மனதிலும் நோய் வந்த பிறகு தான் செய்வது தவறு என்று அறியாமல் போய்விடுமோ இதுவெல்லாம் சதியா ? விதியா ? அல்லது மதியா ? Society helps the physically handicapped. But as for the mental ones, they are attacked. Eventually, you will be enlightened to realise, that it is the Society that has become handicapped. Why ? Because we do not have a 'doctor' to treat societies. They only treat individuals. 😉 Mankind is composed of two sorts of men - those who love and create, and those who hate and destroy. 👌🏼 gwb
@theerthagirivenugopal7614 жыл бұрын
Super speech sir when I was hearing your speech. I was very happy
Actor Vivek comedy super ,manithargal manathil enna think pannaalum avarukku ketkum ,mamiyar marumagalai pottu thalluvathu ,marumagal maamiyarai pottu thalluvathu
@mshanmugamepimshanmugamepi18274 жыл бұрын
🙏🙏🙏வணக்கம் 🙏 🙏 🙏
@sudarsanakrishnans5744 жыл бұрын
Super sir good advice every one should follow it
@ngytarun20834 жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி செய்திகளை நாளிதழ்களில் படித்கும் போதும் செய்தி ஊடகங்களில் பார்க்கும் போதும் ஒரு சில மனிதர்கள் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்ற ஐயம் வரும்.தாங்களேஇவ்வளவு மனம் வருந்தி தாங்கள் கூறிய கருத்துக்கள் சிந்திக்க தக்கவை!
Respected sir Few people make something blunder and irrelevant.. , dark side . We ignore them....
@jeevanantham79744 жыл бұрын
நிரந்தரமான ஆனந்தத்தை அனுபவிக்கவும் மற்றும் உண்மையான கடவுள் பற்றியும் மற்றும் அவர் கூறும் உண்மையான ஞானம் பற்றியும் தெரிந்து கொள்ள..இந்த playlist இல் இருக்கும் முதல் இரண்டு காணொளியை முழுமையாக பாருங்கள் kzbin.info/aero/PLw_oR2PvIg_ISTzCci9kaxrJjyVk2YG34.
அது எல்லைக்கு உட்பட்ட ஒன்று. எல்லோருக்கும் பயன் படும் என்று சொல்ல முடியாது.
@saravananve2104 жыл бұрын
நல்ல கருத்துக்கள் ஐயா! தமிழ் சமுதாயம் புரிந்து கொண்டு நடந்தால் சரி!
@tamilbala65374 жыл бұрын
"Sir " everyone use to call this word...is that right way to approach call like this....? The real meaning of this word "Slave I remember" Master sugisivam please explain this topics..! Because I feel guilty to call every staffs and some other persons..
@manils354 жыл бұрын
Sol Vendheray ! This is the first time, I felt that your words in the beginning of this episode is not matching your 'title'. Could have come to last few minutes directly. Sorry.
@r.naveenr.naveen29794 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் என்னால் கேட்க முடியவில்லை இதுதான் என் முதல் உங்களின் சோல்லளின் வேண்டாம் என்று நிறுத்துகிறேன்
DEVIL TO HUMANITY TO DEVINE THE FIGHTING WITHIN US
@jcbcare60944 жыл бұрын
Innum nammudiya hindu matham muttum illammal matra mathankalilum nalla periya manitharkal vaazhthu kondum vaazhthuvittum poi irukirakal for examble annai therasa and nabighal naayagham ippadi ella mathathilum nallavakal irukathaan seikirarkal ippothaikku ayya apj kalaam ayya avarkal ena pala nalla aathmakkal vaalnthu namakku nalla vazhi kaatti ullanar avarkalin paathaiyil selvomaagha jaihind
@nandacoumar4 жыл бұрын
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்
@bkala95064 жыл бұрын
சார், நல்ல விஷயங்களை தவிர அருவருப்பான காட்சிகள், விஷயங்கள் ஊடகங்ஙளில் பப்ளிக் காக வருகின்றதே காரணமாக இருக்கலாம். அதையும் மீறி இது கலிகாலத்தின் ஆரம்பம். ஆரம்பம்தான்.
@nandakumark16994 жыл бұрын
கலி முத்திட்டது ஐயா
@Jega_Designer4 жыл бұрын
Hi Suki sivam sir I'm jegarupan from Malaysia, I humbly want to ask u one thing regarding accident, reason why im asking this because now days in Malaysia there are lots of accidents are happening, my father this year early has been hit by pizza rider and thanks God he is recovering , when related human lots of law and enforcement are taking charge even though it's a sad to hear, but when come to animals nothing no one care, only some, what some good soul are doing even some Muslim Christian and Hindu friends they bring the injury animal to vet or if die they at least bring to road side, but now days lots of animals such as dog cat monkey snake lizard are dying in Malaysia road side , and trust me our people are silent on this issue , my request is im too hurt of road accident issue especially involving innocent soul I'm sure it's happening all around the world , can you speak about accident in road side because I think it's not spoken in any religious talk even though this cruelty are happening all around the world, thank you
@sukisivam55224 жыл бұрын
Irritation and irresponsible attitudes may be the reason. Stress, carelessness..
@angavairani5384 жыл бұрын
மனிதர்களிடம் அன்பு குறைந்து போய்விட்டது அன்போடு வாழும் மனிதர்கள் இருக்கும் வரை நாடும் நல்லா இருக்கும் ....இந்த மனிதர் தெய்வத்துக்கு சமம்
@mardhumaniganesha26604 жыл бұрын
மனிதன் மனதில் ஆசை இருக்கும் வரை அவன் மனிதனாக இருக்க முடியாது வருவதை அனைத்தும் வரவேற்க வேண்டும் கிடைக்காத ஒன்றை நினைத்து இயங்கக் கூடாது
@moorthymoorthy33784 жыл бұрын
Vibareethamana aasai
@samidurai76864 жыл бұрын
First view
@தமிழ்ஆய்வோன்4 жыл бұрын
இந்த பதிவு ஏனோ மனதுக்குள் வலிக்குது. அதனால் முழுமையாக கேட்கல ஐயா மன்னிக்கவும் எதிர்மறை எண்ணங்கள் பிடிக்காது
@mani-19894 жыл бұрын
இதற்கு காரணம் என்ன ஐயா ? என் தனிப்பட்ட கருத்து கீழ்கண்டவாறு👇 முதலில் - பெற்றோர் வளர்ப்பு & கண்காணிப்பு. இரண்டாவது - நண்பர்களின் சோர்க்கை. மூன்றாவது - அவன் மற்றவரின் துயரத்தை புரியாத மனபக்குவம். இவை அனைத்துக்கும் முதற்பொருள் 👇 பெற்றோர்களே..... நன்றி ஐயா!!!