விழியிலே மலர்ந்தது Viliyile Malarnthathu Song SPB Rajini Ilaiyaraja Bhuvana Oru Kelvi Kuri

  Рет қаралды 2,320,201

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

vizhiyile malarnthathu

Пікірлер: 988
@Ravanan160
@Ravanan160 Жыл бұрын
இதுபோன்ற பாடல்களைத்தேடி கேட்பவர்கள் நீண்ட ஆயுளோடு நீங்கள் வாழ்வீங்க இசை உங்களை இதே இளமையாேடு வைத்திருக்கும் பிரபஞ்சமே வாழ்வுதரும் வள்ளல் ♥♪
@nandhag255
@nandhag255 2 ай бұрын
உண்மைதான்
@madeshkannan5308
@madeshkannan5308 Ай бұрын
Very true
@SelvakumarNadar-gb9xx
@SelvakumarNadar-gb9xx Күн бұрын
100 true
@rchandrasekar3089
@rchandrasekar3089 Жыл бұрын
80களில் சாப்பாட்டுக்கு வழியில்லை ஆனால் தெம்பாக இருந்தது. இன்று எல்லாம் உள்ளது தெம்பாக இல்லை. புரியவில்லை.
@kavya1742
@kavya1742 4 ай бұрын
. ,,,,Unmai. 😊😊😊🎉🎉🎉🎉
@padmaravi4765
@padmaravi4765 2 ай бұрын
எதிலும் திருப்தி இது போதும் என எண்ணியதால். இப்போது அதுதான் இல்லையே.... அதுதான் காரணம்.
@sardharcvrowther6249
@sardharcvrowther6249 Ай бұрын
மனம் விட்டு sireethu எந்தனை காலம்
@NagaModi-yx9wp
@NagaModi-yx9wp Ай бұрын
உண்மை
@sjamesantonysamy45
@sjamesantonysamy45 Ай бұрын
தெம்பு வழி இல்லாத போதுதான் வழி கொடுக்கிறது எனும் இவர்?
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 7 ай бұрын
80 களின் பொற்காலம் இம்மாதிரி பாடல்கள். நினைவுகளை மீட்டெடுக்கும் அழகான பாடல்.
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 3 ай бұрын
கடவுள் கண் முன் நின்று என்ன வரம் வேண்டும் என்றால் மீண்டும் 70 வது ஆண்டில் பிறந்து இந்த பாடல்களை கேட்க வேண்டும் என கேட்பேன்
@revathips1264
@revathips1264 3 ай бұрын
❤❤
@revathips1264
@revathips1264 3 ай бұрын
Good Good
@JoyfulMonarchButterfly-wj4su
@JoyfulMonarchButterfly-wj4su 3 ай бұрын
ஆம் தோழரே நானும் 1970 ஆண்டு ஜனவரி மாதம் 19 தேதி பிறந்தவன் தான் இது போன்ற பாடல்கள் கேட்கும் பொழுது கடந்து போன இளமை மீண்டும் வராதா என்று ஏக்கம் நிறைய உள்ளது தோழரே
@balum7272
@balum7272 Ай бұрын
இந்தபாடல்நாடிநரம்புகளில் ஏறிபுதுரத்தம்பாய்கிறது நன்றி வாழ்கவளமுடன் ❤❤❤🌹🌹🌹🌹
@user-tc5dl7yh5c
@user-tc5dl7yh5c 4 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்க்கும் போது எதோ சொல்ல தெரியாத வலி
@venkat6190111
@venkat6190111 3 ай бұрын
April 28.2024
@yogah2305
@yogah2305 Ай бұрын
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது சொல்ல தெரியாத ஒரு மகிழ்ச்சியே ஏற்படுத்துகிறது.
@venkat6190111
@venkat6190111 Ай бұрын
@@yogah2305 அதுவும் தனிமையில் கேட்கும்போது
@rajendranner5459
@rajendranner5459 3 жыл бұрын
80களின் வாழ்க்கை....போனது போனதுதான் நினைத்து பார்த்தால் பெருமூச்சுதான் மறக்கவே முடியாத வாசந்த காலங்கள்.....
@venkatesan.d9270
@venkatesan.d9270 2 жыл бұрын
நானும் எண்பதுகளில் இளைஞன் தான். ரேடியோவில் கேட்டு ரசித்த நான் இப்போது எதில் கேட்டாலும் அந்த சந்தோஷம் இல்லை.
@sarithasp6939
@sarithasp6939 Жыл бұрын
Good
@markananth74
@markananth74 Жыл бұрын
Antha alagana natkalai Ninaikum poluthu kavalayaga irukirathu nanba 😢
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 Жыл бұрын
Yes sir same feeling
@deepasurendiran665
@deepasurendiran665 Жыл бұрын
@@venkatesan.d9270 U aq a
@subbarao71
@subbarao71 Жыл бұрын
நான் 1978 இல் கோடை விடுமுறையில் இலங்கை வானொலியாகட்டும் இல்லை விவித் பாரதியாகட்டும் அதில் இந்த பாடலைகளை கேட்கும்போதெல்லாம் மனம் மிகவும் லயித்திருக்கும். அந்த இனிமையான வசந்தகாலங்களை இழந்துவிட்டதாக ஒரு உணர்வு மனம் மிகவும் சோர்வடைகிறது
@ragulm6352
@ragulm6352 2 жыл бұрын
ரஜினிக்கு இந்த படத்தில் தான் முதன் முதலா ரெண்டு பாட்டு. ரெண்டும் சூப்பர் ஹிட். ராஜா என்பார் படு ஹிட்.
@aamj7061
@aamj7061 Жыл бұрын
அவ்வளவு எளிதில் இலங்கை வானொலியை மறந்துவிட முடியாது அவர்களின் சேவை உலகத்தமிழர்கள் மனதில் எப்பவும் இருக்கும் இருந்துகொண்டிருக்கும்
@vijaya557
@vijaya557 Жыл бұрын
Yes👍
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Жыл бұрын
Marappatha......??... Kanneer varuhirathu....
@shameersharidh
@shameersharidh 11 ай бұрын
​@@kabeersawruteen1107சரியாக சொன்னிர்கள
@thilagaraj932
@thilagaraj932 Жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போது சொல்லமுடியாத ஒரு சந்தோசம் வருகிறது. 👌
@Keviv0309
@Keviv0309 Жыл бұрын
என்ன ஒரு வரிகள் அடடா 2023 இப்போது கேட்டாலும் ஏதோ ஒரு உணர்வு
@vasudevan1560
@vasudevan1560 2 жыл бұрын
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@hflipbook7251
@hflipbook7251 2 жыл бұрын
Yes vasu, uthayakumar
@m.anandan8199
@m.anandan8199 2 жыл бұрын
நினைத்தாலே கண்ணீர் வருகிறது.... அந்த நாட்களை நினைக்கும் போது...
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
இப்ப எங்க
@puventhiran2826
@puventhiran2826 Жыл бұрын
Anta kalakattatil nan pirantu,methagu prabhakaranai parthu iruntal,athu en poorva jenma bakkiyam
@puventhiran2826
@puventhiran2826 Жыл бұрын
Anta kalakattatil nan pirantu,methagu prabhakaranai parthu iruntal,athu en poorva jenma bakkiyam
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
உண்மையில் இசையை உயிரில் கலக்கும் வித்தை இன்று வரையிலும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டுமே பரிச்சயம்
@tlmpandi123
@tlmpandi123 Жыл бұрын
Love song love song
@samrat5510
@samrat5510 10 ай бұрын
👌
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
மது அருந்தாமலே போதை தருகிறது இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் இசையமைத்த இந்த பாடல்..
@Mayilvaganam-te4hm
@Mayilvaganam-te4hm 3 жыл бұрын
இப்போது வைத்திருக்கும் செல்போன் அளவுதான் இறுக்கும் எங்கள் வீட்டுரேடியொ 1982ல் கேட்ட ஞாபகம்
@chennakesavan6169
@chennakesavan6169 Жыл бұрын
வாழ்க்கை வசந்த கால சொர்க்கம் 70's 80"s பாடல் கேட்டதால் நானும் அந்த நாட்கள். யோகவான்....
@radhakrishnank1224
@radhakrishnank1224 Жыл бұрын
ரஜினியின் நடிப்பு இயற்கை. இனிமை. spbயின் இப்பாடலை கேட்கையில் நாமும் வயது குறைந்துஇளமையடைந்தோம் ஒடையகுளம். ராதாகி
@kjagadeesan2776
@kjagadeesan2776 2 жыл бұрын
நம் பின்னாலேயே வருவது மூன்று விஷயங்கள்..1. நிழல்..2. நாம் செய்த பாவ புண்ணியம்..3. இளையராஜாவின் இசை.
@dhasmani4004
@dhasmani4004 8 ай бұрын
Contact brother
@PriyaPriya-pl1de
@PriyaPriya-pl1de 4 ай бұрын
Yes brother
@neelakandan6040
@neelakandan6040 2 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாத பாடல். இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய கடந்தகால நினைவும் மனதில் ஆடுகிறது. இதற்காகவேணும் இப்பாடலை மறுபடியும் மறுபடியும் கேட்பேன்.
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 Жыл бұрын
Yes sir thotilil keta padal ☺️
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 11 ай бұрын
👏👏👏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
இந்தப்பாடல் சிறிய வயதில் காதில் தேனாக பாய்ந்த பாடல். இன்றுதான் படமாக பார்க்கிறேன். அடடா எங்கெங்கும் பொன்னழகே....
@Kalaiselvi-yu5gn
@Kalaiselvi-yu5gn Жыл бұрын
தலைவரின் முதல் காதல் பாடல் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரின் புகழ் உள்ளவரை
@mohan1771
@mohan1771 8 ай бұрын
Yes.. First duet song... Meera was that actress
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
நான் OLD S S L C பாஸ் செய்து விட்டு நண்பர்களுடன் சென்று பார்த்த படம். மனம் கணக்கிறது. தங்கள் இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றி
@skamaraj7341
@skamaraj7341 Жыл бұрын
நானும் old sslc தான்.இந்தப்பாட்டு கேட்கிற போதெல்லாம்.ஊர் கண்மாய் அவள் என இழந்துபோன எல்லாம் வந்து அழுத்தும்.
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Жыл бұрын
நண்பர்களே,நாமெல்லாம் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒரு அருமை என்னவென்றால், இன்றைய காலதில் நாமெல்லாம் இப்படி நம்முடைய கடந்துபோன நம் வாழுகை இப்படி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வது மாபெரும் சனோதிஷம் என்பது என்னுடைய கருத்து.
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
@@archakamsrinivasan6060 உண்மை நண்பரே
@Parthinilla
@Parthinilla Жыл бұрын
@@archakamsrinivasan6060 என்ன ஒ
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Жыл бұрын
@@Parthinilla நீங்கள் கூறுவது என்னவென்று புரியலே
@logashanthini.m9125
@logashanthini.m9125 3 жыл бұрын
இதைக் கேட்கும்போது கண்ணீர் பெருகுகிறது. அருமை அருமை
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 жыл бұрын
நிஜமாகவே நிஜமாகவே நண்பா எனக்கும் அப்படித்தான்
@muthiahsse8112
@muthiahsse8112 2 жыл бұрын
Arumaiyulum arumai
@jayakumarjayakumar123
@jayakumarjayakumar123 2 жыл бұрын
Why .... please
@jothiraagamarchestravenkat763
@jothiraagamarchestravenkat763 Жыл бұрын
@@rajinikanthrajinikanth4956 qqqqqq
@sarithasp6939
@sarithasp6939 Жыл бұрын
Nicema
@eswarmeswarm9875
@eswarmeswarm9875 4 жыл бұрын
இனிய இசை.. இளையராஜாவின் இசைத் துளி. ..
@jasmine4654
@jasmine4654 3 жыл бұрын
I am 61 now. I want to go back to those early days. Feeling so happy to hear this!
@krishnakumarsubramaniam9819
@krishnakumarsubramaniam9819 2 жыл бұрын
Me too
@gobalkrisnanarumugam3075
@gobalkrisnanarumugam3075 11 ай бұрын
Jasmine@unforgetable days,it will never ever come back🤗
@rajendranp8135
@rajendranp8135 10 ай бұрын
Thanks bro, I feel the same @63years.
@prabakaranprabakaran-nu6sq
@prabakaranprabakaran-nu6sq 8 ай бұрын
Iamalso64..
@ponbagavathim5774
@ponbagavathim5774 2 жыл бұрын
2022 may மாதம் இந்த பாட்டை முதன்முதலில் கேட்டேன். பிரமித்து விட்டேன். என்ன ஒரு அற்புதமான இசை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றாகி விட்டது. அருமை.
@CharalTamizhi
@CharalTamizhi 10 ай бұрын
​@ragavkumar6182 yes
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
உன் நினைவே போதுமடி........ மனம் மயங்கும் மெய் மறக்கும்..... புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே.......
@vadivels582
@vadivels582 4 жыл бұрын
இளம் வயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்டு ரசித்த பாடல்
@josephvampu8470
@josephvampu8470 4 жыл бұрын
Yes sir
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
You are Correct sir I am also.....👌👌👌👌👌👌👌👍
@lingeswarisivakumar9315
@lingeswarisivakumar9315 3 жыл бұрын
Rajeswari shunmugam avargalin Kural. Inikkum ninaivugal
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
@@lingeswarisivakumar9315 really true sir
@kousalyam5379
@kousalyam5379 3 жыл бұрын
Nice sat
@rajinikanthgandhi6372
@rajinikanthgandhi6372 5 жыл бұрын
துவக்க இசையே மிக மிக அருமை, முழு பாடலும் மெய் மறக்கச் செய்யும் மது.
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
You are correct sir....
@viratjeeva3459
@viratjeeva3459 4 жыл бұрын
உன் நினைவே போதும் ஐயா S p அவர்களே
@sureshrajan3152
@sureshrajan3152 3 жыл бұрын
இது போன்ற பாடல்களை கேட்க்கும் போது வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் மறந்துவிடுகிறேன்.
@dhanapalravi571
@dhanapalravi571 5 жыл бұрын
அருமையான பாடல். என் ப‌ள்ளி கூட நாட்கள் நினைவு வருகிறது. நன்றி
@daddylifestyleg7593
@daddylifestyleg7593 4 жыл бұрын
எண்பதுகளின் அழகு இனிமை வசீகரம் இதுதான் அதிலும் உன் நினைவே போதுமடி தொகையரா அருமையோ அருமை
@Thambimama
@Thambimama 3 жыл бұрын
திரைப்படம்:- புவனா ஒரு கேள்விக்குறி; ரிலீஸ்:- 2nd செப்டம்பர் 1977; இசை:- இளையராஜா; பாடல்கள்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்:- SPB; நடிப்பு:- ரஜினிகாந்த், மீரா; இயக்கம்:- SP முத்துராமன்.
@nishanusha2655
@nishanusha2655 2 жыл бұрын
Thanks for the information anna😍
@parameshsree1123
@parameshsree1123 2 жыл бұрын
Super
@kannanm5699
@kannanm5699 2 жыл бұрын
thank you Sir
@albm5824
@albm5824 2 жыл бұрын
Thank u sir
@user-ss1mq6oy4p
@user-ss1mq6oy4p 2 жыл бұрын
இதில்நடித்தநடிகைமீனாஇல்லை
@lawrencejoseph8363
@lawrencejoseph8363 5 жыл бұрын
SPB voice is amazing. Never any singer beat SPB sir. You are gift of God to world
@Ickox
@Ickox 4 жыл бұрын
Indeed 👌
@shalinishalu7514
@shalinishalu7514 3 жыл бұрын
But unfortunately now he's not with us
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
Ssssssssss
@thecrabpulsar
@thecrabpulsar Жыл бұрын
Deivam
@rajaa7760
@rajaa7760 Жыл бұрын
இப்படி ஒருத்தர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நம்பவே முடியல!!!! வாழ்க்கை என்றும் ஒரு அதிசயம் தான்!!!!
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அவர் உழைப்பு அப்படி
@aamj7061
@aamj7061 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕 இதயம் கணம் ஆகி வெடிக்கும் போன்று ஒரு உணர்வு இப்படியான பாடல்களை எம்மனதில் பதியகாரணம் இலங்கை வானொலிக்கு 99% பங்குண்டு
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 5 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு அருமை மற்றும் இசைஞானயின் இசை உயிரில் கலக்கிறது. இப் பாடலுக்கு மணி மகுடமே பாடும் நிலாவின் தேன் மதுர குரல் எம்மை சுவர்க்கம் வரை கூட்டி செல்கிறது. Miss u spb.. 1:36
@munusamyramamurthy9920
@munusamyramamurthy9920 4 жыл бұрын
நான் குடிசை வீட்டில் காற்றோட்டமாக வெளியே கட்டிலில் நிலவு ஒளியில் படுத்து கொண்டு கேட்ட பாடல்
@sairamudt5446
@sairamudt5446 3 жыл бұрын
Wow sorkkam
@ramanathanchandran4532
@ramanathanchandran4532 3 жыл бұрын
Antha sugam maraka mudiyuma
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 3 жыл бұрын
Nanum thaan.
@tamilanuzhavan7514
@tamilanuzhavan7514 3 жыл бұрын
Ennkku kidaikkavillai
@SunilKumar-jf6oy
@SunilKumar-jf6oy 3 жыл бұрын
Etthanai vayathil...
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
நான் 9 th std படிக்கும்போது நிறையத்தடவை radioவில் கேட்டிருக்கிறேன். மறுபடியும்அந்தநாட்கள்வந்தால் மகிழ்ச்சி.இந்தப்பாடல்ராகத்துடன்திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டேஇருக்கிறது.இந்தப்பாடலைஇப்போதும்பாடிக்கொண்டுஇருக்கிறேன்.
@rajalakshmiramanathan3945
@rajalakshmiramanathan3945 Жыл бұрын
Yes I was in 6th class ..song manasa kanamaakuhirathu
@lakshmananyadav4099
@lakshmananyadav4099 4 жыл бұрын
வாழ்க்கையில் வசந்தம் வீசிய நாட்கள் என்றால் இது போன்ற பாடல்கள் ஒலித்த காலம்தான்.காதலிக்காதவர்கள் கூட காதல் வயப்பட்டது போல் நினைக்கத்தூண்டும் பாடல்கள்.மீண்டும் இதுபோல் ஒரு காலம் வரப்போவதில்லை.
@rameshbabutg8315
@rameshbabutg8315 4 жыл бұрын
இன்றை காலத்தில் மக்களிடம் வெறுப்பு, வன்முறை, பரஸ்பரம் துவேஷத்தை பரப்பி வருகின்றனர். அமைதி மற்றும் சந்தோஷத்தை மக்களிடம் துடைத்து விட்டார்கள்.
@babumohan4549
@babumohan4549 4 жыл бұрын
அருமையாகச் சொன்னீர்கள்.நன்றி.
@parithimathi
@parithimathi 4 жыл бұрын
உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை.
@shamsgani6923
@shamsgani6923 4 жыл бұрын
உண்மை தான் அருமையான அழகான காலங்கள் இது போன்ற வெறுப்பு வன்மம் விதைக்கப்படாத எல்லாரும் வெள்ளந்தியாக பரஸ்பரம் அன்புடன் பழகிய நாட்கள். மீண்டும் இன்னுமொரு வருமா...?!
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 4 жыл бұрын
@@rameshbabutg8315. true.
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
இது போல சாகாவரம் பெற்ற எத்தனை பாடல்கள் மனதின் நினைவு அடுக்குகளில் பதிந்நு போய் கிடக்கிறது அதையெல்லாம் Rewind பன்னினால் இறக்கை முளைத்து இந்த பாடல்களுடன் எங்கெங்கோ பறந்து செல்லலாம்
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
என் கல்லூரித்தோழன் க.தெய்வேந்திரனுக்கு( துணை ஆட்சியர்பணி நிறைவு) பிடித்தபாடல்.. இ.இராமலிங்கம் ( புள்ளி இயல் துணைஇயக்குநர்) பணிநிறைவு திண்டுக்கல்.
@suresheswaran3805
@suresheswaran3805 3 ай бұрын
Nice comment sir
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 2 ай бұрын
Super Ayya
@rathakrishnan9435
@rathakrishnan9435 4 жыл бұрын
இப்படி ஓரு பாடலை இதுவரை நான் கேட்டதே இல்லை பிறந்ததற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்வதற்காக பிறக்கவில்லை. உண்மையான பாடல்வரிகள் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@SIVAKUMAR-gm1ct
@SIVAKUMAR-gm1ct 4 жыл бұрын
Super
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍
@rajaajar2635
@rajaajar2635 5 жыл бұрын
அருமையானமெட்டு அமைதியானகானம் இனிமையான இசை ஈடில்லாவரிகள் கேட்போம் ரசிப்போம் மனதுக்கு ஓர்அமைதி
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍
@muthusamy1378
@muthusamy1378 4 жыл бұрын
அருவிபோல் சீரானவேகத்தில் ஓடும் தாளலயம் .... ஆகா.. அருமை..!
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👍
@thirupathi.sthiru4878
@thirupathi.sthiru4878 4 жыл бұрын
My god ....i am 51 years old , please take me to 1975 ... .....i cannot live here ....
@chitrasubramani3250
@chitrasubramani3250 3 жыл бұрын
Same to me
@yogalakshmi3534
@yogalakshmi3534 3 жыл бұрын
Athedhan nanum
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 3 жыл бұрын
ஐயோ...ரொம்ப சரி
@manikandan-vn5ky
@manikandan-vn5ky 2 жыл бұрын
எனக்கும் அதே எண்ணம் தோன்றுகின்றது 😂😂
@rajalakshmikt8322
@rajalakshmikt8322 2 жыл бұрын
True
@rpsrps8201
@rpsrps8201 4 жыл бұрын
இந்த பாடலை பலமுறை ரசித்து கேட்டதுண்டு உன்மையில் எனக்கு வயது 46 இன்றுதான் ரஜினிகாந்த் பாடல் என்று தெரிந்து கொண்டோன் யூ டியுப் வாயிலாக அசந்து போயிட்டேன்
@muruganmb4927
@muruganmb4927 3 жыл бұрын
ரொம்ப நாளா விஜயகுமார் நடித்த பாடல் என நினைத்தேன். முருகன் 43 9789439030
@marudhupanndiyanmarudhu8651
@marudhupanndiyanmarudhu8651 3 жыл бұрын
@@muruganmb4927 22222
@raamraamki7817
@raamraamki7817 3 жыл бұрын
என் வயது 23 புவனா ஒரு கேள்விகுறி படமே பார்த்திட்டேன் நான் தீவிர றஜினி றசிகன் அண்ணா
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 3 жыл бұрын
Me too .You are correct.
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
me too
@guruasivak5419
@guruasivak5419 Жыл бұрын
என் இதயம் தினம் தினம் அழுது கொண்டே....... இந்தப் பாடலைக் கேட்கும்போது நன்றிகள் கோடி எங்கள் இசைஞானிக்கு
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்... நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்....
@indiraguru1443
@indiraguru1443 3 жыл бұрын
நானும் பல முறை பாட்டை இரசித்துள்ளேன் ஆனால் ரஜினிகாந்த் நடித்த பாடல் என்று இன்றுதான் பார்க்கிறேன்beautiful
@krishmohan6353
@krishmohan6353 2 жыл бұрын
தமிழ் திரை இசையின் மெட்டுக்களுக்கும் இசைக்கருவிகளின் இசைக்கோர்ப்பிற்கும் புதிய பரிமாணம் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா ❤️
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இடம் பெற்ற பாடல் விழியிலே மலர்ந்தது. இளையராஜா அவர்களின் இசைத்தூறல் அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் இனிமையான குரல்வளம் அருமை. ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு அருமை.
@anandanand2007
@anandanand2007 4 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@r.senthilkumarr.senthilkum69
@r.senthilkumarr.senthilkum69 2 жыл бұрын
Super Words Brother 🙌
@venkatsubu9880
@venkatsubu9880 2 жыл бұрын
I am also 1.6.22
@baland9853
@baland9853 2 жыл бұрын
Nanba vazhika valamudan..
@senthisenthil9665
@senthisenthil9665 Жыл бұрын
Wow... What a emotional comment is this..!? But I am also feel the same feeling like you.
@masiibrahim3079
@masiibrahim3079 Жыл бұрын
இது chendrabose இசை
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடலை தள்ளிவிட்டு வேற பாடலை கேட்க தோண வில்லை ஏனென்றால் அற்புதமான ஒரு இசை அற்புதமான வரிகள் அற்புதமான ஒரு இசைப் பாடகர் மிக்க நன்றி இளையராஜா சார் அவர்களே
@sathikbasha4008
@sathikbasha4008 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று மறக்க முடியாத நினைவுகள் இனிமையான குரலில் பாடி எஸ் பி பி ஜயா குரலில் அருமை
@balakumarbj3412
@balakumarbj3412 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் இந்த மாதிரி பாடல்கள் இனிமேல் கேட்பது மிகவும் அரிது
@jayasankar6883
@jayasankar6883 4 жыл бұрын
இது ஒரு வித்தியாசமான பாடல் உண்மைதானே
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில்... என்ன ஒரு அழகான பாடல்......2021 கேட்க விரும்பும் பாடல்... புவனா ஒரு கேள்விக்குறி படம்... சூப்பர்...
@kumaravelshakthi9244
@kumaravelshakthi9244 3 жыл бұрын
இசை வள்ளல் இளையராஜா அவர்கள் முற்பிறவியில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எதோ ஒரு இசை கிரகத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையும் கூட. நன்றி ஐயா.
@elangoraja9124
@elangoraja9124 2 жыл бұрын
ஓவியனும் வரைந்தது இல்லையே 🎶
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
💐💐👍🏻👍🏻
@alagan07
@alagan07 2 жыл бұрын
இனிமை....
@naseerabanu3877
@naseerabanu3877 4 жыл бұрын
Spb அவர்களின் குரலில் தான் என்ன ஒரு குழைவு.அடடா!
@ashiqriyaz7619
@ashiqriyaz7619 4 жыл бұрын
Yes
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 5 жыл бұрын
புவனா ஒரு கேள்விகுறி ,என்ற படம் இந்த பாடலை பல முறை கேட்டுவிட்டேன் சலிக்கவேயில்லை
@ramlansix4876
@ramlansix4876 3 жыл бұрын
கவிதா இப்ப எங்க வேலையில் இருக்கே
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 3 жыл бұрын
@@ramlansix4876 நீங்கள் யார்
@ramlansix4876
@ramlansix4876 3 жыл бұрын
@@kavithakrishnaraj2886 மறந்துட்டியா அதுக்குள்ளே போடி
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 3 жыл бұрын
@@ramlansix4876 நீங்கள் வேறுயாரையோ நினைத்து கொண்டு கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்
@ramlansix4876
@ramlansix4876 3 жыл бұрын
@@kavithakrishnaraj2886 சும்மா சொல்லாதடி உன்னோட ஈமெயிலுக்கு மெசேஜ் பல முறை பண்ணீட்டேன் ஒரு ரிப்ளேயும் காணாம் இன்னும் புரியலேனா விட்ரு உன்னை நேரா காணும் போது சொல்றேன்
@paaatamil5167
@paaatamil5167 4 жыл бұрын
SPB & ராஜா சார் TWO EYES of Tamil music,🎁🎁🎁👍👍👍🏵️🏵️🏵️🌹🌹🌹⭐⭐⭐🌻🌻🌻💝💝💝🧡🧡🧡💯💯💯👌👌👌👌
@rajagopalp1029
@rajagopalp1029 3 жыл бұрын
கேட்க இனிமையான பாடல் இன்றுதான் தலைவர் பாடல் என்று தெரியும்
@rithvikstar1567
@rithvikstar1567 3 жыл бұрын
கையளவு பழுத்த மாதுளை ,பாலில் நெய்யளவு திரிந்த புன்னகை...
@s-rajakumar242
@s-rajakumar242 3 жыл бұрын
தினமும் 20.. தடவ கேட்ப்பேன் SP Sir song
@rameshsp7970
@rameshsp7970 3 жыл бұрын
Na 30 recent tim ah
@muthuvelramdoss6795
@muthuvelramdoss6795 Ай бұрын
மீண்டும் 70களில் பிறந்து வாழ ஆசை
@manikandanmani4468
@manikandanmani4468 6 ай бұрын
எஸ்பிபி அய்யா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாடிய முதல் பாடல். அன்றும் இன்றும் என்றும் இளமை மாறாமல் இருக்கும்🌺🌺
@lishajey786
@lishajey786 3 жыл бұрын
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும் புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே, தீபமே விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல் ஓரழகைக் கண்டதில்லையே ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல் ஓரழகைக் கண்டதில்லையே காவியத்தின் நாயகி, கற்பனைக்கு ஊர்வசி கண்களுக்கு விளைந்த மாங்கனி, காதலுக்கு மலர்ந்த பூங்கொடி விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே கைய்யளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை கைய்யளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை முன்னழகில் காமினி, பின்னழகில் மோகினி மோகமழை தூவும் மேகமே, யோகம் வரப் பாடும் ராகமே விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே எங்கெங்கும் உன்னழகே
@prabahar6521
@prabahar6521 Жыл бұрын
Great effort 🌼
@PraveenKumar-sr6ne
@PraveenKumar-sr6ne Жыл бұрын
Thank you so much. Much appreciated.
@shiyamsundar5403
@shiyamsundar5403 8 ай бұрын
Thank you 🎉
@KannanKannan-yl9do
@KannanKannan-yl9do 4 ай бұрын
Ln.mk😊
@varshanme
@varshanme 3 жыл бұрын
என்றென்றும் இளையராஜா 💕💕💕
@spencerj4379
@spencerj4379 Жыл бұрын
அந்த காலங்களில் தேவையான வசதி தேவையான சந்தோஷங்கள் நியாயமான ஆசைககள் இருந்தது உலகம் அமைதியாக இருந்தது இப்போழுது உலகம் வளர்ந்து விட்டது ஆசைகளும் வளர்ந்து விட்டது ஆனால் மகிழ்ச்சி. மிக குறைந்த விட்டது
@b2f917
@b2f917 Жыл бұрын
இந்த பாட்டுகளை கேட்கும் போது...என்னமோ பண்ணுது...பழைய நினைவுகள்...
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
எனக்கு வயது 42 இன்னும் கொஞ்ச காலம் வாழ நினைக்கிறேன். அந்த இளையராஜா,சங்கர் கணேஷ்,மெல்லிசை மன்னர்,இவர்கள் இசைக்கு கூட்டிச்செல்லுங்கள்
@venkatesan.d9270
@venkatesan.d9270 2 жыл бұрын
எனக்கு வயது 59 இசைக்காகவே இன்னும் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்!
@gkulanthairaj532
@gkulanthairaj532 Жыл бұрын
Myself 35 I am also
@padhamanabanrajur2238
@padhamanabanrajur2238 4 жыл бұрын
இந்த படத்தை பார்த்தவுடன் ரஜினி ரசிகன் ஆனேன்
@mohamedismail9647
@mohamedismail9647 4 жыл бұрын
என்ன அருமையான பாடல் இந்தப் பாடலை இலங்கை வானொலி நாம் முன் கேட்ட பாடல் இது அருமையான பாடல்
@sivasubramanian3750
@sivasubramanian3750 Жыл бұрын
இசை அகத்தியனே.... மறவோம் நாங்கள் உன்னை..... அது எப்படி கடவுள் உனக்கு மட்டும் இப்படி ஒரு இசை ஞானத்தை அருளி இருக்கிறான்.❤❤❤❤❤❤
@successtamil7659
@successtamil7659 4 жыл бұрын
2.1 கே எனது லைக்குடன்... இசை ஞானி இசை கேட்கும் இதயங்கள் நூறாண்டு வாழவேண்டும் இறைவா♪♪♪♪♪♥♥♥
@raamraamki7817
@raamraamki7817 3 жыл бұрын
Mmmm
@simivenkataraman3817
@simivenkataraman3817 3 жыл бұрын
@@raamraamki7817 thank you
@SureshSuresh-ow9co
@SureshSuresh-ow9co 3 жыл бұрын
ரொம்ப நாள் தலைவர் பாடல் என்று தெரியாது 👌👌👌
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
இசை மிக இனிமை அற்புதம்
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 4 жыл бұрын
Saw this movie in Ooty 1977 September 28 my first trip to the hills I fell in love with still am forever... Lovely song
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 жыл бұрын
memory is too sharp congratulations
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 4 жыл бұрын
ஸ்டைல் தலைவருக்கு இயல்பானது
@thanigaraj32
@thanigaraj32 3 жыл бұрын
தலைவர்க்கு பிடித்த பாடல் தலைவறே நிகழ்ச்சி ஒன்றில் சொன்னது ♥️♥️♥️♥️♥️
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
இசையரசரின் மனதிலே மலர்ந்தது! நம் உயிரிலே கலந்தது! இசையெனும் இறையழகு! அடடா...! எங்கெங்கும் உன் இசையே!
@BalaBala-ew1jg
@BalaBala-ew1jg Жыл бұрын
Nice
@ramlansix4876
@ramlansix4876 3 жыл бұрын
காட்சிக்கு இடையில் எந்த கிருக்கன் எழுத்தை எடிட் பண்ணி மேலே கீழ அசைய விட்டிருக்கான்
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 2 жыл бұрын
🤗🤗🤗
@adhinarakumar
@adhinarakumar 6 ай бұрын
Enakku pidithavarvurgal parkattum I never forget this song,in old friend1976
@munsifulislam-dg2jf
@munsifulislam-dg2jf 6 ай бұрын
Semma song 2k kids naan enaakku favorite song❤❤❤❤❤
@balajivs3691
@balajivs3691 9 ай бұрын
Indha padalai ketkumbodhu ennudaya mudhal kadhal niyabagam varudhu aval per navamani ippo ava enga iruka nu theriyala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@myideastamil5053
@myideastamil5053 3 жыл бұрын
எப்போது இது போன்ற பாடல்கள் காலங்கள் திரும்பும்?!!!
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 25 күн бұрын
ரஜினி சார் நடித்தப்படம் தான் நன்றாக இருக்கும் நான் சின்னப்பிள்ளையா இருந்த போதே பார்த்து இருக்கின்றேன்
@SENTHILKUMAR-dc1bq
@SENTHILKUMAR-dc1bq 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை ஈர்க்கும இனிமையோடு இளமையான பாடல் !!
@Sureshkumar-36
@Sureshkumar-36 2 жыл бұрын
Am 40 years old.. remebeing hearing this fabulous song in AIR during my childhood days... Now i know the value of the song... 👌🙏🙏🙏Music God Raja sir 🙏🙏
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
எப்படியெல்லாம் ரசித்து கேட்டு எந்த சாதி சமய வேறுபாடின்றி இன்று 50 ,55 வயதை கடந்து வந்து இருக்கிறோம்.இப்போது எங்கு பார்த்தாலும் சண்டை ,கொலை சச்சரவு ஆகியவற்றை பார்க்கும் போது அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்?
@sridarsridar9507
@sridarsridar9507 4 жыл бұрын
Yes sir my age 57 appaellam porkalam
@kcvinoth2.o170
@kcvinoth2.o170 4 жыл бұрын
😂
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...
@ashiqriyaz7619
@ashiqriyaz7619 4 жыл бұрын
Aama sir!
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 3 жыл бұрын
Correct appo yellaaam nalla irunthuthu
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 Жыл бұрын
Rajini Sir perfect fit to this song. As if he is singing I feel. Hats off to SPB Sir. Miss you terribly
@syedmohammed2373
@syedmohammed2373 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதா இந்த பாடல்🎶🎵 👏😍🥰🤗
@mathanbanu3422
@mathanbanu3422 3 жыл бұрын
ஓவியனும் வரைந்தில்லையே...உண்னைப் போல் ஓரழகை கன்டதில்லையே.....
@ts3527
@ts3527 2 жыл бұрын
Adided
@balamuralisukumaran1434
@balamuralisukumaran1434 2 жыл бұрын
I am malayali my childhood we were in chennai listening these types of songs ....WOW golden days very very nostalgic
@tnl636
@tnl636 Жыл бұрын
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்தமான பாடல்😢😢😢😢😓😓💕💕
@m.venkadeshmarinaidu2991
@m.venkadeshmarinaidu2991 4 жыл бұрын
அடிக்கடி தனிமையில் முழுமையாக நான் ரசித்து பாடும் பாடல் இது: ...
@shanushanus4255
@shanushanus4255 Жыл бұрын
இதயம் தொட்ட இசை கவிதை 🎸🎻🎸
@vasanthkumarvkr
@vasanthkumarvkr 2 жыл бұрын
Maestro - Paadum Nila - Thalaivar. Pure bliss 😍 While the late 80s and early 90s songs of this trio are highly entertaining, the late 70s and early 80s songs of this trio are heavenly classic. Also the Actor Rajnikanth is as good and great as he Superstar Rajnikanth. And Maestro mastered the art of composing for both the actor and superstar. No composer can do this 🙏
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН
И смех и грех 😂👍 #ржака #юмор
0:26
Васянькины истории
Рет қаралды 3 МЛН
the end 😂🤣 #funny #funnyshorts #funnyfails #failsvideo
0:52
Purr Laughs
Рет қаралды 15 МЛН
Дымок спас город! 🦸‍♂️ #симбочка #симба #мурсдей
0:59
Симбочка Пимпочка
Рет қаралды 2,1 МЛН