ஈஷாவின் பிரம்மாண்ட கிச்சன் எப்படி இருக்கும்? | Isha Giant Kitchen | AADHAN TAMIL

  Рет қаралды 51,467

Aadhan Tamil

Aadhan Tamil

12 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஈஷாவின் பிரம்மாண்ட கிச்சன் எப்படி இருக்கும்? | Isha Giant Kitchen | AADHAN TAMIL
#ISHA #AADHANTAMIL #ISHAKITCHEN
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 150
@sridharp3605
@sridharp3605 9 күн бұрын
இது ஒரு மஹா அன்னதானம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த உணவுக்கூடத்தை இவ்வளவு அழகாக,நேர்த்தியாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஈஷா யோகா மையம் உலகிற்கு ஓர் எடுத்தக்காட்டாகும். இதில் பங்குகொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@samymuthu100
@samymuthu100 10 күн бұрын
I spent 9monrhs volunteering at Isha kitchen part of Sadhanapada program. Really unforgettable moments
@tariniprasadrath7844
@tariniprasadrath7844 10 күн бұрын
I too being fortunate one to have worked in Isha Kitchen😊
@MakeMovieSimple
@MakeMovieSimple 6 күн бұрын
I am Also Sadhanapada
@sunwukong2959
@sunwukong2959 5 күн бұрын
I heard that, this food served not for all visitors or just for their ISHA member or paid visitors only? And they are charging for the food? Is this true?
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 9 күн бұрын
சமச்சீர் உணவை எல்லோருக்கும் சரிநிகர் சமானமாக வழங்கி சமூக நீதியை வாழ்க்கையில் பின்பற்றுவது எப்படி என்று எடுத்துக் காட்டாக விளங்கும் ஈஷா யோகா மையம் நம் நாட்டின் கலாச்சார பண்பாட்டின் பாதுகாவலனாக செயல்படுகிறது என்பதை தெளிவாக விளக்கும் இந்தக் காணொளியை பதிவிட்ட ஆதன் நிறுவனத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள். வாழ்க பாரதம்!!! வாழ்க வையகம்!!!
@anitha6249
@anitha6249 10 күн бұрын
Not only kitchen, everything is super clean, super organised, no politics. Everyone, whether CEO or Actor, Coolie or student, all are treated just the same. Actually no one focuses on them in Isha. One of my favourite teachings of Sadhguru is 'Dont look upto anyone, don't look down on anyone'
@rammanian
@rammanian 11 күн бұрын
Great to see ..Thanks to sathguru
@9994239923
@9994239923 10 күн бұрын
ஈஷாவில் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் ஒன்றே , நானும் அங்கு உணவு உண்டு இருக்கிறேன் , உணவு உண்ணும் முன் PRAYER செய்து உண்ணுவர் , உணவு பரிமாறும் விதம் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கும் , ஒரு சத்தம் கூட இல்லாமல் அப்படி ஒரு நிசப்தமாக இருக்கும் , எந்த ஒரு ஜாதி, மத பாகுபாடு இல்லாம எல்லாரும் ஒரே இடத்தில ஒண்ணா அமர்ந்து தான் சாப்பிடறாங்க. நடிகைகள், பிரபலங்கள் வந்தாலும் அவங்களுக்கும் இதே உணவு தான் பரிமாறப்படுது..எனக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது 😍
@BalaJi6g
@BalaJi6g 9 күн бұрын
100% உண்மையான சோசியலிசம்... அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கும் Isha...
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 10 күн бұрын
சத்குருவிற்க்கு நமஸ்காரம் ,வாழ்க ஈஷா வாலன்டியர்ஸ் ❤
@AngusamyAngulaxmy
@AngusamyAngulaxmy 9 күн бұрын
🙏🙏 அருமையான காணொளி. ஈஷா பற்றிய தெளிவான காணொளி. தவறாக பேசுபவர்களுக்கு சரியான பதிலடி. அருமை. அருமை🙏🙏🙏
@dhanasekarbsmed
@dhanasekarbsmed 10 күн бұрын
ஒருமுறை மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட போது VIP உடன் உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அதே உணவை VIP க்கும்‌ வழங்குவதை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
@alien6295
@alien6295 9 күн бұрын
எங்கும் சிவன் எல்லாம் சிவன்... எல்லாம் சிவமயம் ... இந்த உலகில் VIP என்று யாரும் இல்லை.. உணரும் காலம் அனைவருக்கும் வரும் .. அனைவரையும் சமமாக பாவிப்போம்.. LETS SHED THE EGO WITH IN US ,..
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 11 күн бұрын
At least social media guests are bringing out the exact functioning of Isha sathguru & volunteers.
@bala542
@bala542 9 күн бұрын
நம்ம வீட்டு சமையல் அறையை சுத்தமாக வைத்திருப்பது போல இருக்கு. எல்லா இடங்களிலும் பொருட்கள் சீராக, புதிதாக, சத்தாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 10 күн бұрын
ஈஷா. பிக்ஷா ஹால் = சேவை, சத்தான உணவு, உணவே மருந்து, தியானம், அமைதி, ஒழுக்கம், பக்தி.
@nmanjudevi2089
@nmanjudevi2089 9 күн бұрын
100% உண்மை நானும் பிகூஷா ஹாலில் சாப்பிட்டு உள்ளேன். அவர்கள் தரும் சாத்வீக உணவு அற்புதமாக இருக்கும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்று இன்றுவரை ஆவலாக இருக்கிறேன். தன்னார்வலர்களாக சென்று ஈஷாவில் பணியாற்ற ஆசை. ஈஷாவில் உணவு சாப்பிட்டால் முழு எனர்ஜியாக இருக்கும். அங்கு இருந்தால் முழு சக்தியாக இருக்கலாம்.
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 10 күн бұрын
உணவு அருந்தும் முன், ஒரு பிரார்த்தனை உடன், அமைதியாக, வணங்கி, இந்த உணவு தான் என் உயிர் வாழ உறுதுணை என்று நினைவூட்டி மௌனமாக கவனத்துடன் சாப்பிடுவது ஒரு தியானம் ❤
@shivamani9943
@shivamani9943 9 күн бұрын
ஈஷாவின் பிரம்மாண்ட கிட்சனில் நானும் சாப்பிட்டிருக்கிறேன், பல மொழிகள் பேசும் பலதரப்பட்ட மக்கள், சத்தான உணவு, அமைதியான சூழ்நிலை, அன்பான தன்னார்வலர்கள்-மீண்டும் மீண்டும் போகத் தூண்டும் ஓர் இடம்!!!❤
@rajasekaran6474
@rajasekaran6474 9 күн бұрын
ஒழுக்கம் ன என்னனு ஈஷா ல தான் கத்துக்கிட்டேன்... 1. செருப்பை ஒழுங்காக விடறது. 2. சாப்ட தட்ட கழுவுறது. 3. எல்லார்க்கும் ஒரேமாதிரியான அமைப்பு முறைகள். 4. சகிப்பு தன்மை. 5. பொறுமை 6. நிதானம். 7. ஆனந்தம் எப்போ இத மக்கள் புரிஞ்சிக்க போறாங்களோ வேற என்ன நான் சொல்ல...
@mathganesh
@mathganesh 7 күн бұрын
அருமையாக சொன்னீர்கள்
@tariniprasadrath7844
@tariniprasadrath7844 10 күн бұрын
The best satvik food I had, is at Isha Bhiksha hall. The best is the variety of millets recipes ❤
@shantimahendran6375
@shantimahendran6375 9 күн бұрын
One key feature of it is, if you eat it for some time, say 2 days, you will immediately feel very energetic and at ease. Eat here for a week and you will not want to eat at outside restaurants anymore.
@mangaikarasi2552
@mangaikarasi2552 9 күн бұрын
🙏❤🙏நான் வாலண்டரிக்ககு கிச்சனுக்குதான் போவேன் பிரமாண்டத்த பார்க்கும்போது வியப்பா இருக்கும்.எல்லோரிடமும் பெருமையா சொல்லிக்கொள்வேன்.சத்குருவைத்தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.அவர் அன்போடும் அருளோடும் தாய்போல பாரபடச்சம் இல்லாமல் வழங்கும் உணவு.அற்புதமானது.பரிமாறபோனால் உண்மையில் சத்குரு என்னுள் இருப்பதை உணர்திருக்கிறேன் சத்குரு பாதங்களுக்கு கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🌹👣🌹
@HarishKiranS
@HarishKiranS 10 күн бұрын
ஜாதி மத இன பேதமின்றி அனைவரும் அன்போடும் ஆரோக்கியத்தோடும் வாழும் இடம் இது
@sridevi9278
@sridevi9278 10 күн бұрын
5 star hotel இல் கூட இந்த அளவிற்கு சத்தான மற்றும் ருசியான உணவை கொடுக்க முடியாது, அதிலும் பரிமாறும் விதம் சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤ கோடி நமஸ்காரங்கள் எங்கள் குருவிற்க்கு🙏🏾🙏🏾
@anuradhag3271
@anuradhag3271 10 күн бұрын
ஈஷாவின் சாப்பாடு ருசி என் தாய் வீட்டில் சாப்பிட்டது போல இருக்கு ம் 😊
@avenkatapathy6897
@avenkatapathy6897 10 күн бұрын
என்னோட ரொம்ப பிரியமான இடம். இங்க யாரு வேணாலும் food serve பண்ணலாம், யாரு வேணாலும் சாப்பிடலாம். CEO, cinema காரன் யாரா இருந்தாலும் எல்லார் கூட சேந்து உக்கார்ந்து தான் சாப்பிடணும். உண்மையான normal world இது தான். வெளிய தான் சினிமா, அரசியல்வாதி, பணக்காரன் னா ஸ்பெஷல் treatment. Thank god ஒரு இடமாவது இருக்கு normal humans ஓட 😅
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 11 күн бұрын
Ohm Namah Shivaya
@kumarrajagopal100
@kumarrajagopal100 11 күн бұрын
Welcome and wishes
@n.s.shambavan.s.tejashree3119
@n.s.shambavan.s.tejashree3119 9 күн бұрын
நம்ம ஈ ஷாவை அடிச்சிக்க யாருமே இல்ல எல்லா விஷயதுலயும் ஈஷாதான் மாஸ். எப்பவுமே எகளுக்கு ஈஷத்தான் பாஸ். என்னைக்குமே எல்லாவிஷயதுலயும் ஈஷாதான் டிரெண்ட்.🎉
@paulsivabalan
@paulsivabalan 9 күн бұрын
Isha is great ❤❤❤
@gopip3234
@gopip3234 9 күн бұрын
இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என வித்தியாசம் இல்லாமால் அனைவருக்கும் ஒரே வகையான உணவு. பரிமாறும் விதம். பாரம்பரிய முறையில் அமைந்த இந்த உணவு தெய்வ பிரசாதம்
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 10 күн бұрын
இந்த வீடியோவை பார்த்து ஒரு புது விசயம் நான் தெரிஞ்சுகிட்டேன். அது என்னாதுனா சிறுதானியங்கள்ள வண்டுகள் பூச்சிகள் எப்படி வராம வச்சிக்கறது. சாம்பிராணியோடு வேப்பிலை புகை மூட்டம் போடுறது சூப்பர் தகவல். நன்றி ஈஷா
@mathganesh
@mathganesh 7 күн бұрын
நான் ஈஷாவிற்கு சென்று தங்கி உணவு உண்டதுண்டு. நான் சுவைத்த உணவில் மிகச்சிறந்த உணவு ஈஷாவில் உண்டதுதான். அனைவரும் சரிசமமாக அமர்ந்து உண்பது மிகவும் பாராட்டுக்குறியது
@shobannaa
@shobannaa 10 күн бұрын
ஈஷாவிற்கு பல முறை சென்று, பிக்ஷா ஹாலில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது ; சத்குருவின் வழிகாட்டுதலில் சுவை மிகுந்த, சத்தான, சாத்வீகமான உணவு, எல்லோருக்கும் அதே தான். அங்கு சென்று தங்கும் போதெல்லாம் அங்குள்ள தன்னார்வ தொண்டர்கள் முதலில் அக்கறையுடன் கேட்பது "அக்கா, சாப்பிட்டீங்களா?". ஈஷா ஆஸ்ரமம், எனக்கு இன்னொரு தாய் வீடு.
@krishnak4627
@krishnak4627 10 күн бұрын
யார் வேணாலும் சாப்பிடலாமா, என்ன procedure. What's the cost.
@shobannaa
@shobannaa 9 күн бұрын
​@@krishnak4627Isha Meditators can go & stay there for advanced programs, volunteering etc. Others can book cottage and stay there, cottages are available at a very nominal price inclusive of two meals brunch + dinner.
@tamizhankarthick4514
@tamizhankarthick4514 10 күн бұрын
Isha food is very tasty and nutritious and the way they serve with whole heart makes us to see the value of food and eating. Unforgettable experience ❤
10 күн бұрын
Ahhh... What a wonderful place with wonderful food. A woman can feel truly free in there not worrying where men will look. I remember once Godrej company daughter in law or someone was serving food just like everyone else. No one treated her special because she was rich.
@Giridharan952
@Giridharan952 9 күн бұрын
only in India these type of annadhanam will take roots and sustain, nobody can think in this scale and it is based on pure passion and love........our tradition like annadhanam in temples paves the way and shape..... great
@karthiaravind.m5402
@karthiaravind.m5402 9 күн бұрын
நம்‌ உயிரின் ஒரு பகுதியாக மாறுகின்ற உணவிற்கு நாம் கொடுக்க வேண்டிய கவணம் என்ன என்பதை நான் அங்குதான் முதலில் அறிந்து கொண்டேன் சமையல் செய்தவரின் காதல் பரிமாறியவர்களின் பரிவு மற்றும் கருணை பின்னால் இருந்து ஒலித்த சம்போ உச்சாடனம் எல்லாம் சேர்ந்து காரம் இல்லாத சாப்பாடு சாப்பிட்டும் அழுதேன் அன்று 🥺🙏🏻
@vij327
@vij327 11 күн бұрын
ஈஷா பற்றி தெரியாதவர்களுக்கு, தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த காணொளி தெளிவை ஏற்படுத்தும் 👍
@shivmaharaj3113
@shivmaharaj3113 8 күн бұрын
ஐயா, ஈஷாவில் இருந்து தப்பி ஓடி வந்த பெண் இறந்து கிடந்தாளே அதற்கு என்ன அர்த்தம்
@mewedward
@mewedward 7 күн бұрын
​@@shivmaharaj3113 vai thora ka mata avav😂😂😂😂
@PvenkatachalamP.v
@PvenkatachalamP.v 2 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஈஷா வைப் பற்றி தவறான எண்ணம் கொண்டு இருப்பவர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் ஈஷாவின் அன்னதானம் பண்ணுவது என்பது மிகவும் சிறப்பான செய்திவாழ்க ஈசா வளர்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
@sudarrajarathinam763
@sudarrajarathinam763 6 күн бұрын
உலகெங்கிலும் கிடைக்காத ஒரு அற்புதமான சாத்வீக சத்தான உணவு ஈஷாவில் வழங்கப்படுவது. நான் பல முறை உணவருந்தும் பாக்கியம் பெற்றுள்ளேன். அத்துணை பேருக்கும் இவ்வகையான உணவை தினம்தோறும் அளிப்பது சத்குருவால் மட்டுமே சாத்தியம்.
@Dhanalakshmi-fq9mm
@Dhanalakshmi-fq9mm 10 күн бұрын
ஈஷா கிச்சன் பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கு அதுமட்டுமில்லாமல் பொருட்களை பத்திரமா வச்சிக்கிறது சுத்தமா வச்சிக்கிறது இருந்து எவ்வளவு செலவு ஆகுது என்பதிலிருந்து ஒவ்வொரு பொருளும் அவங்களுக்கு கொடுக்குறதுல எவ்வளவு தன்மையா எவ்வளவு நல்ல பொருளா கொடுக்கணும் என்பதிலிருந்து எல்லாமே தெரிஞ்சுக்க முடிஞ்சது பலதடவை நாங்க வாலண்டரி இங்க வந்து இந்த செயல் செஞ்சாலும் நான் பலமுறை இங்கு சாப்பிட்டிருந்தாலும் இது பார்க்கும்போது ரொம்ப அற்புதமா இருக்கு
@vrkonline007
@vrkonline007 9 күн бұрын
120 types of dishes for 12000+ people on a daily basis with hygienic cooking is a miracle. Great to see this place..will visit Ashram one day. Thanks for this great video
@Harihar129
@Harihar129 10 күн бұрын
குரு உயிருடன் இருக்கும் போது, அவர் எப்போதும் விமர்சிக்கப்படுகிறார். சத்குரு செய்தது பல மாநில அரசுகள் செய்யத் தவறிய ஒன்று. இதனால்தான், எதிர்மறையான மற்றும் பொய்யான செய்திகள் இருந்தாலும், ஈஷாவின் புகழ், அதன் சமூக நல நடவடிக்கைகள் மக்களை சென்றடைகிறது!
@shivmaharaj3113
@shivmaharaj3113 8 күн бұрын
பழங்குடி மக்களின் இடங்களை பிடுங்கி கொண்டு, யானை வழிதடங்களை ஆக்கிரமிப்பு செய்தவன் ஒரு குருவா
@mohanprasad8301
@mohanprasad8301 10 күн бұрын
Annadhanam donation is enabled. The persons who stand(without any expectation) for world is working here. So those willing to serve for them. Can involved
@user-uf7gn5bb7z
@user-uf7gn5bb7z 10 күн бұрын
Super Congratulations
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 10 күн бұрын
மிகப் பெரிய சமையலறை, நிறையா தன்னார்வலர்கள், அங்கு பணிபுரிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இது மிகவும் அருமையாக இருக்கிறது மற்றும் அங்கு வேலை செய்வது மிகவும் நல்லது, நான் ஈஷாவில் மட்டுமே அனைத்தையும் கற்றுக்கொண்டேன், இது எனது அன்றாட நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது சிறுதானியம் உணவுகளை எப்படி செய்வது, புதிய உணவுகள், பழங்கள் மற்றும் பல. நான் என் வீட்டு சமையலறையிலும் இந்த ரெசிபிகளை அடிக்கடி சமைத்து வருகிறேன்😅❤
@swethasenthil7487
@swethasenthil7487 9 күн бұрын
Very happy to know More about this sacred place ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🌹
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 10 күн бұрын
சற்குரு விற்க்கு பின்னர் முறையாக இதே போல இயங்க வேண்டும் சிறப்பு சட்டங்கள் கொண்டு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர துளி கூட வாய்ப்பு இருக்க கூடாது
@kumaranthiru7788
@kumaranthiru7788 10 күн бұрын
Puttaparthi oda ashram enna achu
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 10 күн бұрын
Many times I had food in the Isha biksha hall. I always wondered how they are serving hot balanced food for many people on a daily basis. with so many varieties. Need more effort and money to do this. And dedication. Great effort....Giant kitchen with devotion
@user-dz6xc6is4f
@user-dz6xc6is4f 2 күн бұрын
Oh god give this sadguru anna lots of money to continue this for entire life.❤😂
@pradeeptamil1
@pradeeptamil1 9 күн бұрын
The speciality of their food is not just in preparation. The way it is served is mesmerizing. Also respect that is given to the food is amazing... Only on isha I have witnessed eating itself is an experience by itself.
@yagnaseni223
@yagnaseni223 9 күн бұрын
சாத்வீக உணவு இத்தனை சுவையாகவும் நிறைவாகவும் இருக்கும்னு தெரிஞ்சதே ஈஷாவில் உணவு உண்ட பிறகு தான் தெரிந்தது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு ஒரே இடத்தில் பரிமாறப்படும். சமபந்தி போஜனம் தினமும் இரு வேளை!😊
@RaviK-140
@RaviK-140 8 күн бұрын
ஈஷா ஈஷாவின் அன்னதானம் எல்லாத்துக்கும் சமமான சத்தான உணவு வழங்கும் ஈஷா விசாவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@prem2494
@prem2494 10 күн бұрын
I ate few times in biksha hall..the food is tasty and healthy
@a13aravindhan.d18
@a13aravindhan.d18 8 күн бұрын
இஷாவின் பிக்க்ஷ ஹாலனது பணக்காரன், ஏழை ஜாதி மத இன வேறுபாடு இல்லாது எல்லோருக்கும் சமமாக உணவு பரிமாறப்படும் இடமாகும் 🎉🎉🎉
@ayyappans9778
@ayyappans9778 9 күн бұрын
இந்த சேவையை அன்னதானம் என்ற ஒற்றை வார்த்தையில் முடிக்க நினைப்பது அந்த சேவையை குறைத்து மதிப்பிடுவதற்க்கு ஒப்பானதாகும். ஓம் நமசிவாய 🙏
@poornimasounderajan1608
@poornimasounderajan1608 9 күн бұрын
ஒரு மனிதனின் எண்ணம் செயல்பாடுகள் நாம் உண்ணும் உணவை அடிப்படையாகக் கொண்டது இதற்கு ஏற்றார் போல் இங்கு மிகவும் சத்தாகவும் சுவையாகவும் வழங்குகிறார்கள்
@parivallal8791
@parivallal8791 10 күн бұрын
Rev.Sadguru ,is GOD sent Ambassador to Humans
@venkatraman2211
@venkatraman2211 9 күн бұрын
ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு
@dhanasekar6791
@dhanasekar6791 10 күн бұрын
That's Fantastic
@shivamohan5644
@shivamohan5644 9 күн бұрын
அண்ணாவின் விளக்கம் அருமை
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 2 күн бұрын
Great sathguruji
@srinivasankaliyaperumal8758
@srinivasankaliyaperumal8758 10 күн бұрын
Balanced diet need of the hour show
@Hpvlog7
@Hpvlog7 9 күн бұрын
Serious sa direct Isha la volunteer ra join panidlam pola…like peaceful life, yoga, meditation and healthy food, respect, good people around us. Minimalistic life❤ ….
@k.v.thiripoorani9328
@k.v.thiripoorani9328 9 күн бұрын
பிரம்மாண்டம் 🙏🙏🙏🙏 Great to see.
@JohnJohnJohnJohn-f7d
@JohnJohnJohnJohn-f7d 10 күн бұрын
Isha ..❤️
@jeyanthij5108
@jeyanthij5108 2 күн бұрын
ஈஷா யோக மையம் ஒரு அன்பான நலமான உலகம் மனித நல்வாழ்விற்கு ஏற்ற இடம் ❤🙏
@vimalaramanibalu6785
@vimalaramanibalu6785 10 күн бұрын
ஈஷாவின் பிக்ஷா ஹால் ஒரு அமுத சுரபி. அங்கு மிகுந்த அன்புடன், தன்னர்வர்களால் தயாரித்து பரிமாறப்படும் உணவு பிரசாதம். அதற்கு ஒரு பாக்கியம் வேண்டும்
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 9 күн бұрын
Thankyou❤❤❤❤
@krishnamoorthy8713
@krishnamoorthy8713 7 күн бұрын
உண்மைதான் நானும் அங்கே சாப்பிட்டுள்ளேன் ❤
@karthick.j8724
@karthick.j8724 6 күн бұрын
the food they provide there is very healthy and free
@kumariraja7422
@kumariraja7422 14 сағат бұрын
Ji Semma
@varatharajanr2905
@varatharajanr2905 10 күн бұрын
OM NAMASIVAYA
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 10 күн бұрын
ஈஷா யோக மையத்தில் , குறைந்த கட்டணத்தில் எத்தனை நாட்கள் தங்கலாம்.?
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 9 күн бұрын
Isha cottages website la check panni paarunga🙏🏻
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 9 күн бұрын
@@srimurugapriyan8706 பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் விளம்பரம் செய்தால் ஈஷா யோகமையத்திற்கும் நல்லது. எல்லோருமே வெப்சைட் உபயோகப்படுத்தமாட்டார்கள்.
@bhikkudhammasambhava1203
@bhikkudhammasambhava1203 7 күн бұрын
🙏
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 10 күн бұрын
அரசர்கள் காலத்தில் நடந்த ராஜபோக விருந்து போல் உள்ளது இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும். கண்ணுபட போகுது, சுத்தி போடுங்கய்யா
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 8 күн бұрын
❤❤❤🎉😊
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh Күн бұрын
Welcome point special food
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 19 сағат бұрын
Eppadi da ulla pona very good
@shivamani9943
@shivamani9943 9 күн бұрын
ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி வரை மட்டும் வந்தவர்களுக்கு உள்ளே பார்க்கவும் உணரவும் பல விஷயங்கள் உள்ளது. அதிசயமான சில விஷயங்கள் ஈஷாவில் உள்ளது பார்த்தே ஆக வேண்டும் என வருபவர்களுக்கு மட்டுமே அது புலப்பட வாய்ப்பு உள்ளது
@HarishKiranS
@HarishKiranS 10 күн бұрын
It is the Utopia
@kumariraja7422
@kumariraja7422 14 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@omnamashivaya668
@omnamashivaya668 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Davidsworna1963-se3oz
@Davidsworna1963-se3oz 6 күн бұрын
போலோ பாபா மாதிரி தான் வாழ்த்துக்கள்
@kanimurali9992
@kanimurali9992 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjaygopal4975
@sanjaygopal4975 10 күн бұрын
ஈசனின் மேல் உண்மையான பக்தி உள்ள பக்தன் ஈஷா விற்கு செல்ல மாட்டான் அந்த வெள்யங்கிரி ஆண்டவரை தான் பார்க்க ஆசைபடுவான் ஈஷா என்பது ஒரு மியூசியம்
@sridevi9278
@sridevi9278 10 күн бұрын
உங்க கர்மா நீங்க சாகுற வரைக்கும் உங்க கூட வரணும்னு என்று விதி எழுதி இருக்கும் போல
@pradeeptamil1
@pradeeptamil1 9 күн бұрын
ஆம் கலியுக கர்ணன் சொல்லிட்டாரு... போப்பா காமடி பண்ணாம
@kumaruma1517
@kumaruma1517 9 күн бұрын
கஷ்டம் 🤦போய் பாத்துட்டு விமர்சனம் செய்யுங்க.அங்க volunteers செயல்கள பார்த்தாலே கல் நெஞ்சு கூட கரஞ்சுடும்.ஒவ்வொரு சின்ன விஷயம் கூட அவ்வளவு கவனமா செய்வாங்க🙏உண்மையை உணர விருப்பம் இல்லாமல் மனது முழுவதும் வெறுப்பை வைச்சு இருக்கும் மனிதர்கள் பாவமா இருக்கு 🙏 கர்மா
@shivamani9943
@shivamani9943 9 күн бұрын
வெள்ளிங்கிரி போறதுக்கு முன்னால ஈஷா வந்து ஒரு சாதனா செஞ்சிட்டு போங்க அப்புறம், உங்க கமெண்ட நீங்களே நீக்கிருவீங்க 🙏
@manobalang
@manobalang 8 күн бұрын
Shiva Shambho
@Shoonya_India
@Shoonya_India 9 күн бұрын
1:37 to 3:04 How many times will you say 'rakshasa' kitchen??? Pls use better terms for a place where food is prepared with best intention.
@amjadibrahim3746
@amjadibrahim3746 19 сағат бұрын
Cook with komali
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 4 күн бұрын
ISHA the best👍👍👍👍👍 DMK very very worstu👎👎👎👎👎
@venkatesangv2960
@venkatesangv2960 3 күн бұрын
GUKSALARY
@selvasamy5819
@selvasamy5819 10 күн бұрын
இங்கு பணிபுரிபவர்கள், சாப்பிட வருபவர்கள் எலைட் வர்க்கத்தினர். பட்டினி கிடப்பவர்கள் இல்லை செறிக்க விரதம் இருப்பவர்கள். கோயில் அன்னதானத்தில் யதார்த்த நிலையை உணரலாம்.
@vanathivenkidusami5141
@vanathivenkidusami5141 9 күн бұрын
அப்படி சொல்ல முடியாது. நாங்கள் மிகச் சாதாரண குடும்பத்தினர்.
@selvasamy5819
@selvasamy5819 8 күн бұрын
சாதாரண குடும்பத்தினர் என்றால் உங்கள் மாத வருமானம் எவ்வளவு? கோயில் அன்னதானம் சாப்பிட்ள்ளீர்களா? உங்கள் குழந்தைகள் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடுகிறார்களா?
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 күн бұрын
வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால் என்ன கெடுதல் என்று கேட்கவில்லையே தம்பி!
@balana3146
@balana3146 10 күн бұрын
அங்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை விவரங்களை சொல்லுங்க மக்களுக்கு
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Күн бұрын
தினமும் பாயசம் சுண்டல் உண்டு.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 10 күн бұрын
ஆக பத்திய சாப்பாடு பட்டினிதான்
@DhamuDhamu-lf6xh
@DhamuDhamu-lf6xh Күн бұрын
இது முற்றிலும் தவறு
@sathishkumar-ts2it
@sathishkumar-ts2it 9 күн бұрын
Velumani kollai Aditha makkal panam
@kunakuna2051
@kunakuna2051 8 күн бұрын
Un kaiaal sapidaal paavam thaan serum
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 3 күн бұрын
Kala sarayam gombal aa ni😂
@user-ie1zb3bf6h
@user-ie1zb3bf6h 9 күн бұрын
Evan appan veetu kasu athu
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 3 күн бұрын
Nangan kudukura kasu un kasu ivan da ketan😂
@mohanrajm7439
@mohanrajm7439 10 күн бұрын
தேவையில்லாத வேலை தேவையில்லாத காணொளி... வேலைய பாருங்கப்பா....
@Harihar129
@Harihar129 10 күн бұрын
Pudikkala na ungaloda velaiya paarunga sir. Naalu perukku nalladhu senjaley porukkadhu, idhula 10,000 perukku senja ungalukku vayaru eriyadhaan seiyum! 😂 Ippadiyum oru piravi.
@mrcreations2193
@mrcreations2193 10 күн бұрын
உனக்கு தேவை இல்லைன்னா நீ உன்னோட வேலைய பாரு. தினமும் பத்தாயிரம் பேருக்கு உணவு கொடுப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்
@sridevi9278
@sridevi9278 10 күн бұрын
என் வீடு, என் வேலை, என் குடும்பம் என்று இருக்கும் சுயநல வாதிக்கு இந்த சேவை புரிய வாய்ப்பில்லை😂
@sivanesanerambu753
@sivanesanerambu753 5 күн бұрын
கஞ்சா சாமியின் ஓசி சோறு.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 529 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 52 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42