நீங்கள் கேட்ட RAW & REAL ஆப்பிரிக்கா episodes தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
@cocopollachi20183 ай бұрын
Machi amazing episode
@KishoreKichu-w5l3 ай бұрын
Mr kumar fiji island oru season podunga
@kiruthikasatheesh32793 ай бұрын
this people only asked about ur family peoples when the come. happy c that
@kiruthikasatheesh32793 ай бұрын
in ur video what i seen
@shanthip89583 ай бұрын
👍👍👍👍👌👌👌😎
@divakarlankan3 ай бұрын
எத்தனை Africa series பாத்தாலும் நம்ம குமார் அண்ணன் மாதிரி explore பண்ண யாராலும் முடியாது👍👌
@krishnamurthiranganathan93932 ай бұрын
எப்போதும் போல் மிக அருமை குமார். தங்களது பயணம் முற்றிலும் மாறுபட்ட தனித்துவமானது. எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் , தன்னப்பிக் கையும் , உற்சாகத்தையும் தருகிறது. பழங்குடி இன கிராமத்தில் அந்த மக்களுடன் தங்களுக்கு உண்டான அன்பும் ஈடுபாடும் , குழந்தைகளை கொஞ்சிய விதவும் நெகழ வைத்தது. இத்தகைய உணர்வுகள் ஜாதி, மத இன , நிற உணர்வுகளைத் தாண்டியது என்பதை உணந்துகிறது . வாழ்த்துகள் பாராட்டுகள் குமார். அன்புடன். ஆர்.கே. சென்னை.
@gangaacircuits82403 ай бұрын
ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்க்கை முறையும் நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையும் ஒரேமாதிரியாக இருக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு குடிசை வீடுகள் நம் கிராமங்களிலும் இருந்தது . அந்த குடிசை வீடுகளில் கிடைத்த சுகம் இன்று கான்கிரீட் வீடுகளில் கிடைக்கவில்லை. நாமும் அவர்களை போல பழங்கால வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் விதமாக இடத்தை ஒதுக்கி குடிசை வீடுகளை அமைத்து இந்தகால தலைமுறையினர் அனுபவிக்க வழிவகை செய்ய வேண்டும். நடனமாடி உபசரித்த ஆப்பிரிக்க மக்களுக்கும் படம்பிடித்துக் காட்டிய குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kandhasamykandhasamy5896Ай бұрын
ஜிம்பாப்வே பயணம் சூப்பர்கலாச்சாரம்நடனம் சூப்பர்அருமையான தெளிவான விளக்கம்பயணம் சூப்பர்டேம்அருமையான காட்சிமகிழ்ச்சி சிறப்புமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@arunanarunan12063 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ஜெம்பாவே சோனா பழங்குடி வாழும் இடம் மற்றும் பாரம்பரிய நடனம் மற்றும் குழந்தை சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 😊
@sahayajohnson3 ай бұрын
நல்ல ஒரு பதிவு உங்களின் இந்த வீடியோ மூலம் Zimbabwe மக்களின் கலாச்சாரம் பண்பாடு உணவு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் மக்களின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்கு சொல்லாமல் இருந்ததில்லை அதற்கு உங்களுக்கு வாழ்த்துகள் 400k தாண்டி விட்டீர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் 1மில்லியன் சந்தாதாரகளை பெற வாழ்த்துகள் நண்பர் குமார் அவர்களே
@rinivayail10363 ай бұрын
Kumar you deserve million subscribers you are awesome all your vlogs are absolutely awesome worthy spending time for your video you are taking much effort keep going all the best take care love from Bangalore ❤❤❤
@RamyaRaj123 ай бұрын
குமார் அண்ணா உங்கள் கண்ணை நான் என் கண்களாக பார்க்கிறேன்.... நான் கனவில் கூட பார்க்க முடியாத இடங்களை உங்கள் கண் வழியாக நானும் பார்ப்பதில் மகிழ்ச்சி...
@prabin4813 ай бұрын
Neenga steno thaana?
@RamyaRaj123 ай бұрын
@@prabin481 yes
@dhivagarmathiyazhagan84783 ай бұрын
Steno means
@jessiechristina57573 ай бұрын
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை மிகவும் அருமை.
@ranihm28693 ай бұрын
ஆப்ரிக்கா பழங்குடி மக்களோடு பழகியது ரொம்ப பிடிச்சு இருக்கு அவர்களுடைய நாகரீகம் பற்றி விவரித்தது மிக அருமை ப்ரோ 👌
@kuppuswamyraopp6433 ай бұрын
Dear Mr. Kumar, This is very good Episode . Nice people you met. Nice location you identified. Take care. PPK RAO .
@andrewavelin3 ай бұрын
Dear Bro Senthil! I was really shocked to see U messing up with the Zimbabwe Monkey in its Habitat! I prayed to God for your safety! You must have stopped making sounds going near the tree! Animals are afraid of our Sounds! they listen and watch us too! Wish You be Safe தம்பி! Wish You be Healthy with Love and Peace!. I regularly watch your videos starting from your South America trip!... Your Signature Raw and real content is excellent and we do! I mostly watch using Virgin foods Gmail account. When youre at beach! pls use a mic either Rode or DJI! Thank You!
@Tharani.7773 ай бұрын
Every Episode get more interesting broo ❤️⚡🔥... Keep rocking broo 🔥🤟🔥⚡...
@udhayanithir92543 ай бұрын
Video super bro Traditional village and Neenga help pannathu super Monkey kitta appadi pannathinga it's dangerous
@manisekar51263 ай бұрын
படிக்கும் காலத்தில் இது போன்ற வீடியோ இருந்திருந்தால் geography ல் உலக வரை படத்தில் முழு மதிப்பெண் பெற்றிருப்பேன்.
@mohanasudhanmohan49513 ай бұрын
Nice video Kumar bro. Tripe video super.
@varanaambigai71463 ай бұрын
குமார் சார் இன்றைய தினம் சிறிது சுவாரஸ்யமாக இருந்தது ஏனெனில் எல்லோரும் செல்லும் இடமாக இல்லாமல் புது வித அனுபவம் சோனா இன பழங்குடி மக்களின் வாழ்க்கை மிகவும் வியப்பை அளித்தது. இந்த காலத்தில் கூட்டு குடும்பம் அதுவும் ஐந்து மனைவிகள் மேலும் பணத்தை பொருட்டாக எண்ணாமல் சரி சமமாக பிரித்தல், மருத்துவம் ஜோதிடம் பின்பற்றி வாழும் முறை குழந்தைகள் தனித்து பள்ளி செல்லும் பழக்கம் நடன முறை இன்றைய தினம் போரடிக்காமல் சென்றது
@UmaDevi-dp7ex3 ай бұрын
இந்த பதிவு ரொம்ப ரொம்ப பிடித்தது நம்மூரில் ஆரியத்தில் களி கிண்டுவது போல் அவர்கள் வெள்ளை சோளமாவில் களி திட்டுகிறார்கள் அது உப்புமா அல்ல மற்றும் அவர்கள் நடனம் ஆடும் போது உபயோகித்த தாள் வாத்தியங்கள் அருமை அவற்றை பற் றி அறிந்து கொண்டு நம்மூர் ட்ரம்ஸ் சிவமணி தனது நிகழ்ச்சிகளில் பயன் படுத்தி உள்ளார் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மக்கள் நீங்கள் காட்டிய அன்பை திரும்ப அளித்தார்கள் அது மனதுக்கு நிறைவாக இருந்தது அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி
@prasannajothi90703 ай бұрын
அண்ணின் அட்டகாசமான Raw and Real content க்கு என்றும் ரசிகன்... ❤
@mohammedsarjoon19263 ай бұрын
அருமையான கிராமம், அன்பான மக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கவே அவ்வளவு அழகா அன்பா இருந்தாங்க. இப்படியான மக்களை அந்த காலத்தில் எப்படித் தான் அடிமைப்படுத்த மனது வந்ததோ... Dame சூப்பர் வாத்தியாரே.
@KorpusV63 ай бұрын
எங்கள் மக்கள் அடிமைகளாக இருக்கவில்லை. பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள். ஜிம்பாப்வே அடிமை வியாபாரத்தில் ஈடுபடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அடிமையாக வாழ்ந்த உங்களோடு ஒப்பிடுகையில் 90 ஆண்டுகள் மட்டுமே ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டோம்.
@ruthutv60743 ай бұрын
இந்த உலகத்தை சுத்தி காட்டிய 🎉❤ அன்புத்தம்பி குமாருக்கு வாழ்த்துக்கள்
@prankumarasamy57123 ай бұрын
🎉வணக்கம் ப்ரதர், பழைய ஞாபகத்தில் வியாழன் அன்று எபிசோட் காணோமே என்று நினைத்து (நீங்கள் ஏற்கனவே கூறியதை மறந்து விட்டேன், ஏனெனில் நீங்கள் வாரம் சனி என்று கூறினீர்கள்) வருந்தி அப்புறம் கிளீயராகிவிட்டேன், நம் பழங்குடி மக்கள் ஞாபகம் வருகிறது இன்னும் இதுபோன்ற வீடுகள், மக்கள், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், எல்லையில் சோலையூரில் வசிக்கின்றனர், உங்கள் கேமரா பதிவு தான், நம் சினிமா கேமராமேன் அசோக் குமார் அவர்களை நினைக்க தோன்றுகிறது அவ்வளவு கிளீயரானரம்யமானபதிவு அதுவும் குழந்தைகள் முதல் வீடு தெருக்கள் அற்புதம், நன்றி ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம், பயணங்கள் முடிவதில்லை, வாழ்த்துக்கள் ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthik-yv5yv3 ай бұрын
வறுமையிலும் செழுமை ஆப்ரிக்கா மக்கள்.... நாம் கற்று கொள்ள வேண்டும் அவர்களிடம்.. நல்ல முறையில் வரும் காலம் அவர்களுக்கு அமைய ட்டும் ....
@Ashokkumar-s6c7gАй бұрын
Great content Kumar 🎉
@ArunRAj-d7q3 ай бұрын
Kumar anna super and congratulations enaku nane Africa poitu vantha feel agituchu anna ❤❤❤love u anna
@hemalatha-xv4gv3 ай бұрын
Hi anna today video pathutan sola varthaiye ila anna . Arumaiyo arumai qnna super anna 😊🙏
@antonjano3 ай бұрын
Superb Brother 💟💟💟
@Shriirama3 ай бұрын
Nice video...keep rocking bro .
@t.ksrinivasan97643 ай бұрын
எத்த்நே Africa series பார்த்தாலும் நமம் குமார் அண்ணா மாதிரி explore panna யாராலும் முடியாது🎉🎉
@arthivijayakumar043 ай бұрын
My professor told about this African polygamy. This African series very helpful for my studies.
@vijayalakshmiramakrishna34413 ай бұрын
Thank you very much.., the hand crafted articles of them are very nice,have a nice time.
@Itsluna2223 ай бұрын
This vlog was just awesome. The difference between people like you and tourist like us is that you interact with locals and show their culture . I was hoping you pay them some thing which you also did 😊 towards end of video . Great work .
@AbishAravind3 ай бұрын
20:20 that "vaayilaiye kuduppanga"😂😂😂😂😂😂😂😂
@esakkibalu-c4z3 ай бұрын
சுப்பர் குமார் 49:31
@logulsk70813 ай бұрын
Athivashi super Kumar like u ...
@chandrupavi33793 ай бұрын
Wow super kumaru bro attakasamana video. பழங்குடியினர் அவர்களது வாழ்க்கை முறையை காட்டியதற்கு மிகவும் நன்றி அவர்களும் நன்றாக அன்பாக பழகினார்கள் நீங்களும் அன்பாக பழகியது அருமையாக இருந்தது. நன்றி 💐💐🎉🎉🎉
@thirumalaithirumalai71343 ай бұрын
Very good explanation 🎉 Kumar 🎉 Raw and Real continue your naturel video and travel vlogs Afrikaans episode 8🎉😂❤
@littleprinces1723 ай бұрын
wait pannunathukku today episode semma worth 🎉🎉
@NarayanaMoorthy-cw5ek3 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@santhanakrishnansundarraj90223 ай бұрын
HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA, WATCHING YOUR EPISOD VERY GOOD JOLY ENJOYING PEOPLE OF KALANGA AMAZE, HAND MADE CRAFT THINGS SUPER, TOTALY ENJOY PAIYA
@Tamailan92763 ай бұрын
எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் அவர்கள் இசையை கேட்க முடியாது நீங்கள் கேட்டது எங்களுக்கு காட்டியது மகிழ்ச்சி
@anuradharavikumar93903 ай бұрын
Hello brother, helping each other in the community is very good . We will prepare ragi kali, and they are preparing with white corn. Let me try that. 👍😊
Super na. Scottish Gaelic la meaning of Kyle is a water channel.
@radhikanarayanaswamy74513 ай бұрын
Village & its people ... Interesting.
@vidyavathikannan37383 ай бұрын
Beautiful village...nice video...we want more nd more like this.
@ashwinkumar9313 ай бұрын
This is very nice and loved whole episode. A love from coimbatore 🤍
3 ай бұрын
Following you , Kumar in every country from Atlanta USA 🇺🇸
@jananyrajkumar17143 ай бұрын
Hi sir wonderful people wonderful dance. Great information of the dam. Fr. Malaysia
@bhuvaneswarir72493 ай бұрын
Very interesting facts about the native people
@vijaymadhavan62453 ай бұрын
Ena bro enalam.... wait panni video paaka vaikura😮🔥
@alphinraj21183 ай бұрын
என்ன தான் மற்ற vlog இருந்தாலும் நம்ம குமார் அண்ணன் போல வராது... Did you remember me?
@shanthip89583 ай бұрын
தம்பி எப்படி இருக்கீங்க. ஜிம்பாப்வே கரங்கா இன மக்கள் ரெம்பவே எதார்த்தமான அன்பான மக்கள் நல்லா பழகராங்க உங்களால் இதையெல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி தம்பி 👍👌
@km-fl2gb3 ай бұрын
Excellent.. highly interactive and so natural 🎉🎉
@sivapathasundaramsomasunda38253 ай бұрын
Lovely 😊☺️🥰 journey with very good 👍😊😌interesting need information ℹ️ thanks 🙏 so much for sharing.Enjoy Kumar🌼💛🤲👏
@kmkbarani3 ай бұрын
2:51 superb wallpaper short superb landscape 👌🏻👌🏻👌🏻👍
@sureshkumar9263 ай бұрын
Really extraordinary episode bro... We are really enjoyed and learning the Zimbabwe history and culture and tradition.... That karanga people's dancing, really nice, That dam beautiful view in the evening sunshine time, yes you are very true , Sona people's culture and our Indian, Tamil culture mostly same bro.... You are the only real and Raw content traveller in India.... We are really enjoyed... Thank you so much for your valuable and hardworking and dedicated job... We are waiting next episode surprise...
@intrestingtech1837Ай бұрын
is it really surprise that african village people is speaking english casually
@paulsubbureddy24983 ай бұрын
This is called Singaval kurungu found in mundanthurai forest near Ambasamudram
@krishipalappan79483 ай бұрын
மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 👏👏👏
@naren14203 ай бұрын
எதார்த்தமான மக்கள்... சிறப்பு அண்ணா
@kanacreations163 ай бұрын
Raw and real content awesome , our world traveler bro,
@manosaravanan17983 ай бұрын
உங்களின் வியாழன் பதிவு இல்லாமல் என்னவோ போல் ஆகிவிட்டது
@vkeditdz61873 ай бұрын
Yes😢
@Anonymous-zs7wt3 ай бұрын
அட தற்குரி
@thavaranisrinivasan74413 ай бұрын
Super Bro. We enjoy with nativity. Thank you Brother. keep it up.
@twokthebotsquad2993 ай бұрын
THE VDO CONTINUE PROPER AND DISCIPLINE 🔥 NOT LIKE OTHER ..KUMAR IS REALLY BUILD DIFFERENT 🔥🔥. I LOVE THE RAW AND REAL ❤️
@JestinSteel3 ай бұрын
Super video super kumar God bless you 🙏
@ravirk24453 ай бұрын
SK sir, what the small idol you showed was not Rino it is hippo ( Rino have horn, you can see horn is missing) . Thanks for your efforts 👍
@ushraa3 ай бұрын
vaigai dam, manimutharu dam ,sothuparai dam, sathanur dam, papanasam dam. and more dams are placed in Thamil nadu. thx u.
@vigneshwaranpandiyan42642 ай бұрын
குமார் அண்ணா நல்ல மனிதர்❤❤
@ARUN.NOBITA3 ай бұрын
Finally Video Vandhachuuu pa 😍🤙🫶
@RamdhassPerumal3 ай бұрын
"PRIVILEGE" a boy or a girl😂🤣🤣 ultimate Kumar bro👌😁😁
@IsaacGnanaraj3 ай бұрын
True KZbinr. I appreciate your Brave travelling move 1 man army 🔥👍
@kathiravanv23423 ай бұрын
குமாரு வேறமாறி வேறமாறி குழந்தை மை கொஞ்சியது பாடல் ஆடல் மக்கள் எல்லாமே அருமை ❤️ மகிழ்ச்சி 😘😘😘😘
@rameshrangaswamy82613 ай бұрын
Soap stone - நம்ம ஊரு கல் சட்டி, அல்லது பெல்லூர், ஹாலபேட் கல் சிலைகள். Soap stone powder used as talk powder, sabeena etc.
@sakthisaishritha64503 ай бұрын
Raw and Real adventure குறிப்பிட்ட இன மக்களின் வரலாற்றை தெளிவாக சொல்லி விட்டீர்கள். நன்றி
@நம்மடீக்கடை3 ай бұрын
Neenga oru nalla oru travel vloger mattum illa nenga oru 📖 book kum kuda nalla pantringa bro videos super kumar bro❤
@dolink89013 ай бұрын
Sir ur doing super sir tc keep going sir God bless you sir🙏
@mathi..3 ай бұрын
அவர்களின் உணவு சோள உப்புமா இல்லை சேளக்களி இதே மாதிரி கிருஷ்ணகிரி பகுதிகளில் கேழ்வரகு களி செய்வார்கள் இரண்டு சமையல் முறைகளும் ஒன்று தான்
@rameshrangaswamy8261Ай бұрын
@@mathi.. களி புளி கம்பளி
@Praveenkumar-em4lr3 ай бұрын
வாழ்க வளர்க ❤
@DivyaPrakash-h1d3 ай бұрын
ரொம்போ சந்தோஷம்........ நன்றி ங்க.....அட...... தமிழ்நாட்டு கம்மங்கூழு.......... Woww that sounds funny......... Ohahaa..... Nice presentation...!
@sekar98033 ай бұрын
இன்னும் பல நாடுகள் சென்று Raw & Real கன்டென்ட் வீடியோ செய்ய வாழ்த்துக்கள் 💐💐💐❤❤❤❤
@gvbalajee3 ай бұрын
Great tour kumar
@MeyyoRahul3 ай бұрын
Brother u recovered it I was so anxious will this episode will come or not
@a2ztech2943 ай бұрын
Real & Raw village culture
@p.murugesanp.murugesan74293 ай бұрын
இங்கு எங்கள் ஊரில் நான் சின்ன வயதில் சோள மாவு களி சாப்பிட்டு இருகேன் தர்மபுரி எங்கள் ஊர்
@SriniVasan-p9b3 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@SaravananS-pq1pz3 ай бұрын
நாங்களே ஆப்ரிக்காவிற்கு நேரில் சென்று காண்பது போல அனுபவத்தை கொடுப்பதற்கு மிக்க நன்றி குமார் அண்ணா !! #Saravanan_Salem 👍🤝👏
@vijayakumarvijayakumar80363 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐🎉
@hariprasathraj43053 ай бұрын
your vedios is a addiction..... 😁
@govindaraj92613 ай бұрын
Good day sir your program is extraordinary நன்றி சார்
@ramachandrannatarajan473 ай бұрын
What I wonder is how you are able to talk to them and collect infn about their life style etc. If an unknown person approaches someone, do you think they will mix and exchange things? Just impossible. You are doing that mr.kumar. great. Probably you must be approaching them through some mediator by paying hefty commission to get these recorded - I believe. Great achievement. Congrats.
@maaran14313 ай бұрын
happy to see u again kumar,,take care
@ManasManas-kh8bn3 ай бұрын
Really great video Anna ❤ i really enjoyed
@kongudevarajguonder297610 күн бұрын
பொருட்களை சமையல் கட்டில் நமது பகுதிகளில் முன்பு உரி கட்டி வைத்தது தான் அவர்கள் அதே முறையில் செய்துள்ளார்கள். அதே போல அம்மி உரல் போன்றவையும் உபயோகித்துள்ளார்கள். நமது பண்டைய வாழ்க்கை முறையை ஒத்தே அவர்களுடைய வாழ்வியலும் அமைந்துள்ளது.
@thangaretnamravirajah74163 ай бұрын
குமார் அருமை டா. தம்பி.
@BTSFANBOY.3 ай бұрын
GOAT OF TRAVELLING 🎀
@antinukelenin3 ай бұрын
Incredible episode ❤🎉😊
@p.govindarajan.pgovindaraj44773 ай бұрын
Hi bro ....ipo thaan start panren video paaka......