பழைய சோறு என்னும் அதிசயம் !!

  Рет қаралды 195,985

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#drkarthikeyantamil #doctorkarthikeyan #fermentedricewater #rice #பழையசோறு #சோறு #சாதம் #அரிசி #palayasoru #அரிசிசாதம்
Unlocking the Amazing Health Benefits of Fermented Rice - The Surprising Truth!
பழைய சோறு ஆரோக்கிய நன்மைகள் !!
Fermented rice has been a staple food in many cultures for centuries, and it is also known for its numerous health benefits. In this video, we dive deep into the science behind fermented rice and explore the many ways it can benefit your health. From improved digestion and gut health to a stronger immune system and even potential anti-cancer properties, fermented rice has a lot to offer. We'll also discuss how to incorporate fermented rice into your diet and share some delicious recipe ideas. Don't miss out on this fascinating and informative exploration of fermented rice and its incredible health benefits!
Here are some potential health benefits of fermented rice:
1. Improved Digestion: Fermented rice can be easier to digest and may help alleviate digestive issues such as bloating and constipation.
2. Stronger Immune System: Fermented rice is rich in beneficial bacteria, which can help boost your immune system and improve overall health.
3. Potential Anti-Cancer Properties: Some studies suggest that fermented rice may have anti-cancer properties and could help prevent the growth and spread of cancer cells.
4. Increased Nutrient Absorption: Fermented rice can increase the bioavailability of nutrients, making it easier for your body to absorb essential vitamins and minerals.
5. Reduced Inflammation: Fermented rice contains antioxidants that can help reduce inflammation and potentially lower the risk of chronic diseases such as heart disease and diabetes.
6. Improved Mental Health: Fermented rice contains GABA, a neurotransmitter that can help reduce stress and anxiety and improve mood.
7. Better Skin Health: Fermented rice may help improve skin health by promoting the growth of beneficial bacteria and reducing inflammation.
Keep in mind that these benefits are not guaranteed and may vary depending on the individual and the specific type of fermented rice consumed.
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Fermented rice,Health benefits,Gut health,Digestion,Immune system,Anti-cancer properties,Nutrient absorption,Inflammation,Mental health,Skin health,Probiotics,Traditional foods,Healthy eating,Asian cuisine,Recipe ideas,Cooking tips

Пікірлер: 294
@maniganesh1799
@maniganesh1799 Жыл бұрын
பழைய சோறு மட்டும் அல்ல சார் பழைய பழக்க வழக்கங்கள் எல்லாமே ஆரோக்கியமானது தான் சார் old is gold sir
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
எங்கள் கிராமத்திற்கே கொண்டு போய் விட்டது சூப்பர் God bless டாக்டர்
@ssundar97
@ssundar97 Жыл бұрын
👌நாங்கள் அனுபவித்து இக்கிறோம் நன்றாக இருக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி உள்ளது
@shanthir7433
@shanthir7433 Жыл бұрын
வெயில் காலத்தில் தேவாமிர்தம் சார் அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopikakannan1897
@gopikakannan1897 Жыл бұрын
சிறப்பு சார் சிறப்பு நீங்கள் போடம் பதிவுகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக இருக்கு உங்கள் வர்டிகோ பயிற்சியின் பயனாக நான் மாத்திரை இல்லாமல் தலைசுற்றல் இல்லாமல் இருக்கிறேன் மேலும் இன்று சொன்ன பழைய சாதம் தான் எங்கள் சிறுவயது காலை உணவே என் தாய் தந்தையர் விவசாயி ஆனால் நவீன உலகம் எங்களை மாற்றிவிட்டத நன்றி சார்
@jeyanthikarthi6953
@jeyanthikarthi6953 8 ай бұрын
Sir pregnancy ladies indha foid eduthukkalama
@anushan1191
@anushan1191 Жыл бұрын
ரொம்ப எளிமையான டாக்டர் .
@kdhanalakshmi153
@kdhanalakshmi153 Жыл бұрын
பழைய சாதம் வடித்த கஞ்சி கொஞ்சம் நல்ல தண்ணீர் கொஞ்சம் ஊற்றி பானையில் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும், சுண்ணாம்பு சத்து நிறைந்த து, இயற்கையான முறையே விளைந்த நெல் அரிசி அதிகமாக பயனுள்ளது,பழமையை மக்களுக்காக உணர்த்தியமைக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ✋️
@sriguru1936
@sriguru1936 7 ай бұрын
நேற்று வடித்த கஞ்சியை எடுத்து வைத்து பழைய சாதத்தில் ஊற்ற வேண்டுமா?
@uvaraj1902
@uvaraj1902 Жыл бұрын
Enaku pudicha utube channel la idhuvu onnu.i respect Dr sir ..humanity iruka doctors hm irukangale 😊
@alwaysgoodalwayshappy7414
@alwaysgoodalwayshappy7414 Жыл бұрын
You are not only a doctor also a brother to every one
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 Жыл бұрын
ஐய்யா நம்மக்கள், நாம் கூறுவதைவிட வெள்ளைகாரன் சொல்லவதில் மட்டும்தான் உண்மை இருக்குமென நம்பும் கூட்டம் இங்கே அதிகம்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
பழைய சோறு...🍜🍲 பச்சை மிளகாய்🌶 அருமை...👌
@geethagirigiri8492
@geethagirigiri8492 Жыл бұрын
சாதம் மூழ்குமளவு தண்ணீர் உற்ற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் படாத சாதம் கெட்டு போக வாய்ப்புண்டு. மேலும் தண்ணீர் படாத சாதம் ஊறாத வெறும் சாதம் தானே. மற்றபடி மருத்துவ பலன்கள் பற்றிய டாக்டரின் கருத்துக்கள் அருமை. மிகவும் பயனுள்ள தகவல்கள்ளே. இதை சாப்பிட்டால் சளி பிடிக்கிறதே அதை தவிர்ப்பது எப்படி டாக்டர்?
@uvaraj1902
@uvaraj1902 Жыл бұрын
Akka pitham udambu irukavagaluku palaya satham nallathu..kulirchi udambu irukavagaluku tha sali pidikkum,silaruku bloating issue varalam ,avanga pacha milagai or 3-4 milagu serthukalam ,palaya satham china vengayam combination pitham irukavagaluku tha set agum.mostly kulirchi udambu irukavaga reynolds syndrome irukavagal palaya satham serkama irukaradhu best..
@vgiriprasad3836
@vgiriprasad3836 Жыл бұрын
இது மிகச்சரியான கூற்று. சதம் மதிப்பெண்கள் இதற்காக சகோதரிக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் தண்ணீரை சோற்றை/சாதத்தைத் தாண்டியும், கொஞ்சம் கூடுதலாகவே விட வேண்டும். [ஏனெனில் கொஞ்சம் தண்ணீர் சோற்றால் (சாதத்தால்) உறிஞ்சப்படும், அதுவும் கோடை காலம் என்றால் இன்னும் அதிகமாக.] மேலும் அப்பாத்திரத்தை நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது Double layer வலையுள்ள மூடியும் வைத்து மூடலாம். நல்ல மூடி என்றால் மிகச்சிறிய எறும்பு கூட உள்ளே புகாது. தண்ணீரில் மூழ்கி சாகாது. என் கருத்தில் சாதாரணமாகவே எறும்புகள், மற்ற ஜீவராசிகளுக்கு கொஞ்சம் உணவை வீட்டில் உள்ள ஒதுக்குப் புறத்தில், மனிதர் காலடி படாமல், கொஞ்சம் தனியாகப் போட்டு விடுதல் சாலச்சிறந்தது. இவ்வாறு நம்மால் இயன்ற வரை ஜீவகாருண்யமும் நிறைவேறும். ஆனால் மேற்கண்ட கருத்துக்கள் மிகவும் நுண்ணிய/ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமான சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் அவரவரின் மற்ற பல வித/மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்துப் பேசுவதாகாது/விமர்சிப்பதாகாது. அது போல் யாரேனும் மாடு வைத்திருப்பவர்கள்/யாரேனும் அவற்றுக்கு வெளியிலிருந்து வந்து உணவளிக்க விரும்புபவர்கள்/பொதுவான இடத்தில் அன்பு மேலீட்டால் அவைகளுக்கு உணவளிப்பவர்கள் (தேவையென்றால் அனைத்திற்கும் சம்பந்தமான அனுமதியுடன்) ஒருவேளை மாடுகளுக்கு புற்கள், பழங்கள், நல்ல சமைக்காத காய்கறித் தோல் கழிவுகளை உணவாக வைத்தால் அவற்றை நெகிழிப் பைகளில் (பாலிதீன் பைகள்/உறைகள் போன்றவை) மாடுகள் சாப்பிட வைக்காமல், மண் மற்றும் தூசி இல்லாமல் தனியாக சுத்தமான இடத்தில்/மக்கும் தன்மையுள்ள பாக்குத் தட்டு, இலை போன்றவை அல்லது நம் கண்காணிப்பில் அவை சாப்பிடும்போது வாளிகள் போன்றவைகள் மேல் வைப்பது சிறந்தது. எந்த உயிரினத்திற்கும்/அவற்றுக்கு மக்கள் உணவளிப்பதற்கும் இது (பாலித்தீன் குறித்து) பொருந்தும். இவ்வாறு தவிர்க்க முடியாது என்றும் கருதக் கூடிய பிளாஸ்டிக் வாளிகள், பாலித்தீன் பைகள்/உறைகள் மக்களால் எப்போதும், மனிதர்களிடையே மட்டுமின்றி விலங்குகளுக்கு உணவளித்தல் சம்பந்தமாகவும், வெகு கவனமாகக் கையாளப்பட வேண்டும். முன்னரே மக்கள் அறிந்திருக்கக் கூடிய இவை அனைத்தும் நினைவூட்ட உதவும் வகையில் கூறியுள்ள என் கருத்துக்கள் மட்டுமே. அன்புடன், V.GIRIPRASAD (70 Years)
@nisa123__
@nisa123__ Жыл бұрын
Dr your kind talk is more powerful medicine to us thank you we always with you
@RAVICHANDRANN-gt9sj
@RAVICHANDRANN-gt9sj 7 ай бұрын
😊
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 10 ай бұрын
Mutrilum Unmai, Karthigeyan 👋👏🏾👍 Keep up your Great analysis!
@rosniruksana1206
@rosniruksana1206 Жыл бұрын
எனக்கும் என் கனவர், மற்றும் என் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
@rpadmavathi5270
@rpadmavathi5270 Жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வயது 61 தைராய்டு இருக்கிறது நான் பழைய சோரு சாப்பிடலாமா டாக்டர்
@mparth2
@mparth2 Жыл бұрын
rice, siru daaniyam copper vessel-la overnight ferment pannalama?
@paulineanthi5072
@paulineanthi5072 Жыл бұрын
மிகவும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு வைக்காண்பித்துள்ளீர்கள் நன்றி.
@gokhilasri3989
@gokhilasri3989 11 ай бұрын
அருமை . சாதம் கட்டியாக இருந்தால் அதை கரண்டியால் லேசாக உதிர்த்து விட்டு சாதம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி , சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து புளிக்க விடவும். தண்ணீரில் மூழ்காத சாதம் கெட்டுவிடும் .
@ncvellayan2217
@ncvellayan2217 Жыл бұрын
Very good advice Long live your service
@gomathisenthil9006
@gomathisenthil9006 Жыл бұрын
Thank you Doctor Now it is very useful to our family
@shaminjolitha872
@shaminjolitha872 Жыл бұрын
Very very useful giving by doctor so so nice doctor
@MiracleMinute413
@MiracleMinute413 3 ай бұрын
Weekly twice I am eating "Pazhaiya Soru".... I am 68 my kneel pain gone....
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
Dr sugar patients sapidalama kidney sodium pottasiam value அதிஹம் ullavarkall sapidalama
@varalakshmid5410
@varalakshmid5410 Жыл бұрын
Old is gold, we use when our younger age. It's very tasty and nice receipy. Thanks
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவுசார்🙏👍
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless Dector 🙏 for your Helping mind
@lakshmim8732
@lakshmim8732 Жыл бұрын
பழையசோர் இல்லாமல் கருக்கமாட்டேன் தினமும் சாப்பிடுவேன் சைடிஸ் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் அருமை👍👍👍
@revathivenkat8964
@revathivenkat8964 Жыл бұрын
ங😢ஜ😅🎉
@karthikn9589
@karthikn9589 Жыл бұрын
Excellent
@wellnesscoachraj
@wellnesscoachraj 2 ай бұрын
@@lakshmim8732 ஆச்சி மாங்காய் ஊருகாய் கூட சேர்ப்பேன்
@ramachandran4834
@ramachandran4834 Жыл бұрын
Sir can use CKD patient. What is the pottasium level per 100 gram.Thanks.
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless Dector 🙏🙏🙏🙏🙏 Thanks for your Helping mind ❤
@RamamurthyAthur
@RamamurthyAthur 6 ай бұрын
After taking the palaya sadham only my acute throat problem vanished. Due to acidity the throat affected severely with choking which create septic and I was spitting always, some times blood use to come. After taking Palaya sadham for few months, my problem with throat had vanished. So please suggest everyone about the impact of good things for our body. Tks.
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Thank you Dr.intha genarationukku nalla message.God bless you Dr
@ulagthyagarajan3836
@ulagthyagarajan3836 Жыл бұрын
Any comment on the white salt with iodine? We are advised to use rock salt instead.
@akashgayathri39
@akashgayathri39 Жыл бұрын
👌taste Dr 🙏🙏🙏🙏👍educative and interesting topic for today generation🙏🙏
@umalavneya664
@umalavneya664 11 ай бұрын
Tq doctor..doctor I have question if have ulcer can mix with yoghurt or mooru...??
@megavarmanlogesh6324
@megavarmanlogesh6324 11 ай бұрын
Sir,do palaya sooru cures pcos?
@sripriyapraveen1929
@sripriyapraveen1929 Жыл бұрын
Same procedure for taste and health i add chopped onion green chilli curry leaves coriander leaves and grated amla
@sarathisarathi1140
@sarathisarathi1140 Жыл бұрын
Sir TMJ treatment sollunga pls
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 Жыл бұрын
Sir Today morning I have taken fermented rice with onion and butter milk
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 Жыл бұрын
அய்யா தங்களது விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@rprabu1689
@rprabu1689 Жыл бұрын
உண்மை பேசும் உத்தமர் நீங்கள் அண்ணா ..
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
We are using still in our house. Thanks for confirming it's benefits.
@arunadas6238
@arunadas6238 Жыл бұрын
Thankyou so much for the lovely information.
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice useful video mormilaga Or mango pickle today morning I drink this so cool for our body
@prabu_selvam
@prabu_selvam Жыл бұрын
Pazhaya sorum, meen kolambum semma combination 😋
@kannatha548
@kannatha548 Жыл бұрын
தப்பு கார குழம்பு தான்
@nagendrankandasamy160
@nagendrankandasamy160 Жыл бұрын
Plz put video at heart mitral valve prolapse treatments
@venkatramambujavalli7164
@venkatramambujavalli7164 Жыл бұрын
சூப்பர் கார்த்தி நாங்கள் தினமும் 7மணிக்கு ஒரு டம்ளர் குடிப்போம் வெய்யிலுக்கு இதமான பானம்
@brindhasambandam4173
@brindhasambandam4173 Жыл бұрын
Kidney scar உள்ளவர்கள் பழைய சோறு சாப்பிடலாமா. எவ்வளவு சாப்பிடலாம்... தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Жыл бұрын
Dr. The way of telling the message is very super. I wish you continue to do more and more. Sir. Where is your clinic? So far you didn't tell.Please tell us so that we can contact futher treatment and also advise
@aishaa513
@aishaa513 7 ай бұрын
Neer udambu karavarhal sappedalama?
@krishnamurthynagalaksmi4278
@krishnamurthynagalaksmi4278 Жыл бұрын
Sir enaku sines problem iruku. Nan palayasatham sapudalama sir
@sherwinvincent909
@sherwinvincent909 Жыл бұрын
Can diabetic people consume ragi koozh. Is it good,or there glucose level will increase.
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
Sooner Dr But saadhaththai mixieyil potty 2 round araiththuvittaal , Nala nice aa kudikka niceaa irukkum.
@m.vandhanasugu9099
@m.vandhanasugu9099 Жыл бұрын
வீடு அழகாக இருக்கின்றது டாக்டர்
@yeeto1017
@yeeto1017 Жыл бұрын
Acidity and ulcer irrukkavanga sapitalama Dr?
@jayasanthiya2936
@jayasanthiya2936 Жыл бұрын
Sir u are great sir.... Engaluku nega kettacha Pokkisam sir...
@creatorspecialchannel8851
@creatorspecialchannel8851 7 ай бұрын
Lungs alergy irukiravanka kudikkalama itha
@D_eat
@D_eat Жыл бұрын
V use to drink daily along with breakfast very healthy probiotic food energy booster anna
@RamamurthyAthur
@RamamurthyAthur 6 ай бұрын
Sir, I have ulcer which affects me when I take more chilly (Pickle) in summer. I controlled by medicine and taking less chilly and citric acid like lemon. But I had thorat infection (allergy) whenever the acidity increases in my stomach. This allergy increases terribly if I take Milk Product Like curd, Sweets which contains ghee, biscuits or anything which has milk powder etc.. Few months back I started taking mud pot Palaya Sadham with that fermented water without knowing the effect of that. I took it only for that taste and somebody said it is good for health, even in some luxury hotels it is sold. Now, I feel No allergy when take Milk and other products of milk . So what you said is obsolutely correct. Please suggest everyone. You ar doing a yeomen service. Thanks
@mukeshmds5681
@mukeshmds5681 Жыл бұрын
Sundaikai vatral best side dish for this
@nawasmohd3905
@nawasmohd3905 4 ай бұрын
பழைய கஞ்சி எந்த அரிசி use பண்ண வேண்டும்
@irenejose1696
@irenejose1696 Жыл бұрын
Mango or lime pickle is the best combination.Thuvaial also we can take.
@karthiknetworking2415
@karthiknetworking2415 7 ай бұрын
Pickle iruka uppuku kidney poi senthudum....
@shaminjolitha872
@shaminjolitha872 Жыл бұрын
Smiling n. humble explaini g all so nice
@kavishkarkavishkar3128
@kavishkarkavishkar3128 Жыл бұрын
அற்புதம் அருமை நன்றிகள் சார்🙏
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 Жыл бұрын
சார் கைவிட்டு பிசைஞ்சு நல்ல பாக்டீரியா அதிகரிக்கச் செய்ய வேண்டாமா..?
@jasonjoshuamusic
@jasonjoshuamusic Жыл бұрын
I like this dish sir rice kanji water kudeikalam heart problem irukura pasangaluku kudukalama sir my home la daily ithu than eduthukurom
@angammalsankar3580
@angammalsankar3580 Жыл бұрын
வணக்கம் சார் எனக்கு மிகவும் பிடித்த. சாப்பாடு
@natureskylover
@natureskylover 10 ай бұрын
Entha rice use panna venum??
@Ral2014
@Ral2014 Жыл бұрын
Thank you sir....ithe mathiri Millet rice la next day kudikalama nga sir....
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Dr.Yes thankyou very much dr👍.I am drinking it every day but i drinking only fermented rice drink i leave fermented rice drink. is it right to leave fermented rice morning in empty stomach it has got so much of healthy benefits particularly who are vegetarians because b12 is so important for both every men and women it contains highly in animal proteins non vegetarian so vegetarians always have low number of vitamin b12.
@drkarthik
@drkarthik 3 ай бұрын
Ok fine
@Durga1788
@Durga1788 Жыл бұрын
Yummy to see. Enaku romba pidikum and sapptta ore thummal thummal aa varuthu. Amma sapida vida matenranga 😢😢
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வணக்கங்கள்
@vidhyapriyadharshiniganesa1697
@vidhyapriyadharshiniganesa1697 Жыл бұрын
Awesome dr i need a suggestion from you as I have been watching your valuable videos, as I am diagoinsed with hypertension and continue to have BP tablet seloken 25g and creatinine is 1.4 iam female of 36 years as going too with irregular periods of 90 days once or more pls pls dr
@swethaselvam8772
@swethaselvam8772 Жыл бұрын
Vadamalli tea kudikalama sir
@vinishroy403
@vinishroy403 Жыл бұрын
உங்களை பார்த்தால் புத்துணர்ச்சி யா இருக்கு.... அண்ணா....
@fareethaburvin2391
@fareethaburvin2391 Жыл бұрын
உங்க மருத்துவமனை எங்கிருக்கிறது உங்களை தொடர்பு கொள்வது எப்படி?
@valarmathiv4534
@valarmathiv4534 Жыл бұрын
மிகவும் அருமையான உணவு.
@murugammalchandran8069
@murugammalchandran8069 Жыл бұрын
அருமையான காலை உணவு நன்றி
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Pazhaya soru amirtham Dr Sir villagers secret healthy dish
@senthills1491
@senthills1491 Жыл бұрын
Doctor fasting 120 posspent 157 Nit 8point insulin. Morning 12 point insulin edukiren. Pancreas (alcohol ) treatment eduthuthen ippa comfort.... thyroid iruku 100mg taplet saptren Palaiya soru sappitalama...? Please reply Doctor
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 Жыл бұрын
நன்றி ஐயா நல்ல பதிவு
@annallaksmin5120
@annallaksmin5120 Жыл бұрын
SIR HART KU PROBLEM FOOD SOLLUNGALEN PLEASE 🥺
@mascowmalar8777
@mascowmalar8777 Жыл бұрын
Vicks போட்டு infection.enna ointment போடலாம் sir
@ssundar97
@ssundar97 Жыл бұрын
தண்ணீரை சாதம் முழ்கும் அளவு ஊற்ற வேண்டும் சார்
@priyatharshinisanthosam8886
@priyatharshinisanthosam8886 Жыл бұрын
Pulungal arisi or pachai arisi yethu use panna good?
@manjulaarumugam6217
@manjulaarumugam6217 Жыл бұрын
Very good information tq u dr
@jayanthiranganayagi8541
@jayanthiranganayagi8541 Жыл бұрын
Dr. My uric acid and creatinine level is high. Can I take this palaya soru and neecha tanni
@RajkumarManoharan-k1t
@RajkumarManoharan-k1t Жыл бұрын
I am in London, but still I am following our tradition..
@iruthayamarygnanarajah4484
@iruthayamarygnanarajah4484 Жыл бұрын
It's a very good recipe
@pallaviv.m7060
@pallaviv.m7060 Жыл бұрын
Sugar patient can drink or. Not sir
@kumudhasantharaman8190
@kumudhasantharaman8190 Жыл бұрын
Can Sugar patients consume this. If so , what is the quantity?
@susanshyamla2037
@susanshyamla2037 Жыл бұрын
Yes, sugar patients can consume it, but whatever rice is allowed for the sugar patients. Take less rice in pazhaya soru and more water content, as the water part has more nutrition. Doctor has mentioned it in the video.
@Devendiran.
@Devendiran. Жыл бұрын
Dr..Continuous mucus problem solution please.
@shaulkwt6906
@shaulkwt6906 Жыл бұрын
Super sir excellent massage thanks sir
@shanmugam2959
@shanmugam2959 Жыл бұрын
அருமை தோழர்
@magabaradhamofficial3531
@magabaradhamofficial3531 Жыл бұрын
அருமை சார் வாழ்க வளமுடன்❤🎉🎉🎉😊😊
@sidhuvlog0227
@sidhuvlog0227 Жыл бұрын
Ipadi sapta weight loss panna mudiuma solluga sir please
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Nandri dr
@sivaramankalaiselvan3787
@sivaramankalaiselvan3787 Жыл бұрын
Thanks for the useful advice Dr.
@fathimazahara6559
@fathimazahara6559 9 ай бұрын
Can pregnant ladies eat ?
@kalaivani4862
@kalaivani4862 Жыл бұрын
Super information thanks dr
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
What are the benefits of fermented rice? | Dr. Arunkumar
7:37
Doctor Arunkumar
Рет қаралды 461 М.
பழைய சாதம் சாப்பிடலாமா?|Ananada vaalviyal
14:41
ஆனந்த வாழ்வியல்
Рет қаралды 24 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН