Sir நீங்க நல்ல மனிதர், உங்கள் குடுப்பத்தை இறைவன் காப்பாற்றுவார்
@gowrisanthan5439 Жыл бұрын
உங்கள் போல யாரும் இது மாதிரி தகவல்கள் விளக்கம் தரமாட்டார்கள் நாங்கள் தினம் காத்து கொண்டு இருக்க கிறோம் அருமைஐயா
@fazilaanees12810 ай бұрын
Super sir
@KARTHIK200292 ай бұрын
Thanks doctor
@HarryDanuskan8 күн бұрын
எனக்குள்ள ஒரே பிரச்சனை சலம் கழித்தவுடன் அதிக நுரை காணமுடிகிறது அடுத்து அக்குள் பகுதியையும் கழுத்துப் பகுதியும் கரறுத்து இருக்கிறது @@gowrisanthan5439
@chandras840011 ай бұрын
தெளிவான பயமுறுத்தல் இல்லாத அருமையான அறிவுரைகள்.நீங்க நல்லா இருக்க கோடி நல்லாசிகள்
@Savioami Жыл бұрын
முன்பு : உணவே மருந்து .தற்போது : உணவே விசம்
@thilagarajan2117 Жыл бұрын
இலவச கடவுள்.. வேண்டாமல் வரம் தரும் தெய்வம் அய்யா நீங்கள் நன்றியுடன் வாழ்த்துக்கள்..
@sujathasuperanna363010 ай бұрын
உண்மை
@parameshwaranperiyasamy50219 ай бұрын
💯 unmai ....🙏🙏🙏
@christyvimala28146 ай бұрын
👌🙏👏
@LakshmiSubramani-nj2ep6 ай бұрын
Of my. Mmm❤ sh g 🙏👍😂@@parameshwaranperiyasamy5021
@NasreenJahan-u5p3 ай бұрын
😊
@Vickymck365 Жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா, சரியான நேரத்தில் சரியான வீடியோ கொடுத்து உள்ளீர்கள், நன்றி
@geetharavi2529 Жыл бұрын
சோடியம் பொட்டாசியம் phosphorus தவிர்ப்பது நல்லது Thank you so much Dr Sir
@JamalJamal-r7s14 күн бұрын
❤❤❤அருமையான விளக்கம் தந்தீர் ஐயா நன்றி 🎉🎉🎉
@johnbenedict666 Жыл бұрын
சமூகப் பற்றுடன் மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@gopalakrishnanap9881 Жыл бұрын
Super information Doctor ❤. Very good explanation 🎉. No-one can give explanation like you. 👏 doctor . விளக்கமாக சொல்லி முடிவில் மருத்துவ ஆலோசனை இன்றி எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🏻. வாழ்க பல்லாண்டு!!¡❤
@NatarajanR-qc1dv9 ай бұрын
சிறந்த மருத்துவ தகவல்பயன் உள்ள தகவல்களை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி ஐயா🙏
@sadiqparveen9498 Жыл бұрын
Hi sirஉங்களின் விடியோவுக்காக தான் காத்திருந்தோம்.மிகவும் பயனுள்ளதாக தகவலுக்கு நன்றி. வணக்கம்
@duraiswamy2058 Жыл бұрын
Thanks doc
@gnanathaitamil7909 Жыл бұрын
அருமையான விளக்கம் doctorவாழ்த்துக்கள்
@DurgalakshmiB Жыл бұрын
±11¹q1¹q 18:00kob
@latheesvimal4244 Жыл бұрын
@@duraiswamy2058 qq
@seuaganseaugan3477 Жыл бұрын
Aaaaa
@NETUSER-b3q13 күн бұрын
மிக அருமை நல்ல பதிவு சார் நன்றி இரவு வனக்கம் ஐயா எல்லோரும் புரியும் வகையில் சொன்னதுக்கு மிக மிக நன்றி
@sahayamary888917 күн бұрын
டாக்டர் நீங்கள் நல்ல தெளிவாக உண்மையை கூறியிருக்கின்றீர்கள் கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு
@s.lakshminarayanan17224 ай бұрын
❤நன்றி ஐயா என் நன்பனுக்கு பிரச்சினை உங்கள் வழிகாட்டல் பயனுள்ளதாக உள்ளது நான் தங்கள் நிகழ்ச்சி அவருக்கு அனுப்பி வைத்தேன். நன்றி ஐயா ❤
@om83873 ай бұрын
பலவருடமாய் இந்த யுற்ரூப் சனலை மக்கள் நலம் கருதிய மிக ஆரோக்கியமான உடல்நலம்காக்கும் விழிப்புணர்வூட்டக்கூடிய நல்ல தேவைக்கு மட்டும் பாவிக்கிற பதிவாளர்களுள் எங்கள் டாக்டர் கார்த்திகேயனுமொருவர் என்றால் மிகையாகாது மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
@sankarlakshman425810 ай бұрын
நல்ல தெளிவான முறையில் விளக்கம் தந்த தங்களை வணங்குகிறேன் ஐயா.
@abusalmaan8358 Жыл бұрын
வாழ்த்துகளும்🌹 & நன்றிகளும்🙏 Dr . அருமையான விளக்கம் 👌👍👏👏👏❤️
@kannianv973 Жыл бұрын
வணக்கம், பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி.
@blessingbeats422910 ай бұрын
தினமும் மது தினமும் புகை பயன்படுத்தும் சிலர் தைரியமாக இருக்காங்க கவலை இல்லை மருத்துவ செலவும் இல்லை
@SaraswathiGuru-yv9cn Жыл бұрын
அருமையான விலக்கம் சார் நன்றி சார்
@Shamina19 ай бұрын
Thank you Doctor neenga nalla irukanum God bless you
@Shruthi-su4qs8 ай бұрын
Thank you doctor neenga nalla irukanum god bless you
@Thaythichgiachanh26211 ай бұрын
Thanks for all your great advice. I really enjoy watching your videos, they provide a lot of knowledge and are very helpful on a daily basis in choosing food when shopping, etc. Thank you ❤✨
@DeidresCM5 күн бұрын
Thank you doctor. We are so blessed to have doctor like you. .
@priyakarthic14069 ай бұрын
I had done dialysis process...This is an eye opening video for persons like me...... Thank you 🙏🙏 soo much @Dr.Karthikeyan
@gsagritech20544 ай бұрын
Hi ungala contact pandradlthu eppadi i need immediately help
@kumarikumari4184 Жыл бұрын
வணக்கம் ஐயா. உங்கள் தகவல் யாவும் மிகவும் 👍
@vanathip2494 Жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி சார்🙏🙏
@mallikajagadees59748 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதுDr.கார்த்திகேயன்.❤❤
@om83873 ай бұрын
மிக மிகத் தரமாக யாவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் மிகப் பொறுமையாக விளக்கம் தந்த எங்கள் அன்பு நெஞ்சம் நிறைந்த டாக்டர் கார்த்கேயன் ஐயா அவர்களுக்கு ரெம்ப நன்றிகள்.
@govardhanthorali588Ай бұрын
Very useful information about urinal infection kidney function and remedies.
@santoshgandhimathi800 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கமாக இருந்தது நன்றி 🙏
@s.binyezhisai98219 ай бұрын
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும்.
@lathamarkantan3280 Жыл бұрын
My mother died due to kidney failure but iam getting awareness about kidney. Superb doctor 👌
@geethapalanisamy4282 Жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு. தெளிவான விளக்கம்👌👌👌🙌👍 நன்றி🙏.
@amudhasundaram92359 ай бұрын
Thank you so much Doctor! God bless you always abundantly!
@sadasivammm79768 ай бұрын
எளிமையான மற்றும் விளக்கமான மருத்துவ குறிப்பகளும் நோய் தவிர்க்கும் முறைகளும் மிகவும் நன்றி.குறிப்புகளை சொல்லும் முறை மிகமிக அருமை.
@msrajm.selvarajsj2889Ай бұрын
You are God sent Prophet dear Dr. Karthi ,to help the poor people . God bless you and your family. ❤
@veerapandiankrishnan67156 ай бұрын
When ever l happen to watch your vedio then l could feel that l am in a medical seminor such a excellent and valuble address ,l appreciate your sincereity in public awareness thanks sir.
@subramaniyanswaminathan291811 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு நன்றி சார்.
@onedayone75 Жыл бұрын
புதியாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன், மிகவும் சந்தோசம் உங்கள் பணி தொடரட்டும் டாக்டர் இதனால் எத்தனையோ பெயர்களுக்கு உதவியாக இருக்குது. நன்றி.
@HemaLatha-yz6pf Жыл бұрын
👌👌👌🙏🏽🙏🏽 சிறுதானியவகைகள் ,சேர்க்கலாமா சார்
@RamalingamNallasamy Жыл бұрын
Explaining methods are very fantastic . Doctor.
@ganesannatarajan4010 Жыл бұрын
Super for your motivational speech to protect the kidneys
@mithradev92389 ай бұрын
ரொம்ப நன்றி சார்.. நல்ல தகவல்.. சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு எந்த விதமான உணவு வகைகள் எடுத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் போடவும்... Please sir
@jibsigrace59411 ай бұрын
TQ Dr for your information always we r wellcome ing u
@jayaj3910Ай бұрын
Our nutrition suggested to add kollu water or kollu soup ( horse gram) without dhall..only filtered water to reduce creatinine and it works well too
@hajirabanu3827 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு.
@dharshiz_passion Жыл бұрын
Thank you sir bed wetting stop பன்றது பற்றி video வேண்டும் சொல்லுங்கள் sir
@thulasiramana.m14664 күн бұрын
மிக சிறந்த விளக்கம் நன்றி சார்
@beaulajebarani7855 Жыл бұрын
Thank you so much doctor. Very useful for us.
@deepam19498 ай бұрын
சுரைக்காய் க்கு மிக பெரிய பங்கு kidney க்கு support செய்யும், இதையும் alasungal dr,
@r.lalithar.lalitha2496 Жыл бұрын
அருமையான பாடம் நன்றி டாக்டர்.
@jayaramanrajamanikkam459611 ай бұрын
மிக்க நன்றி அறிவுரை விளக்கம் அருமை கோடி நமஸ்காரங்கள் 👍
Hi doctor. Very good information Thank you very much and God bless you all
@pakkirisamypanchanadhan565010 ай бұрын
அருமையான தகவல் தெளிவான விளக்கம் நன்றி ஐயா ❤ ❤ ❤
@velmurugan092 Жыл бұрын
Hatts off for your information and public service Doctor.
@pazhamalainathan28174 ай бұрын
Very informative and useful video. Thanks Dr for explaining each and and every aspect of Kidney disease in a simple and understandable way 🙏
@jayaramsuganthi7578 Жыл бұрын
Sir cellulites பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் பற்றி போடுங்க சார் மேலும் கடுமையான cellulites னால் நரம்புகளில் ரத்த உறைதல் உறைதலை ஏற்படுத்துமா சார்
@rangamurali76676 ай бұрын
Excellent, clear guidance on kidney functions and issues in kidneys we all face if we are careless in consuming everything. Heartfelt thanks Dr🙏
@UdhayaKumar-jw9bs Жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது சார் மிகவும் நன்றி
@subadrasankaran41487 ай бұрын
Very fine explanation i ve also slight problem in kidney doctor told me to avoid allthese you told thankyou sir
@dorairaj65516 күн бұрын
Dorairaj Kumbakonam அருமையான விளக்கம் ஐயா.
@karuppasamy1304 Жыл бұрын
Sir வணக்கம். உங்க மருத்துவமனை எங்கு உள்ளது. அட்ரஸ் அனுப்புங்க
@bhanumathi9094Ай бұрын
Well explained. Thank you verymuch sir
@subburajrk36915 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@ramachandrans.3802 Жыл бұрын
Very useful video doctor 🙏
@jalalbabu2607 Жыл бұрын
எனக்கு பயனுள்ளத்தகவல் நன்றி
@anbunathan6589 Жыл бұрын
சார் முதலில் விவசாய நிலங்களில் போடப்படும் உரங்கள், மற்றும் அயோடின் உப்பும் காரணம்.அயோடின் உப்பை வெளியில் வைத்தால் காற்றில் கரையாது.ஆனால் கல் உப்பை வெளியில் வைத்தால் காற்றில் கரையும்.
@SathyaEdison-gq8mz2 ай бұрын
நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@homeopassion9 ай бұрын
Sir, for renal disorders,there is a popular recommendation to use Sodium Bicarbonate ( it has SODIUM)on daily basis with water !. Kindly advice. Thanks.
@m.umadevi.3979 Жыл бұрын
டாக்டர் தோலில் சிவப்பு புள்ளிகள் ஏன் ஏற்படுகிறது.இதனால் ஏதேனும் பிரச்சினை உண்டாகுமா...எனது சந்தேகத்தை தயவுசெய்து தீர்க்க முடியுமா... please....
@shakirahamed6684 Жыл бұрын
Very useful briefing about kidney protection. Thank u sir. God bless you and ur family.
@jpearthmoverssalem7505 Жыл бұрын
thank u Dr for your kind and gd useful information sir
@reginamaryb94611 ай бұрын
நல்ல விளக்கமான பதிவு. நன்றிங்க சார்.
@shenonremil59962 ай бұрын
டாக்டர் எவ்வளவு தெளிவான விளக்கம். ரொம்ப நன்றி டாக்டர். சாந்திலதா
@sarithasarith-tc8wf Жыл бұрын
நன்றி சார்
@aiswaryamahalakshmi3082 Жыл бұрын
Sir please put video for how to care lifelong after kidney transplant patient
@subramanianramasamy234611 ай бұрын
பயனுள்ள அருமையான நல்லுரை
@deivakani Жыл бұрын
Your explanation about meals very useful to me thanks dr
@manirajr769010 ай бұрын
நீங்கள் டாக்டர் க்கு வருமானம் வரும் வகையில் தகவல்கள் தந்தமைக்கு நன்றி
@Murukanmurukan-fs9gq10 ай бұрын
அருமையான பதிவு, நன்றி...
@ANBUKUMAR-w6i10 ай бұрын
Very useful tips. Doctor you are a God .
@anushan1191 Жыл бұрын
சூப்பர் .கையில் அரிப்பு வந்து சிகப்பாக தடிப்பு வந்தால் அது சிறுநீர் பிரச்சனையா டாக்டர் ?
@musthafaibrahim92298 ай бұрын
Greetings, Sir. The people can benefit from your videos. You are providing thorough explanations along with the information. My doctor has informed me that kidney shrinkage from medication and kidney stone formation is the reason why one of my kidneys is functioning normally while the other is not.
@lalithasubramaniam4160 Жыл бұрын
Very useful information thank you very much sir
@browniebrownie4878 Жыл бұрын
Excellent explanation, god bless you. Tq doc. Gbu🙏🏽🙏🏽🙏🏽
@vijayakumariravindran6283 Жыл бұрын
Very useful information. Thank you very much sir.
@elizabeths3437 Жыл бұрын
Thank you Dr for the useful message
@yashyantramesh7537 Жыл бұрын
🎉
@Indian-y3y9 ай бұрын
Dr thank you. Now i am a diabetic patients , my urine smells very badly and it also as lot of Nurai in it .
@vasudevanj23117 ай бұрын
God bless you .given very good information thanks
@selvarasuseethaselvarasuse6596 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சார். எனக்கு கிரேட்டின் நார்மல் , ஆனால் பேக் பெயின் இருக்கு .
@getlook464110 ай бұрын
Enakum
@rpgaming53004 ай бұрын
எனக்கும்
@bharathibharathi436210 ай бұрын
அருமை
@surendranmanickam2024 Жыл бұрын
Good information continuesly thank you so much sir from Bangalore
@nallathambisundaramoorthy6236 Жыл бұрын
Thank you somuch for your kind and very clarity social advice sir🙏
@VenuVenu-rx1yi Жыл бұрын
Nalla vilakkam thank you doctor
@chaplintattoo867810 ай бұрын
நன்றி வணக்கம் டாக்டர் 🙏🏻
@shabanaazmishabanaazmi89754 ай бұрын
I'm a kidney peasant good information so much thank you sir same time so much pain in my right said kidney and right leg please tell what is the test in kidney