வணக்கம் ஐயா சிரித்த முகத்துடன் நீங்கள் தரும் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@om83872 жыл бұрын
வணக்கம் ஐயா டாக்டர் கார்த்திகேயன் அவர்களே: அதிக மக்களுக்கு அவசியம் தேவையான அறிவுரை காலையெழுந்தால் வருமா வராதா என்று பெரிய ஏக்கத்தோடு போய் குந்தவேண்டியுள்ளது. இதுபோன்ற அருமையான தகவல்கள் தருவதற்காக உங்களை நாங்கள் நன்றியுடன் வாழ்த்துகிறோம்
@mathivanang94212 жыл бұрын
🙏🙏 நன்றி மனிதநேயமிக்க மருத்துவர் தங்களின் சேவைகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மதிவாணன் குடும்பத்தினர் புதுச்சேரி.
@vasanthisundernath20672 жыл бұрын
இப்படி அழகாக அருமையாக part by part explain பண்ணுறீங்க. அருமை அற்புதம். மிகத்தெளிவாக உள்ளது. நன்றி நன்றி டாக்டர்
@NETUSER-b3q3 ай бұрын
வனக்கம் ஐயா சிரித்த முகத்துடன் தங்களின் பதிவு அருமை
@தமிழ்-கதிர்2 жыл бұрын
ஒரு விழிப்புணர்வு காணொளி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். கிராமம், நகரம் எங்கு வசிப்பவர்கள் பார்த்தாலும் புரியவேண்டும். வாழ்த்துகள் & நன்றி dr.
@madhavraodesai1499 Жыл бұрын
டாக்டர் உங்கள் VIDEO அனைத்தும் மிகவும் அருமை. எனது டாக்டர் நண்பர்கள் உட்பட சுமார் 1000 பேர்களுக்காவது சேர்த்து இருப்பேன். உங்கள் சேவை தொடர நல் வாழ்த்துக்கள்.
@raajannab57162 жыл бұрын
மலச்சிக்கல் பல சிக்கல்களை தரும் என்ற உண்மையை உணர்ந்து மிகவும் விவரமாக எளிய வழிகளில் சிக்கலை தீர்க்கும் சிங்காரவேலர் கார்த்திகேயன் அவர்கள் தலைமுறையும் நீடு வாழ்க.
@dhanalakshmis78202 жыл бұрын
அருமையான டாக்டர் . தன்னலமற்ற சேவை. அருமையான விளக்கம். கடவுளுக்கு நன்றி
@ganesanp57642 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏
@tenkasithamizhpaiyan.62872 жыл бұрын
மிகவும் அருமை ஐயா, பலபேர் பிரச்சனையை போக்குவதற்க்காக நீங்கள் உள்ளீர்கள் அதில் முக்கிய பிரச்சினையே இந்த மலச்சிக்கல் தான் ஐயா.அதை போக்க மிகச் சிறந்த செய்முறை விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
@madhappanm46052 жыл бұрын
நன்றி நன்றி
@nehrujawaharlalnehru28272 жыл бұрын
நன்றி
@sheelasuresh76222 жыл бұрын
Thank you
@joeanto14302 жыл бұрын
முதலில் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை வாழ்த்துக்கள்
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
ரொம்ப நண்றி ஐயா ரொம்பநாளாக மலச்சிக்கல் இருக்கிறது உங்களின் தகவல்கள் பயணுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் மிகவும் சிரித்தமுகத்துடண் பேசிணீர்கள் நிறையபேர் சிரிப்பதற்க்கே பணம் கேட்பார்கள் மிக்கமகிழ்ச்சி ஐயா
@sakthivelsm97632 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் அருமை அய்யா
@a.poobalanbranham37362 жыл бұрын
ஐயா நீங்கள் அருமையான மருத்துவ ஆலோசனை தருகிறீர்கள். நல்லது. விளக்கத்தின் போது இந்தி வார்த்தைகளை உபயோகிக்கமலிருக்க வேண்டிக் கொள்கிறேன். உதாரணத்திற்கு சீரகம் என்ற வார்த்தைக்கு ஜீரா என்ற இந்தி வார்த்தையை உபயோகித்திருக்கிறீர்கள். மற்றபடி விளக்கத்தை மிகவும் வரவேற்கிறேன்.
@joiceabraham7102 жыл бұрын
அருமையான ஆலோசனை. நல்ல ஆரோக்கியமான மருத்துவம். நன்றி கடவுள் மென்மேலும் உங்கள ஆசீர்வதிப்பாராக.
@sugumar19572 жыл бұрын
Dr sir, வணக்கம். அருமையான பயனுள்ள தங்களின் விளக்கத்திற்கு மிகுந்த நன்றிகள். Diabetes உள்ளவர்கள் மலசிக்கலை எவ்வாறு போக்கலாம் என தெரியப்படுத்தவும்.
@shylababu50892 жыл бұрын
Thanks you sir
@jothik51872 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.அருமையாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி டாக்டர்.
@geethapalanisamy42822 жыл бұрын
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள். தெளிவான விளக்கம் 👌. நன்றி🙏.
@juveriasiddiqua7258 Жыл бұрын
unga videos lam ippa than Doctor pakuren... awesome.. wonderful .. ella videos pakuren.. obesity , thyroid , BMI calcation, weight loss & gain food chart erc... ellame clear ah puriyudhu .. Thanks a lottt Doctor...
@albismifashion70138 ай бұрын
உங்கள் வீடியோக்கள் மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி டாக்டர்
@gurusamyv32502 жыл бұрын
இப்படி பல நல்ல விஷயங்களை யூ டியூப் வழியாக தமிழில் ஒரு பெரிய டாக்டர் எல்லோரும் பயன் பெற கூறுவதை முதல் முறையாக பார்க்கிறேன்.
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
நாம் கொடுத்துவைத்தவர்கள் டாக்டர் நாம் வாழும் காலத்தில் அவர் வாழாகிறார் நாம் பயணடைகிறோம் ஆண்டவனுக்கு நன்றி
@latharazzaq55852 жыл бұрын
அருமை அருமை iyya இது போன்ற video உருவாக்கிய உங்களுக்கு நன்றிகள் பல
@sasibakannan19747 ай бұрын
Theivamae. Innum konjam over aaki. Gas problem aaki. Padakoodaatha.paadu pattean. 😮 .thank u soooo much dr❤
@muthusamyv79952 жыл бұрын
வணக்கம் ஐயா. தெளிவான விளக்கம். பயனுள்ள தகவல்கள். நன்றி மருத்துவர் ஐயா.
@jeyareginachristibai7627 Жыл бұрын
Your mom is a blessed lady. Such a good person she has delivered to the world. Sure ..she might also be a good lady...
@Anas15672 жыл бұрын
அய்யா.. நீங்கள் தரும் விளக்கம் நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி
@maithreyiekv99732 жыл бұрын
விளக்கியதற்கும் செய் முறைகளுக்கும் நன்றி டாக்டர்
@tamilselvi97482 жыл бұрын
Thank you so much for your efforts. Very informative and useful for our daily lives.
@sunraj6768 Жыл бұрын
Just 2 cup of மலை நெல்லிக்காய் ஜூஸ் போதும். All clear
@sarasaraKngu2704 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க. பயனுள்ள காணொளி. வாழ்க வளமுடன்
@nadarajanvelayutham69412 жыл бұрын
வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@ayeshayesh75212 жыл бұрын
Thanks docter you are not only doctor but also good home science teacher and good acter totally you are all-rounder
@abishaasaithambi43352 жыл бұрын
Nandri iyyah ithu 6yrs munn therindu irunthal surgery seithu irrukka matten ya arputgmana clips each vedio clips God bless you iyyah.
@sumathic89462 жыл бұрын
Sir, குறட்டை வராமல் தடுப்பது எப்படி என்று ஒரு video போடுங்கள். உங்கள் video அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
@drkarthik2 жыл бұрын
இதுதான்்குறட்டை குறித்த என் வீடியோ ...... kzbin.info/www/bejne/d6nJY4mKqtR-iKs
@sumathic89462 жыл бұрын
Thank you so much doctor.
@gopisrinivasan94592 жыл бұрын
You are doing a wonderful public service Doctor by providing these kind of videos 😊🙏👍
@annampoorani70192 жыл бұрын
வணக்கம். அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@marysulochanasanthiyagu30052 жыл бұрын
Many feel shy to talk about this topic very Easley explaining thank you . Dr. 🙏
@bijayadas9469 Жыл бұрын
Lying upside down and lifting one leg after another backwards again and again also helps in immediate bowel movement This is my exercise in case I had a problem. Drinking quite hot water a glass also helps.
@shanmugambr96332 жыл бұрын
மலச்சிக்கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி கூறவும் நன்றி Dr.
@Numbers01233 ай бұрын
@@shanmugambr9633 ஒரு மருத்துவர், வாழைப்பழம் மற்றும் தோல் நீக்கிய ஆப்பிள் ஆகியவை மலச்சிக்கலை உருவாக்கும் என்றார்
@mohanrajsekar2701 Жыл бұрын
உங்கள் காணொளி மிகச்சிறப்பாக உள்ளது
@lakshmiprabha6043Ай бұрын
When we have to take the smoothie sir. Thank you sir
@ShankarEswaran-tl9gn Жыл бұрын
நல்ல வழிகாட்டி, நன்றி நண்பரே
@susanvincent19052 жыл бұрын
Dr. please make video on protein diet- stomach filling food for diabetic patients please
@skysanthanam20232 жыл бұрын
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே, தெய்வம் நீ வேறு இல்லையே.,🍒🍍🍉🍏
@rajathyramani57502 жыл бұрын
Thank you very much I am suffering to constitution correct time your you tube message hearing definetly I can follow your advice very good clearly telling very super doctor always your advise so many diseases clearly explain one more thank you very much doctor
@mohankannan37862 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா.நன்றி.
@doraiswamykarunagaran7625 Жыл бұрын
Thanks doctor for your useful information doctor. God bless you and your family doctor
@kiruthiktamilskills58652 жыл бұрын
Thank you Doctor😘 Your presentation with a smiling face really gives a great boost and confidence.💪🙏
@meenar5479 Жыл бұрын
Nice advice Dr. There is a belief that only certain combination of fruits is good. We don't know what fruits to add n what not to add. I'm confused.
@சாந்தமே2 жыл бұрын
டாக்டர் நீங்க பயிற்சி செய்யவும் தூங்கவும் உபயோகித்த அந்த foam bed பெயர் என்ன எங்கு கிடைக்கும் என சொல்லுங்க நன்றி
@venum82592 жыл бұрын
Again I am telling you, sir, your videos in totality are Medical Encyclopaedia. Your efforts are appreciable and the viewers will be benefited to a large extent. Thank you sir.🙏
@mahadevi39242 жыл бұрын
Thank-you very much.sir please sir fustrula. kunamaga vedio podunga sir
@bala3711-o8y2 жыл бұрын
Salute for your efforts sir for our well-being. Also salute for your good heart.
@SelvaAgency7 ай бұрын
Anna super .God gift Na doctors all. Vedio pakkumpothu mind relaxed. Tq Na
@jeslovdiv9992 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ! நன்றி சார்!
@victorpaulraj73275 ай бұрын
Very interesting,and nice good explanation.Thank you Dr.
@muthunayagamp28562 жыл бұрын
Dr Sir, Thank you for your explanation about passing toilet by taking fruits
@geethaanantharaman71182 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் எனக்கு கால் எரிச்சல் அதிகமாக உள்ளது.அதற்கு தீர்வு ஏதேனும் உள்ளதா?🙏
@jayaramanssi37372 жыл бұрын
நன்றி டாக்டர் கொததமல்லி& பாலகீரை பச்சையாக ஜூஸ் குடிக்கலாமா by jayaraman
@jyothir11202 жыл бұрын
மிக்க நன்றி சார்.வணக்கம் வாழ்க வளமுடன்
@shyamalaguruguru33522 жыл бұрын
It's really helpful sir. Really thank full for ur hardwork sir.. Continue ur service sir.... Thank you so much..
@rajalakshmis96763 ай бұрын
Your's vidio always benibit. Thank you very much. Sir.
@kannanpappa40902 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் 🙏🏼👌👌👌
@venkataraman.nkalpana.d6845 Жыл бұрын
Hello Dr மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்பொழுது பழங்களை சாப்பிட வேண்டும் என கூறுங்கள். நன்றி
@NatarajanR-qc1dv Жыл бұрын
Best explanation .very usefull tips thanks Doctor
@santhysathiyaseelan29242 жыл бұрын
நன்றி🙏
@senthamarair83392 жыл бұрын
Really I enjoyed your videos Doctor. Thank you so much for your guidance.
@anandavimalad65387 ай бұрын
அருமை,பயனுள்ள பதிவு
@theviehanthan48082 жыл бұрын
ஊரிலுள்ள கோயில் ஒன்றை தினமும் காலையில் அல்லது மாலையில் 3 தடவை வலம் வருவதன் மூலம் உடற்பயிற்சி மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படும். எமது முன்னோர்கள் இப்படித்தான் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
@kiruthiktamilskills58652 жыл бұрын
நன்றிகள் நன்றி.....நன்றி நன்றி
@arunnhas2 жыл бұрын
Very very good Information Sir, such a wounderfull Efect given by Dr, many people get information from your video, Thanks sir.
@perfecthomemaker242 жыл бұрын
Sir. Pls tell constipation solutions for pregnant ladies. Doctor advised not to take any juices
@_tuty_ponnnu_1222 жыл бұрын
Arumai
@chandruveera636 Жыл бұрын
Sugar patient+Heart patient இந்த இரண்டும்உள்ள நான் நீங்கள் கூறியுள்ள பழஜுஸ் குடிக்கலாமா.தெளிவுபடுத்தவும்
@sidharthkishore18892 жыл бұрын
Mrg 5 மணிக்கு ஒரு சொம்பு fullah warm water with lemon குடிச்சிட்டு 45min walking போங்க... இந்த மல சிக்கலாம் வரவே வராது
@vijayaraniroyappa24952 жыл бұрын
Thanks dr.karthikeyan many suffer from this disorder because of wrong food as you say
@skamatchi117 Жыл бұрын
Neenga vera leveluuu 🔥🔥 doctor
@rahmathnisha82722 жыл бұрын
Thank you for this video
@muthusamymuthusamy578 Жыл бұрын
Doctor you are doing wonderful service.well done sir
@kskrishnamurthy49282 жыл бұрын
Very many thanks Doctor.
@kssubbiahssraman44792 жыл бұрын
Thank you so much Dr.. I pray to the Lord to live with prosperity.
@vaijeyanthimala91132 жыл бұрын
Doctor plz tell about over bleeding more than 30days it will help many lady's.
@mahesjiomahesjio6605 Жыл бұрын
Ss doctor after 40 long bleeding and remedy patti sollunga
@jasminlinda96882 жыл бұрын
Very good information thankyou sir 👍🙏
@chithu6512 жыл бұрын
முருங்கை கீரை மிஸ் பண்ணீடிங்க தலைவா. முருங்கை கீரை+ வாழைப்பூ சூப் ட்ரை பண்ணி பாருங்க வாரம் ஒரு அல்லது இரு முறை
@gopalchinnusamy92 жыл бұрын
நன்றி
@nlakshmivenkat72462 жыл бұрын
Thank you so much for all your efforts 🙏
@seenuhema40392 жыл бұрын
Thank you Dr. Sir. Very nice tips.Arumai.👌👌👌👌
@samsathrahman98292 жыл бұрын
super டாக்டர் நீங்க 🤩😍👍💯
@tamilgym71382 жыл бұрын
I thing god is born as human As doctor sir🙏🙏🙏
@kumarj57332 жыл бұрын
Very useful information dr. Thanks.
@alinelawrance58672 жыл бұрын
Thank you Brother 🙏🙏🙏
@parveenbanu2312 Жыл бұрын
Sir constipation ku matha neraiya video potrukeenga back pain kum video potrukeenga but tailbone pain pathi solace illa athuku video podunga epdi lam manage pannalam .after delivery ena
@jayalakshmim54002 жыл бұрын
நன்றி டாக்டர்
@surensivaguru58232 жыл бұрын
Thank you Dr brother great service Keep your good work Sabesan Canada
@om83872 жыл бұрын
வணக்கம் ஐயா டாக்டர் கார்த்திகேயன் அவர்களே: எனக்கு சில பழங்கள் சாப்பிட பயமாக இருக்கிறது. காரணம் மைக்றீன் வந்து தலையிடியை உண்டாக்குதே இதிலிருந்து நான் விடுபடுவதெப்படி ஐயா? பொதுவாக வாழைப்பழம் கனிமெலோன் இவை எனக்கு ஆகாமல் உள்ளது
@riyaansadhanasworld9192 жыл бұрын
பதிவுக்கு நன்றி சார்...
@veenasaiprasad9020 Жыл бұрын
Super tips sir. Thanks. Where did you get that bed doctor. Pls guide.
@lakshmir63962 жыл бұрын
Super sir Thankyou 🙏
@kanchanagurusamy19612 жыл бұрын
Excellent Dr sir… u have covered all points (colourfully wd colour full veggies).🙏💐thanks sir.