வயிறு வாயு hcl அமிலம் தொந்திரவு | hydrochloric acid stomach pain gas problem solution

  Рет қаралды 146,011

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 216
@JacobSelvam-jd2wj
@JacobSelvam-jd2wj Жыл бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள காணொளி. ரொம்ப நன்றி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
@crafttime832
@crafttime832 Жыл бұрын
என்னை போல எளிய மக்களுக்கு புரியும்படி....அருமையான விளக்கம்...... வாழ்க வளமுடன் 🙏🏻
@janerajan6453
@janerajan6453 Жыл бұрын
😊😊😊
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
பித்த அதிகரிப்பை குறைப்பது எவ்வாறு என்று ஒரு பதிவு போடுங்கள்.
@PVtvg
@PVtvg Жыл бұрын
வாழும் வள்ளலார்... நன்றி... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...
@ramaseetha3539
@ramaseetha3539 Жыл бұрын
மிகவும் உபயோகாமான பதிவு ஐயா. நன்றி. மருத்துவரே மக்கள் கடவுள்.
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n Жыл бұрын
Your smiles can heal anyone more than your medical advices 🎉🎉. God bless you
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தங்களின் சேவை நடுதர வர் கதினர்க்கு தேவை டாக்டர் க்கு நன்றி
@selvis1705
@selvis1705 Ай бұрын
மக்கள் சேவை மகேசன் சேவையாகும்,வாழ்த்துகள் சார்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
எளிமையாகவும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது உங்கள் பதிவு நன்றி❤ வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Sathyama sir. Intha details oru samaniya manithargalukku neengal seiyum alave illai. Ethanai kodigal kottinallum, Unga Maruthuva Arivuraigal Brahmandam. God bless you and your family sir.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Жыл бұрын
நேற்றைய கானொளியில் உட்காரும் நாற்காலியில் easy chair பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள் ‌ அதற்கான பதிலை இன்றைய பதிவில் எதிர்பார்தேன். ஏமாற்றமே மிஞ்சியது ❤
@drkarthik
@drkarthik Жыл бұрын
Easy chair not good for spine sir
@Meharunnisa-ji7bj
@Meharunnisa-ji7bj Ай бұрын
மிகவும் நன்றி ஐயா ,விழிப்புணர்வு மருத்துவ பதிவு ,உங்கள் சேவை தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@gugan6766
@gugan6766 8 ай бұрын
இந்த மருத்துவ உலகில் தங்களுடைய விழிப்புணர்வு பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Ай бұрын
Good information. Explained very nicely and its quite useful. Thank you Dr. Karthikeyan.
@christavadim7095
@christavadim7095 Жыл бұрын
Thank you very much Sir for your wonderful service please put video for dandruff
@gomathis3119
@gomathis3119 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முடவாட்டு கிழங்கு பொது வா சாப்பிடலாமா எப்படி சாப்பிட வேண்டும்
@syedhm4972
@syedhm4972 23 күн бұрын
❤safety public sevakar suprim Dr Allah bless you and your family and team
@aswinanbu143
@aswinanbu143 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@GurusamyGurusamy-d7g
@GurusamyGurusamy-d7g Жыл бұрын
மிக பயனுள்ளதாக இருந்தது, வாழ்த்துக்கள் நன்றி.
@RamalingamNallasamy
@RamalingamNallasamy Ай бұрын
All informations are very useful information to us. Explain methods are very nice. Thank you Doctor and long life ❤❤❤
@bhuvaneshwaritr9327
@bhuvaneshwaritr9327 Жыл бұрын
Thanks for sharing Sir...please post a video gor Hiatus Hernia ...yr explaination is good and very detail ....🙏🙏🙏🙏
@aadhirana8052
@aadhirana8052 Жыл бұрын
Very good explanation. Useful tips. Thankyou doctor
@sabreenabadurudeen4259
@sabreenabadurudeen4259 Ай бұрын
Intestine mucus increase panurathu eppadi sollunga doctor vitamin d increase panurathu eppadi sollunga sir
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Ай бұрын
Vazhga valamudan
@LokeshwariR.S
@LokeshwariR.S Жыл бұрын
Nice video and detailed explanation of HCL acid and nice tips also sir superb video sir ❤❤
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 Жыл бұрын
சூப்பர் விளக்கம் சார்!!
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
Very nice explanation sir, 👍💐
@jothishivaram3049
@jothishivaram3049 Жыл бұрын
நன்றி மருத்துவரே நன்றி
@nathangowri9927
@nathangowri9927 16 күн бұрын
டாக்டர் பொங்கலும் பிறகு புளிச்சாதம் சாப்பிட்டு இரவு பிட்டு சம்பல் சாப்பிட வயிற்று குத்து பிறகு டைம்ஸின் ஓமம் வோட்டர் எடுத்தேன் சரிவரத் சீரக தண்ணிய குடிக்கிறேன்.எனக்கு சாப்பாட்டில் கவனம் உறைப்பு சாப்பிடற இல்ல ஜீவனி குடிக்கப் போறேன்.நன்றி டக்டர்
@positivethinking4131
@positivethinking4131 Жыл бұрын
Sir lak les problem pathi video podunga.epadi naturala lak les strengthen pannalam.exercise and yoga mulam sari seyalama .pls explain pannunga sirf.
@padmavathya9413
@padmavathya9413 Жыл бұрын
Clear explanation. Thank you very much for the video.
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 Жыл бұрын
Thank you very grateful charity congrats sir very helpful and helpful and motivation video really best channel charity congrats sir
@natarajanpv6812
@natarajanpv6812 Ай бұрын
பயனுள்ள கானொளி நன்றி
@santhrahman4351
@santhrahman4351 Жыл бұрын
nan unga fan akiten doctor. All videos super love from srilanka ❤
@Mkthirumeni
@Mkthirumeni Жыл бұрын
Sir gall bladder stone remove panalama....diet solunga
@sankarm8715
@sankarm8715 Жыл бұрын
Sir, fructose intolerance ku ஒரு வீடியோ போடவும்.
@b_m_muthu5321
@b_m_muthu5321 10 ай бұрын
Super sir arumai anaithumakkalin nalmaruthuvar
@astrodeck801
@astrodeck801 Жыл бұрын
Hi sir this is shrinivasan can u please make video for kidney transplant patients after life style.food.
@selvinagarajan7325
@selvinagarajan7325 Жыл бұрын
thank you Dr for your service 🎉🎉🎉🎉
@CoimbatoreRental
@CoimbatoreRental 3 ай бұрын
Thankyou sir very clear & informative. Beautiful explanation.
@kandavel7154
@kandavel7154 Жыл бұрын
Thankyou for advice very usefull sir
@Dhanalakshmi-fn9fj
@Dhanalakshmi-fn9fj Жыл бұрын
Nandri sir payanulla pathivu 🙏🙏🙏
@orionshiva7412
@orionshiva7412 Ай бұрын
Toilet cleaning acid also the same acid. Moreover, NaCl (Sodium Chloride) is neither an acid nor a base. It is a salt. ( common Salt using in Kitchen), When we dissolved it in water, it doesn't produce H+ or OH- ions in water, KCl too So, it is classified as a neutral salt.
@Random_192
@Random_192 Жыл бұрын
Its clear explanation and very very useful information Dr.Sir
@girijarajan2462
@girijarajan2462 Жыл бұрын
Thanks for your sharing
@narchisanb3364
@narchisanb3364 Жыл бұрын
It's informative Thank you
@gaara2999
@gaara2999 Жыл бұрын
நன்றி 🙏வாழ்க வளமுடன்
@jothiganesh2862
@jothiganesh2862 6 ай бұрын
Thank you Doctor 🙏🙏👍👍👏👏👏👌👌
@umamaheshwari1465
@umamaheshwari1465 Жыл бұрын
Very Very thank you very much sir 🎉🎉🎉🎉
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp Жыл бұрын
வணக்கம் பா உங்க தகவல் சூப்பர் பா நன்றி 🎉🎉
@m.umamuthurajan8240
@m.umamuthurajan8240 Жыл бұрын
ஆமாம் சார். எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்குறது. நல்ல ஆலோசனைகள்
@NarayananNarayanan-nz6th
@NarayananNarayanan-nz6th Жыл бұрын
Explained Very Excellently. Thank You Very Much Doctor.
@nagarajannarayanaswamy3090
@nagarajannarayanaswamy3090 Ай бұрын
Very nice explanation
@GomathiM-ik9qz
@GomathiM-ik9qz Жыл бұрын
Super sir thank you sir alcer pain kastapadren sir please remady sir
@AshokMuthusamy-y7x
@AshokMuthusamy-y7x 8 ай бұрын
Very useful information sir.thank you sir.
@kpmuthuswamimuthuswami8206
@kpmuthuswamimuthuswami8206 Ай бұрын
டாக்டர், நான் எப்போதும் சுடு தண்ணீர் தான் குடிப்பது வழக்கம். இது ஆசிட் சுரப்பை பாதிக்குமா ?
@drkarthik
@drkarthik 19 күн бұрын
பாதிக்காது
@sugunaprakasam4372
@sugunaprakasam4372 5 ай бұрын
Thank you so much for you sir
@trramdasdas589
@trramdasdas589 Жыл бұрын
Thank you Doctor....
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 Жыл бұрын
டாக்டர் சமீபத்தில் எனடோஸ்கோப் பார்த்தோம்.. நெஞ்செரிச்சல்... வயிறு வலி.. ஹெச் பைலோரி கிருமி இல்லை ... ஆனால் வாயு இருந்து கொண்டே இருக்கிறது.. படபடப்பு உள்ளது இதற்கு என்ன காரணம் டாக்டர்
@baskarnarayanaswami6442
@baskarnarayanaswami6442 Жыл бұрын
Same problem
@kanmaniveedu1984
@kanmaniveedu1984 Жыл бұрын
Me too facing same problem😢
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 Жыл бұрын
@@kanmaniveedu1984 have u find any solution
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 Жыл бұрын
@@baskarnarayanaswami6442 if you find any solution pls tell
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Жыл бұрын
போன வருடம் எனக்கு புண் இருந்தது காபி டீ நிறுத்த சொன்னாங்க காரம் இல்லாத எந்த உணவும் எடுக்கலாம் னாங்க 15 நாளைக்கு அப்புறம் பரவாயில்லை 👍ஆனா கடைலயோ பிஸ்கட் டோ சாப்டா சுரீர் னு குத்திச்சு இப்போலாம் பேக்கரி பக்கமே போறதில்ல இப்ப ரொம்ப நல்லாருக்கு👍
@dharshisan8534
@dharshisan8534 Жыл бұрын
Thankyou sir. Ennoda daughter age 5. Kudal puluku tablet kuduthaalum 1 month la marupadium vanthuruthu sir enna pannunum ?
@pgowthamm1
@pgowthamm1 Жыл бұрын
seera thanni also giving best result sir
@saashini5149
@saashini5149 4 ай бұрын
Super.en problem ethi than
@mohammedmuzzamil2393
@mohammedmuzzamil2393 Жыл бұрын
Sir kindly video about adenoid .my son has this issue😢
@LoganathsinghA
@LoganathsinghA Жыл бұрын
Thank you sir ungal Velasam annupugal sir pl
@gnaneslogan3954
@gnaneslogan3954 14 күн бұрын
thank you
@jftn50tech96
@jftn50tech96 Жыл бұрын
Panic attack pathi podunga aiya please
@geethak8863
@geethak8863 10 ай бұрын
How to exit from taking PPIs for chronic GERD. I can't stop it for even one day. I am suffering from this for more than 10 years
@arsathaabidaji649
@arsathaabidaji649 10 ай бұрын
Sis ungalukku gerd ah pls reply ippo sari aacha enna symptoms iruku doctor pathingala endoscopy eduthingala pls reply pannunga
@geethak8863
@geethak8863 10 ай бұрын
@@arsathaabidaji649 endoscopy said it's gerd. They asked me to change life styles and food habits. Even though I am 100% vegetarian it is not cured without medicine
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
எலுமிச்ச்ய் சாறு இஞ்சி சாறு தேன் ஆப்பிள் சீடர் வினிகர் வெள்ளைப்பூடுஅரிசி சாறு சம அளவு கலந்து காலை மாலை இருவேளை 20 மில்லி வீதம் ஒரு வாரம் சாப்பிட்டுவர மேற்கண்ட குறைபாடுகள் நீங்குகிறது.
@aswiniudaya
@aswiniudaya 2 ай бұрын
அல்சர் இருக்கு... இது குடிக்கலாமா?
@babua8881
@babua8881 Ай бұрын
Lemon. Is acid how to cure Gerd
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Ай бұрын
@@aswiniudayaNo
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Жыл бұрын
ஐடி கம்பெனிகாரர்களை தவிர எல்லோரும் 9மணிக்கு மேல ப்ளூ லைட் பாக்ககூடாது எதாவது புக் படிங்க😅😅
@akilavijay24
@akilavijay24 11 ай бұрын
Sir enakku idathu pakkam muluvuthum valikkirathu gas athigama leak aguthu sapidum munnum sapitta apuramum yappam varuthu itharku enna seivathu sir
@bathoolnisham4437
@bathoolnisham4437 Жыл бұрын
Excellent explainer Keep it up
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy Жыл бұрын
நன்றி சார். 🙏
@JaganathanJagan-c1i
@JaganathanJagan-c1i 4 ай бұрын
அல்சருக்கும்...அரித்மியாவுக்கு...உள்ள தொடர்பு.. என்ன சார்...??????.. தெளிவாக.. சொல்லுங்கள்..சார்
@spadminibai9319
@spadminibai9319 Жыл бұрын
Thanks Doctor.
@nalamvirubi7641
@nalamvirubi7641 Жыл бұрын
நல்ல தகவல் மிக்க நன்றிங்க சார் ஆனால் ஆசிட் அதிகமாக இருக்கு கம்மியா இருக்கு என்பது எப்படி தெரிந்து கொள்வது
@ramasamypalaniyammal3789
@ramasamypalaniyammal3789 27 күн бұрын
Smart screen super
@malarvizhip954
@malarvizhip954 7 ай бұрын
Sir, I gone under the test of endoscopy which shows the result that my illiium loops are dilated and segmented. The doctor advised that it could happened a year ago or two years ago or twenty years ago. My b12 level is always low. Iron is not increasing. Is it H pilaria? Also other doctor advised that I don't have good amount of good bacteria in my stomach. What shall I do? Please advise?
@LathaLatha-nu3qc
@LathaLatha-nu3qc Жыл бұрын
Thank you so much
@kamalludeen7691
@kamalludeen7691 Жыл бұрын
சூப்பர் டாக்டர்
@padmavathyganapathy242
@padmavathyganapathy242 Жыл бұрын
Thank you Dr.
@navaneethakumaragurubaran5368
@navaneethakumaragurubaran5368 Жыл бұрын
நன்றி.நன்றி.
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg Ай бұрын
Superb dr
@ramchandran6719
@ramchandran6719 Жыл бұрын
Sir idiopathic intracranial hypertension pathi video podunga
@drkarthik
@drkarthik Жыл бұрын
Hi sir, you have asked multiple times. my next video is intracranial hypertension
@ramchandran6719
@ramchandran6719 Жыл бұрын
@@drkarthik Thank you sir 🙏
@UAnpu
@UAnpu Жыл бұрын
இடது கை பக்கம் நெஞ்சியும் வயிறும் இணையும் இடத்தில் கட்டி போன்ற உணர்வு நமைச்சல போன்று இருக்கின்றது இது வழி இல்லாமலே உருண்டு கொண்டிருக்கிறது எனக்கு ஏற்கனவே வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் தள்ளப்பட்டேன் எனக்கு கேன்சர் நோயா இருக்குமோ என்று பய உணர்வு இருக்கிறது தயவு செய்து விளக்கம் தேவை
@knmaran
@knmaran Ай бұрын
ஐயா வணக்கம், நீங்கள் எங்கு (ஊர்) மருத்துவம் பார்க்கிறீர்கள்...
@vijaykumarm9680
@vijaykumarm9680 Жыл бұрын
Great..! 👌👌👌
@kiruthikaashwin9426
@kiruthikaashwin9426 Жыл бұрын
நன்றி சார்... மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏
@GunasekarJohnsi
@GunasekarJohnsi Жыл бұрын
Hi doctor, I recently delivered second baby after 6 months suddenly I am burping after drinking water also I am breastfeeding my baby.i am struggling because of this burping. 2 years back I got this problem and doctor identified h.polari and I took madicine for one week and I was completely alright now again same problem. Because of breastfeeding I am not able to take any tablets.please provide your suggestion sir.
@christyvimala2814
@christyvimala2814 Жыл бұрын
Exçellent sir
@abnoordeenabnoordeen7199
@abnoordeenabnoordeen7199 Жыл бұрын
Sir ethanaal vaai kasappu eatpaduma? Pulippu saappittal varutham kooduthala iruppathupoal irukku sir enakku intha prblm irukku naan en kulanthaikki paal kudukkum poathu thidirana udampu erichal eadpattathu athan pirah full waruthamaathan irukku vomit, thalai sutral , nadukkam , moochu vaanguthal , udampu tired ' udampa full body test panni paathachu reports normal endu thaan ella doctorsum solluraanga sir ithukku ennasaiyalam pls rply
@swamifanelectrical8075
@swamifanelectrical8075 Жыл бұрын
Thank you sir
@kavipraba2993
@kavipraba2993 9 ай бұрын
சார் எனக்கு இந்த பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு இதுனால கை கால் வலி, என்னால வேலையே செய்ய முடியல, உங்கள கன்சல்ட் பண்ணனும் , நேரில்
@sasikalasasikala6463
@sasikalasasikala6463 Жыл бұрын
Saappitta piragu vayiru vali irukku sir itharkku hcl kuraivaaga surapathu than prachanai apdina ena marunthugal saapidalaam, ena unavugal saapidalaam normal hcl improve pandrathukku sir
@jollytime8835
@jollytime8835 Жыл бұрын
❤❤❤useful solrinha
@Kavidass-G
@Kavidass-G Жыл бұрын
Hello sir winter la session enku stomach pain varathu enna reason
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Жыл бұрын
Serimanam vegam kuraiyum adhe alavu unava edukkama kuraiva edutthu parunga .nalla mennu sapdunga .
@letsdiscuss3031
@letsdiscuss3031 Жыл бұрын
Hi sir, yesterday morning nan 4 days water fasting ah complate pannen, after that i am taking light foods like orange just, rice, appam like that, but saaptadhuku apram vayiru burn agura feeling iruku, is it ulcer or it is normal due to fasting, please assist me
@shanthivinayagam1872
@shanthivinayagam1872 Жыл бұрын
Super doctor
@jftn50tech96
@jftn50tech96 Жыл бұрын
Enna check-up edutha kandupudikalam
@ravadyr9289
@ravadyr9289 Ай бұрын
Thanks sir
@zeenathbegum663
@zeenathbegum663 Жыл бұрын
Hello Dr Am new subscriber... Enaku age 44 adikkadai left side heart pain varuthu.. Epdina moochu kuththal pola pain.. Moochu vidrapo kastama iruku.. Stomach uppasam.. ECG Ecco ellam normal ah iruku.. But pain varuthu.gastrict nu Dr sonnaga.. Varaivu sariya porathilla.. Ithukku enna treatment dr... Plz sollunga Dr.. Ippo kooda pain la kasta padaren.. Dr plz answer pannuga Dr..
@manikandan-xg5rx
@manikandan-xg5rx Ай бұрын
Physcostrict dr ah parunga.... Same problem enakum sari aairum
@PalaniMurugan-ue6zh
@PalaniMurugan-ue6zh Жыл бұрын
Super ng sir 🎉🎉🎉🎉🎉
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН