நம்ம தமிழ் நாட்டுல கிடைக்கிற அரிசில எந்த அரிசி உகந்தது எதை சாப்பிட்டா சத்து கிடைக்கும் அதை பற்றிய ஒரு வீடியோ போடுங்க டாக்டர் சார் என்னை போன்று வயதானவர்களுக்கு என்ன உனவில் அதிக சத்து கிடைக்கும் ???? குறிப்பு! என்ன சாப்பிட்டாலும் செரிமானம் ஆக மாட்டேங்குது தற்போது சிகப்பு அவலை ஊறவைத்து சாப்பிடுகிறேன் காலை உனவாக ,,,,,,,,,,, வணக்கம் ❤❤
@dheenanp32369 ай бұрын
தங்கள்விளக்கமான செய்முரையுடன் கூடிய வீடியோவிற்கு நன்றி.
@piratorxypsharkorgx61809 ай бұрын
Dr.நீங்கள் தரும் விளக்கங்கள் அத்தனையும் அருமை.... Dr. சேரியாஸ் தோல் வருத்தம் பற்றி விளக்கம் தாங்கோdr😊
@kr-nd8zk9 ай бұрын
அண்ணா இதுக்கு நிகரான நம்ப சிறுதானியத்தை ஏதாச்சும் சொல்லி இருக்கலாம்
@shantielangovan38029 ай бұрын
Dr,it is pronounced as keen+wah..கீன்வா
@joydeva63859 ай бұрын
Quino is good but taste is little bitter so I am usually use dosa all type millet add make very tasty . But I didn't know make mixed very rice Thank you doctor
@LokeshwariR.S9 ай бұрын
Nice information in this video sir good and healthy food sir🎉❤
@AananthOO79 ай бұрын
நல்ல அருமையான தகவல்❤❤❤
@brindaparameswaran37959 ай бұрын
Indha quinoa is allergic to some persons. After eating roti made of this item made the Blood pressure go down and down for my husband. He fainted and 911 was called and he was admitted in the hospital. So his life was saved. In many cookies they add this seed. Another time without reading the ingredients he tasted a cookie with quinoa included. Immediately He started developing some cough and red face with rashes. Then he had to swallow some anti allergic medicine 2 or 3 times. Only then the symptoms subsided. But it suited me very well. Most of the time I eat quinoa in place of rice to reduce my sugar count. It helps a lot. One needs to be careful .
@vennilasoupramanian50959 ай бұрын
Yes dr truely , quinoa IS best meals
@balaiahrajesh18279 ай бұрын
Dr please talk about black jeera benefits
@meenalsp74989 ай бұрын
Nice information in this video
@rajasekaranvaradarajan13409 ай бұрын
it is spelt as "Kinva" - equivalent to our "Thinai"
@mythilirajagopalan6609 ай бұрын
Quinoa (Keenvaa ன்னு சொல்லுவார்கள்.) சிறுதான்யங்கள் மாதிரி எல்லாம் பண்ணலாம். புலாவ், அடை,பொங்கல், சாம்பார் சாதம் வகைகள் எல்லாம் செய்யலாம்.அரிசி மாதிரி உபயோகிக்கலாம்.ஒரு பங்கு க்கு ஒன்றரை/ரெண்டு பங்கு தண்ணீர் வைக்கலாம். லேசான கசப்பு இருக்கும். Tofu...Soya panneer.அதுவும் லேசாக கசப்பு கொண்டது.
@induja6696 ай бұрын
Plz mention the brand of this quinoa which you have used
@RANGANATHANK-tq9hj9 ай бұрын
நன்றி
@gunasekar48015 күн бұрын
Pondicherry மில் எங்கே கிடைக்கும் சார்
@vijikrish43539 ай бұрын
Pronounced as Keen-wah😍
@ramkumarvenkatraman58859 ай бұрын
Hi Doctor, where all we can get this ?
@63manian4 ай бұрын
It is available in online stores like Amazon and Flipkart
@kaliamoorthyt90289 ай бұрын
Sir where it is.available ?
@63manian4 ай бұрын
Available in Amazon and Flipkart online store
@vinothkannan9196 ай бұрын
Quinoa dosai seilama sir
@ushajothi16156 ай бұрын
Oh pannalam
@saranyasaroji99279 ай бұрын
Keenwah is in 12std Bio botany -Ch-10 la information koduthuirrukkanga.nice doctor
@minillk9 ай бұрын
Thanks doctor. I was struggling with many food allergies for long time. Daily consumption of Quinoa with Curd solved my prolong celiac disease.
@chitragiridhar62228 ай бұрын
It's called 'keenwa' like the lady who is cooking says.
@ramakrishnan41829 ай бұрын
கிச்சடிக்கு உப்பு பபோடலயே Dr.
@Fouzulahmed9 ай бұрын
GA sir, we need your consultation for treatment..can you please share your clinic address sir