தோண்ட தோண்ட கிடைத்தது போல எவ்வளவு தகவல்கள்.அனைத்தும் வியக்க வைக்கிறது.இது மாதிரி வேறு எந்த நடிகரும் இல்லை மக்கள் திலகத்திற்க்கு பின்னாடி. எத்தனை கல்வி உதவிகள்.எத்தனை புதுமுக இயக்குனர்கள் நடிகர்கள் இவர் ஏற்றி விட்ட ஏணிகள்.அவரின் உண்மையான கோபத்தை பெரிது படுத்தியவர்கள் குணத்தையும் பார்க்கவேண்டும். நடிகர்சங்க கடனை அடைத்து அதற்காக கலை நிகழ்ச்சி நடத்தி எல்லா கலைஞர்களையும் ஒன்று சேர்த்து அவரின் சுயநலமில்லாத உழைப்பு தெரிகிறது.அன்னதானத்தில் யாருமே செய்ய முடியாத சேவை.நினைத்திருந்தால் அத்தனையும் பணமாக்கி இருக்கலாம். அவர் மனைவியும் அவர் சந்தோஷம் பெரிது என மறுப்பு சொல்லாதது பெருந்தன்மை.
@jebastin166911 ай бұрын
தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே நபர்....... நமது சொக்கதங்கம் கேப்டன் மட்டுமே.........
@VeeraK-lp3le11 ай бұрын
😊😅ர
@SivakumarSivakumar-e2r9 ай бұрын
Great captain lovely great Vijayakanth gold thangamanasu❤
@yogiskural597111 ай бұрын
கர்ணனும் ,கர்மவீரரும் ஒன்றாக மரணித்த நாள் இன்று வானத்தை போல மனம் படைத்த மன்னவன் ஆன்மா சாந்தியடைய ஈழத்தமிழன் சிரம் தாழ்த்தி பிரார்த்திக்கிறேன் ......ஓம் சாந்தி
@sugasinig179311 ай бұрын
தலைவா இந்த வருஷத்துல உன் உன் இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பு தலைவா😢😢😢😢😢😢😢😢😮
@vdeva775411 ай бұрын
நல்ல உள்ளம் படைத்தவர் உதவி என்றால் உடனே செய்பவர்
@gscbose814611 ай бұрын
ஒரு சேனலாவது அவர்முகத்தை ஒழுங்கா காட்டுங்கள் என்ன பொழிச்சி இல்லாத கேமரா😭😭😭
@VelmaniM-qm8ed11 ай бұрын
தமிழ் மக்கள். அனைவரும்.. கண்ணீர். சிந்தவைத்த.ஒரே.தலைவர்.எங்கள்.தலைவன்.
@sundart239211 ай бұрын
இப்பையாவது அந்த மாஸ்க்க கழட்டி ...அவர் முகத்தை ஒழங்கா காட்டலாமே.
@punithasekar122711 ай бұрын
வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு தங்கம்😭😭😭😭😭😭😭😭😭
@இயேசுவேதேவன்11 ай бұрын
உயிரோட இருக்கும் போது புகழ மாட்டான் !! 😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் .....
@THATZABOUT11 ай бұрын
First Yaraium Pathi Thappa Pesuratha Nippadunga. First Neenga Avarukku Vote Poduttengala Sollunga
@thambithuraithiruchelvam187811 ай бұрын
நீ ஆடுகின்ற ஆடடமும் ஓடுகின்ற ஓடடமும் ஓய்ந்து நீ சாயும்போது கூடுகின்ற கூடடம் தான் கூறும் நீ யாரென்று
@kathirvignesh946611 ай бұрын
அருமை தலைவர் கேப்டன் புகழ் ஓங்குக
@MadhesP-ee9my11 ай бұрын
என் மகன் என் மகன் இவன் ஒருத்தன்தான் மகனை பெற்றிருக்க இருக்கிறான் எப்ப பாத்தாலும் மகன் புராணம் பாடி கொண்டு இருக்கிறான்.
@subburam734011 ай бұрын
அவருக்கு தெரிந்ததை சொல்லுகிறார் bro
@legendforever703611 ай бұрын
😂😂😂😂😂
@ratnarajahsundararajah282411 ай бұрын
Unmai sollukirar TR nalla manithar
@Madhavan.C36911 ай бұрын
ஆம் நான் நெறைய பேட்டி பார்த்து இருக்கேன் டிஆர் தன் மகனைப் பற்றி பேசாதா பேட்டியை கிடையாது
@madumithar745811 ай бұрын
Oru porukki payan..andha simbu..don't believe him....
@arumugam810911 ай бұрын
மா. மனிதன். கேப்டன். புகழ் வாழ்க
@thambithuraithiruchelvam187811 ай бұрын
36 வருடங்கள் கழித்து புரட்சி தலைவர் மறைந்த அதே மாதம் அதே வாரத்தில்... M G R மீதும் தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மீதும் மதிப்பு அன்பு கொண்ட எங்கள் கப்டன் மறைந்து உள்ளார்...அவர்கள் இருவரின் புகழ் போலவே இவரின் புகழும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழும் வரை வாழும்.
@பிரபுபிரபு-ல2ம11 ай бұрын
வாய்மையே வெல்லும் 😊
@kumarakurun872811 ай бұрын
தங்க தலைவ நுக்கு அமைதியான உற க்கம்
@Venkatesh-hh8ps11 ай бұрын
Very good person captain vijayakanth deep condolence
@anand111k10 ай бұрын
Media காரங்களுக்கு தரமான சம்பவம் செய்தார் கவுண்டமணி.. இரண்டே வார்த்தையில் முடித்துவிட்டார்..
@thavamanim-i1x11 ай бұрын
Vijayakanth Aathma santhi Adiya god blessing.
@Kash2188Rao11 ай бұрын
Karupu Nila song enaku nyabagam vanthurichi 😢😢r.ip captain sir
@muthuirulappanmuthuirulapp70843 ай бұрын
Tg.sir.😭😭
@kathirvelK-ie4po2 ай бұрын
🎉🎉❤
@KumarKumar-kd4vi11 ай бұрын
Enna TR en paiyain sonnan athananalthal vanthen endru. Nee varave vendam nalaikku nee sakumbodu ethanaiper varuvarkal endru ennipar. Captain is always our one and only Captain vijayakanth sir.
@madumithar745811 ай бұрын
Super bro...correct ah sonninga...
@regenasuresh10011 ай бұрын
Vijayakanth sir hats off u...
@pavithrakarthik888911 ай бұрын
Miss you captain iya
@MeiyarM-qr5nq11 ай бұрын
Nan gowundamani ya than ethirpathen ...😢😢
@kajakalai7940Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@SriKanth-tq7ys11 ай бұрын
🙏🎤🔥💥🦁💥🔥 Annaaaa TRajendaru Annaaa🙏😥😭
@Sasi64511 ай бұрын
T.r.Rajendran sir arumai sir nalla seithi..
@thilagavathy811911 ай бұрын
நல்ல மனிதர்
@suthany580111 ай бұрын
தயவு செய்து அவரை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனைத்து மக்களும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்
@padmadevi335911 ай бұрын
இருக்கும் போது மதிப்பு தெரிவதில்லை. அவர் நடிப்பில் சிறந்து சண்டை காட்சி குடும்ப பாங்கான கிராமிய தோற்றம் என பல திறமை. எல்லாவற்றையும் விட மனிதநேயம் புகழின் உச்சிக்கு கொண்டு போய் விட்டதின் சாட்சியே சென்னையில் அவர் அஞ்சலிக்கு வந்த மக்கள் வெள்ளம். அவரின் ஒருவர் திரைதுறையிலும் ஒருவர் அரசியலிலும் பிரகாசிப்பார்கள்.அவரின் கனவு இல்லமான பூந்தமல்லி வீடும் கட்டி முடித்து இரு மகன்களுக்கும் திருமணம் நடக்கும்.பிரேமலதா அம்மாவிற்கு கடவுள் எல்லா பலமும் கொடுப்பார்.அன்னாரின் ஆசி எப்போதும் அவர்களை வழிநடத்தும்.செய்த தர்மம் ஒரு போதும் கைவிடாது. அவர் மறைவுக்கு பின் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லி அறிகிறோம் என்றால் அவர் குன்றில் இருக்கும் விளக்கு. இரு பிள்ளைகளும் மிக மிக அமைதியாக கொஞ்சமும் அகந்தை இல்லாமல் அருமையாக வளர்த்து இருக்கின்றனர்.கேப்டனும் துணைவியாரும். நன்றி.
@nk757711 ай бұрын
Caption illa. Cinima govinda Govinda
@murugesanep521711 ай бұрын
கவுண்டர் நல்லா இருக்கார் அது போதும்
@FathiNajla7 ай бұрын
😭😭😭😭😭😭
@amuthanamuthan.k512411 ай бұрын
தமிழக மக்களின் பாதுகாவலர்....
@monerajop984911 ай бұрын
Sri Lankan 😢😢😢😢😢
@kumaraindika313411 ай бұрын
Rip captain vijayakanth aiya
@ramj170211 ай бұрын
God will allow only few people inside his den. World doesn't deserve this heart. So he went directly into god's den
@SureshKumar-oj5tb11 ай бұрын
மோடி சார், இந்திய மக்களில் ஒரு நல்ல மனிதர். மக்கள் தொண்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தயவு செய்து அவருக்கு ஆன்மாவிற்கு பொதுவான இடத்தை வழங்குங்கள். மக்கள் நலனுக்காக வாழ்ந்த ஒருவரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை இந்திய மக்கள் அறிவார்கள்.
@vijayalakshmikannan362211 ай бұрын
Captain vijayakanth vida ungal paiyan patriyum, peraiyum than TR sonnaru, thatpugazhchi, perumai, maranathil koodava katta vendum,
Bro's annamitta Kai, vijayakanth, definitely people will realise.
@stephenbalasundaram887411 ай бұрын
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. மனம்திரும்புங்கள் ,இயேசுவை நம்புங்கள்
@jacobstenifdo990111 ай бұрын
Ada paavi dei
@manavankerala36911 ай бұрын
അവനവനിൽ വിശ്വാസം ഉണ്ടായാൽ തന്നെ മതി അതിന് ദൈവം വ്യഭിചരിച്ച് ഉണ്ടാക്കിയ ഒരു യേശുവും വേണ്ട മരകോപ്പേ
@jayaseelankumarasamy841311 ай бұрын
Kallam ella hullamkonda captain vijayakanth avarkal Athuma RIP
@kachihussain382311 ай бұрын
ஆரியர்கள மணமுடித்த எவனும் இப்படித்தான் பேசுவான்
@sankaranarayanan180311 ай бұрын
Goundamani sir ku ithu Pola reports ku bathil Sola pidikala ..so reporter 2 varathai 2 varthai nu ketpaga adhuku g.mani sir Nala nanbar sirantha manithar nu solitu poitaru avlotha 2 varthai
It is condition to place Great people leader apart from party Captain Mr. Vijayakanth name for Nadigar Sangam name not an request and no body have power to oppose or stop to change others name. In entire Tamilnadu cine field all the Tamil people are giving heartily respect only for Mr. MGR and after then Captain Mr. Vijayakanth not any others because of his thinking about people and he spent a more money with direct service's for public from his own asset. We are worrying about his missed chance of Tamilnadu CM post and he was the eligible person but due the party candidates and opposed CM JJ he loosed CM chance. Anyway great people leader and left his body on this divine month also this days are Vaikunda Urchava ten days. God will give mukthi because of his punnyia deposit.
@aseemm.a.m607711 ай бұрын
கேப்டனுக்கு சமர்ப்பணம்
@kalpzsvlog787911 ай бұрын
6:37
@MuthuKumar-fe8li11 ай бұрын
Here too this mental guy keep talking on his son
@shanmugampress589411 ай бұрын
TR - Super பேச்சு
@vigneshvishnu32211 ай бұрын
Captan vijakanth pugal nilaikka
@Kaarustory011511 ай бұрын
Media 😡🤬
@appuview694211 ай бұрын
He live every one heard
@sooriyaratnam11 ай бұрын
R.i.p. sir ❤❤❤🙏🏿
@senthilkumarg677811 ай бұрын
Ask them to remove his mask to see his face clearly