மனம் உருகி ஓடுகிறது உங்கள் உபன்யாசம் கேட்டு அருள்மிகு இந்திரா சௌந்திரராஜன் அவர்களே. என்ன பாக்கியம் செய்தேன் அடியேன். பிறவிப் பயன் அடைந்த உணர்வு. பல கோடி நன்றி உங்களுக்கும், இதை வெளியிட்ட தொலைக்காட்சிக்கும்.
என்ன அருமையான சொற்பொழிவு. விவரிக்க வார்த்தைகளே இல்லை.ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@rajasekarganesan10852 сағат бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு போல் இனி ஒருவரும் சொல்ல முடியாது.மிக தெளிவாக இருக்கும் . எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.. மேலும் உடல் பாவனை உடன் சொல்வது.கண்ணுக்கு இனிமை.
@crsrinivasan53493 жыл бұрын
On Namo Narayana. U are blessed with very very magnetic voice and dramatic presentation. I an elderly Athman convey my blessings and pray NamPerumal for Ur healthy happy Servicing life. .Ur narration on GuruMaharaj last day sufferings and his preachings are heart touching. CR SRINIVASAN. RKM School,Retd.Teacher.
@velavanvelavan-q8c8 ай бұрын
ஐயா உங்களின் இந்த ஆன்மிகம் உரையாடல் மிகவும் அற்புதம் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏
@porchelviramr44043 жыл бұрын
சிறப்பு ஐயா! தலை தாழ்ந்த நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshskr19615 жыл бұрын
Excellent!.. He's a genius!.. What depth of knowledge sir.. Unbelievable!..
@samuthirakani5324 жыл бұрын
Wonderful speech sir.thanks a lot sir.
@premasubramonian34705 жыл бұрын
மிகவும் அற்புதமான சொற்பொழிவு
@Rk-ef1iy4 жыл бұрын
Iiiii Nb ,.... ... ,.
@sridhar_ashok_naarayanan5462Ай бұрын
❤ ஓம் நமோ நாாயணாய நமஹ ❤
@ramkrishnanr4185 Жыл бұрын
Pl try to add English caption as this talk is very important and wil be useful for next gen people. importances of Rama & Krishna namam.
ஒரு வார்த்தை பிசகாமல் விஷயத்திற்கேற்ற உடல் பாவனை சொற்பொழிவு அல்ல நாடகம் பார்த்தது போன்ற உணர்வு. ரிஷி என்றால் புலன் அடங்குவர், பித்ருக்களைக் இணைத்தேன் திருமணம் செய்தல், நான் என்பது அழிய வேண்டும் என்பது நன்கு புரிந்தது. தங்களின் இழப்பு பேரிழப்பு
@lalithakailash33514 жыл бұрын
What a wonderful talk. Thank you Sir🙏
@sowndajayuprabahari139Ай бұрын
😢my favourite person but can't believe he is no more 😢😢😢😢😢
@visukalianandha38944 жыл бұрын
நன்றி அய்யா
@saisai-gi8rr4 жыл бұрын
Thank you 🙏🏻 so much
@manivannankamaraj64378 жыл бұрын
Thanks for upload....
@kavikkalveedu2 жыл бұрын
Excellent Message 🙏
@gowrikarunakaran5832 Жыл бұрын
நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@mohankrishnasundarrajaiyer71978 ай бұрын
IN KALIYUGA PRESENTELY IN VAIVASWATA MANVANVATARA BRAHMARISHI VASHITA BRAHMASRI VISWAMITRA MARSHIS ATRI KASHYAPA BHARADWAJA GOWTAMA AND JAMADAGNI FORM SAPTARSHI MANDALA.
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Prasannam= happiness but Prasnam = Question or a query. Sounder rajan siir to take note please. no offence intended. Just meaning of the Samskrit word! But sir's delivery and diction are super!
@ramalakshmichellappah56 Жыл бұрын
Congratulations 👏👏
@sattvavengate69203 жыл бұрын
Anna very super sfl ramalingam HNF
@Venkatakrishnan-cv2pv Жыл бұрын
Wonderfulspeech
@coimbatoredk6 жыл бұрын
Thanks
@வாழ்கவளமுடன்-ற9ர3 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ !
@ramkrishnanr4185 Жыл бұрын
Ram ram, Periyava charanam.
@MrKarthikkc7 жыл бұрын
Thanks for uploading,keep uplode his program
@VijayanG7 жыл бұрын
please vist my youtube video link different prog and also indira soundarrajan program also kzbin.info_videos?o=U&pi=5
@atchayat3447 жыл бұрын
அன்பேசிவம் குருவேசரண ம் ஓம் நமக்ஷிவய இலவசமாக மந்திர உபதேசம் கொடுத்த குருவேசரண ம் வாழ்க நீர் பல்லாண்டு பல்லாண்டு
@atchayat3447 жыл бұрын
அன்பேசிவம் குருவேசரண ம் ஓம் நமக்ஷிவய இலவசமாக மந்திர உபதேசம் கொடுத்து உதவிய குருவேசரண ம் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி
@kumaran2451Ай бұрын
இன்னிக்கு மனம் சோகப்பட்டு நிற்கிறது சுகம் இல்லை..நீங்க இல்ல. 😢
@sowndajayuprabahari139Ай бұрын
Miss you so much 😢😢
@sridharangopalan27866 ай бұрын
வணக்கம் நமஸ்காரம்
@vijaysankar2450 Жыл бұрын
Maha Periava Saranam Hara Hara Sankara Jaya Jaya Sankara
@venkataramajanakiramanjana10118 жыл бұрын
Namo Narayana. Sri Tirumangai Alwar is a stuanch devotee of Sri Soundararaja perumal of Nagapattinam.His pasurams are an indication of his devotion towards Nagai Azakiyar.Janakiraman. Nagapattinam
@sethuramannil280 Жыл бұрын
Sir Nandini/Kamadhenu/Chinthamani/Kalpavriksham etc can give all material things But all the above things cannot give spiritual things, God's darshan or Moksham, though they can guide & bless you towards spuritual success
@RameshKumar-vx1ln3 ай бұрын
Jaya Jaya sankara hara hara sankara
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre Narayana namaha
@karthikgreatkarthik57543 жыл бұрын
ஐயா உமது பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல வாழ்க வளர்க உமது சேவை
@gowrikarunakaran5832Ай бұрын
நம்மை தன் அருமையான வார்த்தைகளால் கட்டிப் போட்ட இந்திராசௌந்தரராஜன்என்ற இந்த வாக்குச் சித்தர் இன்று எங்கே?