Kunthiyum Karnanum / குந்தியும் கர்ணனும் by Trichy Kalyanaraman - திருச்சி கல்யாணராமன், கர்ணன்

  Рет қаралды 100,859

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

Пікірлер: 78
@kumaarasaamys6168
@kumaarasaamys6168 8 ай бұрын
சிவனருளால் நீடூழி நலமுடன் வாழ்க
@vagulavallisadagopan9604
@vagulavallisadagopan9604 9 ай бұрын
ஆஹா, ஆஹா என்ன ஒரு மொழி நடை, என்ன ஒரு வேகம் . மனக்கண்ணில், குந்தியும் கர்ணனும் . என்ன ஒரு வர்ணனை. அடியேன் ஸ்வாமி.
@BuvaneswariBabu-q3c
@BuvaneswariBabu-q3c 8 ай бұрын
கர்ணன் அழுத காட்சி தத்ரூபமாக இருந்தது அருமையான உபன்யாசம்
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 9 ай бұрын
இதிகாசம் வளர்ந்த வாழ்ந்த நம் பூமியில் இத்தனை கஷ்டங்கள் உள்ளது பகவானே.மீண்டும் நம் தேசம் தலைக்கவேணடும் பகவானே
@prahladnatchu
@prahladnatchu 11 ай бұрын
எவ்ளோ அழகான அருமையான அற்புதமான பிறவசனம் நமஸ்காரம் ❤
@JageerHussein
@JageerHussein 10 ай бұрын
ஸ்வாமி.நான்.ஒரு.இஸ்லாமியன்.ஆனாலும்.உங்க.உபன்யாசம்.எனக்கு.ரொம்பப்.பிடிக்கும்.வாழ்த்துக்கள்
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹர ஹரே
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@ganesannarayan7279
@ganesannarayan7279 3 ай бұрын
இறுதியில் வந்த உபநியாஷத்தை என்னவென்று சொல்வது எப்படித்தான் பாராட்டுவது. கண்களில் வடிகிறது கண்ணீர் .
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம் 🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃
@janakiramanjanakiraman7884
@janakiramanjanakiraman7884 7 ай бұрын
Om namashvaya❤❤❤❤
@umaraghunathan4089
@umaraghunathan4089 8 ай бұрын
Arumai
@raghuk5123
@raghuk5123 10 ай бұрын
குருவே சரணம்... ஐயா அவர்களின் உபன்யாசம் கேட்டால் மெய்மறந்து தான் போகிறோம் 😮
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@umasrinivasan2658
@umasrinivasan2658 5 жыл бұрын
Excellent upanyasam adiyen🙏🙏
@veeramaniv2544
@veeramaniv2544 9 ай бұрын
அருமையான
@NBk-1910
@NBk-1910 2 жыл бұрын
ஆஹா இவர் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மை சத்தியம் எடுத்துக்காட்டு என் அம்மா யாருக்கு என்ன பிடிக்குமோ அவா வந்தா அதைத்தான் சமைமப்பாள் என் அம்மா.
@sujiranganathan8811
@sujiranganathan8811 Жыл бұрын
You are always great Swamy
@thanush.a.r-3b695
@thanush.a.r-3b695 Жыл бұрын
26:50
@thanush.a.r-3b695
@thanush.a.r-3b695 Жыл бұрын
😅
@seshagirisarma8810
@seshagirisarma8810 9 ай бұрын
AnegaNamaskarangal.
@thilagavathimagenthiran1341
@thilagavathimagenthiran1341 10 ай бұрын
அருமை அய்யா
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 3 жыл бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🌼🌼🌼குருநாத குருநாத குருநாத குருவே துணை கந்தகுரு சரணம் சரணம் சரணம் சரணம்
@bharathir54
@bharathir54 2 жыл бұрын
பிறவிப்பயனை உணர்ந்த நாள் இன்று தங்கள் உபன்யாசம் பார்த்து கேட்ட நாள்
@gopalakrishnaniyer6008
@gopalakrishnaniyer6008 9 ай бұрын
Ď​@@bharathir54
@IGopal-tx1go
@IGopal-tx1go 8 ай бұрын
@jayaradha8282
@jayaradha8282 8 ай бұрын
🙏🙏🙏💐
@kishorekumar708
@kishorekumar708 4 ай бұрын
🎉🎉🎉
@kumar_2905
@kumar_2905 4 жыл бұрын
Arumaiyana vlakkam swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srikrishna9252
@srikrishna9252 2 жыл бұрын
அடியேன்.மனவாழமாமுனிராமனுஜதாசன்.அடியேன்.திருமழிசைராமானுஜதாசன்.அடியாள்.ஆண்டாள்ராமனுஜதாஸ்யை.அடியாள்.பிருந்தா.ராமனுஜதாஸ்யை.குடும்ப.சமேதம்.அருமை.சுவாமி.அருமை.
@HariHari-bz9bk
@HariHari-bz9bk 6 жыл бұрын
Nice one
@vijiraja7830
@vijiraja7830 6 жыл бұрын
அருமை!
@sivakumarganesan8010
@sivakumarganesan8010 3 жыл бұрын
Super
@GURUKrishnan-fw8xc
@GURUKrishnan-fw8xc 11 ай бұрын
@@sivakumarganesan8010 Nowtirunelvelijn
@brindakishor6939
@brindakishor6939 8 ай бұрын
Vanakkam Ayya
@shankark1002
@shankark1002 9 ай бұрын
13:38 wanakam.Aiyaa.melagu.onnu.waileitukanum
@chakrapaniponnambalavanan1578
@chakrapaniponnambalavanan1578 7 ай бұрын
கல்யாணம் ஆகும் வரை எனது மகள்/மகன் என்றுசொல்லலாம்
@maharaju1985
@maharaju1985 2 жыл бұрын
அடியேன் செய்த புண்ணியம். நீங்கள் வாழிய பல்லாண்டு. உங்களை வாழ்த்த வயது தேவை இல்லை. நல்ல மனம் ஒன்றே போதும் என்று நினைக்கிறேன், பிழை இருப்பின் மன்னியுங்கள். கர்ணனின் கதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம் ஓரு முறை கூட அழமல் இருந்தது இல்லை.
@Sakthi.mr.tamilnatu
@Sakthi.mr.tamilnatu 2 жыл бұрын
சாமிஉங்களோடசொற்பொழிவுசூப்பர்👍🏻🙏🙏🙏🙏🙏
@jaishankar8678
@jaishankar8678 2 жыл бұрын
ஹரேராம் 🙏🙏🙏🙏
@seethakrishnan7803
@seethakrishnan7803 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivekpalaniswami8688
@vivekpalaniswami8688 10 ай бұрын
💐💐💐
@swaminathanm185
@swaminathanm185 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@gopinathvaradarajan6743
@gopinathvaradarajan6743 5 жыл бұрын
AdiyEn அடியேன் அடியேன் living legend Upanyasakar.
@sudhag816
@sudhag816 11 ай бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🌹
@mahemahe1688
@mahemahe1688 Жыл бұрын
ஓமாம் எப்போது நாடத்தா வேண்டும்
@kinchithari
@kinchithari 4 жыл бұрын
🙏
@sudarmannansudarmannan7599
@sudarmannansudarmannan7599 3 жыл бұрын
உங்கள் உபண்யாசம்கேட்பது முற்பிறவியில் செய்த புண்ணியம்சாமி
@sramanujam5103
@sramanujam5103 3 жыл бұрын
Mahaperiyava saranam
@bharathir54
@bharathir54 2 жыл бұрын
நவரசம் தங்கள் சொற்பொழிவு
@ranganathanv118
@ranganathanv118 3 жыл бұрын
Swamy upanyasam. Vairam
@pandurengantr5973
@pandurengantr5973 9 ай бұрын
கன்யா (தானம்) செய்து கொடுத்ததில் உரிமை கோர முடியாது
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 9 ай бұрын
Story arambikka arai mani neram aagiradu. Kathai irukka enru theriavillai., 😅😊
@somasundarams1348
@somasundarams1348 2 жыл бұрын
08l😊
@rajooradha1035
@rajooradha1035 10 ай бұрын
Naskaramswamy idianmama
@sivajica..2364
@sivajica..2364 9 ай бұрын
See my comments
@malathyr4
@malathyr4 6 жыл бұрын
Ààaaaaaa super.t.u
@TPRavinderan-ih5lg
@TPRavinderan-ih5lg 9 ай бұрын
ஆன்மீக ஜோதிடர் என்ன செய்தால் நமக்கு என்ன
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 8 ай бұрын
Kunthi got her sons from other males .
@MuralidharanMurali-o7l
@MuralidharanMurali-o7l 2 ай бұрын
கருப்பு குடையையும் மாடு துரத்தும் தெரியுமோ!
@ravisobanbabu5549
@ravisobanbabu5549 Жыл бұрын
Manippu Ketta mama .Ivan thane....Enna pechu pesinan...Ivan address konjam solunga...Ivana Nalla nalu Kelvi ketkanum...moonjum aalum
@unmaivilambihindu
@unmaivilambihindu Жыл бұрын
டேய் போடா சங்கு அறுத்து போட்டுறுவேன்
@kv7689
@kv7689 8 ай бұрын
மரியாதை. மரியாதை மூஞ்சி பேந்துடும
@dharshnamoorthys2739
@dharshnamoorthys2739 Ай бұрын
😅😅😅😅😅
@renganathanr1392
@renganathanr1392 Жыл бұрын
அடியேன்னு கூப்பிட்டா பொண்டாட்டி கோவிச்சுக்றா
@VetriMurugan-c8f
@VetriMurugan-c8f Жыл бұрын
😂
@vaidyloknath5139
@vaidyloknath5139 6 жыл бұрын
Swamin,பாலை ஒதடுலே படாமே குடிக்கலாம்.
@bdrina
@bdrina 6 жыл бұрын
Veli uthauadu padalam, pallu than padakkoodathu. :)
@balavenkatrpv8292
@balavenkatrpv8292 5 жыл бұрын
Adiyen ponnuthai swami
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 9 ай бұрын
அவர் சொல்வதை கேளுங்கள் அவர் மூஞ்சி உடை எப்படி இருந்தால் என்ன விஸாயம் முக்கியம்
@sivajica..2364
@sivajica..2364 9 ай бұрын
இவர் அவ் வப்போது அசைந்து கொண்டு,Gas ஐ release செய்கிறார்..😮😢😢
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
குமரகுருபரர் | சோ. சோ. மீ. சுந்தரம் |  Kumarakuruparar | So.So.Me Sundaram Speech | Eppo Varuvaro
1:43:07