ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் ஓம் ஸ்ரீ ஆகாஷ் ந பைரவர் துணை ஓம்
@jegadheeswarimariappan63413 ай бұрын
Nise
@manukarnika20872 жыл бұрын
ஒம். பைரவர். போற்றி. ஐய்யனே. நன்றி. நன்றி பாடிய. அம்மா
@kumarg4899 Жыл бұрын
ஓம் காசி காலபைரவர் போற்றி.என்னை தாழ்த்தி பேசியவர்கள் முன் என் வாழ்க்கை உயர்த்தி காட்டியவர் பைரவர்.பைரவா எனக்கு வரும் தடைகளை உடைத்து, காவல் தெய்வமாக இருந்து வாழ்க்கையில் மேன்மேலும் உயர உன் ஆசிர்வாதம் வேண்டும் பைரவரே போற்றி
@sasikalaa7676 ай бұрын
அப்பனே பைரவா எங்கள் பூர்வீகத்தை மீடடுக் கொடு.எமக்கு வரவேண்டிய தொகையை மீட்டுக் கொண்டு அப்பனே.
@punithapunithabaakiyam19709 ай бұрын
Om bhairavar thunai
@mageswarip26854 жыл бұрын
அருமையான சிவ கவசம்& பைரவர் கவசம்🍀🌸💐🌺👌👌🙏👃🌞☝️👌🌧️🍎🍎
@vasanthapriya28632 жыл бұрын
மிகவும் அருமை... பக்திப்பாடல்களுக்கிடையில் விளம்பரம் தவிர்க்கவும்.. பாடலை கேட்தற்கான நிறைவையே கெடுத்துவிடுகிறது...
@aarumugamaarumugam51482 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் ஸ்ரீ காசி கால பைரவ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி
@sri832442 жыл бұрын
எங்கள் வம்சத்தின் காவல் தெய்வம் ஓம் ஸ்ரீ கால பைரவாயை நமஹ தீயவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பாயாக 🙏🙏🙏
@SgamingTamil3 жыл бұрын
கால பைரவா போற்றி.எல்லோரின் மனக்குறைகளை தீர்க்கும் அருமையான பாடல்.இனிமையான குரல்.🙏🙏🙏
@shantithangaraj42033 жыл бұрын
பைரவாயபோற்றி
@marthupandey30172 жыл бұрын
Om bairava saranam om vaaragi saranam om vaaragi sakthi Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva
@muthukkaruppankaruppan54393 жыл бұрын
பைரவர் திருவடிகளே சரணம் 🙏🙏🌹 அருமையான புரிதலான பாடல் நன்றி 🙏
@nanbarasu6522 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா சக்தி கால பைரவர் துணை ஓம்
@omnamashivayaaaa2 жыл бұрын
ஓம் ஸ்ரீ 64 சொர்ண ஆகர்ஷ்சன மஹா ஞான பைரவாய நமஹா.🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥❤❤❤❤❤👏👏👏
@trending35773 жыл бұрын
இந்த பாட்டு கேக்காம ஒரு நாள் கூட இருக்க முடியல 🙏🙏🙏என் வேண்டுதல் நிறைவேடிருப்பா 🙏கலப்பைராவ❤🙏
@nanbarasu652 Жыл бұрын
❤ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஜெய் ஓம்
@vathaninadarajah4320 Жыл бұрын
Enniy Kavallerie Thavam kala Bhairavar namha.Wonder Full Lines powerfull Song natives Amma Valkavalamuden 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@santhiya.s4392 Жыл бұрын
Daily intha song kettutu iruka mind very piece fully
இந்த பாடலையைகேட்கும்போது மனம் மகிழ்ச்சிடைகிறது. காலத்தை ஆட்சி செய்ய | காலை பைரவரே போற்றி
@maduraipillai19172 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற பாடல் இப்பாடலில் உள்ள கருத்து பொருள் எல்லாம் இக்காலத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான பாடல் 1008 கோடி பைரவா பைரவர பைரவா பைரவா பைரவர பைரவா பைரவா பைரவர பைரவா போற்றி போற்றி போற்றி இந்திய ஜனநாயக மக்களே தமிழ் நாட்டின் ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள் என்று நன்றி வணக்கம் .
ஓம் கால பைரவா போற்றி போற்றி.. நலம் வேண்டி போற்றி ஐயா
@manukarnika20872 жыл бұрын
ஒம் நமசிவாய. பாடிய. அம்மா. நன்றி தாயே
@ganesans95963 жыл бұрын
Very excellent songs and musical very very valuable excellent
@Hiiivickey4 ай бұрын
ஓம் கால பைரவாய கணபதியே நமஹ 🙏🏻
@kumarjeevan58332 жыл бұрын
உண்மையிலேயே உன்னதமான கவசம் ....நன்றி
@harihhvlog35752 жыл бұрын
ஓம் ஸ்ரீம் ஈஸ்வர லக்ஷ்மி குபேர லிங்கம் சஞ்சீவி குரு சுக்கிரன் ஹனுமான் நாராயணா சங்கரா மீன் பழிக்கு மீன் 🎏 சிவன் விஷ்ணு பிரம்மா துர்க்கை அம்மன் வாரஹிரா துதி கருட வாகனத்தில் 🔥 ஹனுமான் சனீஸ்வரர் பைரவர் ஹனுமான் நாராயணா விநாயக முருகா சனீஸ்வரர் சந்திர சந்திர
ஓம் கால பைரவா போற்றி! ஓம் கால பைரவா போற்றி! ஓம் ஞான பைரவா போற்றி !
@ganeshkumar6573 жыл бұрын
Arumaiyana song
@selvavinayakam9455 Жыл бұрын
ஒரு நாள் தங்களது குரலில் இந்த பாடலை கேட்டேன் இப்போது தினமும் கேட்கின்றேன் 💖பொதுவாக பக்தி பாடல்களில் நெகட்டிவ் வார்த்தைகள் அதிகம் வந்துகொன்டே இருக்கும் ஆனால் இந்த பாடலில் நெகட்டிவ் வரிகள் ஒரு சில வந்தாலும் வந்த உடனே பாஸ்டிவ் ஆன வரிகளும் வருவதனால்தான் மீண்டும் மீண்டும் இந்த பாடல் கேட்க நல்லாயிருக்கு நன்றி🙏
@ushaa960212 күн бұрын
என் பிள்ளைகள் மோகனப்ரியா, பிரசாத், சாஸ்வத், கிரண், பிரவீனா, ராம்பிரசாத், மயங்க எல்லோரும் உன் அருளால் நலமுடன் சிறப்புடன் வாழ அருள் செய்ய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🪷💐💐🌸🌸🌸🌺😘
@revathimohan68212 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது மிகவும் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது👌👌🙏🙏🙏🙏
@Anu_73655 ай бұрын
ஓம் காசி கால பைரவா போற்றி
@mahalakshmi39922 жыл бұрын
௮ட்டமி தோன்றலே போற்றி🙏👌🙏👌
@sudalaivalar20272 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ காள பைரவா போற்றி
@comedyentech53222 жыл бұрын
😍😍😍😍😍👌👌👌👌👌om greem mahaa bairavaraya nama ha
@indradeviselvanayagam2341 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🌹🌺🌸🌼
@revathibabu60983 жыл бұрын
Om sakthi kala bhairava ungal patham namaskaram kodanu kodi nanri nanri nanri
@v.balagangatharangangathar32372 жыл бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவாய போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👍
@sumathisumathi34304 жыл бұрын
Wonder ful lyric. அவ்ளோ அழகு வரிகள். Amazing voice. God gifted...... Thank u all.
ஓம் கால காலாய வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ கால பைரவா ப்ரசோதயாத்... ஓம் கால பைரவா போற்றி...போற்றி
@Idhazhsarees4 жыл бұрын
👍🙏🙏
@bhuvaneswariswaminathan66872 жыл бұрын
Arpudham🙏
@மரணத்தின்காதலன்-த7வ4 жыл бұрын
என் உயிரே போற்றி💕
@tamilaninfotechinfotech90782 жыл бұрын
பைரவா போற்றி 🌹🌹🌹
@adhavandon37924 жыл бұрын
I is very powerful song கால பைரவர் நாம் நாட்டில் உள்ளே அனைத்து வீடுகளை காப்பார் என்று நான் வேண்டி கோள்கிறோன்
@adhavandon37924 жыл бұрын
Ilike
@janakiammal19834 жыл бұрын
@@adhavandon3792 p
@kiranmpp4 жыл бұрын
@@adhavandon3792 aaaaaaaaaaaaaaaaa you happy
@jayaramujayaramu35904 жыл бұрын
Bro
@rajeshs20513 жыл бұрын
@@adhavandon3792 I
@m.gayatridevi63172 жыл бұрын
Thank you kalabairava..so powerful. .i always listen to this song while driving U always safe me and give me a safeful journey when I am driving .Real protector