சிவபுராணம் கேட்டால் நோய் நொடி விளக்கம் பந்த பாசங்கள் நெருங்கும் கடன் தொல்லை நீங்கும் அனைத்தும் நன்மையும் நடக்கும்❤❤❤❤❤❤❤ ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாய உலகத்தின் தந்தையே போற்றி போற்றி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤
@pirithiviraj92117 ай бұрын
சிவபெருமானே இந்த உலகில் சாந்தமும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக, மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்ல பொருளாதாரவளர்ச்சி பெற்று சிறப்புடன் வாழ நல்ல திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அரசியல் வாதிகள் நேர்மையுடன் செயல் பட துணை புரிவாயாக. இதுதான் என் வேண்டுதல். ஓம் நமச்சிவாய போற்றி,🙏
@vijayaprakash63167 ай бұрын
😊😊😊
@vijayaprakash63167 ай бұрын
Ppllpplpppppp😊0ppppppppppppp😊pppppppppppp😊😊😊😊lll
@gopinathanm22936 ай бұрын
இறைவழிபாட்டின் போது இடையில் விளம்பரம் செய்வது வருத்தத்திற்குள்ளாக்குகிறது
@saibusinessworld5865 ай бұрын
Mm
@janakijanaki12595 ай бұрын
Qq1a
@ammueditz022 жыл бұрын
பிரிந்து சென்ற என் அப்பாவை என் அம்மாவுடன் சேர்த்து வை ஆண்டவா 🙏🏻🙏🏻
@thambipillaipushpalingham29172 жыл бұрын
It will be
@luxraje Жыл бұрын
🙌🙏
@eswaramoorthin39028 ай бұрын
நல்லது நடக்கும் 👍🙏🙏🙏
@NandhiniRavi-p9b2 ай бұрын
முழு பக்த்தியுடன் பாடலை கேட்கும் பொழுது இடையில் விளம்பரம் வருவது இறை பக்த்தியில் உள்ளம் உறுகி, ஊனும் உறுக துவங்கும் நேரத்தில் தவத்தை கலைக்கும் செயலாக உள்ளது.
@Ramachandran-dd7osАй бұрын
😢Ellam Arinthavar D.R.
@santhamanin4886 Жыл бұрын
ஐயா உங்கள் குரல் வளம் என்னை மெய் மறக்க வைத்தது உங்கள் இசை ராகம் வேற லெவல் ஐயா நீங்கள் நீடுழி வாழ சிவன் இடம் வணங்குகிறேன் நன்றி
@@Flowers9789.... ஈசனுக்கு தமிழ் தெரியாதா.😂😂😂 இடையில் இங்கிலீஷ் எதற்கு......😂😂😂😂😂
@KannanKannan-wm5db4 ай бұрын
ஓம் நமச்சிவாயா. மிகவும் தெளிவான திருமூலர் அருளிய தத்துவ பாடல். ஓம் நமச்சிவாய.
@arunachalammk38773 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க மனம் அமைதி தரும் அருமையான சிவபுராணம் ரமணி அய்யா குரல் அருமை
ஓம் நமசிவாய திருப்பூர் கண்ணன்🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் ஐயா என் அப்பா ஈசனனே நமசிவாய
@karthikmonish2435 Жыл бұрын
நோய் நொடி இல்லமா நல்ல படியாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் நானும். என் குடும்பமும். உலக மக்கள் அனைவரும்.... ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.....🙏🙏🙏
@leelavathimaharajan6119 Жыл бұрын
7
@solibaskaran5219 Жыл бұрын
@@leelavathimaharajan6119 r loop
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/jHTGgGeJitWeZsk🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் ♥️♥️l♥️♥️❤️❤️❤ En கணவர் என்னிடம் எப்போதும் அன்பாகவும் மரியாதை குக்கவும் வேண்டும் என்னிடம் சுயநலம் அற்ற பாசத்தை காட்ட வேண்டும்🙏🙏
@babusundarram7835Ай бұрын
ஓம்நமசிவாய போற்றி 🙏 எங்கள் இல்லற வாழ்க்கை அன்புடனும் மகிழ்ச்சியாக அமைந்திட இறைவ அருள் புரிந்திட இறைவா ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி ஓம்நமசிவாய போற்றி 🙏🙏🙏
@ShrideviPonnusamy24 күн бұрын
எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கனும் இறைவா நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@thirumalaisudalai817021 күн бұрын
ஐயா எனக்கு விரைவில் ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டுகிரேன் ❤
@raviv184710 күн бұрын
Om Namah Shivaya potri 🎉❤
@シャイニング_-星_4verАй бұрын
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!!!
@AnandaRaman-b8nАй бұрын
ஓம் நமசிவாய
@santhamanin48862 жыл бұрын
அருமையான ராகம் இனிமை இனிமை ஓம் நமச்சிவாய
@subramaniank2344 Жыл бұрын
Ksmani
@nagajothinagajothi-yk3cn Жыл бұрын
❤
@balajigbalagig17802 жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩அருமை அய்யா அருமை சிவபுராணம் பாடல் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ஓம் நமசிவயா நமஹ
@kanagarajv50762 жыл бұрын
Namachivaya vazha!
@jeyaseelank219 ай бұрын
அழகான குரல் திறமையான பாடகர் வாழ்த்துக்கள் ஈசன் அடி போற்றி
@arunachalammk38773 жыл бұрын
தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன் திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன்
@vaidhyanathank3349 Жыл бұрын
சிவனின் பெருமை உங்கள் குரலில் அருமை
@Nitin-jee-m1in Жыл бұрын
Very clearly voice tone tqqqqqqq so much Sir
@kannamalkannamal5576Ай бұрын
எனது தொல்லைகள் அனைத்தையும் கலைந்து விட்டது
@logamoorthilogu557 Жыл бұрын
எனது வாகனத்தில் தினமும் காலையில் இந்த பாடல் மற்றும் அல்லல் என் செய்யும் அறுவினை என் செய்யும் என்ற இரண்டு பாடல்கள் தினம் தினம் கேட்பேன் ஓம் நமசிவாய ஓம்
@tamililakkiya8037 Жыл бұрын
It ppp and it will😮 000😅0099😅990😅0000000😅099
@tamililakkiya8037 Жыл бұрын
It ppp and it will😮❤😊 000😅0099😅990😅0000000😅099
@ersammashanmugam62422 жыл бұрын
Arumai
@Ezhumalai-l5nАй бұрын
ஓம்நமசிவாயவாழ்க.ஓம்நமசிவாயவாழ்க.ஓம்நமசிவாயவாழ்க
@SivaKumar-ji5ys2 ай бұрын
ஓம் நமசிவாய அழகான வரிகள் அற்புதமான பாடல்
@selvarajuadvocate37102 жыл бұрын
Om Namasivayam Shivaya Namaha Namasivayam Valgha Nathan Dhal Valgha Thiruchitrambalam
@radharadha-bs7ud2 жыл бұрын
சிறப்பு.
@suganyakaliyaperumal4448 Жыл бұрын
அப்பனே என் சிவ பிரானே எங்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அப்பா. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...🙏🙏🙏