Om nama shivaya manam amaiti kidaikkuthu sivan padalgal arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SanKar-jf5zo6 жыл бұрын
சிவனே போற்றி எங்கள் தந்தை அர்த்தநாரிஸ்வரனே போற்றி மஸா சனி பிரதோசஷ பாடலை எங்களுக்காக படைத்து பாடிய அனைத்து சிவபக்தர் அனைவருக்கும் சிவசங்கரின் மனமார்ந்த நன்றியை உங்களுக்கு செலுத்துகிரேன் அய்யா எங்கள் செவிக்கு இந்த இனிமையான பிரதோஷ பாடலை தந்த எங்களை மனமார்ந்தவிஜய் மீசிகள்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிரேன்...சிவசங்கர்...குவைத்......
@tamilselvi-fh6zi4 жыл бұрын
Melodious song
@kanimozhibalu65842 жыл бұрын
Mm
@chandrusekar6331 Жыл бұрын
A
@senthamilprasanna286 Жыл бұрын
L
@vijayarasanthamilarasan45466 жыл бұрын
ஓம் நமசிவாய.... இனிமையான பாடல் இதயத்தை உருக்கும் பாடல்....இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
தயவு தமிழ் மொழி கொண்ட பாடல் வரிசை களில் ஆத்மாஅன்பு
@tenikkateni32304 жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் நன்றாக இருக்கிறது சிவன் பாடல் மனதிற்கு அமைதியாக இருக்கிறது ஐயா நன்றி ஐயா
@vasanthibkb12393 жыл бұрын
Really when i hear lord Siva song i deeply getting tiers in my eye
@sramajayam28853 жыл бұрын
Super.
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
Thank you
@Lallissamayalarai3 жыл бұрын
மிகவும் அருமை! மிக்க நன்றி! 🙏
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
மிக்க நன்றி
@honest55034 жыл бұрын
சிவ சிவ
@paravallipuram56286 жыл бұрын
OM Namahshivaja OM ❤🌹🌻👏 OM Shivaja Namo Namah OM ❤🌻🌹👏 OM Tryambakam Yajaamahe Sugandhim Pushti Vardhanam Urvaarukamiva Bandhanaan Mrutyomukshiya Maamrutaat OM Thirichittampalam OM ❤🌻🌹👏👏🌍👍
ஓம் நமசிவாய வாழ்கஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம். தென்னாடுடைய சிவனே போற்றி. என் நாட்டவர்க்கும் இறைவன் போற்றி. 🌼🌻🍓☘🌹❤🙏❤🌷⚘🙏
@sivagamimurugan14963 жыл бұрын
On sivaaya namaha.Thennadudaya Sivane Potti. Ennattavarkum eraiva potti
@karthikkeyan25906 жыл бұрын
migaavum arumaiyana songs. Om Sivaya Namaha
@kamalamu33493 жыл бұрын
எங்கும் நமசிவாய நமசிவாய என் தலைவிதியை மாற்றி , எனக்கு மறுபிறவி தந்த ஒரு உணர்வு. இந்த பாடலை கேட்டாலே போதும். எனக்கு சொல்லத் தெரியவில்லை.உணரத்தான் முடிகிறது. ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏