இப்படி பாடுணதன் எல்லாரும் ஓட்டு போடுவாங்க உங்க பாட்டும் சூப்பர் உங்க உடையும் சூப்பர் ❤
@keerthikeyan22058 ай бұрын
ரொம்ப நாள் ஆசை இந்த மாதிரி பாடல் கேட்பதற்கு.. இந்த பாடலை பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கேட்டால் எப்படி இருக்கும்... சூப்பர் வாழ்த்துக்கள்
@velmurugan-rt6qx9 ай бұрын
என் வாழ்க்கைக்கையில் இந்த பாடலை சூப்பர் சிங்கரில் யாராவது பாட மாட்டார்களா என்று இருந்தேன் இப்போது பாடியது மிக்க மகிழ்ச்சி அப்படியே இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடியது போல் இருந்தது ஆனால் இது sp பாலு sir பாடிய பாடல் மிகவும் அருமை ❤️💕💕👌👌
@sahayajohnson8 ай бұрын
நீங்கள் நல்ல ஒரு இசை ரசிகர் வாழ்த்துகள்
@anbusir8 ай бұрын
Sp b janagi nigar zlagil ellai
@anbusir8 ай бұрын
❤❤❤❤❤sp b. S janagi
@VeeraMani-ew7ok9 ай бұрын
இந்த சீசனில் பாடால்கள் அனைத்தும் மனதுக்கு இனிமை❤❤❤❤❤❤
@Yadheshvlog9 ай бұрын
Yes
@RameshRamesh-f9z8y9 ай бұрын
இந்த மாதிரி பாடல்கள் எல்லா வாரமும் பாடினால். நன்றாக இருக்கும் ❤
@raa2459 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@tlr4879 ай бұрын
Enaku Sreenidhi romba pidikkum.. she is new to TV singing shows but sings like a pro 😮 Avlo efforts podra really hats off
@Bubbly-j9j9 ай бұрын
Mookuthi murugan with srinidhi combo super ❤
@KiruthikasriGopiR9 ай бұрын
Murugan and srinidhi beutiful voice supper song
@gurusmartgurusmart9 ай бұрын
I love the song dailitum kettpen intha பாடலை கேட்காத நாட்கள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤
@vram1239 ай бұрын
Sreenidhi = consistency 🎉 Finalist ❤❤
@saravananeanjan86878 ай бұрын
மூக்குத்தி முருகன் best singar
@vel96209 ай бұрын
SreenidhiRamakrishnan Good singing
@thirugnanasambandamsamnand81229 ай бұрын
அற்புதமான பாடல் அற்புதமான இசையமைப்பாளர் தேவா இசையமைத்த அற்புதமான பாட்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் இதுபோன்ற நிகழ்ச்சியை வாரி வழங்கியமைக்கு
@kathiavankathiravan77036 ай бұрын
Q1q111
@venkatesank9356 ай бұрын
மூக்குத்தி முருகன் அவர்கள் சீசன் 7 ல் இந்த பாட்டை அவர் மட்டுமே தனியாக ஆண் பெண் குரலில் பாடி அசத்தியவர். தற்போது ஸ்ரீநிதி ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து பாடி அசத்துகிறார் இருவரின் குரலும் உச்சரிப்பும் நன்றாக இருந்த து, அத்துடன் மணி அண்ணாவின் இசைக்குழு வும் அசத்தலாக இசை கோர்வை செய்தது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@sivapriya4942Ай бұрын
Nanum ethanayo thadava ketuta
@saravananp13768 ай бұрын
சிஸ்டர் அடுத்த வாரம் இதே பாட்டா பாடுங்க சிஸ்டர் ரொம்ப உங்க குரல் இனிமையா இருக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிக மிக ரொம்ப இனிமையா இருக்குது அடுத்த வாரம் இதே மெலோடி சாங்ஸ் போடுங்க உங்களுக்கு இன்னும்
@RamaKrishnan-kp1bt9 ай бұрын
Sreeni super voice 👌👌👌👌👌
@AnwarAnwar-ig1ei9 ай бұрын
Srinidhi Ramakrishnan naalea golden shower dhaan.... Consistency will lead to final... all the best
This time Vijay TV doing good job for Super Singer, because giving exposure to contestants to sing old and not so frequently sung songs. Keep it up. Previously all contestants were singing same songs every season. Further have a round singing P Susheela, TMS songs too. Also PB Shrinivas, AM Raja etc.
@karthikkaruna9 ай бұрын
Yes❤
@joericky20049 ай бұрын
கண்டிப்பாக மிகப்பெரிய இசை ரசிகன் யாரோ தான் பாடலை தேர்ந்தெடுத்து கொடுக்கிறார் இதுபோன்று இதுவரை பாடப்படாத அருமையான பாடல்களை பாடுவதற்காக மிகவும் நன்றி தயவுசெய்து ஏ ஆர் ரகுமான் அனிருத் பக்கம் போய் விடாதீர்கள்
@edwardparivincent33939 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் 👌
@bkgamingtamil24059 ай бұрын
💌😍I am 2k Kid Tha ....But Intha Songs la Kekum Pothu Rombo Super Ha Irukku❤❤❤❤❤❤❤❤😍
@manivasagamsm75949 ай бұрын
Absolutely crrct bro, only reason Zee tamil saregamaba last season TRB RATING, Mostly RAJA SIR SONGS PLAYED.... that's reason....
இந்த பாடலை தேர்ந்தெடுத்து பாடியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்❤❤
@ferindsshipbloods54849 ай бұрын
Ivolo nall parthathula ithu tha super session ❤🎉
@meenatchiv96639 ай бұрын
Ama pa.eppo paru mukki mukki padura patta paduvanga athum same song 😂
@gowtham43899 ай бұрын
Ama nanum yosichen ellorum bayangara telantad person
@RamaKrishnan-kp1bt9 ай бұрын
Murugan sreenithi. Excellent song super voice 👌🎉🎉🎉🎉🎉🎉🎉
@BarathEEE-j4w11 күн бұрын
Srinidhi Ramakrishnn voice beautiful vera level ❤❤❤
@rameshrajendran77323 ай бұрын
Wow what a voice Sreenidhi..... Fantastic repeat mode only for your voice and beautiful singing
@senthilbabu83769 ай бұрын
ராசையாவின் அமுத கானத்தில் இனிமையான பாடலை பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்
@aziz91888 ай бұрын
Intha song music director ; Deva Sir 🤦🏻♂️🙄
@indiraathimoolam30677 ай бұрын
Really awesome song rendered by Mookathi Murugan and Srinidhi.
@Reality300007 ай бұрын
#SREENIDHI RAMAKRISHNAN DESERVES FINALS SHE SINGS ANY KINDBOF SONG FOLK WESTERN CLASSICAL MELODY DEVOTIONAL POP HER VOICE FITS WELL FLOWS LIKE HONEY 🎉🎉🎉 Its pleasing to watch her singing❤
@thenkani.kpalamedu76229 ай бұрын
Semma nice voice both ❤
@prasanthamil8 ай бұрын
தேவா sir பாடல்கள் மட்டுமே இதுபோன்று இருக்கும்
@prabakaranr54429 ай бұрын
May favourite singer Sreenidhi Ramakrishnanan 🎉
@ShaLovely-ut5qd5 ай бұрын
இந்த மாதிரி பாடல்களை தேர்ந்தெடுத்த அந்த மகனுக்கு கோடான கோடி நன்றிகள்
@natarajannatarajan94579 ай бұрын
அய்யோ இது மாதிரி பாத்து எத்தனை நாள் ஆச்சு பாருங்க பா அங்க பாருங்க யா அந்த பெண் பிள்ளை எவ்லோ அழகா தாவனி போட்டு இருக்காங்க இருப்போ போடுறாங்களே ட்ரெஸ் கண்றாவியா இதெல்லாம் 90s kids மட்டுமே தெரியும்
@kamalamirthalingam37158 ай бұрын
Wow ❤❤🇨🇰👍
@fgfgkxhkfxvnxgj78439 ай бұрын
ஹைய்யோ செம்ம செம்ம songs . ரசிக்க இன்னொரு கதுகள் இல்லையே🎉🎉❤
@fgfgkxhkfxvnxgj78439 ай бұрын
இந்த மாதிரியான பா ட்ட பொடுங்கைய்யா ❤
@najmahnajimah87289 ай бұрын
M murugan & S. R beautiful voice ❤️ super song ❤
@subbulakshmipalraj39279 ай бұрын
Super song
@user-gm2wu1pi8f9 ай бұрын
கடந்த காலங்களின் ஞாபகங்கள் என் அழகியே
@gopalakeishnan72248 ай бұрын
She is good singer, super voice.
@satheeshkannan2087Ай бұрын
Mookkuthi Murugan legend one of the best singers ❤👍🥰🙂💯 sister voice 💐 super 🤝👍
@maruthapillai41865 ай бұрын
நான் தேவா ஐயாவின் மிகப்பெரிய ரசிகன் இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கேட்பேன் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்
@Pandiarajan-si6bo9 ай бұрын
Rendu paruma super voice cute
@muthukrishnan96155 ай бұрын
என்றும் இனிமை இந்த பாடல் மற்றும் அழகி
@user-ro6zk7pr5l6 ай бұрын
Srinithy Ramakrishnan pronounces Tamil very clearly. She is the best among the contestants. She has a honey-like mesmerizing voice.❤❤❤❤
@seethalakshmiseethalakshmi84829 ай бұрын
S.janaki amma my favourite singer this song vera level and also I like this song
Intha episode ku apm intha song rmpa pudichiruchu❤
@MaheshSrithar-r3z9 ай бұрын
பாடல் சூப்பர்
@sivapriya49422 ай бұрын
Mookuthi murugan padunathu எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@Muthulaxmi-mc4uo7 ай бұрын
Super singer valthukkal ❤
@ManikkamS-xn1pgАй бұрын
👌👌👌👌👌
@deshaakash83298 ай бұрын
Judges your encourages suuuper
@seenivasanv61468 ай бұрын
பாடகர்கள் அருமையாக பாடினர். ❤❤❤
@SabeerSabry-mt1ug9 ай бұрын
Sreenidhi super rompa alaga erukkinga Rompa rompa alaga erukkinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you sreenidhi
@bthasnimbhanu84059 ай бұрын
Appo love vanthirichi ungaluku 😜
@BetsyBasker9 ай бұрын
@@bthasnimbhanu8405😂
@kamalamirthalingam37158 ай бұрын
All the best 🌹🌹🌹🇨🇰👍
@srinivasanv6339 ай бұрын
So nice singing i love❤❤❤ your voice you're so cute 😍😍❤❤👌👌👌👌
@pestranpestran41459 ай бұрын
Shreenidhi ❤️😍
@dhanushdhaya68625 ай бұрын
Semma ✨✨👍 superb...srinidhi..i love your voice... good song selection...i think you are finalist 😊💕💐🌹😍⭐⭐⭐⭐⭐✨✨✨👍
@rajadurairajadurai48229 ай бұрын
Super singer vandhale yellerom winner tha Super akka
@jebamalairaja74779 ай бұрын
இப்போது இருக்கும்,பாடல் ஆசிரியர்கள் இதுபோன்ற பாடல்களை எழுத வேண்டும்.இசை அமைப்பாளர்கள் இது போன்ற இசை அமைக்கவேண்டும்.பாடகர்கள் இதுபோல் பாடவேண்டும். வெளிநாட்டில் இசை அமைக்க ஆள் தேவைப்படுவதால், AR.ரஹ்மான்,அனிருத் வெளிநாடுகளில் போய் டம்,டம் என்று அடிக்க வேண்டும்.
@antonyinfantaaalin.m7068 ай бұрын
😂😂😂😂
@kamalamirthalingam37158 ай бұрын
Omg ❤❤❤ thanks Singer 😅 all 🇱🇰🇨🇰 my favourite thanks god bless you all 💗💚💚💚 Jaffna Tamil from Australia 🦘🌹🌹🌹🌹🌹💟🌹💟🌹
@davidsolomon76578 ай бұрын
Both Murugan and the other female singer are singing nicely.🎉😮.
@VaratharajPerumal-c7e9 ай бұрын
Thanks to Vijay tv for this special episode it was an amazing song selection for ever in this show
@najmahnajimah87289 ай бұрын
I'm big fan M murugan from 🇱🇰 🇸🇦 I'm tamil
@sivanuoem87997 ай бұрын
Super voice both of them ❤
@SenthilSenthil-wn7rr7 ай бұрын
My favourite
@surendartnpscshortcut75929 ай бұрын
Enga oru naibgam Vandhiruchu and bus travel❤
@PalaniSami-mm8gy6 ай бұрын
Super srinithi ❤❤❤❤🎉🎉🎉
@shivas12089 ай бұрын
Srinithi confirm finalist superb darling
@MuthuKumar-dz8zt9 ай бұрын
Nice song.. Fav❤
@ArulPande-89295 ай бұрын
Super 👍👍👍👍 songs Nan daily thukumpothu kattu thukuvan ........ok songs....
@fathimanapchemistry59999 ай бұрын
So cute ma
@kailashganesh9 ай бұрын
Wow Another gem from Mookuthi Murugan , in the junior season he gave an hit of Thhothuvalai elai arachu with Meghna and now this