Mahabharatham 04/10/14

  Рет қаралды 1,076,838

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Karnan comes to leave Vrishali and tells the Pandavas regarding Kunti's message.Krishnan tells Vrishali that she can go with Karnan if she wants. Karnan accepts Vrishali as his love. Takshakan steal the cows from Hastinapuram. Arjunan decides to take his bow from Draupadi's room even at the cost of spending his years in the forest.

Пікірлер: 252
@susithra6432
@susithra6432 9 жыл бұрын
Vrushali is so lucky to marry karna bt unlucky to live forever
@ashadevprasana7558
@ashadevprasana7558 Жыл бұрын
AA
@muthusweetmani9211
@muthusweetmani9211 9 ай бұрын
No, she lucky to live karana with love also
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 8 ай бұрын
What they had 9 babies
@abimanewjs5184
@abimanewjs5184 5 ай бұрын
​@@ashadevprasana7558............. .. ......,.......
@nanthup
@nanthup 3 ай бұрын
🎉🎉🎉 ❤❤❤ 🦍🦍🦍
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
8:01 the moment when krishna, the god himself said there is no warrior equal to Karn in this world 🔥🔥💥💥
@rajvoice4898
@rajvoice4898 Жыл бұрын
Yeah after seeing so many rivalry between karn and Arjun, here the lord himself admits that karna is supreme amongst all warriors..
@Yugke_10
@Yugke_10 6 ай бұрын
🔥
@bharani8463
@bharani8463 10 ай бұрын
அர்ஜுனை காக்க ஆயிரம் பேர் இருந்தனர் ஆனால் எங்கள் கர்னை காக்க ஏவரின் உதவியும் தேவையில்லை
@VethanayagamVethanayagam-lb8ot
@VethanayagamVethanayagam-lb8ot 4 ай бұрын
எனில் தாம் அந்த ஆயிரம் பேரும் யார் என்பதை எடுத்துரையுங்கள்
@Beadsworld2024
@Beadsworld2024 4 ай бұрын
He is soorya buthran
@சிவன்அடிமை-ந2ச
@சிவன்அடிமை-ந2ச 4 ай бұрын
அர்ஜீனனை பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணர் இருந்தார் அவர் கோடி பேருக்கு சமம்☀️☀️☀️🔥🔥🔥
@ChandruBala-sx4iq
@ChandruBala-sx4iq 3 ай бұрын
மகாபாரதம் என்பது தர்மவழி யார் பெரியவர் என்று அல்ல அனைவரும் வீரர்கள் தான்
@ChandruBala-sx4iq
@ChandruBala-sx4iq 3 ай бұрын
எனக்குபிடித்தவர் பீஷ்மர்
@sikkalvisuals
@sikkalvisuals 7 ай бұрын
2024 watching attention here ❤
@harisriram2174
@harisriram2174 6 ай бұрын
Yes
@KSuganya-go1sp
@KSuganya-go1sp 4 ай бұрын
Am here
@ganesanharish3243
@ganesanharish3243 Ай бұрын
Hi❤❤
@Madrasapattinam2010
@Madrasapattinam2010 10 жыл бұрын
WOW... ♥ Speechless..!! Million Dollar Scene between Karna & Verushali...!! Loved every Single Dialogs today...!! கிருஷ்ணா :- கர்ணனை போன்றொரு மாவீரன் இவ் உலகில் இல்லை விருசாலி...!! அங்க தேச அரசருடன் உள்ள இடைவெளி அதிகரிக்கும் முன் செல்வாயாக கன்னிகையே...!! ---------- & the Next 5 Minutes are EPIC.. ♥♥ கர்ணன் : உன்னிடம் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை விருசாலி..!! என் மகுடத்தையும் செல்வத்தையும் துறந்தவன் நான்...! விருசாலி : தாங்கள் வழங்கிய தானத்தை தவிர்த்து, மீதமுள்ள உங்கள் அன்பையே வேண்டுகிறேன் அய்யனே....♥ கர்ணன் : என்னுடனான வாழ்வு அவ்வளவு இலகுவானதாய் இராது விருசாலி.. ----------& the Best Scene Ever is : _ காதலை ஏற்றுக்கொண்ட பின், விருசாலியை அழைத்து செல்லும்போது... விருசாலி நடப்பதற்காக, பூந்தோட்ட மலர்களை விலக்கி கர்ணன் அழைத்து செல்லும்போது.....♪ ♫ ♥ OHH...MY.. GOD...!! I Got tears in my Eyes because of the Happiness..♥♥
@divagesh
@divagesh 10 жыл бұрын
.
@iraivanadi
@iraivanadi 10 жыл бұрын
உங்கள் தமிழ் பற்று கூடிய காதல் சிந்தனைகள் மனதை குளிர்விக்கிறது. இத்தொடர் தமிழை வளர்ச்சியின் பக்கம் வழி நடைத்திகொண்டிருக்கிறது.
@КсенияЗолотарева-ы6м
@КсенияЗолотарева-ы6м Жыл бұрын
Тысячи девушек хотели быть на её месте. Не за богатством или властью а по праву любви. Врушали очень повезло....
@meenaraja6132
@meenaraja6132 5 ай бұрын
❤❤❤❤❤
@RameshSelvadurai621804
@RameshSelvadurai621804 10 жыл бұрын
விருஷாலி மயக்கத்தில் இருந்து எழும்போது அதிரதனை[கர்ணனின் வளர்ப்பு தந்தை] பார்த்து சித்தப்பா என்று கூறுவதாக உள்ளது ஆனால் இந்த பகுதியில் மணக்க விரும்புவதாக கூறுகிறார் தமிழ் மாற்றம் செய்யும்போது நிகழ்ந்த தவறா?விடை அறிய விரும்புகிறேன்
@sathiya2589
@sathiya2589 Жыл бұрын
ஆமாம்
@jayapriyasuresh9790
@jayapriyasuresh9790 Жыл бұрын
S, i m also thinking 😂
@petchiraj1596
@petchiraj1596 6 ай бұрын
Illai karnan avarnin adapted child daan so she is not his sister
@thulasitmk181
@thulasitmk181 2 ай бұрын
Dubbing in tamil mistakenly pronounced
@arulmaniarulmani169
@arulmaniarulmani169 28 күн бұрын
நானும் அதை சிந்தித்தேன்😂
@kuttisathya4664
@kuttisathya4664 4 ай бұрын
கிருஷ்ணன் பெண்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்பவர்
@priyadharshini6533
@priyadharshini6533 6 ай бұрын
Karnan be like: adipaavi ithuku yendi kootitu poga sonna ipo pinnadiyae varra😂😂😂
@7peace
@7peace 5 ай бұрын
😂
@lathushi5977
@lathushi5977 4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@shanmugasundaram8245
@shanmugasundaram8245 4 ай бұрын
குந்தி தான் பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு போய் அவள் தந்தையிடம் சேர்க்கச் சொன்னவள். அந்த அரச கட்டளையை யாரும் அந்த காலத்தில் மீற முடியாது. மீறினால் சிரச் சேதம் ஒன்றே தண்டனை.
@ramragavan5972
@ramragavan5972 4 ай бұрын
😂😂
@SyedeniyaEniya
@SyedeniyaEniya 3 ай бұрын
😂😂😂😂
@sankaranarayanan541
@sankaranarayanan541 Жыл бұрын
வழிகாட்டும் விழியானால். அற்புதமான வசனம்.
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
Karnan - Nalla velai mithiranai kettu solreinu sollala.....
@solmonlourducharan7233
@solmonlourducharan7233 Жыл бұрын
😂😂
@bharani8463
@bharani8463 4 ай бұрын
மற்றவர்களால் பாராட்ட பட்டால் அவன் வீரன் ,எதிரிகளால் பாராட்டபட்டல் அவன் மாவீரன் கர்ணன் மகாமாவீரன் ஆவர்❤❤❤
@RajeshKumar-tw2qk
@RajeshKumar-tw2qk Жыл бұрын
பீமன்:உன்னுடைய பாதுகாப்புக்கு யார் வந்துள்ளார்கள் கர்ணா? கர்ணன்: சிறு புன்முறுவலுடன் ...மாவீரனுக்கு மட்டுமே உரித்தான குணம்
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
If Bheem asked that with arrogance, my question will be who will be there for your protection if Karn challenges u for battle ?
@ajaxsadhan2011
@ajaxsadhan2011 10 жыл бұрын
karnan is the best than anyone in this world !!! he sacrificed even the kingdom & also followed his mom's order. Also proved this world how friendship has to be. Also he donates whatever he has in his life !!! Mass respect .. even the Pandavas admire his Valour and bravery !!! Karnan is my role model .. & a beautiful pair .. thanks to draupathi for rejecting him on caste grounds ! u suffered for ur sin.
@senthamil957
@senthamil957 Жыл бұрын
Yes, you are true ❤
@musicpianoproductions4273
@musicpianoproductions4273 Жыл бұрын
In search of gold the life gives diamond.draupadi venaam nu sonnathaala dhaan vrushali karnanuku kadachi irupanga.
@peterbanard626
@peterbanard626 Жыл бұрын
😮.. Pop
@peterbanard626
@peterbanard626 Жыл бұрын
😊..😅😊😊
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 26 күн бұрын
But Karnan's friendship proved to be wrong and against Dharma. Karna was made King of Anga Desam, only because of Duriyodhanan's selfishness.
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Жыл бұрын
World la best character KARNA.. Best friend KARNA Best son KARNA Best lover... KARNA KARNA KARNA.. Best LOVERS KARNA VS VIRUSALI... Best kingdom KARNA....
@kishorekishore7402
@kishorekishore7402 8 ай бұрын
Vishali is the most beautiful women 😍❤️❤️
@pravinpravin2622
@pravinpravin2622 Ай бұрын
கர்ணனுக்கு இணையான வீரன் இன்னொருவன் உலகில் இல்லை கிருஷ்ணர் மாஸ்
@entertainmentarea8664
@entertainmentarea8664 Жыл бұрын
This is my favorite episode.. This is true love❤. I always like karna and vaishali's love more than arjun and drupadi's love..
@bikram1992
@bikram1992 27 күн бұрын
Which episode
@velyuvi
@velyuvi 10 жыл бұрын
Karnan and Arjuna are great examples that even the mightiest should be careful in choosing their friends.
@SathishKumar-jc1sn
@SathishKumar-jc1sn 10 жыл бұрын
if arjunan is great archer....y krishnan make karnan to use nagasthiram oly once..karnan is the archer that all knows
@SasiKumar-il6wz
@SasiKumar-il6wz 10 жыл бұрын
Karna ll fight with arujuna without kavacha kundalam only bro. arujuna con't beat karna without the help of krishna
@akpubgshorts1092
@akpubgshorts1092 11 ай бұрын
😂 good joke bro Arjunar Krishnar ellama karnar kuda pala thadava fight pannirukaru apo karnar ala Arjunar win panna mudiyala
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 6 ай бұрын
@@akpubgshorts1092ama nee than nerla irunthu paatha, paradesi
@MuthuRaman-ke7ei
@MuthuRaman-ke7ei 4 ай бұрын
​@@guruvigneshwar6145 yen nee nerla poyu pathuttu vandhiya
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 4 ай бұрын
@@MuthuRaman-ke7ei nan nerala pakala, so nan vai thirakkala. Ana avan vaai kaathu varaikum kiliyuthae… athan paathaya nu kten. Paatha vai kiliya peasatum, ilana sootha muditu irukatum. Athu sari nee yen ithellam ktutu iruka? Sootha mooditu irukamataya
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m 7 ай бұрын
அன்பு கிருஷ்ணா தாம் அனைத்தையும் அறிந்தவரே . ‌‌
@SelvamSelvam-xy8ic
@SelvamSelvam-xy8ic Жыл бұрын
Real mass hero karnan 🌩️🏹🗡️⚔️😠
@janbharanitharan-po4lm
@janbharanitharan-po4lm Жыл бұрын
I'm just imagining mahi(msd) as Krishna 😂❤️he.also fit for krishna role but unfortunately he is not an actor💔 But sourabh amazed everyone by his role as vasudev❤️❤️
@Prabhu7814
@Prabhu7814 Жыл бұрын
Msd fit for Karna too.👑
@Nila_Media_World
@Nila_Media_World Ай бұрын
வாசுதேவன் கிரிஷ்ணண்:: கண்ணுக்கு இனையான வீரண் இவ்வுலகில் இல்லை 🔥🔥🔥🔥😚😚😚😚😚😚😚
@vignesh4185
@vignesh4185 10 күн бұрын
Avar manithan Alla avar kadavul
@Nila_Media_World
@Nila_Media_World 10 күн бұрын
@@vignesh4185 Ada raama avar sonnatha sonna pa 😂😂😂😂😂😂😂
@andrewnakulan6861
@andrewnakulan6861 10 жыл бұрын
There is only 1 real mastermind and hero in this story - Krishna.
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
Bold speech of Ratheyan Karna. Best romance between Karna and Vrushali. Nice back ground music. 👌👌👌👌
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
karnanai pugandhu innum koncham niraya pesalam pandavargale😊😊😊.pathavillai
@Darkbeast143
@Darkbeast143 10 жыл бұрын
Senchottru Kadan Theerkka Saeraatha Idam Sernthu Vanjathil Veezhnthaayada Karnaa Vanjagan Kannanadaa Karnaa, Vanjagan Kannanadaa Ullathil Nalla Ullam Urangaa Thenbathu Vallavan Vaguththathadaa!! My heart always goes out for Karnan and great Bishma.Love em and yes Krishnan also
@vithyans1999
@vithyans1999 10 жыл бұрын
vrishali love wit karnan....
@KingFisher-zh4cu
@KingFisher-zh4cu Ай бұрын
8:00 வாசுதேவரே சொல்லி விட்டார் 🔥🔥
@gokulnathtamil7311
@gokulnathtamil7311 9 жыл бұрын
Nice love bw karna and virushali
@vickyvicky4107
@vickyvicky4107 Жыл бұрын
Love to karna ❤
@КсенияЗолотарева-ы6м
@КсенияЗолотарева-ы6м Жыл бұрын
Врушали очень повезло. Тысячи девушек хотели быть на её месте.
@ManjulaRavindran
@ManjulaRavindran 4 ай бұрын
That face expressions..smile and dialogue of krishna.. the man who acted as krishna should be awarded some great awards
@saravananpriya3066
@saravananpriya3066 4 ай бұрын
The love btw these two divine flowers is real,true and blessed with ethics than any other love I have seen in mahabharata. God fails to bless this divine couple to live forever 😭😭😭
@GovindhRasu-f9b
@GovindhRasu-f9b 3 ай бұрын
சகுனி எதற்காக பாண்டவர்களை பழி வாங்க வேண்டும். கர்ணன் எதற்காக பாண்டவர்களை பகைக்கிறான் என்பது புரியவில்லை. சகுனி சபதம் எடுத்தது பீஷ்மரை பழி வாங்க வேண்டும் என்றும் அஸ்தினா புரத்தை பழி வாங்க வேண்டும் என்பதே. கர்ணன் துரோனாச்சரியர் பழி வாங்க வேண்டும். ஆனால் பாண்டாவர்களை பழி வாங்குகிறார்கள் 😮‍💨
@dilipan486
@dilipan486 2 ай бұрын
பாண்டவர்கள் மட்டும் அல்ல கௌரவர்களும் கர்ணனும் இவ்வளவு ஏன் திருதிராஸ்ரணனையும் சேர்த்தே பீஷ்மரை வீழ்த்த ஒரு பகடைக்காயாய் தான் பயன் படுத்தினான் சகுனி 😂.
@aruldhas4005
@aruldhas4005 Ай бұрын
Illai pandavargalai pagadaiyaga vaithu avargalai pazhivanga
@rakshanasivakumar7791
@rakshanasivakumar7791 10 жыл бұрын
Arjun choo.... Handsome..
@aj1914
@aj1914 5 ай бұрын
Ahaha Arumaiyana vari ! Nee Yennaku vazhi kaattum vizhi Aanal. Naan unnai Yettrukolven ... i hold this Beautiful 🥰 words rest of my life 🧬.
@chinnuchinnus2763
@chinnuchinnus2763 10 жыл бұрын
Love u karna
@sivakumaransivaramanan331
@sivakumaransivaramanan331 9 жыл бұрын
karnan is great archer
@Karupan_bakthan
@Karupan_bakthan 5 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ... கர்ணன் அப்பா அதிரதன் அவரை விருஷாலி சித்தப்பா என கூறி அழைத்தால் ... அப்படி இருக்க எப்படி அவர் மகனான கர்ணன் அவருக்கு அண்ணன் முறை தான் .... இவ்வாறு திருமணம் செய்வர் ?
@sivamayavan1628
@sivamayavan1628 5 ай бұрын
மொழிபெயர்ப்புக்காக அப்படி சொல்லப்பட்டது
@drindumathi6985
@drindumathi6985 4 ай бұрын
Yugam marinal uravum marumo ennamo
@vaishnavim2663
@vaishnavim2663 4 ай бұрын
Hindi language ah Tamil dub pannunathula chithappa nu thappa solirupaga entha serial ah Mahabharatha borla nagulan payan periyappa arjunarea chithappa Bheemar asvathamanai nelakulayavaitharu oru dialogue varum athuvum thapputhana dub pannunatgala apidi mistake agirukum
@Karupan_bakthan
@Karupan_bakthan 4 ай бұрын
@@vaishnavim2663 mmm irukalam 🌝
@Jithan7
@Jithan7 4 ай бұрын
கர்ணன் குந்தி தேவியின் மகன்
@rathikarathika5035
@rathikarathika5035 Ай бұрын
( என்னை பொருத்தவரை )ஆல் ஆலுக்கு ஒன்னு சொல்லுராங்க வீரர் மா வீரர் [ BEESHMAR , KIRUBAR , VIDHURAR , DHORONAR , KARNAR ] இன்னும் என்னில் அடங்கா நிறைய பேர் இருக்காங்க ஆனால் HERO ( நர நாராயணனில் நரன்னான ARJUNARரே எனேனில் ‌ மகாபாரத போரில் பின்னாடி தேர் மேல [ சிவன் அவதாரம் அனுமன் , முன்னாடி [விஷ்ணு அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் & விராட போர் & கந்தர்வர் போர் history pls Mahabaratham நடப்பதே ARJUNUR ஜெய்ஜதால
@HakunaMatataOT7
@HakunaMatataOT7 10 жыл бұрын
Vrishali is calming effect on Karna's mind & the rock for him to anchor when swayed by hatred wave from Duryodana camp's
@emadarmaraj
@emadarmaraj 9 ай бұрын
one of my fav episodes! Karna is all alone and he has all five pandavas plus krishna, yet he didnt show fear and was ready to face anything that comes ! what a hero!
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 11 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@Millanreddy
@Millanreddy 10 жыл бұрын
Yes true arjunan cannot be at karnan because he bleesed by surya god....Help krishna he can kills karnan. ....
@susithra6432
@susithra6432 9 жыл бұрын
Karna my hero
@КсенияЗолотарева-ы6м
@КсенияЗолотарева-ы6м Жыл бұрын
В очередь!!!
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
mahabharatam illai karnanai vizhungiya Bharatam
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 Жыл бұрын
Yes correct
@saravanakumar-pb9bm
@saravanakumar-pb9bm 10 жыл бұрын
karna is really great ... long live karna... the one i admire most... the true hero...
@bala90kumar14
@bala90kumar14 Жыл бұрын
8.00 damn true
@maheshm7069
@maheshm7069 9 жыл бұрын
nice episode of karnan .but the story is wrong.Because in draupadi's swamyvaram itself karnan vrishali will have a 9 year old boy .when their is a fight bw arjunan and other kings one of the arrow will go and hit karnan son and the boy will die in the place near where the swamvaram is happening.
@Kk58288
@Kk58288 Ай бұрын
அர்ஜுனன் யாருக்கும் எதிரி இல்லை ஆனால் ஏன் கர்ணன் அர்ஜுனன் மீது வெறுப்பு கொண்டார் 😔
@Theflimcreator
@Theflimcreator Жыл бұрын
3:05 karna called arjun for fight 2hy anothrr two idots are comings 😂
@gomathyr5346
@gomathyr5346 Жыл бұрын
Yes.. Two idiots are brothers
@AppuSelva-i4k
@AppuSelva-i4k Жыл бұрын
Na yethirpartha episode ❤😊
@vinuchand2008
@vinuchand2008 10 жыл бұрын
Good scene,,,excellent portrayal of Karna's character and nice hint from Krishna about Karna future...nice old love scene..
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
bhimanukku rommbba kozhuppu athiggam.
@m.sandhiya-x1g
@m.sandhiya-x1g 8 ай бұрын
Subathirai and throubathi is so lucky to marry Arjunan but unlucky to live forever
@HakunaMatataOT7
@HakunaMatataOT7 10 жыл бұрын
Great Cupid Shree Krsna...woohoo..
@КсенияЗолотарева-ы6м
@КсенияЗолотарева-ы6м Жыл бұрын
Согласна с вами.
@ashokv3430
@ashokv3430 10 жыл бұрын
mahabharatham real hero only one karnan......
@priyaammu8972
@priyaammu8972 9 жыл бұрын
beautiful epsiode b/w karna & verushali
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 10 жыл бұрын
Best episode ever.. Krishna, you are great.. :-) :-) great to see Karnan and Vrushali in Love.. :-) :-) Beautiful..
@Prabhu7814
@Prabhu7814 Жыл бұрын
3:09 what a acting by Karna 👑 11:02
@jaskutty748
@jaskutty748 Жыл бұрын
Arjuna evlo servants irukanga avangala vittu eduthu thara sollavendi dhane permission ketutu ,plan pani oora vitu odnamari iruku 😂
@RamyaTXB
@RamyaTXB 4 ай бұрын
Gandiv can only be lifted by him not by servants.. Because its a divine bow and not ordinary bow
@ManjulaRavindran
@ManjulaRavindran 4 ай бұрын
All don't know the logic ​@@RamyaTXB
@sivadhinesh2374
@sivadhinesh2374 3 ай бұрын
Vrushali cute 🥰
@RamKrishna-lh2tv
@RamKrishna-lh2tv Жыл бұрын
8:00
@jaganpolice5974
@jaganpolice5974 Ай бұрын
கிருஷ்ணன் இறைவனோட மூடனே பெண்கள் மனதில் இல்லை அனைவர் மனதிலும் இருக்கும் எண்ணத்தை புரிந்து கொள்பவன் கிருஷ்ணன் 7:14 7:18 7:18 7:19 7:19 7:19 7:20
@iniyaraaj2665
@iniyaraaj2665 11 ай бұрын
karnanukkum krishnar thaan mama velai pakka nernthirukiradhu😅😅
@ronaldom2239
@ronaldom2239 10 ай бұрын
Kanukku pathaa krishnan karnanin thai maman paiyan thaane
@lakshmir7858
@lakshmir7858 7 ай бұрын
❤❤❤❤
@maggie03pan23
@maggie03pan23 10 жыл бұрын
i love arjunan
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
nakkal mannan Bhimannnn
@nagarajp5566
@nagarajp5566 9 жыл бұрын
GREAT KARNA......... U ONLY MY REAL REAL HERO.........I LOVE U SOOOOOOOOOOOOO MUCH
@tamilwhatsappstatus3559
@tamilwhatsappstatus3559 Жыл бұрын
Karnan Arjunan ❤
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 5 ай бұрын
Karnan vishali ❤❤❤❤
@Futurebanker_5
@Futurebanker_5 Жыл бұрын
9:05 😍😍
@ariraman767
@ariraman767 Жыл бұрын
Arumai virushali
@rajkumarbose8158
@rajkumarbose8158 10 жыл бұрын
Arjuna the real great archer.without kavacha kundalam karnan like a normal man.he is adharmavadhi.if he may be a great donater but not a dharmavadhi.yudhistir and his brother's are the real dharmavaans.
@cpreamkumar
@cpreamkumar 10 жыл бұрын
well he defeated four pandavas without kavacha kundalam and defeated arjun within few second after he become a general for kaurvas and next day fought arjun equally and arjun manage to kill him because Karna was distracted and was cursed .
@mukeshpandiyan6203
@mukeshpandiyan6203 10 жыл бұрын
without gandivam arjun is normal. ipdi sonna unaku pidichuruka?
@abishaathilingam5280
@abishaathilingam5280 Жыл бұрын
​@@mukeshpandiyan6203 sarreiyana. Pathel
@WayneWayne6666
@WayneWayne6666 Жыл бұрын
@@mukeshpandiyan6203jun got Gandiv in the mid of his life.. not from birth like Karn. Arjun defeated Dhrupathan, Kandav Vanam etc. without Kandiv
@vijayshankar4842
@vijayshankar4842 9 ай бұрын
​@@WayneWayne6666 என்ன சொல்லிரிங்க, அர்ஜுனன் காண்டவா வனத்துல காண்டிபத்தை பயன்படுத்தவில்லையா? அர்ஜுனனுக்கு காண்டிபம் கிடைத்ததே காண்டவனத்தில் தான், காண்டவனத்தை எரிக்க சொல்லி காண்டிபவில்லை கொண்டுத்ததே அக்னீ பகவான் தான்.
@bhuvikpsamy7451
@bhuvikpsamy7451 28 күн бұрын
Karnanin anbai naadum virushalini❤
@crazykumar86
@crazykumar86 10 жыл бұрын
Any idea why Krishna said that being with Vrishali is safe for Karnan?
@poulomi__hari
@poulomi__hari 10 жыл бұрын
are baba, Vrushali was a good girl. As long as Karna stays with her, he will be away from Duryodhan, shakuni etc and their wrong tactics, adharama. coz she will continuously keep reminding him of right and wrong. The moment he leaves her and joins Duryodhan again, his downfall will start. In other words, Vrushali saves her from everything as long as he is with her.
@kiribagarankobika7424
@kiribagarankobika7424 9 жыл бұрын
Poulomi Hari tttt y rd
@kumarp6275
@kumarp6275 Жыл бұрын
Karnan thangachi thirumanam seithar
@MTechInformationTechnology
@MTechInformationTechnology 7 ай бұрын
Dei potta , adhu avar thangachi ila
@Ammu_Ediz
@Ammu_Ediz 5 ай бұрын
No karnan valarppu pillai so married him this is right
@rajeshb4925
@rajeshb4925 3 ай бұрын
சகுனி 2வது ஆட்டம் ஆரம்பம்
@lakshmanaperumal193
@lakshmanaperumal193 3 ай бұрын
எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு பகை அதிகமாக வைத்து வேடிக்கை வினோதன் கண்ணன்
@akpubgshorts1092
@akpubgshorts1092 11 ай бұрын
One best warrior in Mahabharatam is Arjun ❤
@maran_37
@maran_37 11 ай бұрын
Villu ah eduthu Thara sonna thar poranga?
@june3025
@june3025 10 жыл бұрын
English subtitles????
@Siuuu-r3d
@Siuuu-r3d Ай бұрын
1 vs 4
@kavithakasirajan1487
@kavithakasirajan1487 10 жыл бұрын
love this episode
@hhrhgghfh6377
@hhrhgghfh6377 9 жыл бұрын
Birgt vijayyTelevision adarsh 08 5
@kunkumasivaneswar9637
@kunkumasivaneswar9637 Жыл бұрын
Krishna vs karna😂😂
@naganathan17
@naganathan17 10 жыл бұрын
Naganathan=Karnan
@ranik8648
@ranik8648 Ай бұрын
அறியாகண்டுபிடுப்பு.இக்.கழி.காலத்தில்.சொந்த.அண்ண்ணே.தங்ககளை.கேடுக்கிரன்.விசாலி.கர்ணணின்சொந்த.சித்தாப்பா.இல்லை 14:23
@punniyammurthi9340
@punniyammurthi9340 Жыл бұрын
@luqmanalba6526
@luqmanalba6526 10 жыл бұрын
my hani karna
@vettypasanga967
@vettypasanga967 Ай бұрын
Karnan ❤ vrishali❤❤❤❤
@ranik8648
@ranik8648 Ай бұрын
கர்ண்ணும்அதிவார்மண்.சொந்தாபிள்ளையும்.இல்லை.அள்ளாவா 21:03
@BavaniBava-p8y
@BavaniBava-p8y Жыл бұрын
❤❤❤❤❤
@manisakthi-dm9wn
@manisakthi-dm9wn 3 ай бұрын
ஏனெனில் கர்ணன் குந்தியின் மகன்
@JaganJagan-kw1rn
@JaganJagan-kw1rn Жыл бұрын
I like pandavar
@iniyaraaj2665
@iniyaraaj2665 Жыл бұрын
pandoos u all got krishna for your safety. but karn is sent with no one except his armour by birth , this shows his importance in between the kunti sons
@SrinivasaRaghavan-xi8sg
@SrinivasaRaghavan-xi8sg 11 ай бұрын
Lord Krishna try to help karanan but karanan rejected by it self for friendship of dhoryodharan
@rahul.s896
@rahul.s896 2 ай бұрын
Karnan 🔥🔥🔥
@manavalan.rmanavalan.r884
@manavalan.rmanavalan.r884 7 ай бұрын
Arjunan did good things
@chandrasekharane7856
@chandrasekharane7856 22 күн бұрын
Karnan and Virushali divinely couple. Both have intense attraction with each other
@lakshmirajagopalan1966
@lakshmirajagopalan1966 10 жыл бұрын
Arjunan3
@sundarivellayan3064
@sundarivellayan3064 10 жыл бұрын
Mahabharatham 10/24/13
22:54
Vijay Television
Рет қаралды 631 М.
Mahabharatham 04/11/14
22:28
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
Mahabharatham 07/15/14
22:33
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
Mahabharatham 10/06/14
22:07
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Mahabharatham 04/17/14
22:33
Vijay Television
Рет қаралды 1,5 МЛН
Mahabharatham 04/30/14
22:29
Vijay Television
Рет қаралды 1,9 МЛН