திரு மாரிசெல்வராஜின் ஒரு படைப்பு உலக அரங்கில் மறந்து போன மாபெரும் துயரத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இப்பொழுதுதான் கொடியன்குளம் துயரம் விரிவாக அலசப்படுகிறது. தன்னிகரற்ற படைப்பாளிக்கு என் உளமார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏
@dhineshkumarn67563 жыл бұрын
1995 ல் அதிமுக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததுனு தைரியமா சொல்லுங்கண்ணே
@VinodKumar-mj5nm3 жыл бұрын
Sasikala.. Nizhal muthalvar
@dhineshkumarn67563 жыл бұрын
Sasikala nilal mudhalvarna apo jaya ethuku erunthuchu apo en avangala iron lady nu sollanum
@vigneshwarankannan49993 жыл бұрын
@@dhineshkumarn6756 What you said is true...But DMK also didn't do justice for the people when they came to power...you can't deny this hard fact.
@rajaalageshselvam44183 жыл бұрын
பூஞ்சோலை ஒரு கிராமத்தில் பல பேர் கொலை செய்ய பட்டனர் அது திமுக ஆட்சியில் நடந்தது அந்த சம்பவம் இதைவிட பயங்கரம் வரலாறு முக்கியம் பா 2 திராவிட கட்சி அப்படித்தான்
@illarajothiillarajothi57773 жыл бұрын
Yes
@joyelj54023 жыл бұрын
அட போங்க டா. ஜனாதிபதியவே ஜாதி பாத்து கோவில் குள்ள விட மறுத்த நாட்ல தான் இன்னும் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் 🤣🤣🤣
@davidabraham51143 жыл бұрын
துக்கம் கொண்டாடனும். எத்தனை சமுக சீர்திருத்த வாதி வந்தாலும் இவனுங்க திருந்தவே மாட்டாங்க.
@godisgreat743 жыл бұрын
💯
@karthikr70143 жыл бұрын
@@godisgreat74 misduniry ksikoolikal
@surya.k14003 жыл бұрын
அது பொய் செய்தி, நடக்காது லா நடந்துசினு சொல்லி இன்னும் சாதி வச்சி பொழப்பு நடத்து
@joyelj54023 жыл бұрын
@@surya.k1400 poradura vivasaayiya theeviravaadhi nu sonna zombie dhaana nee...odidu inga irundhu
@vinothinianbalagan3 жыл бұрын
பல பேர் இந்த மாதிரி படங்கள் வன்முறை தூண்டும் சொல்றாங்க...ஆன இத பார்கிறப்போ அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் ,எங்களையாடா அடக்க பாக்குறீங்க ,படிச்சு முன்னுக்கு வரணும் என்று தான் எண்ணம் வரும்...
@sakthivel-wp1do3 жыл бұрын
Super ana
@parthasarathybalu86123 жыл бұрын
இது நடந்தது எல்லாம் உண்மை இப்போது கர்ணன் படம் மூலம் அந்த நிகழ்வுகள் இப்போது இப்படம் மூலம் இந்த நிகழ்ச்சி தெரியாதவர்களுக்கு இப்படம் தெரியபடுத்தியதற்கு இப்படக்குழுவினருக்கு நன்றி
@R555073 жыл бұрын
கர்ணன் வெற்றி திரைப்படம் என்பதை விட ஒரு கிராமத்தின் வாழ்வியல் சார்ந்த திரைப்படம் 👍 என்பது தான் உண்மை 🙏
@divyakumar5363 жыл бұрын
Sila vishayangala marachirukaga y
@VinodKumar-mj5nm3 жыл бұрын
vazhviyala valiyaa
@ttruth18223 жыл бұрын
Watch fully this video then decide who is real jathi veri pudichuvan. kzbin.info/www/bejne/f5ClhJqkrJiprZI
கர்ணன் படத்துக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறு இருக்கா உண்மை சம்பவம் தான் என்று விளக்கியதற்கு நன்றி விகடன்
@dafniwilson3 жыл бұрын
my dad went high ground hospital to see our relative who died in that shooting but the police arrested him at gundar sattam we suffered a lot. u r saying the truth now.
@dafniwilson3 жыл бұрын
that caste people wanted to compress us but we are flourishing by god.
@saravananerode97003 жыл бұрын
@@dafniwilson pls tell us the community name who got suffered & by whom they get attacked?
@aishwaryaelangovan42863 жыл бұрын
@@saravananerode9700 sc dalit caste
@selvisekar44863 жыл бұрын
@@saravananerode9700 attacked by devar community
@saravananerode97003 жыл бұрын
In this modern civilized culture, am feeling ashamed & guilty for those inequality terrific incidents happened to my fellow citizens of this nation.
@balaravindran9583 жыл бұрын
வரலாற்றுப் பதிவுகள் என்றும் அழிக்க முடியாதவை...விகடனுக்கு நன்றி..
@thamizhk61453 жыл бұрын
Vikatan missed one maine history for its own gains , that was JJ bureaucracy achieving...🤔
@dineshr88053 жыл бұрын
உண்மயை...எந்த ஒளிவு மறைவின்றி சொல்லும் ஜூனியர் விகடன்....இதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....அண்ணன் மரி செல்வராஜ்...அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
@karthikbabu9363 жыл бұрын
இதற்குனா ஒரே தீர்வு மக்களுக்கு அனைவருக்கும் கல்வி அறிவு பெறவேண்டும் 🙏
@hemanthelumalai3453 жыл бұрын
Don't fool people because of education..even more educated people only showing castesam. Educate the people that don't show castesam other people keep
@VinodKumar-mj5nm3 жыл бұрын
Antha SP, IAS athigari ku Kalvi arivillaya.. Kodiyankulam la pala padicha officers, Gov employees, oru IAS officer kuda irunthurkanga,, avnga valarchi lam paathu poruka mudiyama dan Police karanunga ithula nadathuna sambavam. Intha video parunga: kzbin.info/www/bejne/iKCWqZiZarOBqas
@Rajesh-ub5wn3 жыл бұрын
சகோ,அன்பற்ற அறிவு ஆபத்தானது.எக்காலத்திற்கும் தேவை சக மனித அன்பு பரிமாற்றமே
அந்த செய்தியை மட்டும் கட் பண்ணி PDF ல அப்லோட் பண்ணிருக்கலாம் இளங்கோ
@ananthparams53213 жыл бұрын
இந்த கர்ணன் கலகக்காரன் அல்ல..!! நீதியே உரிமையே கேட்பவன்...!!!
@premnathj40363 жыл бұрын
Really really Good Files compilation, Hats off to you Elango. Yes of course it was happened by ADMK JJ period and Pannerselvam is(Was) Sasikala's husband Natarajan's relation. All together made it done successfully.
@maragadhavel3 жыл бұрын
அரசியலும், mathamum,ஜாதிகளை ஊக்குவிக்கறது
@Arunkumar-ez7ih3 жыл бұрын
❤️உண்மையை உணர்த்தும் காயங்களை நினைவு கூறும் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு வரலாற்றின் வணக்கம்❤️
@karuppaiahe50663 жыл бұрын
ஊடக கண்கள்... உண்மையை சொல்லனும். உருவேற்றிச்சொல்லக்கூடாது. சம்பவங்கள் சகிக்கமுடியாதது..ஆனால் அதை காலம் மறக்கடித்துக்கொண்டுள்ளது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது மடமை. உங்களை போன்ற பத்துரிக்கைகள் பல கோணங்களில் எழுதும்.. அதில் உண்மையும் வெளிவரும்.. வெளிவந்த உண்மையும் மறைந்து போகும். வேண்டாம் விபரீதம். 70 %உங்கள் செம்புத்தனமே இங்கே பல விளைவுகளை தந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
@jailanim87643 жыл бұрын
படம் பார்த்த பிறகு கொடியன்குளம் உண்மை சம்பவம் என்று தெரிந்த பிறகு ஏற்பட்ட பதட்டம் இன்னும் இயல்புநிலை திரும்ப முடியாமல் தவிக்கிறேன். இதைப்போல் இனிமேல் நடக்ககூடாது.
@selvaperia85123 жыл бұрын
வரலாற்று துயரங்களை மிக அருமையாக உணர்வு பூர்வமாக கண் முன்னே நிறுத்திய சே. த. இளங்கோ வுக்கு வாழ்த்துக்கள்.
@baskarsamarbaskar53663 жыл бұрын
தான் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர்களே நம்மை சுரண்டி பிழைக்கிறார்கள் நம்முடைய வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். மாற்று சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கல்வி கற்று பொருளாதார ரீதியாக முன்னேறுகிறார்கள்.
@psd59523 жыл бұрын
அதிகாரம் மிக வலிமையானது இந்த அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் நம் நிலைமை இதனினும் கீழாகத்தான் தான் போகும் இதை மறுப்பதற்கில்லை
@mansurmansur73953 жыл бұрын
சரியாக சொன்னிங்க...
@sakthi2253 жыл бұрын
Kasu kudatha vangikonga...kasu kuduthavanuku vote podathinga😂...
@sakthi2253 жыл бұрын
Namba oorula full time thiritu vella pakaravanlan...vote kasu vangitu vote podarapo matum nermaiyanavana maridaran ya
@dhabrealam14823 жыл бұрын
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை மதிக்க தெரிந்திருக்க வேண்டும் .
@creativecornssudharsand67523 жыл бұрын
இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் படத்தில் சொன்னது போல், --நீங்க நீங்களா இருக்கிறவரை இங்க எதுவும் மாறாது--- தனது சாதி தான் உயர்ந்தது என்று எண்ணுபவர்கள் உள்ளவரை சாதி என்பது ஒழியாது.. வளரும் இன்றைய இளம் தலைமுறைதான் உணர வேண்டும். நான், பணி நிமித்தம் ஒரு கணிப்பொறி மென்பொருள் உயர் அதிகாரியை சந்தித்த போது அவரது கணிப்பொறியில் முகப்பு பக்கத்தில் அவரது பெயரை அவர் சார்ந்த சாதியுடன் வைத்து இருந்தார். அந்த நிறுவனத்தில் அதிகபட்ச ஊதியம் வாங்கும் பணி அவருடையது.. ரொம்ப நாட்கள் முன்பு இல்லை ஓரிரு வருடங்களுக்கு முன் தான்.. என்னவென்று சொல்வது இதனை..? மக்கள் தான் மாறவேண்டும்
@levins_handle3 жыл бұрын
மன்னிக்கவும் மக்களே, மன்னிக்கவும் , தமிழ் சமூகமே , வெட்க்கி தலை குனிகிறேன்!
@007AMUL3 жыл бұрын
Superb VIKATAN TV and Thanks to Elankovan good And clear explanation 👏👏👏👏
@psd59523 жыл бұрын
சசிகலாவின் கணவர் நடராஜன்க்கும் இதில் தொடர்பு இருக்கிறதா தோழரே
@sasee19743 жыл бұрын
கிடையாது.....
@andril00193 жыл бұрын
அரசியல்வாதி எந்த குறிப்பிட்ட சாதியையும் பகைத்துக்கொள்ள மாட்டான்! உனக்கு நல்லது செய்றேன் ஏச்சுப்பிழைப்பானே ஒழிய, ஒரு சாதிக்காக(அது தன் சாதியா இருந்தா கூட) இன்னொரு சாதியை பகைக்க மாட்டான்! ஏன்னா அரசியலுக்குள்ள போய்ட்டாலே அவன் தனி சாதி ஆகிடுவான்!
@andril00193 жыл бұрын
@சி துரை பிரசாந்து கூடவே இருந்து பாத்த மாதிரி பேசாதீங்க! குறைந்தபட்சம் இப்படி எந்த செய்தியில் வந்ததுனு குறிம்போட போடுங்க! நான் முன்னமே சொன்னதுபோல் மக்களிடம் சுறண்டித்திங்கனு முடிவு பண்ணவன் சொந்த சாதி என்ன எந்த சாதி என்ன எதுக்கும் நல்லது செய்யலன்னாலும் இவ்வளவு பகிரங்கமாக கெடுதல் செய்ய மாட்டான்! ஓட்டு வங்கியை அழிக்கும் முட்டாளாக இருக்க மாட்டான்! அதிலும் நடராஜன் அவ்வளவு முட்டாள் இல்லை! அரசியல்வாதி இரண்டு தரப்பையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தான்னு சொன்னா நம்புற மாதிரி இருக்கும்! ரெண்டு கூட்டத்துட்டயும் தனித்தனியாக போய் அடுத்தவன தப்பா சொல்லி ஓட்டு வாங்கிக்கலாம்! சாதியை வச்சு கட்சி நடத்துறவன் கூட இவ்வளவு பகிரங்கமா, உங்களப்போல 25 வருசம் கழிச்சு ஒருத்தர் பேசற மாதிரியா தப்பு செஞ்சுருப்பான்? அதுல வர்ற லாபம்?
@elroy73513 жыл бұрын
இல்லையென்று மறுத்தால்.. நமக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம். இம்மானுவேல் சேகரன் நினைவஞ்சலிக்கு சென்றபோது.. நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு காரணம் சாதியம்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார்கள்.. அல்லது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
@andril00193 жыл бұрын
@சி துரை பிரசாந்து "என்பது செய்தி"னு போட்டு இருக்கீங்கள்ல..அத சொல்றேன்! உங்கள பக்கத்துல வச்சுக்கிட்டு தான் தினகரன் சொன்னாரா? அவ்வளவா முட்டாளு அந்த ஆளு? செய்தினா எப்படி செய்தி? எதுல பாத்தீங்க? தினகரனுக்கு எதிரி, இல்ல நடுநிலை னு எதாவது ஒரு பத்திரிக்கை இருக்கும்ல அதை ஆதாரமா காட்டுங்க!அது என்ன "டேய்"? உங்களுக்கு உங்க சாதி மரியாதை குடுன்னு சாதிக்கலவரம் பண்றீங்கள்ல! முதல்ல அடுத்தவனுக்கு மரியாதை குடுக்க!
@ravimasimuni81753 жыл бұрын
The best information about kodiyankulam.Thanks bro.
@donmaths36093 жыл бұрын
அன்று கொடியின் குளம் இன்று சாத்தான் குளம். அன்றும் போலிஸ் இன்றும் போலிஸ்.
@arunrasu24193 жыл бұрын
Crt
@shanmuganandamanand14523 жыл бұрын
Very very correct statement
@tamilvanan46103 жыл бұрын
சிலதேவர்களின் பொறாமை குணமே கலவரத்திற்கு காரணம்...
@blahblah99473 жыл бұрын
Elangovan sir really you are great thank you so much
@dhineshkumare86333 жыл бұрын
சே. தா இளங்கோவன் EXPLAINS SUPER 👌
@dhineshkumare86333 жыл бұрын
@@rajeshrajendran4738 டேய் மறியாதைய பேசுடா
@dhineshkumare86333 жыл бұрын
@@rajeshrajendran4738 நீ முதலில் மறியாதைய பேசுடா அப்பரம் என்ன சொல்லு தேவை இல்லாமல் என் கமெண்ட் ல வந்து பேசிட்டு இருக்க
@parthibanramanathan82303 жыл бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு சாதிகளை துறந்து நாம் தமிழராய் நிமிர்வோம் 👍
@veerakudivellalar20473 жыл бұрын
Radioson hotelil Gym vasathiyudan 😂
@unofflesnar98193 жыл бұрын
@@veerakudivellalar2047 அவரு கட்சி சார்ந்தே சொல்லலையே? தமிழராய் இணைவோம் என்பது ஒரு கட்சியின் சொல்லாடல் அல்ல இன்றைய தேவை
@periyasamyperumal31693 жыл бұрын
தமிழராய் இனைவோம் ஆனால் சாதிக்கட்சியின் கூட்டனியான நாம் தமிழர் கட்சியில் சேரமாட்டோம்
@hemanthelumalai3453 жыл бұрын
Thanks to Vikatan and Team
@baladevanjayaraman75273 жыл бұрын
ஜூ.வி. ஆவணங்கள் அருமை வணக்கம் சகோ செ.த.இளங்கோவன்🙏
@MJ-ml5ur3 жыл бұрын
Waiting for u Elango brother❤️❤️❤️❤️
@BhagatSinghPugazh3 жыл бұрын
இங்க பிற்படுதபட்டவர், மிகவும் பிற்படுத்த்பட்டோர் என்று சொல்வதே பெருமையாக கருதும் வரை சாதிய ஏற்ற தாழ்வுகளை அல்லது சாதிய கட்டமைப்பை அளிக்க முடியாது.
@pugalrani3 жыл бұрын
Excellent
@digitaldrawing35733 жыл бұрын
யாரால்.. அவர்கள் பிற்படுத்தப்பட்டார்கள்.. என்று யோசித்தால்.. அதுவும் கேவலமாகதான்.. இருக்கும்..
@bharanirajendraen82253 жыл бұрын
விகடனின் இந்த காணொளி நன்று. அனைத்தும் வரலாற்று பதிவுகள். "விகடன் மறுபெயர் உண்மை".
@narumugam65803 жыл бұрын
Excellent Explanation. IAS & IPS are caste, creed & politics. Please find out the Collector direct recruits or promotive officers. Orientations differ from source of induction. N.Arumugam IAS(Rtd)
@narumugam65803 жыл бұрын
Beyond------+
@narumugam65803 жыл бұрын
C M S were not responsible. Only Collector/SP responsiple
@Mskumar2473 жыл бұрын
Yeah. I think so. Those who have studied hard to crack IAS exam will seldom behave like this
@thiyagarajannagarajan26153 жыл бұрын
Without Mr Panneerselvam IAS, effective handling of this issue....it couldn't be controlled...but false history propaganda to public...leads to hiding the real rootcasue of this issue..Sir
@Vicky891163 жыл бұрын
வரலாற்றை பிரதிபலிப்பதே இலக்கியமும் திரைப்படங்களும். நல்ல திரைப்படம். சமத்துவம் நிலைக்க வேண்டும்
@bhagyavans44163 жыл бұрын
Super information 👍👍👍
@mareeshwaran51833 жыл бұрын
அருமையான காணொளி சே.த.இளங்கோவன்.
@tariqahmed90963 жыл бұрын
சமுகத்தில் விழிப்புணர்வு ஏற்ப்பட, பெரியார், அம்பேத்கர் கண்ட தமிழகம், இந்தியா உருவாக இது போன்ற பதிவுகள் தர வேண்டும். முன்னேறிய தமிழகம் பின்னுக்கு செல்லாமல் மேலும் முன்னேற, பின்னால் இருக்கும் இந்தியா முன்னேற உதவவும் என தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்
@VinodKumar-mj5nm3 жыл бұрын
Immanuvel Sekaran, Rettamalai Srinivasan, Iyothi Dass, M. C. Rajah ivargala paththi therinjukonga.. Periyar ku munnadi Ambedkar sattam kondu vara munnadi uzhaitha Thalaivargal.
@skumaran63073 жыл бұрын
Immanuel sekaran yaru
@anbarasanmuthu88163 жыл бұрын
வண்டி horen அடித்ததும் நகர்ந்து இருந்தால் எந்த தவறுகள் இருக்கிறது
@KannanKannan-vj3fd3 жыл бұрын
தனி தொகுதியை எடு சாதி இல்லை தானே இன்னும் எதற்கு வெட்கமே இல்லாமல் தனி தொகுதி
@arulmanivannan91303 жыл бұрын
கொடூர உளரல்
@sun-zl1ir3 жыл бұрын
வாங்க அகமுடையாரே நீங்கள் தமிழக அரசிடமோ மத்திய அரசிடமோ இந்த கோரிக்கையை வைக்கலாம்
@gangavikky3 жыл бұрын
நிழல் முதல்வர்-நடராஜன்
@Jacob_christian_P3 жыл бұрын
விகடன் சொல்லும்போது இன்னும் நம்பகத்தன்மை கூடும்.... நன்றி விகடன்....
@anandlogo96063 жыл бұрын
அனைத்து பிரச்சினைக்கும் பணம்தான் காரனம் சாதி மதம் அதற்கு துனை பேகும்
@solamanraja30263 жыл бұрын
Very good
@thirumoorthymanikandan87453 жыл бұрын
அருமையான பதிவு....
@elangovans77363 жыл бұрын
நல்ல பதிவு இளங்கோ அண்ணா,, என் பெயரும் இளங்கோ தான் 🤗
@jcking43443 жыл бұрын
In my childhood in my town in tirunelveli there is communal clash took place...i am really afraid at that time...everyone broke houses and public property...
@saildhev6thb3033 жыл бұрын
சிறப்பான காணொளி.நெறியாளர் செ.த இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Sathishkumar-rl7gj3 жыл бұрын
நிழல் முதல்வர் கணவர், நடராஜன் ?
@knkvrajapillai16883 жыл бұрын
நன்றி இளங்கோவன்... உயிர்கள் அனைத்தும் ஒன்றே !! அனைத்து மனிதர்களும் ஒன்றே !!! இதுவே உலக நியதி.
@l.k.c64653 жыл бұрын
தமிழக வாரலாற்றில் ஒரு கருப்பு தினம்.மாரி செல்வராஜிக்கு வாழ்த்துக்கள்..
@mohan.nk.nagamuthu88793 жыл бұрын
Thanks to vikadan good information 🙏🙏🙏
@mddass90473 жыл бұрын
அருமையான பதிவு
@NanthaKumar-to3dn3 жыл бұрын
Excellent bro...
@rajendrans12073 жыл бұрын
மன்னித்து விடுங்கள் என் இனமே என்று உங்களிடம் நான் வேண்டிக்கொள்ளுகிறேன் அதேநேரத்தில் உங்கள்பிள்ளைகளுக்காக அவர்களின் எதிர் காலம் நலமுடன் அமைத்துகொடுக்கமறக்கவேண்டாம் உங்களை இந்த நிலைக்கு ஆக்கிய அந்த அதிகாரத்தை ஆண்டவன் பார்துக்க உங்கள் கண்களுக்கு
@ajkattaponnu16113 жыл бұрын
Mass Thalaiva 🔥🔥🔥
@kasiviswanath48373 жыл бұрын
Appreciate for taking this story Elango
@november16143 жыл бұрын
அருமை நெறியாளரே❤️ வலிகள் நிறைந்த விளக்கம் 👍
@NigarTamil3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி இளங்கோ.
@கிருஷ்ணன்-ன4ர3 жыл бұрын
மாரிசெல்வராஜ் அண்ணணை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அவர் போன் நம்பர் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.
@gopinaths69893 жыл бұрын
சமூக வலைத்தளங்கள் இருக்கும்போதே சாத்தான்குளம் சம்பவம் நடந்துருக்கு... அப்போ எந்த இணைப்பும், தொடர்பும் இல்லாத அந்த காலங்களில் காவல்துறை என்ன ஆட்டம் ஆடியிருப்பாங்க கொடியன்குளத்தில்...
@n.sukumarnallaiyan49493 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@dangerd.t.sdavid38173 жыл бұрын
ஒரு அருமையானா பதிவு இளங்கோவன்... வாழ்த்துக்கள்
@arunrasu24193 жыл бұрын
Finishing super 👌
@kumarjayaseelan11043 жыл бұрын
Good analysis Mr.Ilangovan. What happened to your signature beard ?
@MS-tk8jm3 жыл бұрын
சிறப்பான முறையில் படம் எடுத்திருக்கிறார்.
@balaravindran9583 жыл бұрын
அரசியலை விட்டு சினிமாவுக்கு வந்தாச்சா..கவக்குங்க இளங்கோவன்..
@gunak13693 жыл бұрын
Election mudunchathula athan...
@venkatesannithya10003 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு செய்து விட்டேர்கள் சூப்பர் 🔥🔥🔥🔥🔥
@duraidoss96363 жыл бұрын
பாதி உண்மை மீதி பொய்.....அந்த கலவரத்தில் இறந்த மூவரை பற்றி மறைத்தது...
@muvivekan3 жыл бұрын
This is a fate.. The killed 3 ppl of other caste is minority in that village. No body talks that and on this film is also not talking. Director has not mentioned that he took all incidents in the film. The media only talks this covers all event and making public to forget the 3 innocent killed as they are minority.?!
@jaganathanjaganathan13993 жыл бұрын
Yaar antha 3 per?
@muvivekan3 жыл бұрын
@@jaganathanjaganathan1399 i am not interested to make hate politics ..my point is the media is not telling all the real history. The inhuman act of police is wrong. But the film is covered that and making different reason for this act as bus issue. This media giving half information to public and making their money count. I expect director has to clarify the real reaso of kodiyankulam not his podiyankulam
@muvivekan3 жыл бұрын
@@aravind50100 I have made my point about this film and it is directors thought and not covered all events. I am not supporting any one community. Media people talks conveniently.
@RajA-uu9iy2 жыл бұрын
Bro, here is the reply on your doubt. The particular three persons not in that village or nearest village .they came from more than 5 km traveled from their village which is situated western direction and they reached the particular spot at about 5.30 hrs early morning. This is field report on the day of incident.
@viswanathanp26013 жыл бұрын
எளிய மக்களின் வலிகளை வெளியே கொண்டு வந்த விகடனக்கு நன்றி.
@Jeromer29123 жыл бұрын
என் சொந்த ஊர் கொடியன்குளம்
@SudhagarBaliah3 жыл бұрын
உண்மையை நீங்கள் சொல்லுங்கள் உங்களை விட யாரும் உண்மையை சொல்ல முடியாது... இலங்கையில் இருந்து சுதாகர்.
@kennygamalial62643 жыл бұрын
Thank you 🙏 sago
@Sankdeen3 жыл бұрын
நல்ல பதிவு..
@ajaiajai16223 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் மக்கள் அடுத்த தலைமுறைக்காக இன்றைய இளைஞர்கள் அனைவரும் அரசியலில் பயணிப்போம் 🙏🌾❤️💚🌾❤️💚🙏
@harmonyworld70473 жыл бұрын
Super elango..kalakunga👍
@rajprithvi24723 жыл бұрын
நெஞ்சம் உலுக்கிய சம்பவம்
@ilangovanpjpj74673 жыл бұрын
காவல் துறை எப்போதுமே வன்முறையை கைவிடுவதில்லை இன்றும் என்றும் மாறாது.
@sundeeprg85393 жыл бұрын
Other side of our society and police 🤦🏻
@prakashs9743 жыл бұрын
Vanakam sago...
@jonathanjoel43483 жыл бұрын
இதற்குக் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி தான் வேண்டும் காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் வணக்கம்
@sivakumark83013 жыл бұрын
Super
@edwinjames58413 жыл бұрын
இதுபோன்ற முற்காலங்களில் நடந்த ஜாதி கலவரங்களை இப்பொழுது இன்றைய தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் வெளி வருவது நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா?
Haaa haaaa...Ethan Lam nampura mathere Ella elango
@Mskumar2473 жыл бұрын
வரலாறு முக்கியம் நண்பா. அதனால் தான் நாம் ஆங்கிலேயருக்கு எப்படி அடிமை ஆனோம் னு பள்ளி மாணவர்களுக்கு பாடம் வைத்திருக்கிறோம்
@humanbeinghb38993 жыл бұрын
கர்ணன் படத்தை பார்க்கும்போது யாரெல்லாம் தனுஷ் பக்கத்தில் நியாயம் இருக்கிறது என தோணுதோ அவனெல்லாம் நன்மை செய்வான்.யாரையும் ஒடுக்கமாட்டான். சுயபரிசோதனை செய்து தன்னை நல்லவனாகவே கர்ணன் அசுரன் காலா போன்ற படங்களை எடுக்கிறார்கள்.
எதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் இளங்கோவனுக்கு நன்றி மற்றும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@KK-hb4go3 жыл бұрын
Smoke without fire🔥 Mr se .tha Elangovan
@jeyaraghul44193 жыл бұрын
M.Natarajan tamilaga arasiyalin saapakkedu.
@kanagarajmurugaiah3 жыл бұрын
Then what about Krishnasamy, John Pandian, pasupathi Pandian. Do you know who they are. Do you know how they are using those innocent people.
@jeyaraghul44193 жыл бұрын
@@kanagarajmurugaiah they also . But M Natarajan was big and powerful force in Tamilnadu politics.
@bluesattaimaranfansclub91013 жыл бұрын
இந்த கொடியங்குளம் மூலமாக அரசியலில் நுழைந்து, கட்சி தொடங்கி, இப்போதும், அரசியல் செய்பவர் தான்....புதிய தமிழகம், டாக்டர். கிருஷ்ணசாமி.
@rachel_robinson19903 жыл бұрын
Makki pona marandhu pona vishayangala en pudhusa edukuringa it might bring some hatred towards others.... hope people forget the word caste one day...spread peace
@muthuselvam48843 жыл бұрын
அழகான பதிவு நண்பா....
@ranjithkumar66663 жыл бұрын
கொடியன்குளம் 💥💥💥
@g.senthamilselvan24713 жыл бұрын
தம்பி இளங்கோ இன்னும் பல விபரங்களும் சொல்லவில்லை தம்பி
kzbin.info/www/bejne/n36Qk2qZlteNiaM 🔥"Karnan" 🔥Vs 🔥"Draupathi " 🔥 - இளைஞர்களை சீரழிக்கும் சினிமா - கர்ணன் - Dhanush - Mari Selvaraj இனி தமிழ் சினிமாவில் ஜாதியை மையமாக வைத்து படங்கள் அதிகமாக வரும் இளைஞர்களே கவனமாக இருங்கள் சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான்
@sureshragam3 жыл бұрын
@@pachaiyammal1308 Art is a form to express our political interest. Many legends achieved that like charlie chaplin, kalaignar, MGR, Bob marley etc.. But what you are projecting is important. Important question is Who got suffered ? When you express your pain in art form, It will hit common people heart easily. But Draupathi is not pain, it is just false accusation on particular people. Where as Karnan actual pain from suppressed people. I am not saying fake marriages are not happening. But showing thiruma as Villan is false propaganda. Where as Karnan or priyerum perumal or asuran wont have villan from any particular caste. Dont suppress the suppressed people. You know still it is happening in my village. I have my relative who lost his hand for wearing slipper. Can you believe this in 2021? but truth is still happening.
@varunsampathkumars3 жыл бұрын
@@sureshragam sad man, can't even imagine such inhumane activities, but let me make statement here, any "Jaathi katchi" for that matter make sures, that no one of its own community, surpass them either socially or financially , so it's always better to stay away from "jaathi katchigal" and it's proprietors🙏🏼 what so ever the caste, the agenda is the same, those ppl who derive the parties, wants to live and rule, others