இந்த வாழ்க்கையே முட்டாள் கூத்து! மரணம் பற்றி எழுத்து சித்தர் பாலகுமாரன் | பகுதி-2

  Рет қаралды 181,676

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இறுதிப் பேட்டி இது. இந்தப் பேட்டியில் மரணம் பற்றியும், தன்னை உணர்தல் பற்றியும் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் பற்றியும் மிகவும் தீர்க்க தரிசனமாகப் பேசுகிறார் பாலகுமாரன்.
CREDITS
Reporting - S. Karthiresan | Camera- T. Hariharan | Edit - Lenin
To Know Latest Releases :goo.gl/2a55Ky
M.K Crime Series : goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : goo.gl/Trs33t
Jai Ki Baat : goo.gl/yHbfZp
Jayachandran Series : goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
Anchor Varun Times : goo.gl/joNu4b
Like Vikatan TV FB : / vikatantv
Like Vikatan Webpage FB : / vikatanweb
Visit Vikatan Site: www.vikatan.com
#!...

Пікірлер: 150
@gangapushanam5913
@gangapushanam5913 2 жыл бұрын
தூக்கம் என்பது சிற்றின்பம் மரணம் என்பது பேரின்பம் மரணிப்பதற்க்கு சில நொடிகள் வலி தாங்க வேண்டும் வாழ்வதற்க்கு வாழ்நாள் முழுதும் வலி தாங்க வேண்டும். வலிதாங்கவே விரும்பும் மனித இனம் வாழ்க்கை விட்டுவிடாமல் பிடித்துகொள்ளவே விரும்புகிறது. ‌.
@jayanthis9922
@jayanthis9922 4 жыл бұрын
மரணத்தைப்பற்றி பேசும் மாமனிதர் இப்போது நம்மிடம் இல்லை. கனத்த நெஞ்சுடன் தங்கள் ரசிகை!!!!!!!!!!!!
@ramachandrannarayananiyer6274
@ramachandrannarayananiyer6274 4 жыл бұрын
Our balakumaran is a legend
@mura0890
@mura0890 3 жыл бұрын
நீங்கள் எழுத்து சித்தர் மட்டுமில்லை. என்னை போன்றவர்களுக்கு சமகால சித்தரும் நீங்கள் தான் உங்கள் பேச்சில் உள்ள சத்தியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களை போன்ற சத்சங்க உணர்வுகளை இறைவன் எனக்கு எப்பொழுது கொடுப்பான் என்று ஏஙகினேன். இங்க எல்லாமே தற்காலிகமாக தான் இருக்கிறது. எல்லா தற்காலிகதிலேயும் நீங்கள் சொன்னது போல் நான் மட்டும் நிரந்தரமாக இருக்கிறேன். ஒரு நாள் இந்த நான் என்பதும் தற்காலிகமாக மாறும். யோகி ராம் சுரத் குமார் ஜய குருராய!!
@muralit4289
@muralit4289 3 жыл бұрын
போற்றுதலுக்கும்.. மரியாதைக்குரிய அய்யா.. தங்களின் பாதம் பணிகின்றேன்..
@ShreemSmule
@ShreemSmule 6 жыл бұрын
இந்த உலகச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்த உன்னத ஆன்மா...உயர்ந்த தங்களது நிரந்தர வீட்டில் குருராயரோடு ஒன்றிக் கலந்த ஆனந்தஜோதி. பிறந்து இருந்து வாழ்ந்தேன் என்பதற்கு அடையாளமாய் எத்தனை கல்வெட்டுகள் உங்கள் உணர்வுகளை பறைசாற்றிக்கொண்டு...வள்ளலார் சொன்னது போல்....கடை விரித்தேன்....கொள்வாரில்லை....எனும் அதே ஆதங்கம் உங்கள் உணர்விலும்..ஐயா....ஆயுள் கைதிகளுக்கு வக்காலத்து....ஜாமின்.....! கண்ணீர் மல்க.....என்றும் தங்களின் தனித்தன்மை வாய்ந்த உன்னத எழுத்துக்களின் ரசிகையாய்...இந்த ஜன்மத்தில் உங்களை சந்தித்ததில்..ஆசி பெற்றதில்...தொலைபேசியில் வாழ்த்தியதில்...சாபல்யம் பெற்ற நிறைவோடு.......!
@jayanthinathanm4117
@jayanthinathanm4117 6 жыл бұрын
I'm
@singaraja8467
@singaraja8467 6 жыл бұрын
என் உயிரோடு கலந்து நிற்கும் என் குரு!
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 4 жыл бұрын
Who is your guru?
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
கண்ணீர் வருது. உங்கள் எழுத்துக்கு நான் அடிமை.
@ramehkumar680
@ramehkumar680 3 жыл бұрын
என்னை கவர்ந்த நாவல் திருபூதுரூத்தி ஐயாவின் அற்புதமான எழுத்துகள்
@jrjulius
@jrjulius 4 жыл бұрын
தன்னையறியும் மஹா உபதேசத்தை எவ்வளவு எளிமையாக வழங்கி விட்டார்! 🙏🙏🙏
@kannashankar8879
@kannashankar8879 6 жыл бұрын
தன்னை அறிதல் பற்றிய சிறந்த விளக்கம்.
@umamaheswari8520
@umamaheswari8520 3 жыл бұрын
2010ல் மெர்குரி பூக்கள் மூலம் அறிமுகமான பாலா உடையார் மூலம் உடையவைத்தவர். இரண்டு முறை உடையார் வாசித்து விட்டேன் ஆனால் முழுமையாக வாசிக்க முடியவில்லை நடுவிலே நான் எங்கேங்கோ செல்கிறேன் சில இடங்களில் கோட்டிகாரியாகி விட்டேன். நான் யார் என அறிய ஆசை இருந்தும் ஒன்றுபட முடியாமல் அல்லாடுகிறேன். குருவருள் அமைய வேண்டி நிற்கிறேன். உள்ளம் கவர்ந்த பாலா வழி காட்டுவார்கள். உடல்மறைந்தாலும் வாழும் பாலா வழி காட்டுவார்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@lathasankar3238
@lathasankar3238 6 жыл бұрын
இறைவனடி சேரட்டும் தங்கள் ஆன்மா😥🙏
@velsamyk8878
@velsamyk8878 7 ай бұрын
என் புத்திக்கும், வாழ்க்கைக்கும் பாதை அமைத்துக் கொடுத்தது ஐயா பாலகுமாரனின் எழுத்துக்கள். உங்களை வாசித்ததின் மூலம்தான் என்னை நானே புடம் போட்டுக் கொண்டேன். இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், கரையோரத்து முதலைகள், சேவல் பண்ணை... என்னை வாழ்க்கையில் வழி நடத்தி என்னை உணர வைத்த பெருமைமிகு ஆசான். ஆன்மீகம் தவிர்த்த பாலகுமாரன் என் தந்தைக்கு ஒப்பாவார். என்றென்றும் எனக்குள் நீங்கள். கண்ணீருடன்.. க. வேல்சாமி. மதுரை பிரபாகர் ப்ரியன். மதுரை. 1
@sriram1424
@sriram1424 4 жыл бұрын
மாயை , கண் முன் இயங்கும் அனைத்தும் கடந்து போகும் மாயை. இவைகளில் பற்றுதல் இல்லாமல் வாழ்ந்து கடப்பதுதான் தெளிவு.
@arunvalluvan4624
@arunvalluvan4624 6 жыл бұрын
தங்கள் ஆண்மா நிம்மதி பெறட்டும் நன்றி ஐய்யா மனவேதனையுடன் உங்கள் ரசிகன்,,,அணைத்து எழுத்து படைப்புக்கும் எனது வணக்கம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@parameswarip2905
@parameswarip2905 3 жыл бұрын
Other ' '
@parameswarip2905
@parameswarip2905 3 жыл бұрын
' ' '
@TheSurya9397
@TheSurya9397 4 жыл бұрын
Love you so much. எங்கள் மனதில் என்றும் வசந்தமாய் எங்கள் பாலகுமாரன்.
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 3 жыл бұрын
Super speech
@venkiduswamy2103
@venkiduswamy2103 3 жыл бұрын
பகவான் பாலகுமாரன் துணை 🙏🏻🦋🦋🦋
@halilhalil7129
@halilhalil7129 6 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிறாத்திகிறேன்
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா.......
@tamilvanan7793
@tamilvanan7793 6 жыл бұрын
En Appane, En Nanbane, En Uyire. Intha irandu video mattume pothum intha ulagathirku. Enrenrum Vaalvangu vaalvar nam Balakumaran.
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 4 жыл бұрын
விஞ்ஞானத்துக்கும் மறுபக்கம் உண்டு... மெய்ஞ்ஞானத்துக்கும் (!!!) மறுபக்கம் உண்டு....
@rajeshonblogger
@rajeshonblogger 6 жыл бұрын
Holy truth..Every day morning we should listen this.
@manjusri1661
@manjusri1661 2 жыл бұрын
Arumayana பதிவு arumai நன்றி iyane 🙏🏼🙇‍♀️👌🏼🌹
@halilhalil7129
@halilhalil7129 6 жыл бұрын
உன்மையான பதிவு கண்ணிர் வருகிறது
@lakshmis9179
@lakshmis9179 4 жыл бұрын
Always speaks his heart like a thunderbolt!
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 3 жыл бұрын
Nothing new to comment sir's speech..priceless..👍👌🙏
@s.arumugams.arumugam3342
@s.arumugams.arumugam3342 6 жыл бұрын
மாபெரும் உண்மையேய் எளியதாக சொல்லிவிட்டார்
@saarvan
@saarvan 6 жыл бұрын
kadavul pesugiradhu..!
@kgjawarlal
@kgjawarlal 3 жыл бұрын
முட்டாள் என்கிறவன் யார் என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது. அற்ப விஷயங்களை பிரமிக்கிறவன்தான் முட்டாள். ஒன்றுமே இல்லாததை, சிறு பிள்ளைகள் அறிந்தவற்றை பிரமிக்கிறார்.
@tamilnilam3018
@tamilnilam3018 6 жыл бұрын
யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம், இந்த உடலை இயக்குவது ஆத்மா, அடியேன் உடலும், ஆத்மா ஆகிய இரண்டும் சேர்ந்தவன். என்று சதாசர்வ நேரமும் நினைவில் இருக்கவேண்டும்..... பிறகு தாங்களே உணர்வீர்கள். இல்லை தாங்கள் ஸ்ரீமத்பகவத்கீதையை படியுங்கள்.
@babus2245
@babus2245 6 жыл бұрын
தங்கள் ஆண்மா நிம்மதி பெறட்டும் நன்றி
@gomathisarav522
@gomathisarav522 6 жыл бұрын
Nandri iyya,ungalal mattume ippadi pesa mudiyum.
@santhamurthy7905
@santhamurthy7905 3 жыл бұрын
My life changed because of him with his nellukku iraitha neer, manal nadhi
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 4 жыл бұрын
அலகிலா விளையாட்டுடையான்.... அலகிலா வினையுடையானாய் மாறிவிட கூடாது என்பதே.... மானுடத்தின் விம்மல்....
@muthukumaranjayaraman6859
@muthukumaranjayaraman6859 4 жыл бұрын
Miss you Bala, great vision about life and death
@nallananban3449
@nallananban3449 5 ай бұрын
Super, anaal yenna seyvathu ithu therivatharkul perumpalorku ayul mudinthu vidukirathu. illai yenral vayathagividukirathu.
@gayathrikarthik8898
@gayathrikarthik8898 4 жыл бұрын
வீணர்களோடு மனித மனம் திரிவதே இவ்வளவு வேதனையான அனுபவமா இருக்கே.... இவ்வளவு அபத்தமா இருக்கே.... அப்போ....
@palanimuruganc6431
@palanimuruganc6431 6 жыл бұрын
ஐயா, தாங்கல் சொல்வது எல்லாம் உன்மை
@balamaan6273
@balamaan6273 4 жыл бұрын
நன்றி குருஜி
@mbarath1989
@mbarath1989 6 жыл бұрын
Ayya Kodi nandrigal
@cellmurugan
@cellmurugan 4 жыл бұрын
Dislike போட்டவர்கள் தங்க லது செல் லை தலை கீழாக வைத்து பார்த்து இருப்பார்கள் போல். So don't mistake them viewers .
@time3761
@time3761 6 жыл бұрын
Excellent
@vtamilmaahren
@vtamilmaahren 5 жыл бұрын
நன்றி குருவே 🙏
@boominathan3115
@boominathan3115 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏 ஐயா
@gnanamsaravana3955
@gnanamsaravana3955 3 жыл бұрын
அய்யா ரொம்ப நன்றி
@kumarsg1813
@kumarsg1813 6 жыл бұрын
Guruve saranam
@amirthalingam6775
@amirthalingam6775 6 жыл бұрын
Thank you
@mohan909299
@mohan909299 2 жыл бұрын
Sirakul sikiya valkai, Ellam iruttu,velichathai thedi oru payanam...Idhu dhan aanmigam
@nareshrravikumar5621
@nareshrravikumar5621 6 жыл бұрын
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om arumai nandragey pesum neengal maha purusar ayya ungal hathma santhi adyattum...omsanthi omsanthi...
@stnpschool
@stnpschool Жыл бұрын
Thought provoking
@shivaakrish
@shivaakrish 6 жыл бұрын
kadavul pesuvadhai ketadhu pol unargiren
@sandronmahenthran6277
@sandronmahenthran6277 3 жыл бұрын
AYYA. BALA KUMAARA KARUVIYAHA. MANITHAM NENJUKULI iyakkum. KARUVi ena.IYARKAI..kaaka.Padavendum IRAIVAA. NAMAM.. YOGI RAM SURATKUMAR. YOGI RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA.. KRISHNA .. RAMA JEYA RAMA JEYA JEYA RAMA 🎄🌴🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴👍 KARUVIYAHA. NAAM.ELLORUM. KADAVULAAL iyakkapadum.Manitham. NAMAM. MANTHIRAM. RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@rajavelupillai6404
@rajavelupillai6404 2 жыл бұрын
பேருதவியாக.......பேச்சு..
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 6 жыл бұрын
OM shanthi
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 7 ай бұрын
வணக்கம் 15-01-2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
@saishivasakthi
@saishivasakthi 6 жыл бұрын
நன்றி
@selvamstore1972
@selvamstore1972 6 жыл бұрын
vijay kumar
@jeganmani7198
@jeganmani7198 4 жыл бұрын
Thanks ji
@villaalisamiji4174
@villaalisamiji4174 4 жыл бұрын
சரியான விளக்கம் அறிந்து கொள்ளலாம்
@naturegateindialivehealthy1881
@naturegateindialivehealthy1881 6 жыл бұрын
Ayya... Ungal padaipugal pesum inimel
@anuradhaanu5290
@anuradhaanu5290 6 жыл бұрын
Ayya IAM your vaasagee.now i am going to miss your messages but i will read again and again the treasure you have left for us May your atma reach sivan.
@kamal84019
@kamal84019 4 жыл бұрын
கடவுள் என்பது இருக்கிறதா இல்லையா என்று தேடு. தேடிக் கிடைப்பதே ஞானம். முதலில் உன் மனதைத் திறந்து பார். ஏற்கனவே ஒரு முடிவில் இருக்கும் ஒருவனிடம் ஞானத்தை யாரோ கொண்டு சேர்க்க முடியாது! தேடு!
@abianand1983
@abianand1983 4 жыл бұрын
Great sir.
@shooyahlee
@shooyahlee 6 жыл бұрын
really miss u
@sbk4723
@sbk4723 6 жыл бұрын
Arumai iyya..RIP
@ramaneesh83
@ramaneesh83 4 жыл бұрын
He never RIP. He know the truth ..he reborn
@vjsailesh
@vjsailesh 4 жыл бұрын
Can we meet him.jai guru dev
@sivakumareddy
@sivakumareddy 4 жыл бұрын
Amaizing aiya....🙏🙏🙏
@sathishs7830
@sathishs7830 6 жыл бұрын
super speech iyaaa
@aswinkumar1001
@aswinkumar1001 2 жыл бұрын
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@suthanbala8286
@suthanbala8286 6 жыл бұрын
Om namah shivaya💐🌸💐🌺🌸🌸🌺🌸💐🌺RIP💐
@giriprasathvaathyaar4819
@giriprasathvaathyaar4819 5 жыл бұрын
சிவத்தை தன்னுள் அறிவதே மெய்ஞானம்.
@senthilks4058
@senthilks4058 4 жыл бұрын
We really miss you
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
அய்யா நன்றி
@titusjohn5207
@titusjohn5207 6 жыл бұрын
supar
@saishivasakthi
@saishivasakthi 6 жыл бұрын
nice
@yhwhvinod
@yhwhvinod 4 жыл бұрын
Vazhi kaatti maram. Kaattiya vazhiyil payanikkiren. Enathu ilakku varum endru.
@NatarajanPhysicist
@NatarajanPhysicist 6 жыл бұрын
அருமை ஐயா.. வந்தனம்
@rgopinath6959
@rgopinath6959 4 жыл бұрын
அருமை...
@satishayya5070
@satishayya5070 4 жыл бұрын
Valga balakumaran...anmigathai unmayaga sonna mahan balakumaran.....anteh unmai kaga ungal pugal ongi nidkirathu
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
நன்று.யாரும் பேசாத சமஸ்கிருதத்தை கட்டி அழுதுகொண்டு மொழி மொழி என்று சொல்பவர்களுக்கு நல்ல அறிவுரை {சொன்னீர்கள்.ஆனாலும் திருந்தப் போவதில்லை அவர்கள்.
@arulprakash1742
@arulprakash1742 Жыл бұрын
everything is happening!!
@lakshmikandavel8121
@lakshmikandavel8121 2 жыл бұрын
Miss you sir
@KarthickM-em1md
@KarthickM-em1md 4 жыл бұрын
ஞானி
@thacanajdm6309
@thacanajdm6309 6 жыл бұрын
Sivaji Ganesan voice
@meenakshistalin4445
@meenakshistalin4445 Жыл бұрын
Pranam Iyyan.
@abdulkadhar1399
@abdulkadhar1399 6 жыл бұрын
Appa Balakumaran iyya avargaluku.
@murgannaidu517
@murgannaidu517 4 жыл бұрын
Perfect sir
@saranyaraja3169
@saranyaraja3169 3 жыл бұрын
Mikka Nandri🙏 ayya.
@kalyani15-h8e
@kalyani15-h8e 6 жыл бұрын
True true
@thumuku9986
@thumuku9986 4 жыл бұрын
Superb
@lokeshv6447
@lokeshv6447 3 жыл бұрын
Hahahahaaaaaaaaaaa..... தெய்வம் நம் மீது கோபித்துக் கொண்டால் குரு காப்பாற்றுவார் ... குரு நம்மீது கோபிதுகொண்டல் தெய்வம் கூட காப்பாற்றாது..
@user-gb9ud2ce6l
@user-gb9ud2ce6l 4 жыл бұрын
சத்தியமான வார்த்தைகள்
@ranjithuja
@ranjithuja 5 жыл бұрын
Nandri ayah
@saravananak5054
@saravananak5054 6 жыл бұрын
👌👌👌
@prabhusubramaniam740
@prabhusubramaniam740 4 жыл бұрын
But heart is functioning at left side not in right side .🤔
@sahaya1234
@sahaya1234 4 жыл бұрын
That's the physical heart. The energy heart that moves it is on the right and is connected to the universal energy
@prabhusubramaniam740
@prabhusubramaniam740 4 жыл бұрын
@@sahaya1234 Is it true ? I am interesting to know more about this.
@mahendranrm8287
@mahendranrm8287 4 жыл бұрын
Super sir
@Ramachandran-rm9el
@Ramachandran-rm9el 6 жыл бұрын
கண்ணதாசன நினேக்க தோணுது . அவரு தில்லு.
@rajasekarr2882
@rajasekarr2882 5 жыл бұрын
Nandri iyya..
@jayachitraj2713
@jayachitraj2713 2 жыл бұрын
Yogi Ramsuratkumar yogi Ramsuratkumar yogi Ramsuratkumar 🙏🦋
@jaisree291
@jaisree291 3 жыл бұрын
🙏
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா
@Ramachandran-rm9el
@Ramachandran-rm9el 6 жыл бұрын
அய்யா உங்களை உங்க உயில் நாபகம் வெச்சிறுக்கும். அமைதியான எங்கள் குளத்தில் கல் வீசாதீர்.
@giriprasathvaathyaar4819
@giriprasathvaathyaar4819 5 жыл бұрын
தன்னையறிதலை தன்னை தானே புரிதல் பற்றிய விளக்கம்..
Writer Balakumaran Interview Part 1 | Bharathi Baskar | Tamil The Hindu
36:36
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Writer Balakumaran Interview Part 2 | Bharathi Baskar | Tamil The Hindu
45:49