அடேயப்பா! என்ன பிரமாதமான சகலகலாவல்லவர்! பதிவிற்காக நன்றிங்க!
@sekarshanthi57113 жыл бұрын
Excellent actually acting. No over acting. இதுபோன்று சுற்றி சுழன்று, பல மொழிகளில் பேசி, கேள்விகளுக்கு பதில்களையும் சொல்லிக்கொண்டு, கோமாளித்தனத்தனம், வீரம், விவேகம் கலந்துகிண்டல் கேலிகளும் பண்ணிக்கொண்டு,.. என்ன ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்!
@pushlathak10782 жыл бұрын
100% Fact.
@salemmani0076 ай бұрын
இரண்டரை நிமிடம் »ரே சாட ் உண்மையிலேயே சிவாஜி கணேசன் தோத்தார்.. நடிப்பு எம் ஜி ஆர்.. மண்ணை விட்டு மறைந்தாலும் நம் மனதை விட்டு மறைவதில்லை.. அற்புதமானகாட்சியை பதிவிறக்கம் செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ♥️♥️
@rejimary77602 жыл бұрын
தலைவரின் வசனமும் நடிப்பும் ஒன்ஸ்மோர் அருமை சூப்பர் சபாஷ் ஆஹா ஓஹோ👍🙏
@rgovindasamisami46223 жыл бұрын
தலைவர் நடிப்பு யாரும் காப்பி அடிக்க முடியாது இயற்கை யானது
@rajkumara33094 жыл бұрын
தலைவர் போல் நடிக்கிறேன் என்று மிமிக்கிரி செய்யும் அறிவிலிகள் இந்த குரலைக் கேட்டு திருந்துங்கள்
@sekarshanthi57112 жыл бұрын
ஒரே ஷாட்-இல் நவரசங்களையும் வெளிப்படுத்தும் இவரையா நடிக்கத் தெரியாதவர் என்றனர்! அற்புதமான மனித தெய்வம்! இப்பெருமானின் பெயரும் புகழும் தமிழும் நிலமும் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்! நன்றி நண்பரே🙏
எவன் சொன்னான் புரட்சி தலைவர் வசனம் பேச தெரியாது என்று சொல்லு ம் காட்டுக்கத்தல் போடும் நடிகர் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து திருந்த வேண்டும்
@faslooin8474 Жыл бұрын
தாய்க்கு தலைமகன் திரைப்படத்தில் இறுதி காட்சியில் தன் அண்ணனாக வரும் அசோகன் அவர்களைப்பார்க்க அவர் வீட்டுக்கு புரட்சி தலைவர் செல்வார்.அங்கே அவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுவார்.அந்த நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். தலைவருடைய நடிப்புக்கு இந்த படமும் ஒரு சான்று.
@bswblacksmithworks46846 ай бұрын
அனைத்து மாநிலங்களையும் மொழிகளையும் அழகாக சொன்னவர் நம் தமிழ் நாட்டை சொல்லும்போது சிறப்பாகவும் வர்ணனை யாகவும் அருமையாக சொல்லியிருப்பார்.
@SYEDHUSSAIN-mz9er3 жыл бұрын
ஒரே டேக்கில் பேசும் புரட்சித் தலைவரின் கன்னடம் தெலுங்கு இந்தி சிங்களம் மலையாளம் பேசி கடைசி தமிழில் பேசும் இலக்கியம் மிகவும் அற்புதமாக அசத்திருப்பார் தலைவர்
@mahadevanranganathan2402 жыл бұрын
என்ன ஒரு இயற்கையான நடிப்பு. ஒரே டேக்கில் அத்தனை பாஷையில் அப்படியொரு அற்புதம். ஒவ்வொரு பாஷையும் வெகு துள்ளியம். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் இதை பார்த்திருந்தால் அவர் மனதில் என்ன ஓடியிருக்கும்? அவரின் தூக்குத்தூக்கி படத்திலும் இதே போன்றதொரு காட்சி. அதிலும் இதே பத்மினியும், லலிதாவும்.
@saravananecc4243 жыл бұрын
ஒரே take இல் வெளுத்து கட்டி இருக்கிறார் மக்கள் திலகம் அவர்கள்...
@walkandtalk24 Жыл бұрын
தென்னாடாம், தேன் பாயும் நாடாம், தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டேன் அரசே. -- MGR Dialogue deivery Superb. 👌👌👏👏🤣🤣😂
@kovaikandhasamykrishnan2940Ай бұрын
சூப்பர் தலைவா வாழ்க மக்கள் திலகம் புகழ் என்றென்றும் வாழ்க
@nilashaa95744 жыл бұрын
wow....2.40 to 4.05... orey take la multi language speech super ji.....
@saravananecc4244 жыл бұрын
தலை சிறந்த நடிகர் எங்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.
@helenpoornima51264 жыл бұрын
அப்பிடிப் போடு அருவாள! இது எங்க ஊரின் வழக்குச்சொல்! மன்னிக்கணும்!
@amsamurugan58363 жыл бұрын
.Wdvv TtQwdrhjl T .
@King-Yt-gaming-3633 жыл бұрын
Lp0
@RaviKumar-rw9wz3 жыл бұрын
புரட்ச்சிதலைவர்மறைந்த முதல்வர்எம்ஜிஆர் அவர்களைவிடதமிழக பெருமைகளைவேறு யாராலும்இவ்வளவு அருமையாகசொல்ல முடியாது
@vijayvignes97122 жыл бұрын
M
@murugiahraj94543 жыл бұрын
Super Thalaivar ,Arumai
@soansera57706 жыл бұрын
தலைவரின் கம்பீரமான தோற்றம் மற்றும் வீரம், விவேகம் நடிப்பை பார்த்து ரசிக்கலாம்.
@eraniyanso17032 жыл бұрын
The great MGR amazing dialogue.👌♥️😄
@peteramutha89214 жыл бұрын
தலைவர். பேச்சை. கிண்டல். செய்யும். சில. முதேவிகளே நன்றாக. கேளுங்கள்
@TheMaru715 жыл бұрын
MGR one and only one...our sagaptham
@arajendrakumar7842 жыл бұрын
MGR ன் சிறிதும் மிகையில்லாத ஒரே டேக்கில் அழகான நடிப்பு தற்போதைய முதல் வரிசை நடிகர்கள் பார்த்து தெளிய வேண்டும்
@RaviChandran-ql6zp4 жыл бұрын
தலைவரின் நடிப்பு பிரமாதம்
@thangapushpam35613 жыл бұрын
தலைவரின் நடிப்பு அருமை
@Venkatesan-y9eАй бұрын
எவ்வளவு lengthy shotஐ அநாயாசமாக நடித்துள்ளார். சூப்பரோ சூப்பர்
@mohananrajaram63292 жыл бұрын
தலைவர் அவருக்கு வேடம் அருமை.
@dhananjeyanjeyan60265 ай бұрын
என்னதான் இருந்தாலும் சிவாஜி கணேசன் நடித்த படம் தேசப்பற்று மிக்க அருமையான படங்கள்
ஒரே tale-இல் நவரசங்களையும் பிரமாதமாக வெளுத்து கட்டுகிறார், புரட்சித்தலைவர்!
@helenpoornima51264 жыл бұрын
அட்டகாசம்!! சிவாஜி தோத்தாரய்யா உமக்கு முன்னாலே! ! எம்ஜிஆரின் நடிப்பீனை மறைத்துவிட்டனர்! என்ன வேகம் அழகு கம்பீரம் குரலில் பேச்சில்! எம்ஜிஆருக்கு நிகர் யாருமில்லை!
@mohanpb03 жыл бұрын
தூத்தெறி, இவன் நடிப்பு ந.தி. மூத்திரத்தை குடிக்க தகுதியில்லாதது
@sekarshanthi57113 жыл бұрын
உண்மையில் உண்மை! நன்றி!
@sekarshanthi57113 жыл бұрын
என்ன ஒரு துள்ளலான நடிப்பு! இப்போது இருக்கிற தலைமுறைகூட இரசிக்கும்படி அருமையாக இருக்கே! அனைவருக்கும் நன்றி!
@sekarshanthi57113 жыл бұрын
அருமையான நடிப்பு! நடிப்பை, 'இயல்பாக நடிப்பதுதான்' நடிப்பு! Over acting கூடாது. தெய்வத்தின் சிறப்பே தனித்துவம்தான்! நன்றி!
@helenpoornima51263 жыл бұрын
@@mohanpb0 !!அப்புறம் ஏனிங்கே வரணும்?! ஒங்க ஆளூக்குதா எந்த கமெண்ட்டும்வராம இருக்கு கேவலமா !அங்கப் போங்க! ஒரு ஆளாவது கெடைக்கும் ஒங்க ஆளூப் பாட்டுக்கூ!!!
@rengarajuseenivasan8796 Жыл бұрын
தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே 🙏
@alstondoss5505 жыл бұрын
Those dialogues are In single screen shot..WOW.... Thalaivar Rocks..
@seenivasanseeni88612 жыл бұрын
வட
@manjulas432 Жыл бұрын
அப்பா நம் எம்ஜிஆர் ஒரு சசலகலா வல்லர் தான் நம் பொன்மனச்செம்மல் தான்
@selvarajanrajan28183 жыл бұрын
அருமை.
@smrma16405 жыл бұрын
GREAT ACTOR MGR
@ascok8893 жыл бұрын
Super man MGR super
@tilakrubi8046 ай бұрын
MGR my grateful father 🙏
@walkandtalk246 жыл бұрын
Dr. MGR...An Actor Par Excellence !!! 👏👏👏
@rajendoransubramaniam26003 жыл бұрын
Super 👌
@ascok8893 жыл бұрын
Makkal thilagam MGR padmini ragini
@babus80087 ай бұрын
இவரை நமது திரையுலகம் முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
@sundararajank82154 жыл бұрын
Super dialogue
@mohananrajaram632911 ай бұрын
அருமை தலைவரே.
@mckannan20292 жыл бұрын
Marvelous thalavair.
@Brohill0075 ай бұрын
வசனம் 👌👌👌
@senthilkumarsenthilkumar41322 жыл бұрын
Good,,,,mgr
@sivasakthipandi168 Жыл бұрын
Very good and Thalaivar acting super.
@jamesbenedict64808 жыл бұрын
MGR is amazing! Hi stage experience shows in his talent :-)
@sakthvelm4488 жыл бұрын
James Benedict MGROLDFILM
@shrismpenterprises15206 жыл бұрын
Kadavul mgr
@ascok8893 жыл бұрын
Ponmanasemmal MGR udan padmini ragini super
@josephwilliam57603 жыл бұрын
@@ascok889 up t xx ft hi by by in u goo
@Chguhjgh5 жыл бұрын
Reallly amazing
@gulamgulam24933 жыл бұрын
super.guru who this caratr my s 1uire 2udl loveley lik
Sila Ginatru Thavalaigal Avasiam kaana vendia Kaanoli . 100 Kathaa paathirangal lil nadithaalum (Kaatu koochchal pottaalum ) More maathiri koochalitta Nadigar in arai vekkadugal vetki Thalai kuniya vendum .🎉❤
@thirumoorthyg2177 Жыл бұрын
பசும பொன் முத்து ராமலிங்க தேவரின் பேச்சு மடை திறந்த வெள்ளம் ,சிங்கத்தின் கர்ஜனை...கண்ணியம்.தேசம், தெய்வீக ம்
@samagrashiksha90954 жыл бұрын
please upload full movie
@TheIyerganapas8 жыл бұрын
It is an Excellent Movie, but no full moviedownload
@srinivasanyhnsrinivasan13216 жыл бұрын
Ganpathy Subramaniam CP 7 my . Bbbb
@chiapet95707 күн бұрын
என்ஐ பொறுத்தவரை சிவாஜியை விட MGR இன்னும் சிறந்த எதார்த்தமான நடிகர். ஓவர் ஏக்ஷன் இல்லாது நடிப்பார் MGR.
@manickavasagamgopal41927 ай бұрын
MGR க்கு நிகர் யாரும் இல்லை
@smurugan202 Жыл бұрын
அருமை
@govindasamic99872 жыл бұрын
King MGR
@SelinA-m1p6 ай бұрын
THEGREATMGR
@nazeerprinter94203 жыл бұрын
தலைவா .vun..pukash .netithirukum
@shukkurkhan92357 жыл бұрын
please uploaded full movie vikramathithan
@rgsamy78416 жыл бұрын
pattivigramatettan.tamilfullmovies
@srikanthansri55086 жыл бұрын
shukkur khan mgr vikaramathithan
@SenthilKumar-ov9mj5 жыл бұрын
Vikramathiyanfullmovie
@SenthilKumar-ov9mj5 жыл бұрын
Tamilfilimsarkar
@jimmynaidu50625 жыл бұрын
@@srikanthansri5508 klv Vasantjha
@MANIKANDAN4662 жыл бұрын
Gooo
@sp.varatharaj37812 жыл бұрын
Movie name pls
@ravip20905 ай бұрын
Vikkiramathithyan
@balamuruganjayabalan13955 жыл бұрын
VC MN by
@Brohill0075 ай бұрын
செவாலியே விக்கு கொடுத்து வைக்கவில்லை.
@ramabaiapparao88013 жыл бұрын
இதுவல்லவோ நடிப்பு வசனம்
@viswaviswa9706 жыл бұрын
Can u update anyone this movi
@slappy972411 жыл бұрын
Can anyone upload the whole movie? If any is there, can anyone give link?
@kirubanadhan93367 жыл бұрын
Please upload full movie what a tramendas acter M.G.R
@ragavendrank18275 жыл бұрын
Subramani M
@karthikeyankarthiraja23847 жыл бұрын
uplolD full movie
@sekarc2611 Жыл бұрын
சரளமாக வசனம் பேசும் புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் வாழிய வாழியவே இப்படி ஒரு எந்த ஒரு நடிகராலும் உலக மொழிகள் அத்தனையும பேசி பின்பு தமிழகத்தை சிறப்பை சொல்லி முடிக்கும் இந்த வசனத்தை இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் எம்ஜிஆரின் வசனம் பேசும் திறமை கண்டுகளித்த முடியும்
@natarajansuresh61482 жыл бұрын
தூக்கு தூக்கி படம் வெளியான பிறகு வந்த படமா இது அல்லது முன்பாக வந்த படமா?
@jeevasrinivasan68472 жыл бұрын
Davi pagavatham
@jeevasrinivasan68472 жыл бұрын
Sakthi
@r.maanicmaanicathrin6 ай бұрын
ஓவர் ஆக்ட்டிங் சிவாஜி 🖕🖕🖕🖕🙏🤣🤣🤣🤣🤣🤣 இதைப் பாருங்கள் வளர்ந்துவரும் நடிகர் பெருமக்களே 🔥❤️🔥🔥🔥🔥
@r.maanicmaanicathrin6 ай бұрын
நேஷனல் அவார்ட் ஒன்று கூட வாங்க வில்லை சிவாஜி..... அதுதான் ஏன் என்று தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔